tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4085188574177932212..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவில் நீ (அத்தியாயம் பதினான்கு.)G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3506732529335200492012-03-17T12:32:54.453+05:302012-03-17T12:32:54.453+05:30“ சரியாகச் சொன்னீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ...“ சரியாகச் சொன்னீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு என்பது பேச்சோடு மட்டும் இருக்கக் கூடாது. செயலிலும் இருக்க வேண்டும்.பெண்களெல்லாம் பாரதி கண்ட பெண்களாயிருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னேறி இருக்கும்.”-எதிர் பார்க்காத முறையில் பாபுவும் பேச்சில் பங்கு கொண்டான்.

எதிர்பாராத திருப்பம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91974208186289807922012-03-17T02:47:21.785+05:302012-03-17T02:47:21.785+05:30//கன்னா பின்னா என்று எழுதப் பட்டிருக்கக் கூடிய கடி...//கன்னா பின்னா என்று எழுதப் பட்டிருக்கக் கூடிய கடிதமாய் இருக்கக் கூடாது என்று படிக்கும் முன் பயந்தவள், அப்படி இல்லையே என்று வருத்தப் பட்டாள். வேண்டாம் என்று எண்ணிய மனமே இல்லை என்று அறிந்ததும் ஏங்கிற்று.//

வேண்டும் என்றால் வேண்டாம்;
வேண்டாம் என்றால் வேண்டும்..

காதல் ஒரு தினுசு தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59938826731726863512012-03-17T02:40:42.355+05:302012-03-17T02:40:42.355+05:30//” லீவ் லெட்டரா அண்ணா ” என்று அவன் கேட்டான்..” லீ...//” லீவ் லெட்டரா அண்ணா ” என்று அவன் கேட்டான்..” லீவ் லெட்டருமில்லை, லவ் லெட்டருமில்லை,சொன்னதைச் செய் .போ” நினைத்துப் பார்க்காமலேயே சொல்லப் பட்ட வார்த்தைகள் தான் என்றாலும்..//

இப்படித்தான் எதிர்பாராமல் பொருத்தமாய் வந்து விழும் வார்த்தைகள் கூட அடுத்தாற்போல என்ன செய்வது என்பதற்கு வழி காட்டும்.

தொடர்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61460605939294799742012-03-16T16:23:53.663+05:302012-03-16T16:23:53.663+05:30சூடு பிடிக்கிறது.சூடு பிடிக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com