tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2136028861134819473..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஜீனியஸ் இராராவின் நினைவுகளில் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69466268082314769522016-03-11T16:13:21.006+05:302016-03-11T16:13:21.006+05:30 @ மோகன் ஜி
வர்கஹாலிக் என்பது போல் இராரா ஒரு பத... @ மோகன் ஜி
வர்கஹாலிக் என்பது போல் இராரா ஒரு பதிவாலிக் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மோகன் ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25755386302805698992016-03-11T15:57:16.987+05:302016-03-11T15:57:16.987+05:30இராஜேஸ்வரி மேடம் அவர்கள் மறைவு மிக்க வேதனை அளிக்கி...இராஜேஸ்வரி மேடம் அவர்கள் மறைவு மிக்க வேதனை அளிக்கிறது. நேரில் பார்த்ததில்லை எனினும், வானவில் மனிதன் பதிவுகளுக்கு வலுவான கருத்துக்களை சேர்ப்பார். அவருடைய பதிவுகளுக்காக அவர் தரும் உழைப்பை வியந்து பலமுறை பாராட்டி இருக்கிறேன். பதிவுகள்,படங்கள் இணைத்தல், புகைப்படம் எடுத்தல் என பல நுட்பங்களை கற்றுக்கொண்டு வலைப்பூவுக்கு வந்தார் என படித்திருக்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44338534930438023872016-03-10T12:33:55.549+05:302016-03-10T12:33:55.549+05:30
@ தி தமிழ் இளங்கோ
ஐயா உங்கள் பதிவுக்கும் வந்திர...
@ தி தமிழ் இளங்கோ
ஐயா உங்கள் பதிவுக்கும் வந்திருந்தேன் இராராவைச் சந்திக்க இயலாதது பெரிய குறையாய் இருக்கிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37698330780465605452016-03-10T08:57:19.750+05:302016-03-10T08:57:19.750+05:30அய்யா சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது மறைவு ...அய்யா சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது மறைவு என்பது வலையுலகில் நமக்கெல்லாம் பெரிய இழப்புதான். அவரது ஆன்மா அமைதி அடைய எனது பிரார்த்தனை. இவரது படத்தை , சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கான எனது பதிவினிலும் குறிப்பிட்டு இருக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71402799570867523132016-03-09T15:14:00.070+05:302016-03-09T15:14:00.070+05:30
@ துரை செல்வராஜு
அவரது பாதையில் உங்கள் பதிவுகளை...
@ துரை செல்வராஜு
அவரது பாதையில் உங்கள் பதிவுகளைக் காண்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89448323841841679752016-03-09T15:12:29.272+05:302016-03-09T15:12:29.272+05:30@ வேநடனசபாபதி
பக்திப் பதிவுகளுக்குக் கையேடு போன்றத...@ வேநடனசபாபதி
பக்திப் பதிவுகளுக்குக் கையேடு போன்றது அவரது தளம் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14837774117299631142016-03-09T15:10:34.197+05:302016-03-09T15:10:34.197+05:30
@ சிவகுமாரன்
பக்திப் பதிவுகளைத்தருபவர் உங்கள் த...
@ சிவகுமாரன்
பக்திப் பதிவுகளைத்தருபவர் உங்கள் தளத்துக்கு முதலாய் வருவதில் ஆச்சரியமில்லை. நினைவு கூர்ந்ததுக்கு நன்றி சிவகுமாராG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89479953917456109572016-03-09T15:08:23.392+05:302016-03-09T15:08:23.392+05:30
@ ஏகாந்தன்
சரியாகச் சொன்னீர்கள் லோ ப்ரொஃபைலில்...
@ ஏகாந்தன்
சரியாகச் சொன்னீர்கள் லோ ப்ரொஃபைலில் இருந்து ஹை ப்ரொஃபைல் பதிவுகளைத் தந்தவர் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33971584557227889242016-03-09T15:06:20.513+05:302016-03-09T15:06:20.513+05:30
@ அஜய் சுனில்கர் ஜோசப்
முதல் வருகைக்கு நன்றி ஐய...
@ அஜய் சுனில்கர் ஜோசப்
முதல் வருகைக்கு நன்றி ஐயா. இராராவின் பழைய பதிவுகளைப் போய்ப் பாருங்களேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57512233696708241572016-03-09T15:04:29.298+05:302016-03-09T15:04:29.298+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
துயரில...
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
துயரில் பங்கு பெற வந்ததற்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83139304261810451242016-03-09T15:03:08.357+05:302016-03-09T15:03:08.357+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
திருமதி இராஜராஜேஸ்வரியின் ...
@ செல்லப்பா யக்ஞசாமி
திருமதி இராஜராஜேஸ்வரியின் பதிவுகள் கோவில்களின் என்சைக்லொபிடியா வாக இருக்கும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43218254280301756692016-03-09T15:00:52.615+05:302016-03-09T15:00:52.615+05:30
@ ஜீவி
ஒவ்வொருவரிடமும் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத...
@ ஜீவி
ஒவ்வொருவரிடமும் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் இராராவின் இழப்பில் வருத்தம் தெரிவிக்க வந்ததற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14243640149634657342016-03-09T14:58:12.731+05:302016-03-09T14:58:12.731+05:30
@வெங்கட் நாகராஜ்
இரங்கல் தெரிவிக்க வந்தமைக்கு ந...
