tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1165272815180532403..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வலை நண்பருடன் ஒரு நாள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14081425261557362862015-04-14T06:29:43.238+05:302015-04-14T06:29:43.238+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88073280486575317172015-04-09T17:08:45.749+05:302015-04-09T17:08:45.749+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
இதே பதிவுக்கு என் மனைவியின...
@ செல்லப்பா யக்ஞசாமி
இதே பதிவுக்கு என் மனைவியின் உபசரிப்பை நினைவு கூறும் இரண்டாவது நபர் நீங்கள். நன்றி. உங்கள் கால் அறுவைச் சிகிச்சை பற்றி வாசகர்கள் மறந்து போக நானும் எண்ணுகிறேன் . என் வீட்டின் சுய வடிவமைப்பப் பாராட்டியதற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25970980182148698212015-04-09T13:18:12.137+05:302015-04-09T13:18:12.137+05:30எனது பெங்களூர் விஜயம் பற்றித் தங்கள் அழகான வருணனை ...எனது பெங்களூர் விஜயம் பற்றித் தங்கள் அழகான வருணனை கண்டேன். தங்கள் மனைவியார் அன்போடு அளித்த 'அடை' பற்றியும் ஒரு வார்த்தை கூறியிருக்கலாம். வீட்டினுள் நுழைந்த ஒரே நிமிடத்திற்குள் சுடச்சுட அந்த அடையை அவர் எடுத்துவந்து அளித்த வேகம், எழுதுவதில் தங்களுக்குள்ள வேகத்திற்குச் சற்றும் குறைவில்லாதது என்பேன். அதற்கும் பிற உணவுகளுக்கும் அவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றி. (2) எனது கால்கள் இப்போது இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49792445430922461332015-04-07T20:14:15.860+05:302015-04-07T20:14:15.860+05:30
@ துளசி கோபால்
என் மனைவியின் உபசரிப்பை நினைவு க...
@ துளசி கோபால்
என் மனைவியின் உபசரிப்பை நினைவு கூர்ந்து பாராட்டியதற்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61779479833752745732015-04-07T16:24:29.669+05:302015-04-07T16:24:29.669+05:30தங்கள் இல்லத்தில் தங்க கொடுத்து வைத்திருக்க வேணும்...தங்கள் இல்லத்தில் தங்க கொடுத்து வைத்திருக்க வேணும். தங்கள் மனைவியின் உபசரிப்பு அப்படி!!!

இனி வேணாம் கசப்பு. கொஞ்சம் இனிப்பு போதும் வாழ்க்கையை ரஸிக்க.

