-VACCI NATION -
vaccination overஒரு
வ்ழியாக கோவிட் தடுப்பூசி போட்டாயிற்றுஇங்கு எங்கள் வீட்டருகேயே
பிபி எம் பி மூலம் தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரிந்தவர்முலம் அறிந்தோம் ஆனால் என்னை யார் கூட்டிபோவது என் மனைவிக்கு அவ்வளவு தைரியம் போதாது என்
இ ளையமகன் தெரிந்த இடமான ராமையா மருத்துவமனையில் book செய்ய முயன்றான் slot இல்லைஎன்றார் கள் கொலம்பியாவில் புக் செய் தான் அங்கு
போனால் காலை எட்டு மணிக்குள் வந்திருக்கவேண்டும் என்றார்கள் வரும்வழியில் இன்னொருமருத்துவ்மனை
we just walked in e wheel chairவைத்து கூட்டிப்போனார்கள் போன அரை மணியில்
தடுப்பூசி போடப்பட்டது நல்ல கவனிப்பு
தடுப்ப்;ஊசி இரண்டு வகை கோவின்
மற்றும் கோவி ஷீல்ட்நமக்கு சாய்ஸ் கிடையாது இருந்ந்தால்மட்டும் நமக்கு வித்தியாசம்தெரியுமா என்ன இரண்டுமே மோதியால்அப்ரூவ்
செய்யப்பட் டது ஒன்று மட்டும் புரியவில்லைசென்னையில் ஐம்பது வயது முடிந் தவர்களுக்கு தடுப்பூசி போடப் படுகிறதாம்கர் நாடகாவில் மறுக்கப்படுகிறதுன்ன ரூலோ
மைனர் தொந்தரவுகள் இருக்கலாமாம்
ஜீஎம்பி has the jab
அந்த சான்றிதழில் மோடி படம் இருக்கக் கோடானது என்று கோர்ட் அறிவுறுத்தியதாக செய்தி படித்தேனே... தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமோடிக்கு இது தேவையா
Deleteதடுப்பூசி போட்டுக்கொண்டாயிற்றா. நல்லது. நானும் நேற்றைக்கு முந்தைய நாள் போட்டுக்கொண்டேன் (45க்கு மேல போடறாங்க).
ReplyDelete2ம் நாள், 3ம் நாள் எக்சர்சைஸ், நடைப்பயிற்சியை அவாய்ட் பண்ணணும்னு படித்தேன் (இதுதான் சாக்கு என்று இன்று யோகா செல்லவில்லை) அடுத்த டோஸ் 28-41 நாட்களுக்குள்ளேயாம். மறந்துவிடாதீர்கள்
பெங்களூரிலா 50 வய்துக்குள் கோ மார்பிடிடிஸ் இருந்தால் மட்டுமே போடுகிறார்கள்
Deleteதடுப்பூசியின் விவரம் இன்னும் சரிவர யாரும் சொல்வதில்லை...
ReplyDeleteஎல்லோரும் தடுப்பூசி பொடலாம் மரு ஓரூ ஊ ந்து இருப்பின் அளவைப் பொறுத்தும் லாஜிஸ்டிக்ஸ்காரணமாகவும் கட்டுப்படுத்தி இருக்றார்கள்
Deleteஊசி போட்டுக் கொண்டது நல்லது ஐயா.
ReplyDeleteஇதில் மோடி படம் அச்சடிக்க வேண்டிய அவசியமென்ன ?
ஒருவேளை இந்த தடுப்பூசியை கண்டு பிடித்தவர் என்பதாலா ?
எல்லாம் ஒரு விளம்பரம்தான்
Deleteதடுப்பூசி போட்டுக்கொண்டது நீங்கள் மட்டும்தானா அல்லது மனைவியும் போட்டுக்கொண்டார்களா?
ReplyDeleteஇங்கு கேரளத்தில் தடுப்பூசி பற்றாக்குறை. மேலும் எலெக்ஷன் டூட்டி என்று பலரும் போட்டுக்கொள்கிறார்கள். ஆகவே ஸ்லாட் கிடைக்கவில்லை. பொறுத்து போட்டுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
Jayakumar
கேர்ளத்தில் பா ஜ க வரும் என்னு ம்நம்பிக்கை இருந்தால் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை இருக்காது
Deleteநானும் தடுப்பூச செலுத்திக்கொண்டுள்ளேன் ஐயா.
ReplyDeleteஎந்த ஊசி என்பது நமது முடிவுதாேனே.
நான் covie shield
நம் முடிவு அல்ல எ ந்த மருத்துவமனைக்கு எந்தட மருந்துகிடைக்கிறதோ அதுதான் போடப்படும்
ReplyDeleteதஞ்சை அரசு மருத்துவமனையில், இரண்டுமே இருக்கின்றன. நம் கருத்தைக் கேட்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் மருந்தைதான் செலுத்துகிறார்கள்
Deleteaஅப்படியா என்க்கு தெரி ன்சக்கு தெரிந்திராத தழ்கவல்நன்றி
Deleteதடுப்பூசி போட்டுக் கொண்டது நல்லது.
ReplyDeleteஇங்கும் மகன் அடுத்தவாரம் என்னை அழைத்து செல்வான் ஊசி போட.
சென்னையிலா நல்லது
Deleteதடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமற்றவருக்கு முன்னுதாரணமாக உள்ளீர்கள் ஐயா.
ReplyDelete