tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1599946458036947979..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கண்ணாடி ஓவியம் நடராஜர் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39457730219744534642018-06-05T21:08:30.722+05:302018-06-05T21:08:30.722+05:30சில ஆண்டுகளுக்கு முன் நானும் ஓவியம் தீட்டுவேனென்...சில ஆண்டுகளுக்கு முன் நானும் ஓவியம் தீட்டுவேனென்று நினைத்துக்கூட பார்த்ததில்லை எல்லாமொரு ஆர்வத்தின் விளைவே வருகைக்கு சற்று தாமதமானாலும் நன்றி ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56100597230611863212018-06-05T19:36:37.986+05:302018-06-05T19:36:37.986+05:30மிக அருமையான கைவண்ணம் ஸார். எனக்கு வராத கலை. மிக அருமையான கைவண்ணம் ஸார். எனக்கு வராத கலை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60940075950996437812018-06-05T14:57:32.258+05:302018-06-05T14:57:32.258+05:30அனுராதா ப்ரேம்குமார் வருகைக்கு நன்றி நான் முறையாக...அனுராதா ப்ரேம்குமார் வருகைக்கு நன்றி நான் முறையாக ஓவியம் தீட்டக் கற்றுக் கொள்ள வில்லை முதன் முதைல் வரைந்த கண்ணாடி ஓவியம் நன்றாக வந்திருந்தது ரஜஸ்தான்பாணியில் ராதா கிருஷ்ணர் ம்று மொழியில் அதை இட முடியவில்லை தஞ்சாவூர் பெயிண்டிங் பாணியில் கண்ணாடி ஓவியமும் தீட்டி இருக்கிறேன்

G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49191559996702381512018-06-05T11:43:34.678+05:302018-06-05T11:43:34.678+05:30மிக மிக அருமை ஐயா...
trace செஞ்சு வரையறது கொஞ்சம்...மிக மிக அருமை ஐயா...

trace செஞ்சு வரையறது கொஞ்சம் கடினம் தான் ...

நான் reverse glass tanjore painting பண்ணுவேன்.. அதில் அந்த படம் கண்ணாடியின் பின்புறம் reverse ஆக print பண்ணி இருக்கும் அதில் நாம் paint பண்ணனும்..

நீங்களும் அந்த painting செஞ்சு இருப்பீங்க ன்னு நினைக்கிறன்...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20928152645003885492018-06-05T10:16:29.835+05:302018-06-05T10:16:29.835+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45870754043230758622018-06-05T10:15:33.454+05:302018-06-05T10:15:33.454+05:30பெயிண்டிங்கில் கலரை நான்சூஸ் செய்வதில்லை. முடிந்தவ...பெயிண்டிங்கில் கலரை நான்சூஸ் செய்வதில்லை. முடிந்தவரை ஒரிஜினலில் இருக்கும்வண்ணமே உபயோகிப்பேன் கண்ணாடிக்குக் கீழே மிரர் இமேஜ் ட்ராசிங்கை வைத்து அதன் மேல் பெயிண்ட் செய்வேன் பெயிண்ட் செய்யும்போது வலப்பக்கமிடப்பக்கமாகவும் இடப்பக்கம் வலப்பக்கமாகவும் இருக்கும் கண்ணாடியின் மறு புறம் ஒரிஜினலில் இருந்ததுபோல் வரும் செய்முறை விளக்கி இருக்கிறேன் சரியாகவில்லையோ பெயிண்டிங் பற்றிக் கருத்திட்ட உங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87022692111864012882018-06-05T10:10:02.734+05:302018-06-05T10:10:02.734+05:30எனக்கு அத்தனை திருப்தி தரவில்லை டிடி எனக்கு அத்தனை திருப்தி தரவில்லை டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73089966087995012822018-06-05T10:09:26.764+05:302018-06-05T10:09:26.764+05:30இதுவழ்ரை நான் வரைந்துள்ள எந்த ஓவியத்திலும் என் பெய...இதுவழ்ரை நான் வரைந்துள்ள எந்த ஓவியத்திலும் என் பெயர் பொறித்ததில்லை தேடினால் கிடைக்காது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76142926073398695022018-06-05T10:08:07.513+05:302018-06-05T10:08:07.513+05:30கண்களும் கைகளும் ஒத்துழைத்தால் இன்னும் சிறப்பாக வ...கண்களும் கைகளும் ஒத்துழைத்தால் இன்னும் சிறப்பாக வரும் ஒவியம் வரைய வயசு தடை இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33735447098208949642018-06-05T10:06:42.350+05:302018-06-05T10:06:42.350+05:30இந்த பெயிண்ட் வாசனை யெல்லாம் வராது நிறைய பொறுமை வே...இந்த பெயிண்ட் வாசனை யெல்லாம் வராது நிறைய பொறுமை வேண்டும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18014482438565176822018-06-05T10:05:44.464+05:302018-06-05T10:05:44.464+05:30நான் நானாக செய்வது ஃபாப்ரிக் பெயிண்டை உபயோகிப்பேன்...நான் நானாக செய்வது ஃபாப்ரிக் பெயிண்டை உபயோகிப்பேன் க்ளாஸ் பெயிண்ட் வேறு வருகைக்கு நன்றி கீதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81219080517191202962018-06-05T10:02:39.672+05:302018-06-05T10:02:39.672+05:30ஓவியாவே ஒரு ஓவியம் ஆனதாலா ஜிஓவியாவே ஒரு ஓவியம் ஆனதாலா ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67242014080125455852018-06-05T06:47:13.190+05:302018-06-05T06:47:13.190+05:30அருமை ஐயா அருமைஅருமை ஐயா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43256224214489258582018-06-04T21:43:10.545+05:302018-06-04T21:43:10.545+05:30மிக மிக அழகாக வரைந்திருக்கிறீங்க.. நான் கண்ணாடி ஓவ...மிக மிக அழகாக வரைந்திருக்கிறீங்க.. நான் கண்ணாடி ஓவியம் மட்டும் இதுவரை வரைந்ததில்லை.

