tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4167203103362067528..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஜலஹள்ளி ஸ்ரீ ஐயப்பன் கோவில் திருவிழாG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47322886098036018712016-01-06T15:42:53.171+05:302016-01-06T15:42:53.171+05:30
@ மோகன் ஜி
இன்னொரு பதிவுக்கு விஷயங்கள் இல்லை ஆ...

@ மோகன் ஜி
இன்னொரு பதிவுக்கு விஷயங்கள் இல்லை ஆனால் இன்னுமொரு காணொளியை முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61079235844400864052016-01-06T15:41:15.735+05:302016-01-06T15:41:15.735+05:30
@ துளசி கோபால்
கார்த்திகை மார்கழி மாதங்கள் வந்...
@ துளசி கோபால்
கார்த்திகை மார்கழி மாதங்கள் வந்தாலேயே இந்தக் கோவில் அமர்க்களப்படும் வருகைக்கு நன்றி அடுத்த முறை வரும்போதுஅவசியம் கோவிலில் தரிசனம் செய்யலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35639455594812888632016-01-06T01:56:44.289+05:302016-01-06T01:56:44.289+05:30அருமை. பகிர்வுக்கு நன்றி. உங்க வீட்டுக்கு வரும்வ...அருமை. பகிர்வுக்கு நன்றி. உங்க வீட்டுக்கு வரும்வழியில் கோவிலைப் பார்த்தோம். உள்ளே போய் தரிசிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. பகல் நேரம். கோவில் பூட்டி இருந்தது. திரும்பி வரும்போது பார்க்கலாம் என்று நினைத்து பின்னே அதுவும் வாய்க்கலை:-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57922485812790536192015-12-25T13:24:58.123+05:302015-12-25T13:24:58.123+05:30பிற காணொளிகளை சேர்த்து இன்னமும் ஒரு பதிவை இரண்டாம்...பிற காணொளிகளை சேர்த்து இன்னமும் ஒரு பதிவை இரண்டாம் பாகமாய் இடுங்களேன் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12666713319326381832015-12-24T15:42:02.513+05:302015-12-24T15:42:02.513+05:30 @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
அருமையா... @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
அருமையான தொகுப்பு ஓக்கே. சிறந்த பக்திப்பதிவு ? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15455219773482769672015-12-24T15:39:57.091+05:302015-12-24T15:39:57.091+05:30
@ தனிமரம்
நான் எந்த தரிசனமும் பதிவிடவில்லையே ஒர...
@ தனிமரம்
நான் எந்த தரிசனமும் பதிவிடவில்லையே ஒரு ஊர்வலம் படங்களாகவும் காணொளியாகவும்தானே பதிவிட்டிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57166274090157169352015-12-24T15:38:02.488+05:302015-12-24T15:38:02.488+05:30
@ துரை. ஏ
யாரையும் எதையும் யோசிக்க விடமாட்டாங்க...
@ துரை. ஏ
யாரையும் எதையும் யோசிக்க விடமாட்டாங்க . கேள்வி கேட்கப்படாது ஹூம்...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69172202883245032742015-12-24T11:00:37.789+05:302015-12-24T11:00:37.789+05:30அருமையான தொகுப்பு
சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
...அருமையான தொகுப்பு
சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10119714187367440452015-12-24T05:03:59.221+05:302015-12-24T05:03:59.221+05:30அழகான தருசனம் காட்சிகள் மிகவும் அருமை செண்டை மேளம்...அழகான தருசனம் காட்சிகள் மிகவும் அருமை செண்டை மேளம் இன்னும் அதிகம் காட்சியாக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும் ஐயாபகிர்வு நன்றிதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85196087069219845752015-12-23T23:25:21.987+05:302015-12-23T23:25:21.987+05:30பிரம்மண்டமாக இருக்கிறதே - எதிர்பார்க்கவில்லை.
ஆடு...பிரம்மண்டமாக இருக்கிறதே - எதிர்பார்க்கவில்லை.

ஆடும் பாம்பின் தலைமேல் எப்படி நிற்க முடியும் என்று ஒரு குழந்தையாவது யோசித்திருக்கும் என்று நம்புவோம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66809859008450724062015-12-23T12:23:37.364+05:302015-12-23T12:23:37.364+05:30
@ வே.நடனசபாபதி
சிங்காரி மேளம் என்ற செண்டை மேளம் ...
@ வே.நடனசபாபதி
சிங்காரி மேளம் என்ற செண்டை மேளம் அதில் அவர்கள் ஆடிக்கொண்டே கொட்டும் லாகவம்(லாவகம்?) எல்லா வற்றையும் காணொளீயில் சிறை பிடிக்க முடியவில்லை. நான் ரசித்ததைப் பகிர்ந்தேன் வரவுக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24345345572608736582015-12-23T12:20:12.319+05:302015-12-23T12:20:12.319+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்க...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82459563377907978622015-12-23T12:19:09.636+05:302015-12-23T12:19:09.636+05:30
@ புலவர் இராமாநுசம்
வருகைக்கும் நலம் விசாரிப்ப...
