tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1263743574392076085..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நம்பிக்கை சில கருத்துகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50446289041258907112018-02-27T15:36:06.911+05:302018-02-27T15:36:06.911+05:30அதுதான் வந்து விட்டேனே இனி என் அறுவை தொடரும் அதுதான் வந்து விட்டேனே இனி என் அறுவை தொடரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60877853831641677512018-02-27T15:35:27.672+05:302018-02-27T15:35:27.672+05:30உடல் நலமே மேம் நான் சென்னை பொவது குறித்து ஒரு சில...உடல் நலமே மேம் நான் சென்னை பொவது குறித்து ஒரு சிலருக்கு அஞ்சல் அனுப்பி இருந்தேன் தில்லையகத்து கீதா ஸ்ரீ ராம் செல்லப்பா போன்றோர் சென்னையில் இருப்பவர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32765759516234170712018-02-27T15:33:06.850+05:302018-02-27T15:33:06.850+05:30நம்பிக்கை என்பதில் கடவுள் சார்ந்ததும் ஒன்று என்றே ...நம்பிக்கை என்பதில் கடவுள் சார்ந்ததும் ஒன்று என்றே தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3493011567748975512018-02-27T15:32:00.093+05:302018-02-27T15:32:00.093+05:30லேபெல்ஸ் கொண்டு தேடினால் கிடைக்காது என்று ர்தோன்று...லேபெல்ஸ் கொண்டு தேடினால் கிடைக்காது என்று ர்தோன்று கிறதுபாதிவின் தலைப்பு தெரிந்தால் கூகிள் உதவலாம் இந்து தர்மம்பற்றி நான் ஓரிரு பதிவுகள் எழுதிய நினைவு அதில் ஒன்று நானொரு ஹிந்து எனும்பதிவு சுட்டி தருகிறேன் இதுவா நீங்கள் தேடியது என்று பாருங்கள் http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_21.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83253348921009387172018-02-27T15:18:53.986+05:302018-02-27T15:18:53.986+05:30ஒவ்வொருவித நம்பிக்கைக்கும் ஒவ்வொரு உதாரணம் கொடுத...ஒவ்வொருவித நம்பிக்கைக்கும் ஒவ்வொரு உதாரணம் கொடுத்திருக்கிறேனே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15022803941112077062018-02-27T15:17:32.484+05:302018-02-27T15:17:32.484+05:30எனக்கு என்னவோ மனதிடம் இல்லாதவர்களுக்கே நம்பிக்கை அ...எனக்கு என்னவோ மனதிடம் இல்லாதவர்களுக்கே நம்பிக்கை அதிகம் தேவைப்படுகிறது என்று தோன்று கிறது பாராட்டுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24056948346978517942018-02-23T19:24:39.121+05:302018-02-23T19:24:39.121+05:30ஐயா என்ன பதிவுகள் எழுதாமல் இருக்கின்றீர்கள் வெளியூ...ஐயா என்ன பதிவுகள் எழுதாமல் இருக்கின்றீர்கள் வெளியூர் பயணமா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62273088724680678452018-02-22T22:37:51.766+05:302018-02-22T22:37:51.766+05:30This comment has been removed by the author.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32643604808993371702018-02-20T16:16:06.121+05:302018-02-20T16:16:06.121+05:30தாங்கள் உடல் நலமாக இருக்கிறீர்கள் தானே? பல நாட்களா...தாங்கள் உடல் நலமாக இருக்கிறீர்கள் தானே? பல நாட்களாக உங்களைக் காண முடியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73563890309000357392018-02-20T11:51:11.525+05:302018-02-20T11:51:11.525+05:30அவரவர் நம்பிக்கை அவரவருக்கு!
நம்பினால்தான் கடவுளே...அவரவர் நம்பிக்கை அவரவருக்கு!

நம்பினால்தான் கடவுளே!

என்ன ஒன்னு.... தில்லுமுல்லுலே கடவுளையும் பார்ட்னராச் சேர்த்துக்கு ஒரு கூட்டம். வேறென்ன சொல்ல......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77665831802636730432018-02-18T22:15:08.921+05:302018-02-18T22:15:08.921+05:30சுவாரஸ்யமான பதிவு. நம்பிக்கைதான் வாழ்க்கை.
(திரு...சுவாரஸ்யமான பதிவு. நம்பிக்கைதான் வாழ்க்கை.

(திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் அண்மையில் எழுதிய பதிவை இப்போது படித்தேன்; உடனே உங்கள் பதிவுகளில், நீங்கள் முன்பு ஒருமுறை எழுதிய, இந்து தர்மம் பற்றிய பழைய பதிவை, படிப்பதற்காகத் தேடினேன்; சட்டென்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து தேட வேண்டும் போலிருக்கிறது. உங்கள் வலைத்தளத்தின் Dashboard Layout இல் Add a Gadget இல் All Labels தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75953707428873540612018-02-17T20:14:51.418+05:302018-02-17T20:14:51.418+05:30சூழல் முழுவதும் நமக்கு எதிராக திரும்ப, ஆதரவு என்பத...சூழல் முழுவதும் நமக்கு எதிராக திரும்ப, ஆதரவு என்பதே இல்லாமல் போகும் பொழுது வருவதுதான் நிஜமான நம்பிக்கை என்று நினைக்கிறேன். அது இறை நம்பிக்கையாகக்கூட இருக்கலாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20423284285754805372018-02-16T18:40:56.173+05:302018-02-16T18:40:56.173+05:30மனது திடமாக இருந்தால்தான் நம்பிக்கைகள் உருவாகும். ...மனது திடமாக இருந்தால்தான் நம்பிக்கைகள் உருவாகும். யாவற்றிற்கும் அவசியமானது நம்பிக்கைதான். உங்களின் பதிவு அருமையாக உள்ளது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52108944682027801512018-02-14T10:18:57.513+05:302018-02-14T10:18:57.513+05:30நம்பிக்கையான பதிவு என்பதைவிட நம்பிக்கை பற்றிய பல க...நம்பிக்கையான பதிவு என்பதைவிட நம்பிக்கை பற்றிய பல கருத்துகள் அடங்கிய பதிவு எனலாம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92210864775524847282018-02-14T08:07:48.621+05:302018-02-14T08:07:48.621+05:30எல்லாமே நம்பிக்கைதான் என்பதை ஏற்க முடியவில்லை நம்...எல்லாமே நம்பிக்கைதான் என்பதை ஏற்க முடியவில்லை நம்பிக்கை அறிவு சார்ந்ததாகைருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60031854891791707802018-02-14T08:06:39.138+05:302018-02-14T08:06:39.138+05:30வருகை மகிழ்ச்சி தருகிறது ஜி வருகை மகிழ்ச்சி தருகிறது ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26970584924929124312018-02-14T08:05:55.346+05:302018-02-14T08:05:55.346+05:30பாடலைப் ப்;அற்றி சொல்லி இருக்கிறேனே அது சிவராத்திர...பாடலைப் ப்;அற்றி சொல்லி இருக்கிறேனே அது சிவராத்திரி ஸ்பெஷல்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68389607675827222672018-02-14T08:05:09.002+05:302018-02-14T08:05:09.002+05:30நீங்கள் சொல்லும் அனாலஜி சரியா . வருகைக்கும் கருத்...நீங்கள் சொல்லும் அனாலஜி சரியா . வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23269977246728634282018-02-14T08:03:44.588+05:302018-02-14T08:03:44.588+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51922042192899147892018-02-14T08:01:34.979+05:302018-02-14T08:01:34.979+05:30நம்பிக்கைகள் மூடமாக இருக்கக் கூடாது என்பதே என்கட்ச...நம்பிக்கைகள் மூடமாக இருக்கக் கூடாது என்பதே என்கட்சி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36587683501285711692018-02-14T08:00:40.047+05:302018-02-14T08:00:40.047+05:30வருகைக்கு நன்றி சார் உங்கள் தளத்தையும் பார்த்தேன் ...வருகைக்கு நன்றி சார் உங்கள் தளத்தையும் பார்த்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9012648530595446732018-02-14T07:59:57.141+05:302018-02-14T07:59:57.141+05:30நம்பிக்கைகள் எக்காலத்திலுமுண்டு பக்தி சார்ந்த நம்ப...நம்பிக்கைகள் எக்காலத்திலுமுண்டு பக்தி சார்ந்த நம்பிக்கைகள் தவறான புரிதல்கள் என்றுதோன்றுவதுண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78191095328894086272018-02-14T07:58:10.672+05:302018-02-14T07:58:10.672+05:30வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8753973112934851962018-02-14T07:53:48.775+05:302018-02-14T07:53:48.775+05:30/ என் நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்க.../ என் நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில் இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் /எழுதிய இதுதான் என்று சொல்ல மாட்டேன் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53443339899691645042018-02-13T21:58:47.395+05:302018-02-13T21:58:47.395+05:30எந்த நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதினீர்கள் என்று...எந்த நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதினீர்கள் என்று கேட்கப் போவதில்லை.

இந்தப் பதிவை எழுதுவதற்கும் ஏதாவது நம்பிக்கை இருந்திருக்க வேண்டும், அல்லவா? அது என்ன?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com