tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3423777392704405290..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவுகளும் நிகழ்வுகளும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89191038399371807372017-03-04T21:19:04.125+05:302017-03-04T21:19:04.125+05:30உண்மைதான் சார் மணநாளும் அதேநாளில் இருக்கிறது அல்ல...உண்மைதான் சார் மணநாளும் அதேநாளில் இருக்கிறது அல்லவாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83288489989481206372017-03-04T19:31:47.843+05:302017-03-04T19:31:47.843+05:30உங்கள் பிறந்தநாளை மறக்கமுடியாது. வாழ்த்துக்கள்உங்கள் பிறந்தநாளை மறக்கமுடியாது. வாழ்த்துக்கள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56124703738719439052016-11-14T16:27:15.881+05:302016-11-14T16:27:15.881+05:302 தி. தமிழ் இளங்கோ
வருகைக்கு நன்றி ஐயா. எல்லோரும்...2 தி. தமிழ் இளங்கோ
வருகைக்கு நன்றி ஐயா. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் . வாசிக்க வருபவர்கள் வந்து வாசித்தாயிற்று தட்டச்சுப் பிழை பொறுத்தருளுங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14296178918587156812016-11-14T15:34:51.871+05:302016-11-14T15:34:51.871+05:30உங்களது மணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி பிறந்தநா...உங்களது மணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி பிறந்தநாள் இரண்டும் ஒரேநாள் எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். என்னை வாழ்த்துங்கள். (இந்த பதிவினில் இரண்டாவது பாராவில் மணநாள் என்பது எழுத்துப் பிழையாக உள்ளது. கவனிக்கவும்)

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11726000750924015642016-11-14T13:24:52.708+05:302016-11-14T13:24:52.708+05:30@ ஏகாந்தன்
என்னைச் சார்ந்தவர்களின் விருப்பம் ஏற்...@ ஏகாந்தன்
என்னைச் சார்ந்தவர்களின் விருப்பம் ஏற்பாடுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66210213315748245772016-11-14T12:31:08.350+05:302016-11-14T12:31:08.350+05:30அதைக் கவனித்தபிறகுதான் இந்தக் கேள்வி! சஷ்டியப்தபூர...அதைக் கவனித்தபிறகுதான் இந்தக் கேள்வி! சஷ்டியப்தபூர்த்திக்கு திருக்கடையூர் போவானேன்?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57611886318708998782016-11-13T19:48:11.740+05:302016-11-13T19:48:11.740+05:30
@ ஏகாந்தன்
திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி ...
@ ஏகாந்தன்
திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி என்று எழுதி இருக்கிறேனே கவனிக்கவில்லையா நானும் வெகுவாக மாறி இருக்கிறேன் அன்று 26 இன்று 78. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52030494022137511082016-11-13T19:38:45.052+05:302016-11-13T19:38:45.052+05:30திருக்கடையூர் வரிசையாக வருகிறதே! என்ன விசேஷம்?
Bl...திருக்கடையூர் வரிசையாக வருகிறதே! என்ன விசேஷம்?

