tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1900435646559570836..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: துணுக்குத் தோரணம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6241297556761245662015-06-01T12:35:08.305+05:302015-06-01T12:35:08.305+05:30
@ கீதமஞ்சரி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்...
@ கீதமஞ்சரி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29283694292229029962015-06-01T12:17:51.430+05:302015-06-01T12:17:51.430+05:30துணுக்குத் தோரணம் ரசித்தேன். பேரனுடைய வலைத்தளத்தைப...துணுக்குத் தோரணம் ரசித்தேன். பேரனுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டேன். அதிலிருக்கும் சாரங்கள் வேறுதளம் என்பதால் உள்வாங்கிக் கருத்திடுவது எனக்கு இலகுவாயில்லை. மன்னிக்கவும். எனினும் எழுத்துலகில் அவர் தொடர்ந்து பிரகாசிக்க இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59113993644130300982015-05-31T20:44:36.191+05:302015-05-31T20:44:36.191+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
பிரம்ம கமலம் எங்கள் வீட்டில...
@ செல்லப்பா யக்ஞசாமி
பிரம்ம கமலம் எங்கள் வீட்டில் முதல் முறையாகப் பூத்திருந்தது. வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் என்று கேள்விப்பட்டது. இன்னும் சில செடிகள் இருக்கின்றன. எப்படிப் பூக்கிறது என்று பார்ப்போம் பலரும் சில சுவையான செய்திகளைப் படித்திருக்க மாட்டார்கள் என்று தோன்றவே செய்திகள் பகிரப்பட்டன. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16676173047642288512015-05-31T19:32:31.928+05:302015-05-31T19:32:31.928+05:30'பிரம்ம கமலம்' என்கிற Gardenia பூ எங்கள் க...'பிரம்ம கமலம்' என்கிற Gardenia பூ எங்கள் குடியிருப்பில் ஏராளமாக உள்ளது. விட்டு விட்டு பூக்கும். வருடத்தில் பலமுறை பூக்கும்! அமெரிக்காவில் என் மகள் வீட்டிலும் உண்டு. அங்கு குளிர் காலத்தில் செடி வாங்கி வைப்போம். பல மாதங்கள் பூக்கும். வருடத்திற்கு ஒருமுறை தானா என்பது கேட்டால்தான் தெரியும்.

மற்றபடி, எனக்கு வயதாகிவிட்ட படியால், திருமணச் செய்திகளை நான் படிப்பதில்லை. உங்களையும் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67911957663940990372015-05-28T15:20:19.161+05:302015-05-28T15:20:19.161+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகை புரிந்து கருத்திட்ட...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகை புரிந்து கருத்திட்டுப் பாராட்டியதற்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45983549442242971642015-05-28T06:54:19.986+05:302015-05-28T06:54:19.986+05:30பூ, புகைப்படங்கள், காணொளி, அம்மையின் தரிசனம் உள்ளி...பூ, புகைப்படங்கள், காணொளி, அம்மையின் தரிசனம் உள்ளிட்ட அனைத்தும் அருமை. ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு செய்தியைத் தருகின்றது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53973903097283551322015-05-27T20:38:33.574+05:302015-05-27T20:38:33.574+05:30
@ வெட்டிப் பேச்சு
கமெண்ட் பாக்சில் வெரிஃபிகேஷன் ...
@ வெட்டிப் பேச்சு
கமெண்ட் பாக்சில் வெரிஃபிகேஷன் ஆப்ஷன் நான் வைத்தது அல்ல.கூகிளாரின் கைங்கர்யம் . அதைப் பொருட்படுத்தாமல் கருத்திடலாம் உங்கள் தளத்தில் ஒரு கதை படித்தேன் என் முந்தைய பதிவு ஒரு சிறுகதை. படித்துப் பாருங்களேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65378147872251507912015-05-27T20:34:32.072+05:302015-05-27T20:34:32.072+05:30
@ வெட்டிப் பேச்சு
செய்திகளைப் பதிவாக்கி இருக்கிற...
@ வெட்டிப் பேச்சு
செய்திகளைப் பதிவாக்கி இருக்கிறேன் என் எண்ணங்களை நான் சொல்லவில்லை. சில பின்னூட்ட மறு மொழிகளில் என்னையும் மீறிக் கூறி விடுகிறேன் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6180565770515027772015-05-27T19:34:53.657+05:302015-05-27T19:34:53.657+05:30உங்கள் comment boxல் word verification ஆப்ஷன் உள்ள...உங்கள் comment boxல் word verification ஆப்ஷன் உள்ளது போல் உள்ளது.

