tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3983447051166915568..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அம்மா..G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77800222382170234312014-05-29T01:20:17.812+05:302014-05-29T01:20:17.812+05:30உள்ளத்து உணர்வு வார்த்தைகளில் வெளிவந்துள்ளது உள்ளத்து உணர்வு வார்த்தைகளில் வெளிவந்துள்ளது kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71215317915604336332014-02-27T14:28:44.858+05:302014-02-27T14:28:44.858+05:30வார்த்தைகள் வெடித்து வந்திருக்கின்றன. அருமை.பின்னர...வார்த்தைகள் வெடித்து வந்திருக்கின்றன. அருமை.பின்னரும் ஏதாவது கவிதைகள் எழுதியிருக்கிறார உங்கள் பேரன்?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79861634171856243832012-04-29T18:43:29.119+05:302012-04-29T18:43:29.119+05:30இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் ...இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!//

தாய்மையின் சிறப்பைக் கூறும் கவிதை அருமை. அம்மா இல்லாமல் நாம் இல்லை.
அதை உணர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36284551551522308842011-12-16T13:50:59.962+05:302011-12-16T13:50:59.962+05:30The Tamil translation can't be any better! A ...The Tamil translation can't be any better! A great tribute by your grandson to his mom.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1936618074187372442011-12-15T17:39:38.846+05:302011-12-15T17:39:38.846+05:30இங்கு வந்துள்ள பின்னூட்டங்களை என் பேரனுக்குப் படித...இங்கு வந்துள்ள பின்னூட்டங்களை என் பேரனுக்குப் படித்துக் காட்டுவேன். மகிழ்ச்சியடைவான் என்பது நிச்சயம். ஊக்கமளிக்கும் கருத்திட்ட அனைவருக்கும் என் இதயங் கனிந்த நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11075140978945682202011-12-15T07:59:55.040+05:302011-12-15T07:59:55.040+05:30Really I enjoyed both tamil and english version. N...Really I enjoyed both tamil and english version. No substitute for mother in the world. It touches my heart with pain. Convey my feelings to your grandson sir. Thank you very much. A creator behind the grandson. Please ask him to write poems. My wishes to him also.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86981423298567682892011-12-14T14:51:47.110+05:302011-12-14T14:51:47.110+05:30Thanks Sir.. for the original version.Thanks Sir.. for the original version.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26314489915199234442011-12-13T16:35:49.857+05:302011-12-13T16:35:49.857+05:30Superb..The beauty of many things,we realize only ...Superb..The beauty of many things,we realize only in its absence..kudosThoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69438316177810059122011-12-12T15:15:13.730+05:302011-12-12T15:15:13.730+05:30ஒண்ணாங் க்ளாஸ்.
உங்க பேரன் தொடர்ந்து எழுதினால் பெ...ஒண்ணாங் க்ளாஸ்.

உங்க பேரன் தொடர்ந்து எழுதினால் பெரிய இடம் காலியாய்க் காத்திருக்கிறது பாலு சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9536249503617167872011-12-12T08:47:17.800+05:302011-12-12T08:47:17.800+05:30அழகான கவிதை
அம்மாவின் பாசம்
வரிகளில்
மிளிர்கிற...அழகான கவிதை
அம்மாவின் பாசம்
வரிகளில்
மிளிர்கிறது
பகிர்வுக்கு
நன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5904936511298386952011-12-11T22:32:52.960+05:302011-12-11T22:32:52.960+05:30மென்மையான கவிதை.. அழகான தமிழாக்கம். புலியின் பேரக்...மென்மையான கவிதை.. அழகான தமிழாக்கம். புலியின் பேரக்குட்டியல்லவா? அதான் 8x 2x 2=32 அடியாய்ப் பாய்ந்திருக்கிறது!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15923863065289009652011-12-11T20:52:33.446+05:302011-12-11T20:52:33.446+05:30தாய் – சேய் என்பது அற்புதமான பிணைப்பு!
அருமையான ...தாய் – சேய் என்பது அற்புதமான பிணைப்பு!

அருமையான பகிர்வுக்கு நன்றி சார்!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90229296386739074292011-12-11T18:06:22.576+05:302011-12-11T18:06:22.576+05:30A small poem about my mom :)by Vibhu Manohar on Su...A small poem about my mom :)by Vibhu Manohar on Sunday, December 4, 2011 at 9:11am
When i was home alone , I was happy thinking about the freedom

but with out you it was actually boredom.

The fights we have, and the love we share

I missed it all and wanted nothing but care.

Time passed!!

Oh! i never knew , it G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37199699493183865432011-12-11T11:47:12.807+05:302011-12-11T11:47:12.807+05:30very true lines. Heart felt wishes to your grand ...very true lines. Heart felt wishes to your grand sonSATYA LAKSHMIhttps://www.blogger.com/profile/02491989518064580918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27428169402226640362011-12-11T09:55:30.749+05:302011-12-11T09:55:30.749+05:30அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என...அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

அருமையான வரிகள்.

தங்கள் வாரிசுக்கு வாழ்த்துக்கள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39536733620006976202011-12-11T08:24:10.345+05:302011-12-11T08:24:10.345+05:30உள்ளத்தில் உள்ளதை மிக அழகாகவும்
மிக நேர்த்தியாகவும...உள்ளத்தில் உள்ளதை மிக அழகாகவும்
மிக நேர்த்தியாகவும் சொல்லியுள்ளது
மிக மிக அழகு
வாழையடி வாழையின் சிறப்பு புரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16325264621361132492011-12-10T23:14:30.176+05:302011-12-10T23:14:30.176+05:30இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் ...இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ

ஆழ்ந்த அற்புதமான வரிகள்..

பகிர்ந்த தங்களுக்கும், எழுதிய வாரிசுக்கும் வாழ்த்துகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23299759734229169672011-12-10T21:48:00.167+05:302011-12-10T21:48:00.167+05:30Superb gmb sir. பறக்கத் துடிக்கிற பருவத்தின் பாச வ...Superb gmb sir. பறக்கத் துடிக்கிற பருவத்தின் பாச வேர். ஆங்கில ஆக்கத்தையும் படிக்க ஆவலாக இருக்கிறது.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15358189458131580332011-12-10T21:36:11.502+05:302011-12-10T21:36:11.502+05:30அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என...அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

எக்ஸலெண்ட்!

அதன் ஆங்கில வடிவத்தையும் போட்டிருக்கலாமே.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28972597160549358232011-12-10T21:24:42.234+05:302011-12-10T21:24:42.234+05:30உங்கள் பேரன் தமிழிலும் இலக்கியம் படைப்பதை காண ஆவலு...உங்கள் பேரன் தமிழிலும் இலக்கியம் படைப்பதை காண ஆவலுடன் உள்ளேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14416861655967967112011-12-10T21:08:23.112+05:302011-12-10T21:08:23.112+05:30எவ்வளவு அழகாக அம்மா பாசத்தை சொல்லி இருக்கார். வாழ்...எவ்வளவு அழகாக அம்மா பாசத்தை சொல்லி இருக்கார். வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22011576054328723352011-12-10T20:55:49.553+05:302011-12-10T20:55:49.553+05:30சிந்தையையும் செயலையும் தாய்மையில் செலுத்தினாலன்றி ...சிந்தையையும் செயலையும் தாய்மையில் செலுத்தினாலன்றி இப்படி ஒரு கவிதை சாத்தியம் இல்லை அய்யா

அசத்தலான அம்மா கவிதை.
பாராட்டுக்கள் உங்கள் பேரனுக்கு.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com