tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1058283156885962501..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: போன மச்சான் திரும்பி வந்தான் l G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81536751428197600322019-04-17T21:09:00.841+05:302019-04-17T21:09:00.841+05:30செல்லப்பிராணிகள் விலையாடுவத்தைப் பார்த்து ரசிக்கலா...செல்லப்பிராணிகள் விலையாடுவத்தைப் பார்த்து ரசிக்கலாம் நாமே வளர்ப்பதில் தொல்லைகள் அதிகம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60741236360315952272019-04-16T08:02:35.541+05:302019-04-16T08:02:35.541+05:30செல்லப் பிராணிகள் என்றாலே எங்கள் வீட்டில் அனைவருக்...செல்லப் பிராணிகள் என்றாலே எங்கள் வீட்டில் அனைவருக்கும் அலர்ஜி.

நீங்க சொன்னது போல் அதிக கவனிப்பு வேறு கொடுக்க வேண்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80462402731611397772019-04-15T21:09:33.000+05:302019-04-15T21:09:33.000+05:30அதுவும் சரிதான் அதுவும் சரிதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76961155221303737242019-04-15T17:46:14.440+05:302019-04-15T17:46:14.440+05:30நாய் வளர்ப்பது கஷ்டமோ இல்லையோ வளர்த்த பின்னர் பிரி...நாய் வளர்ப்பது கஷ்டமோ இல்லையோ வளர்த்த பின்னர் பிரிவது தான் அதைவிடக் கஷ்டம்! ஆகவே நாங்க மோதிக்குப் பின்னர் செல்லங்களே வேண்டாம்னு வைச்சுட்டோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78514646192544179522019-04-15T08:44:47.896+05:302019-04-15T08:44:47.896+05:30எல்ல உயிரினங்கள் மீதும்பாசமுண்டு நமக்கு தொந்தரவு த...எல்ல உயிரினங்கள் மீதும்பாசமுண்டு நமக்கு தொந்தரவு தராதவரை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67828972305214726052019-04-15T08:43:26.350+05:302019-04-15T08:43:26.350+05:30நாய்பாடு என்பார்கள் அதுவே தேவலாம் போல் இருக்கிறது...நாய்பாடு என்பார்கள் அதுவே தேவலாம் போல் இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23702533844814618792019-04-15T08:42:20.054+05:302019-04-15T08:42:20.054+05:30நன்றி கீதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்நன்றி கீதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-767475586113593292019-04-15T08:41:02.126+05:302019-04-15T08:41:02.126+05:30வருகைக்கு நன்றி மேம் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்...வருகைக்கு நன்றி மேம் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26443261134781459752019-04-14T21:51:42.055+05:302019-04-14T21:51:42.055+05:30நாய்கள் வளர்ப்பதில் உள்ள சிரமங்களை சொல்லி நீங்கள் ...நாய்கள் வளர்ப்பதில் உள்ள சிரமங்களை சொல்லி நீங்கள் அலுத்துக் கொண்டாலும், அடி மனதில் அவைகளின் மீது உங்களுக்கிருக்கும் பாசம் தெரிகிறது.
//That which cannot be cured must be endured// மிகவும் சரி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58106623246928629322019-04-14T18:59:48.040+05:302019-04-14T18:59:48.040+05:30விளையாட்டுக் காணொளியும், வாட்சப் காணொளியும் ரசித்த...விளையாட்டுக் காணொளியும், வாட்சப் காணொளியும் ரசித்தேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20996201875293280032019-04-14T18:59:04.450+05:302019-04-14T18:59:04.450+05:30புத்தாண்டு வாழ்த்துகள்.
buddy ரொம்ப க்யூட்டாக இரு...புத்தாண்டு வாழ்த்துகள்.

buddy ரொம்ப க்யூட்டாக இருக்கிறான்.

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சார்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38797118145934057472019-04-14T18:18:40.182+05:302019-04-14T18:18:40.182+05:30அருமையான பதிவு.
செல்லப்பிராணிகள் காணொளி மிக அருமை....அருமையான பதிவு.
செல்லப்பிராணிகள் காணொளி மிக அருமை.

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90088865369286342502019-04-14T13:33:36.068+05:302019-04-14T13:33:36.068+05:30ஆம் எப்படி சிரமங்களை எதிர் கொள்வது என்றும்கற்க வே...ஆம் எப்படி சிரமங்களை எதிர் கொள்வது என்றும்கற்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86872181851668399032019-04-14T13:32:18.112+05:302019-04-14T13:32:18.112+05:30வெறும் அன்பு போதாது சார் சிரமங்கள் அதிகம் நாய் எ...வெறும் அன்பு போதாது சார் சிரமங்கள் அதிகம் நாய் என்னோடு இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37269859799511717782019-04-14T13:30:40.809+05:302019-04-14T13:30:40.809+05:30நமக்கும் செல்லப்பிராணிக்கும் சுதந்திரம் போய் வி...நமக்கும் செல்லப்பிராணிக்கும் சுதந்திரம் போய் விடுகிறது உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62037134881528542282019-04-14T13:27:33.674+05:302019-04-14T13:27:33.674+05:30நாய் வளர்ப்பது அதற்கு வேளைக்கு உணவு இடுவது மட்டு...நாய் வளர்ப்பது அதற்கு வேளைக்கு உணவு இடுவது மட்டுமல்ல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5680858275746185092019-04-14T13:26:22.653+05:302019-04-14T13:26:22.653+05:30நன்றி சார் உங்களுக்கும் இனிய புத்தாண்டாக அமையட்டு...நன்றி சார் உங்களுக்கும் இனிய புத்தாண்டாக அமையட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-877592628125327592019-04-14T09:01:37.279+05:302019-04-14T09:01:37.279+05:30சிரமம் இருந்தாலும் உங்களின் அன்பு புரிகிறது ஐயா......சிரமம் இருந்தாலும் உங்களின் அன்பு புரிகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56430918513352154332019-04-14T07:59:48.384+05:302019-04-14T07:59:48.384+05:30பிராணிகள் வளர்ப்பதில் பல சிரமங்கள் உண்டு. சுதந்திர...பிராணிகள் வளர்ப்பதில் பல சிரமங்கள் உண்டு. சுதந்திரமாக இருக்க முடியாது என்பது கொஞ்சம் சோகம் தான்.

காணொளிகள் இரண்டும் நன்றாக இருக்கிறது.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68154503526158144622019-04-14T07:58:09.101+05:302019-04-14T07:58:09.101+05:30செல்லப் பிராணிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ...செல்லப் பிராணிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு ஐயா
எங்களின் வீட்டிலும் ஒரு செல்லப் பிராணி இருக்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71370956692439512762019-04-14T07:16:47.311+05:302019-04-14T07:16:47.311+05:30பிராணிகளை வளர்ப்பது முக்கியமில்லை அதனுடைய சுதந்திர...பிராணிகளை வளர்ப்பது முக்கியமில்லை அதனுடைய சுதந்திரம் பறிபோகக்கூடாது பக்கத்து வீட்டில் நாய்க்குட்டியை தண்ணீர்த் தேங்குமிடத்தில் கட்டி விட்டு வேலைக்கு போய் விடுவார்கள் கத்திக்கொண்டே இருக்கும்...

அதனை அவுத்து சுத்தமான இடத்தில் கட்டி வைத்து பிஸ்கட் வாங்கி போடுவது எனது வேலை.

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20766487063815918642019-04-14T06:08:32.093+05:302019-04-14T06:08:32.093+05:30அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ஆ...அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ஆயிரமாயிரம் நன்மைகள் சேர்வதற்கு அம்மையப்பன் அருள் புரியட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com