Black & white படங்களைப் பார்த்தபோது `இந்த நீங்கள்`தானா `அந்த நீங்கள்` என்று நினைக்கத் தோன்றியது! நல்ல கலெக்ஷன். மீண்டும் வாழ்த்துக்கள்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90944500113601799572016-11-13T19:35:53.489+05:302016-11-13T19:35:53.489+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
நினைவில் வைத்துக் கொள்வத...
@ கரந்தை ஜெயக்குமார்
நினைவில் வைத்துக் கொள்வது எளிதாகிறது .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31411538634212752412016-11-13T17:23:48.327+05:302016-11-13T17:23:48.327+05:30பிறந்த நாளும் திருமண நாளும் ஒரே நாளா
அருமை
எங்கள் ...பிறந்த நாளும் திருமண நாளும் ஒரே நாளா
அருமை
எங்கள் திருமண நாளும், வீட்டு கிரகபிரவேச நாளும் ஒன்று
வணங்குகின்றோம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30806857920076376712016-11-13T15:56:43.683+05:302016-11-13T15:56:43.683+05:30
@ ஸ்ரீராம்
@ கீதா சாம்பசிவம்
@ டாக்டர் கந்த...
@ ஸ்ரீராம்
@ கீதா சாம்பசிவம்
@ டாக்டர் கந்தசாமி
@ பகவான் ஜி
@ திண்டுக்கல் தனபாலன்
@ டாக்டர் ஜம்புலிங்கம்
@ கில்லர் ஜி
@ ஜீவி
@ அபயா அருணா
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
@ அஜய் சுனில்கர் ஜோசப்
அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89196149759953830452016-11-13T15:50:50.248+05:302016-11-13T15:50:50.248+05:30 @ வே நடன சபாபதி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... @ வே நடன சபாபதி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் மணநாளும் பிறந்த நாளும் தற்செயலாக ஒன்றாய் அமையவில்லை, திட்டமிட்டதே. நவம்பர் எட்டாம் தேதி திருமணம் என்று முதலில் முடிவு செய்தார்கள் நான் அதை 11-ம் தேதிக்கு மாற்றச் சொன்னேன் நாள் கோள் எதுவும் பார்க்கவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31772213574157520692016-11-13T14:26:22.031+05:302016-11-13T14:26:22.031+05:30ஐயா வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன் ஐயா...ஐயா வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன் ஐயா...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2329743887573025732016-11-13T04:57:42.416+05:302016-11-13T04:57:42.416+05:30இனிய பிறந்த நாள், இனிய திருமண நாள் இணைந்த வாழ்த்து...இனிய பிறந்த நாள், இனிய திருமண நாள் இணைந்த வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84282297615589836662016-11-12T23:46:13.816+05:302016-11-12T23:46:13.816+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14564262300133363082016-11-12T22:25:47.194+05:302016-11-12T22:25:47.194+05:30அருமை நண்பர் வே.நடனசபாபதி சொல்வது போல பிறந்த நாளு...அருமை நண்பர் வே.நடனசபாபதி சொல்வது போல பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றாக வருவது வெகு அபூர்வம்!

நேசம் மிக்க தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், ஐயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48366254422233359142016-11-12T20:34:41.973+05:302016-11-12T20:34:41.973+05:30ஆஹா மிக்க மகிழ்ச்சியான விடயம் ஐயா வணங்குகிறேன்.......ஆஹா மிக்க மகிழ்ச்சியான விடயம் ஐயா வணங்குகிறேன்......மணமக்களை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37757917038443257512016-11-12T19:36:07.147+05:302016-11-12T19:36:07.147+05:30உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் ஐயா....உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் ஐயா. உங்களின் வழிநடத்தல் எங்களுக்குப் பெருமையாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5310155882666726682016-11-12T19:28:57.696+05:302016-11-12T19:28:57.696+05:30வணங்குகிறேன் ஐயா...வணங்குகிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41942012449395106252016-11-12T19:03:46.986+05:302016-11-12T19:03:46.986+05:30சதாபிஷேகம் காணவும் வாழ்த்துக்கள் :)சதாபிஷேகம் காணவும் வாழ்த்துக்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76509145545575847452016-11-12T17:07:59.451+05:302016-11-12T17:07:59.451+05:30அன்பான வாழ்த்துகள்.அன்பான வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84672605408215117382016-11-12T17:01:25.895+05:302016-11-12T17:01:25.895+05:30மீண்டும் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும். படங்கள் எல...மீண்டும் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும். படங்கள் எல்லாம் அருமை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77912528303871169482016-11-12T16:49:12.802+05:302016-11-12T16:49:12.802+05:30வாழ்த்துகள் ஸார். திருமணநாள் வாழ்த்துகளையும் சேர்...வாழ்த்துகள் ஸார். திருமணநாள் வாழ்த்துகளையும் சேர்த்து சொல்கிறேன். அன்று மறந்து விட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52887982046356298142016-11-12T16:18:55.944+05:302016-11-12T16:18:55.944+05:30பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றாக வருவது அபூர்வம்...பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றாக வருவது அபூர்வம். அந்த வகையில் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தங்கள் குடும்பத்தினர் கொண்டாடியதில் வியப்பேதும் இல்லை. படங்கள் அருமை. காணொளியை இரசித்தேன். உங்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com