அதை எடுத்துவிட்டீர்களானால் கருத்திட வசதியாக இருக்கும். ஏற்கனவே வந்து கருத்திட்டு வராமல் சென்றுவிட்டேன்.
இப்போது சிரமப்பட்டுதான் கருத்திட்டிருக்கிறேன்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26699010835186829602015-05-27T19:32:47.402+05:302015-05-27T19:32:47.402+05:30இங்கே நமது ஊரிலேயே ஒரு வயதுத் தாய் என்று நினைக்கி...இங்கே நமது ஊரிலேயே ஒரு வயதுத் தாய் என்று நினைக்கிறேன் தன் மகளின் கருவுக்கு தனது கருப்பையை ஈந்து கருவைச் சுமந்து பெற்றெடுத்தார்கள் என படித்ததாக நினைவு.

ஒரு செய்தி கவனித்தீர்களா.. எல்லாச் செய்திகளிலும் தனி மனித சுதந்திரம் காக்கப்பட்டிருக்கிறது.

வாழட்டும். வாழ்க்கை அதற்குத்தானே..

வாழ்த்துக்கள்.

God Bless you.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59932191730842484762015-05-27T11:26:59.925+05:302015-05-27T11:26:59.925+05:30
@ வே.நடன சபாபதி
வாசமில்லா மலரிது என்று ஒரு பதிவ...
@ வே.நடன சபாபதி
வாசமில்லா மலரிது என்று ஒரு பதிவு எழுதி இம்மலர்களின் பெயர்கள்தெரிய வில்லை என்று எழுதி இருந்தேன் திருமதி கீதா மதிவாணன் எல்லா மலர்களின் எல்லாப் பெயர்களையும் கண்டு பிடித்துப் பின்னூட்டம் இட்டார்கள் இந்த வகையில் லாப்ஸ்டர் க்ளா என்னும் மலரும் உண்டு. பதிவிடவில்லை. வருகைக்கு நன்றி சார் பேரன் தளத்துக்குச் சென்று கருத்திட்டதற்கும் நன்றி சார். . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5098931983004618612015-05-27T11:21:35.484+05:302015-05-27T11:21:35.484+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
பாராட்டுக்கு நன்றி. பிரம்...
@ திண்டுக்கல் தனபாலன்
பாராட்டுக்கு நன்றி. பிரம்ம கமலம் பூ வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்குமாம். என் வீட்டுச் செடியில் எதிர்பாராமல் பூவைக் கண்டேன் மலர்ந்த பூவைப்படமெடுக்க அதிகாலை பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களேஅப்போதுதான் முடியும் . ஒரே பூ பூத்தது அடுத்துஎப்போது காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33827670536859060322015-05-27T08:45:10.040+05:302015-05-27T08:45:10.040+05:30
துணுக்குத் தோரணம் சுவையாய் இருந்தது. ஆப்பிரிக்க...

துணுக்குத் தோரணம் சுவையாய் இருந்தது. ஆப்பிரிக்க Football Lillyயை Blood Lilly என்றும் சொல்வார்கள். இதனுடைய தாவரப்பெயர் Scadoxus multiflorus. பிரம்ம கமலம் பூவின் தாவரப்பெயர் Epiphyllum oxypetalum. இரண்டுமே பார்க்க அழகாக இருக்கும்.

திரு விபூ மனோஹரின் தளத்திற்கு சென்று படித்து எனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30189116524339084352015-05-27T06:48:12.037+05:302015-05-27T06:48:12.037+05:30துணுக்குத் தோரணம் அருமை ஐயா...
பிரம்ம கமலம் பிரமா...துணுக்குத் தோரணம் அருமை ஐயா...

