tag:blogger.com,1999:blog-8449807431956423489.post18857422302716085..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பார்த்ததில் பிடித்தது G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86703832589753857082019-04-27T17:36:57.984+05:302019-04-27T17:36:57.984+05:30த்னித் தமிழ்ச் சொற்களைக் குறித்துக்கொண்டேன் .பயன...த்னித் தமிழ்ச் சொற்களைக் குறித்துக்கொண்டேன் .பயன்படுத்துவேன் . நன்றி .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40805833834712381002019-04-27T15:37:29.234+05:302019-04-27T15:37:29.234+05:30வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30182856465484356722019-04-27T15:36:01.989+05:302019-04-27T15:36:01.989+05:30நம்மால் புது தமிழ் சொற்களை ஆக்க முடியாவிட்டாலு பல ...நம்மால் புது தமிழ் சொற்களை ஆக்க முடியாவிட்டாலு பல சொற்கள் எளிதாய் இருப்பதாலும் முயற்சிக்கலாமே ஆனால் எந்த மாற்றமு எளிதில் நிகழ்வதில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45110301579363516292019-04-27T14:55:38.584+05:302019-04-27T14:55:38.584+05:30எல்லாக் காணொளியும் கண்டிருக்கிறோம் சார். எல்லாமே ச...எல்லாக் காணொளியும் கண்டிருக்கிறோம் சார். எல்லாமே சிறப்பும் கூட.

தமிழ் வார்த்தைகளை அறிந்து கொண்டோம் இருந்தாலும் எல்லாம் பயனப்டுத்த முடியாதுதான். சிலவற்றை எது எளிதாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம்.

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67978055340290844322019-04-26T22:43:39.848+05:302019-04-26T22:43:39.848+05:30சொல்வளம் தான்
மொழிவளம் சிறக்க வழி!
புதிய சொல்களை ப...சொல்வளம் தான்
மொழிவளம் சிறக்க வழி!
புதிய சொல்களை பயன்படுத்துவதால் நன்மையே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63751390847401967772019-04-26T16:57:36.052+05:302019-04-26T16:57:36.052+05:30வருகசிக்கும் கருத்துக்கும் நன்ற் சார்வருகசிக்கும் கருத்துக்கும் நன்ற் சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83285807615794092872019-04-26T16:56:42.400+05:302019-04-26T16:56:42.400+05:30எல்லோரும் நெல்லைப் போன்றவர்கள் அல்லவே எல்லோரும் நெல்லைப் போன்றவர்கள் அல்லவே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61426609407174180512019-04-26T07:58:04.114+05:302019-04-26T07:58:04.114+05:30அதனால்தான் அவர் பெருந்தலைவர். அவரைப்போல இனியொரு தல...அதனால்தான் அவர் பெருந்தலைவர். அவரைப்போல இனியொரு தலைவரைக் காண முடியுமா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84592983551964240952019-04-25T21:41:59.087+05:302019-04-25T21:41:59.087+05:30தனித்தமிழ் - ரொம்ப மெனக்கெட வேண்டாம்னு தோணுது. உபய...தனித்தமிழ் - ரொம்ப மெனக்கெட வேண்டாம்னு தோணுது. உபயோகிக்க சுலபமாக இருந்தால் பெயர்ச்சொல்லையே ஏற்றுக்கொள்ளலாம். பஸ், கார், ப்ரெட்/ரொட்டி, பன் என்பதுபோன்று.

'ஆலலை', 'இயங்கலை', 'முடக்கலை' --எனக்குப் படிக்கத் தாளலை..ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62285145476979224922019-04-25T15:36:33.377+05:302019-04-25T15:36:33.377+05:30காமராஜரின் விடயம் ஏற்கனவே அறிந்தவையே... வியப்பான ம...காமராஜரின் விடயம் ஏற்கனவே அறிந்தவையே... வியப்பான மாமனிர்தான்.

தமிழ் வார்த்தைகள் பயனுள்ளவை ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16182249835410432832019-04-25T14:52:59.277+05:302019-04-25T14:52:59.277+05:30காமராஜர் போன்றவரினின்செய்திகளே பகிரப்படுகின்றன. ஆ...காமராஜர் போன்றவரினின்செய்திகளே பகிரப்படுகின்றன. ஆனால்சில்ச எதிர்மறையான செய்திகளையும் கண்டேன் இது காமராஜரைக் குறை கூறவல்ல எல்லோரும்காமராஜர் ஆக முடியுமா வருகைக்கு நன்றி நான் படித்டதில் பிடித்தது என்றால்வருகைப் பதிவே குறைகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1208436867344095762019-04-25T14:49:05.152+05:302019-04-25T14:49:05.152+05:30புழக்கத்தில் சில வார்த்தைகள் இவால்வ் ஆனவைகளே காண...புழக்கத்தில் சில வார்த்தைகள் இவால்வ் ஆனவைகளே காணினி இடுகை முகநூல் போன்றவை இத்ல் நாம் இதில் வலையொளி கீச்சகம்மின்கலம் போன்றவற்றை எளிதாக் உபயோகிக்கலாம் என்று தோன்று கிறது
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3523683656252547452019-04-25T07:02:38.156+05:302019-04-25T07:02:38.156+05:30காமராசர் வியப்பூட்டும் செய்தி
இக்காலத்தில் இதுபோல்...காமராசர் வியப்பூட்டும் செய்தி
இக்காலத்தில் இதுபோல் எதிர்பார்க்க முடியுமாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49275744191229341292019-04-25T06:34:43.330+05:302019-04-25T06:34:43.330+05:30காமராஜர் பற்றிய செய்தி முன்னரே படித்திருக்கிறேன். ...காமராஜர் பற்றிய செய்தி முன்னரே படித்திருக்கிறேன். தனித்தமிழ்ச் சொற்கள் படிக்க சுவாரஸ்யம். ஆனால் நடைமுறையில் கடினம். யாரும் செய்ய மாட்டோம். அதுமட்டுமல்ல, படிக்க, புரிந்து கொள்ள எது எளிதாக இருக்கிறதோ அதை உபயோகிக்கலாம். மன்னர்கள் காலத்தில் இருந்த தமிழ் வார்த்தைகளை நம்மால் படிக்க முடியவில்லை! மாறிக்கொண்டே வருகிறது. மாற்றம்தானே நிரந்தரம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com