@வெங்கட் நாகராஜ்
இரங்கல் தெரிவிக்க வந்தமைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89446066830237351022016-03-09T14:56:59.520+05:302016-03-09T14:56:59.520+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
ஆம் இழப்பு பெரிதே வருகை...
@ கரந்தை ஜெயக் குமார்
ஆம் இழப்பு பெரிதே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10775765718461982142016-03-09T14:55:44.294+05:302016-03-09T14:55:44.294+05:30
@ ராமலக்ஷ்மி
தன்னைப் பற்றி அதிகம் எண்ணிக் கொள்ள...
@ ராமலக்ஷ்மி
தன்னைப் பற்றி அதிகம் எண்ணிக் கொள்ளாதவர் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7738745913481655462016-03-09T14:54:03.715+05:302016-03-09T14:54:03.715+05:30
@ கில்லர் ஜி
எந்நேரமும் ஈசுவர சிந்தனையில் இருந்த...
@ கில்லர் ஜி
எந்நேரமும் ஈசுவர சிந்தனையில் இருந்தவர் வந்து இரங்கல் தெரிவித்ததற்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79234058002273695742016-03-09T14:52:16.647+05:302016-03-09T14:52:16.647+05:30
@ ரமணி
ஆம் அந்த சந்தேகம் எனக்கும் இருந்ததுண்டு ...
@ ரமணி
ஆம் அந்த சந்தேகம் எனக்கும் இருந்ததுண்டு ஒரு பல்துறை வித்தகி வந்து அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34739888202353486792016-03-09T14:49:44.025+05:302016-03-09T14:49:44.025+05:30
@ ஸ்ரீராம்
பெரும்பாலும் பலரும் சந்தித்திருக்கமாட...
@ ஸ்ரீராம்
பெரும்பாலும் பலரும் சந்தித்திருக்கமாட்டார்கள் யார் மனதும் நோகாது கருத்திடுபவர் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42471396516944541452016-03-09T13:10:47.466+05:302016-03-09T13:10:47.466+05:30நாளும் ஒரு நல்ல பதிவு தந்தவர்..
பதிவின் சிறப்புக்...நாளும் ஒரு நல்ல பதிவு தந்தவர்..
பதிவின் சிறப்புக்காக கடுமையாக உழைத்ததை அறியமுடிகின்றது..

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13583327636529092272016-03-09T12:44:00.818+05:302016-03-09T12:44:00.818+05:30
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இயற்கை எய்தியது அறி...
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து அதிர்ச்சியுற்றவர்களில் நானும் ஒருவன். எனது வலைப்பதிவிற்கு வந்து பலமுறை பின்னூட்டம் இட்டிருக்கிறார். விசேட நாட்களில் நிச்சயம் அந்த நாள் பற்றியும் அது சம்பந்தமான அழகான படங்களையும் தருவது அவரது சிறப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22877593010452993542016-03-09T12:30:48.699+05:302016-03-09T12:30:48.699+05:30என்னுடைய அருட்கவி வலைத்தளத்திற்கு தவறாது வந்து பின...என்னுடைய அருட்கவி வலைத்தளத்திற்கு தவறாது வந்து பின்னூட்டமிடுவார்.அதுவும் முதல் ஆளாய். பேரிழப்பு . ஆன்மா இறையடி சேர ஈசனை வேண்டுகிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35372447356191971102016-03-09T09:18:53.394+05:302016-03-09T09:18:53.394+05:30திருமதி ராஜராஜேஸ்வரியின் வலைப்பக்கத்தை சில சமயங்கள...திருமதி ராஜராஜேஸ்வரியின் வலைப்பக்கத்தை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். பின்னூட்டம் தந்ததில்லை. அவருடைய திடீர் மறைவு அயற்சியைத் தருகிறது. அவருடைய வலைப்பதிவுக்கு சென்று அஞ்சலிப் பின்னூட்டம் செய்தேன். போய்ச்சேரவில்லை.

Low profile-ல் இருந்துகொண்டு,high profile பதிவுகளைத் தந்தவர் என்று தெரிகிறது. மறைவுக்குப்பின் நான் படித்த, 2012-ல் அவர் எழுதியிருந்த கடுக்காய் பற்றிய பதிவு நுண்ணிய ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33987197312121688472016-03-09T08:15:23.489+05:302016-03-09T08:15:23.489+05:30நான் ப்ளாகர் க்கு புதிது என்பதால்
இராஜ இராஜேஷ்வரி...நான் ப்ளாகர் க்கு புதிது என்பதால்
இராஜ இராஜேஷ்வரி அம்மாவின் தளத்திற்கு
நான் சென்றதில்லை....
இருந்தாலும் அன்னாரது
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23376420870424317092016-03-08T21:59:28.495+05:302016-03-08T21:59:28.495+05:30நாமும் துயர் பகிருவோம்.நாமும் துயர் பகிருவோம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37794466928843856112016-03-08T21:44:00.872+05:302016-03-08T21:44:00.872+05:30திருமதி இராஜராஜேஸ்வரியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ...திருமதி இராஜராஜேஸ்வரியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அவர் மறைந்தாலும் அவரின் நல்ல எழுத்துக்கள் நம் மனதில் நிலைத்திருக்கும்.- இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com