பிரம்ம கமலம் பிரமாதம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68780703949492448362015-05-26T21:10:27.996+05:302015-05-26T21:10:27.996+05:30
@ ரமணி
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரசிப்புக்க...
@ ரமணி
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38235677665414747172015-05-26T21:09:17.970+05:302015-05-26T21:09:17.970+05:30
@ ஸ்ரீராம்
வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்க...
@ ஸ்ரீராம்
வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76168148154942912662015-05-26T21:07:51.467+05:302015-05-26T21:07:51.467+05:30
@ பகவான் ஜி
உங்கள் தளத்தில் ஏதும் தென்படலையே. ஓ...
@ பகவான் ஜி
உங்கள் தளத்தில் ஏதும் தென்படலையே. ஓரினச் சேர்க்கை இயற்கைக்குப் புறம்பானது எனக்கு உடன் பாடு இல்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43049980502542574572015-05-26T21:05:34.381+05:302015-05-26T21:05:34.381+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
பேரனுக்கு வாழ்த்துக்களுடன் ...
@ கரந்தை ஜெயக்குமார்
பேரனுக்கு வாழ்த்துக்களுடன் கருத்திட்டால் உற்சாகம் அடைவான். வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23452374149441914492015-05-26T21:03:48.894+05:302015-05-26T21:03:48.894+05:30
@ யாதவன் நம்பி
உங்கள் தளத்துக்கு நான் வருவது உண்...
@ யாதவன் நம்பி
உங்கள் தளத்துக்கு நான் வருவது உண்டே. விபுமனொகரின் தளம் சென்று கருத்திட்டு அவனை உற்சாகப் படுத்த வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17490419638132682212015-05-26T20:59:55.757+05:302015-05-26T20:59:55.757+05:30
@ வருண்
ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு புறம்பானது அ...
@ வருண்
ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு புறம்பானது அது 50 வருடத்தில் சாதாரணமாகலாம் இருந்தாலும் எனக்கு உடன் பாடு இல்லை. உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24745356728517400422015-05-26T20:55:51.092+05:302015-05-26T20:55:51.092+05:30
@ கில்லர்ஜி
வித்தியாசமாக இருந்ததாலேயே பகிர்ந்தேன...
@ கில்லர்ஜி
வித்தியாசமாக இருந்ததாலேயே பகிர்ந்தேன் பேரனின் பதிவுகளைப் படித்துக் கருத்திடுங்கள் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60747242228325545062015-05-26T20:52:40.308+05:302015-05-26T20:52:40.308+05:30
@ டாக்டர் கந்தசாமி
பேரனின் பதிவுகள் பற்றி அவன் த...
@ டாக்டர் கந்தசாமி
பேரனின் பதிவுகள் பற்றி அவன் தளத்தில் கருத்திடுங்கள்வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4116234536451542412015-05-26T20:50:36.233+05:302015-05-26T20:50:36.233+05:30
@ கீதா சாம்பசிவம்
பின்னூட்டப் பெட்டி கூகிளாருக்...
@ கீதா சாம்பசிவம்
பின்னூட்டப் பெட்டி கூகிளாருக்கே வெளிச்சம். திரு மீயச்சூருக்கு போகும் முன் கேட்டதில் பலருக்கும் தெரியவில்லை. கும்பகோணத்திலிருந்துதான் போனோம் வருகைக்கு நன்றி மேம் தோரணத் துணுக்குகளுக்கு இன்னும் அதிக கருத்துரைகள் எதிர்பார்த்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60435287614460937972015-05-26T20:46:19.340+05:302015-05-26T20:46:19.340+05:30
@ துரை செல்வராஜு
இரண்டு வகைப் பூக்களுமே வருடத்து...
@ துரை செல்வராஜு
இரண்டு வகைப் பூக்களுமே வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் ஃபுட்பால் லில்லியின் செடிகள் மே மாத இறுதியில் காணாமல் போகும் பின் அடுத்த ஆண்டு மேமாதம் பூவும் செடியும் வரும் பிரம்ம கமலம் இலையைக் கிள்ளி வைத்தாலே வரும் என்கிறார்கள் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37789175532723739872015-05-26T19:56:31.174+05:302015-05-26T19:56:31.174+05:30தோரண அழகை இரசித்தேன்
காணொளியில் அந்த வேடம் புதுமை...தோரண அழகை இரசித்தேன்

காணொளியில் அந்த வேடம் புதுமையாகவும்
இரசிக்கும்படியாகவும் இருந்தது
இசையுடன் கேட்கச் சுகமாகவும் இருந்தது

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com