அருமையான பதில்! ரசித்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43976730811548832672015-04-07T11:38:48.483+05:302015-04-07T11:38:48.483+05:30
@ பகவான் ஜி
வெகு சில வலையுலக உறவுகளே இதற்குள் வரு...
@ பகவான் ஜி
வெகு சில வலையுலக உறவுகளே இதற்குள் வருகிறார்கள். பலரும் தொடர்புக்கே அப்பாற்பட்டு இருக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44331299721837846292015-04-06T19:52:26.003+05:302015-04-06T19:52:26.003+05:30 வீடு வரை (வலையுலக)உறவு தொடர்வதை அறிந்து மகிழ்ச்சி... வீடு வரை (வலையுலக)உறவு தொடர்வதை அறிந்து மகிழ்ச்சி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91613356852614232012015-04-06T16:12:48.047+05:302015-04-06T16:12:48.047+05:30
@ துரை செல்வராஜு
திரு செல்லப்பாவுக்கு அறுவைச்சி...
@ துரை செல்வராஜு
திரு செல்லப்பாவுக்கு அறுவைச்சிகிச்சை முடிந்து பல நாட்களாய் விட்டன. வலைப்பக்கம் காணாததால் நான் அவரைத் தொடர்பு கொண்டேன் பதிவில் எழுதி இருக்கிறேனே. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55074807282510689902015-04-06T16:09:35.099+05:302015-04-06T16:09:35.099+05:30
@ கீத மஞ்சரி
உங்கள் பின்னூட்டங்களை நான் மிகவும்...
@ கீத மஞ்சரி
உங்கள் பின்னூட்டங்களை நான் மிகவும் ரசிக்கிறேன் மேடம் one of very few.நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39929902675015395282015-04-06T16:07:19.867+05:302015-04-06T16:07:19.867+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
நானும் இனிய சந்திப்புகள் தொ...
@ கரந்தை ஜெயக்குமார்
நானும் இனிய சந்திப்புகள் தொடர விரும்புகிறேன் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76589045887355790262015-04-06T16:05:48.036+05:302015-04-06T16:05:48.036+05:30
@ தமிழ் இளங்கோ
உண்மைதான் சார் . பதிவர்களை சந்தி...
@ தமிழ் இளங்கோ
உண்மைதான் சார் . பதிவர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியே சென்ற முறை திருச்சி பயணம் தடைபட்டதால் பலரை சந்திக்க முடியவில்லை. இந்த முறை ஜூன் ஜூலை மாதங்களில் வர திட்டம் உண்டு, அனுபவங்கள் எல்லாச் சுவையிலும் இருக்கும் நான் இனிப்பை விரும்புகிறேன்
வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68986879754295715792015-04-06T16:00:05.747+05:302015-04-06T16:00:05.747+05:30
@ வருண் Yes I had a great time என் மனைவி உடனில...
@ வருண் Yes I had a great time என் மனைவி உடனில்லாமல் நான் செல்லப்பாவுடன் சென்றதே நியூஸ். பல மனிதர்களைச் சந்திக்கிறோம் பலவற்றையும் கற்கிறோம் மந்திரிக்க மட்டு மல்ல வேப்பிலை பிரசாதமாகவும் உகாதி அன்று தரப்படும்வேப்பிலையில் மருத்துவ குணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது வருகைக்கு நன்றி வருண் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8142208604977514552015-04-06T15:54:56.979+05:302015-04-06T15:54:56.979+05:30
@ ரூபன்
திரு செல்லப்பாவை சென்னையில் சந்தித்திரு...
@ ரூபன்
திரு செல்லப்பாவை சென்னையில் சந்தித்திருக்கிறேன் பெங்களூருவிலும் தொடர்ந்த சந்திப்பு. இம்முறை என் வீட்டு விருந்தாளியாக. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66965807424016225782015-04-06T15:52:26.757+05:302015-04-06T15:52:26.757+05:30
@ செந்தில் குமார்
வந்து ரசித்ததற்கு நன்றி குமா...
@ செந்தில் குமார்
வந்து ரசித்ததற்கு நன்றி குமார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74565552278938439352015-04-06T15:51:06.258+05:302015-04-06T15:51:06.258+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
மதுரை பதிவர் விழாவில் உங்க...
@ திண்டுக்கல் தனபாலன்
மதுரை பதிவர் விழாவில் உங்களைச் சந்தித்தது நன்கு உரையாட முடியவில்லை. பெங்களூரு வருவீர்களா. நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85718788176532781132015-04-06T15:48:34.864+05:302015-04-06T15:48:34.864+05:30
@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம...
@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42440168994144233842015-04-06T15:47:22.427+05:302015-04-06T15:47:22.427+05:30
@ வெங்கட் நாகராஜ்
நான் சந்திக்க விரும்பும் நண்ப...
@ வெங்கட் நாகராஜ்
நான் சந்திக்க விரும்பும் நண்பர்கள் பட்டியல் பெரிது. நீங்களும் அதில் அடக்கம் வந்து கருத்திட்டதற்கு நன்றி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54287733895936721682015-04-06T15:44:58.115+05:302015-04-06T15:44:58.115+05:30
@ டாக்டர் கந்தசாமி
வந்து ரசித்தமைக்கு நன்றிசார்...
@ டாக்டர் கந்தசாமி
வந்து ரசித்தமைக்கு நன்றிசார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13143258075308971452015-04-06T15:43:41.487+05:302015-04-06T15:43:41.487+05:30
@ ஸ்ரீராம்
முடிந்தால் சென்னையில் என் வீட்டில் ...
@ ஸ்ரீராம்
முடிந்தால் சென்னையில் என் வீட்டில் சந்திக்கலாம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26298937646630516122015-04-06T15:41:26.425+05:302015-04-06T15:41:26.425+05:30
@ துளசிதரன் , கீதா
உங்கள் வருகைக்கு நன்றி. என் வ...
@ துளசிதரன் , கீதா
உங்கள் வருகைக்கு நன்றி. என் வீட்டில் இருந்தபோதும் ஒரு உறவினர் போலவே நினைத்தோம். அவரும் இருந்தாரானால் அவரது பின்னூட்டங்கள் ஏது வருவதில்லை. ஏதோ பிரச்சனை என்று சொன்னார். நாங்கள் சென்னை வரும்போது முடிந்தால் ஒரு பதிவர் சந்திப்பையே நடத்தலாம் வருகைக்கு நன்றி நட்புகளேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82945645169614290062015-04-06T15:37:01.592+05:302015-04-06T15:37:01.592+05:30
@ கில்லர்ஜி.
சென்னையில் என் மகன் வீட்டுக்கு வந்...
@ கில்லர்ஜி.
சென்னையில் என் மகன் வீட்டுக்கு வந்து சந்தித்திருக்கிறார். இப்பொழுது என் அழைப்பை ஏற்று இங்கும் வருகை தந்தார். சந்திப்புகள் தொடரும் நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6245512324040009412015-04-06T15:33:32.766+05:302015-04-06T15:33:32.766+05:30
@ யாதவன் நம்பி
என் அழைப்பை ஏற்று வந்ததால் நடைபெ...
@ யாதவன் நம்பி
என் அழைப்பை ஏற்று வந்ததால் நடைபெற்ற சந்திப்பு அது. வருகைக்கு நன்றி
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13741337311896421882015-04-06T15:32:51.878+05:302015-04-06T15:32:51.878+05:30செல்லப்பா அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்...செல்லப்பா அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின் தற்போது நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி..

ஐயா அவர்களும் அம்மா அவர்களும் பூரண நலம் எய்திட வேண்டுகின்றேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16295230283720987882015-04-06T15:31:29.866+05:302015-04-06T15:31:29.866+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
அவரை என் வீட்டுக்கு அழைத்...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
அவரை என் வீட்டுக்கு அழைத்து சந்தித்தேன் என்பதே சரி. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78205047286550363162015-04-06T15:29:08.015+05:302015-04-06T15:29:08.015+05:30
@ ஊமைக்கனவுகள்
நினைவுகள் நிகழ்வுகளால் ஏற்பட்டது....
@ ஊமைக்கனவுகள்
நினைவுகள் நிகழ்வுகளால் ஏற்பட்டது. வருகைக்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com