@ புலவர் இராமாநுசம்
வருகைக்கும் நலம் விசாரிப்புக்கும் நன்றி ஐயா. நான் நலமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88502619727473353192015-12-23T12:17:45.163+05:302015-12-23T12:17:45.163+05:30
@ ராமலக்ஷ்மி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ம...
@ ராமலக்ஷ்மி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66541701040273761082015-12-23T12:16:52.590+05:302015-12-23T12:16:52.590+05:30
@ மோகன் ஜி
இன்னும் சில காணொளிகள் உண்டு. பார்ப்பவ...
@ மோகன் ஜி
இன்னும் சில காணொளிகள் உண்டு. பார்ப்பவருக்குச் சலிப்பு ஏற்படுத்துமோ என்று கருதியே பதிவிடவில்லைஉங்கள் வருகையே அருகிவிட்ட நிலையில் இந்தப்பின்னூட்டம் மகிழ்ச்சி தந்ததுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48362139801899493562015-12-23T11:25:57.478+05:302015-12-23T11:25:57.478+05:30படங்களும் காணொளிகளும் அருமை. அதுவும் அந்த செண்டை ம...படங்களும் காணொளிகளும் அருமை. அதுவும் அந்த செண்டை மேளம் வாசித்தவர்கள் வியர்க்க விறுவிறுக்க வாசித்ததை பிரமிப்புடன் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12303814473697389542015-12-23T07:29:36.281+05:302015-12-23T07:29:36.281+05:30காணக்கிடைக்காதவற்றை எங்களுக்காகப் பகிர்ந்தமைக்கு ந...காணக்கிடைக்காதவற்றை எங்களுக்காகப் பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல விழா, நல்ல படங்கள், பதிவுகள். நேரடியாகப் பார்த்ததுபோலிருந்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22249456201218502272015-12-22T21:17:28.070+05:302015-12-22T21:17:28.070+05:30படங்கள் அருமை! நலமா!படங்கள் அருமை! நலமா!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39280452063904561592015-12-22T21:17:07.598+05:302015-12-22T21:17:07.598+05:30அருமையாக கவர் செய்திருக்கிறீர்கள். படங்களையும் ஐந்...அருமையாக கவர் செய்திருக்கிறீர்கள். படங்களையும் ஐந்து காணொளிகளையும் கண்டு இரசித்தேன். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32150651545946955672015-12-22T21:07:55.105+05:302015-12-22T21:07:55.105+05:30காணொளிகள் அருமையாக இருந்தது சார் ! செண்டைமேளம் அற்...காணொளிகள் அருமையாக இருந்தது சார் ! செண்டைமேளம் அற்புதம். காளிங்கனை குழந்தைகளுக்காய் சேமித்துக் கொள்கிறேன். பிரயாசைப் பட்டிருக்கிறீர்கள். ஐயப்பன் நமக்கெல்லாம் அருளட்டும்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65925283926040667022015-12-22T20:35:31.996+05:302015-12-22T20:35:31.996+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகை தந்து ரசித்ததற்கு நன்ற...
@ கீதா சாம்பசிவம்
வருகை தந்து ரசித்ததற்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-460773065813873352015-12-22T20:34:34.567+05:302015-12-22T20:34:34.567+05:30
@ டாக்டர் கந்தசாமி. சில காணொளிகளைப் பதிவேற்ற முட...
@ டாக்டர் கந்தசாமி. சில காணொளிகளைப் பதிவேற்ற முடியவில்லை 100 எம் பி க்கும் மேல் என்று வருகிறது சிலவற்றை முதலில் யூ ட்யூபில் ஏற்றியபின் தான் பதிவிட முடிந்தது நேரம் மிக அதிகமாகிறது பாராட்டுக்கு நன்றி பொய்க்கால் குதிரையை விட இந்தப் பொய்க்கால்கள் ஆச்சரியப்படுத்துகின்றனG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21691601788192422512015-12-22T20:29:14.419+05:302015-12-22T20:29:14.419+05:30
@ கில்லர்ஜி
உங்கள் தளத்தில் சில காணொளிகளைப் பார்க...
@ கில்லர்ஜி
உங்கள் தளத்தில் சில காணொளிகளைப் பார்க்கும் போது ஆச்சரியப் படுவேன் காணொளி களை ஒன்றாய் இணைக்கும் நுட்பம் தெரியாது வருகைக்கு நம்ன்றி ஜி.
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9570657346144390482015-12-22T20:26:24.751+05:302015-12-22T20:26:24.751+05:30 @ துரை செல்வராஜு
/நல்ல செய்திகளுடன் - இனிய தரிசனம... @ துரை செல்வராஜு
/நல்ல செய்திகளுடன் - இனிய தரிசனம்./.நடந்த நிகழ்வுகளின் ஒரு சிறிய தொகுப்பு வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9178496512005142032015-12-22T20:23:38.249+05:302015-12-22T20:23:38.249+05:30
@ ஸ்ரீராம்
நான் மொஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலவியை உப...
@ ஸ்ரீராம்
நான் மொஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலவியை உபயோகப் படுத்தும் போது காணொளி திறக்க இந்தன்மாதிரி செய்தி வரும் ஆனால் கூகிள் க்ரோமில் வராது பார்க்க முடியும் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com