வெளிப்பக்கம் சில்வர் க்குப் பதில் கோல்ட் கலர் கொடுத்திருப்பின் இனும் பிரைட்டாக இருந்திருக்கும்.

கண்ணாடிக்குக் கீழே படத்தை வைத்துவிட்டு மறுபக்கம் அப்படியே பெயிண்ட் பண்ண வேணுமோ? அப்போ கண்ணாடியில் எந்த அடையாளமும் போடத் தேவையில்லையோ?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75297633588483410232018-06-04T20:02:46.875+05:302018-06-04T20:02:46.875+05:30கைவண்ணம் அருமை ஐயா...கைவண்ணம் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91414815696369896622018-06-04T19:26:42.778+05:302018-06-04T19:26:42.778+05:30ரொம்ப நல்லா வரைந்திருக்கிறீர்கள். எப்போதும் ஓவியத்...ரொம்ப நல்லா வரைந்திருக்கிறீர்கள். எப்போதும் ஓவியத்தில் கையெழுத்தும் (பெயரும்), வரைந்த தேதியும் போடுதல் நல்லது. நான் அப்படிப் போட்டிருக்கிறீர்களா என்று சோதித்தேன். என்னால் காண இயலவில்லை. ஓவியங்கள் காலம் கடந்து நிற்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23740797354126700222018-06-04T18:02:00.327+05:302018-06-04T18:02:00.327+05:30நன்றாக வரைந்திருக்கீங்க! அதுவும் இந்த வயசில்!நன்றாக வரைந்திருக்கீங்க! அதுவும் இந்த வயசில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75216659676625804532018-06-04T18:01:27.418+05:302018-06-04T18:01:27.418+05:30வரைய ஆசைதான். ஆனால் அந்தப் பெயின்ட் வாசனை எல்லாம் ...வரைய ஆசைதான். ஆனால் அந்தப் பெயின்ட் வாசனை எல்லாம் ஒத்துக்காது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84135920692338977502018-06-04T17:51:19.110+05:302018-06-04T17:51:19.110+05:30நன்றாகவே இருக்கிறது சார்....
நான் க்ளாஸ் பெயிண்டி...நன்றாகவே இருக்கிறது சார்....

நான் க்ளாஸ் பெயிண்டிங்க் செய்திருக்கேன் ஆனால் இப்படியானது செய்ததில்லை.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9384759587509885312018-06-04T14:51:25.099+05:302018-06-04T14:51:25.099+05:30அருமையாக இருக்கிறது
எனக்கு ஓவியம் வரைவது...எனக்கு...அருமையாக இருக்கிறது
எனக்கு ஓவியம் வரைவது...எனக்கும், பிக்பாஸ் ஓவியாவுக்கும் உள்ள தூரம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com