tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5338675547567889628..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83102106598401490862014-12-23T03:23:27.397+05:302014-12-23T03:23:27.397+05:30நீங்கசொன்னா நம்பமாட்டீங்க, ஒரு வயதுப் பெண்ணை (ஏன் ...நீங்கசொன்னா நம்பமாட்டீங்க, ஒரு வயதுப் பெண்ணை (ஏன் வய்தான பெண்ணையும்தான்) , Seems like you gained few pounds (அவ உண்மையிலேயே கொஞ்சம் குண்டாகி இருக்கும்போது) ணு சொன்னால், அது ரொம்ப ரொம்ப அஃபெண்சிவ் என்பார்கள் அமெரிக்காவில். அதுக்கப்புறம் அவள் உங்களோட பேசுவது அரிது. இதிலிருந்து என்ன தெரியுது? "பொய் பேசுறவர்களை அல்லது நடிப்பவர்களை" த்தான் பெண்களுக்குப் பிடிக்கும். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72667040695725889102014-12-08T01:57:22.528+05:302014-12-08T01:57:22.528+05:30முன்பே வந்து படித்து ரசித்துக் கருத்திட்டேன். என்ன...முன்பே வந்து படித்து ரசித்துக் கருத்திட்டேன். என்னவானது தெரியவில்லை. ( சிரித்துக் கொள்கிறேன். மனைவிக்குத் தெரியாமல் )சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77888455496851208292014-12-02T07:01:28.223+05:302014-12-02T07:01:28.223+05:30அடுத்த பதிவு ஆண்களும் கணவர்களும் என்பது தானே?
அடுத்த பதிவு ஆண்களும் கணவர்களும் என்பது தானே?

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6254193844273738522014-11-30T17:37:47.150+05:302014-11-30T17:37:47.150+05:30
அதுதான் தொடக்கத்திலேயே சுட்டபதிவு என விளக்கம் கொட...
அதுதான் தொடக்கத்திலேயே சுட்டபதிவு என விளக்கம் கொடுத்து இருக்கிறீர்களே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11071305693433517262014-11-30T15:20:19.175+05:302014-11-30T15:20:19.175+05:30
@ வெங்கட் நாகராஜ்
வந்து ரசித்ததற்கு நன்றி சார்
@ வெங்கட் நாகராஜ்
வந்து ரசித்ததற்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8656427898188368052014-11-30T15:19:30.874+05:302014-11-30T15:19:30.874+05:30
@ தளிர் சுரேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
@ தளிர் சுரேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74456129046725880342014-11-30T15:15:43.919+05:302014-11-30T15:15:43.919+05:30அனைத்தையும் ரசித்தேன்..... சிரித்தேன்!
அனைத்தையும் ரசித்தேன்..... சிரித்தேன்!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39700778641471572282014-11-30T14:47:48.607+05:302014-11-30T14:47:48.607+05:30சுட்ட பதிவானாலும் ரசிக்க வைத்த பொன்மொழிகள்! பகிர்வ...சுட்ட பதிவானாலும் ரசிக்க வைத்த பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55782367866431515792014-11-30T12:47:27.599+05:302014-11-30T12:47:27.599+05:30
@ டாக்டர் கந்தசாமி
“ வசிஷ்டர் வாயால்...?” நன்றி...
@ டாக்டர் கந்தசாமி
“ வசிஷ்டர் வாயால்...?” நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89939359280484809982014-11-30T12:46:07.983+05:302014-11-30T12:46:07.983+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வந்து ரசித்ததற்கு நன்றி ட...
@ திண்டுக்கல் தனபாலன்
வந்து ரசித்ததற்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12987609761139899752014-11-30T12:45:01.437+05:302014-11-30T12:45:01.437+05:30
@ ரமணி
இது மொத்தம்ல்ல ரமணி சார். ஒரு சாம்பிள்தா...
@ ரமணி
இது மொத்தம்ல்ல ரமணி சார். ஒரு சாம்பிள்தான். வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83090259835866590722014-11-30T12:43:21.501+05:302014-11-30T12:43:21.501+05:30
@ தனிமரம்
சிந்திக்க வைக்க இன்னும் பல பதிவுகள் க...
@ தனிமரம்
சிந்திக்க வைக்க இன்னும் பல பதிவுகள் கைவசம் உண்டு ஐயா. தொடர்ந்து வந்து ரசிக்க அழைக்கிறேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39216168198168468472014-11-30T12:41:43.697+05:302014-11-30T12:41:43.697+05:30
@ துளசி கோபால்
இன்னும் பல பதிவுகளை எதிர் நோக்கலா...
@ துளசி கோபால்
இன்னும் பல பதிவுகளை எதிர் நோக்கலாம் மேடம் I know you are a good sport. வாருங்கள் தொடர்ந்து. நன்றி.
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76867984427177099542014-11-30T12:39:17.511+05:302014-11-30T12:39:17.511+05:30
@ துளசிதரன்.
ஒரு ஆணாகப் பெண்கள் பற்றி எழுதி இரு...
@ துளசிதரன்.
ஒரு ஆணாகப் பெண்கள் பற்றி எழுதி இருக்கிறேன். அவ்வப்போது அவை மீள் பதிவாகும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83023312641457342762014-11-30T12:36:57.804+05:302014-11-30T12:36:57.804+05:30
@ முத்து நிலவன்
முதலில் வருகைக்கு நன்றி ஐயா. ந...
@ முத்து நிலவன்
முதலில் வருகைக்கு நன்றி ஐயா. நிச்சயமாக இது என் மனதைத் தொட்ட பதிவு அல்ல. எத்தனையோ மனதைத் தொட்ட பதிவுகளுக்கு உங்கள் கருத்துரை எதிர்பார்த்து இருந்தது நிஜம். பதிவுகளைப் பார்த்தவர் கருத்துரை எழுதாமல் போவது எழுத்தில் உடன் பாடு இல்லாததாலா...? புரியவில்லை. மீண்டும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-976613925979794142014-11-30T12:32:22.150+05:302014-11-30T12:32:22.150+05:30
@ துரை செல்வராஜு
பாராட்டுக்கு நன்றி ஐயா.
@ துரை செல்வராஜு
பாராட்டுக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80860698406694788842014-11-30T12:31:30.033+05:302014-11-30T12:31:30.033+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்.
என் பதிவுத் திறமையைப் ப...
@ டாக்டர் ஜம்புலிங்கம்.
என் பதிவுத் திறமையைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42577187684020660472014-11-30T12:29:46.968+05:302014-11-30T12:29:46.968+05:30
@ ஊமைக்கனவுகள்
ஊமைக்குக் கருத்து சொல்ல முடியாம...
@ ஊமைக்கனவுகள்
ஊமைக்குக் கருத்து சொல்ல முடியாமல் இருக்கலாம். எழுதலாமே ஹஹஹ...! வருகைக்கு நன்றி ஐயா, G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1897828134891337192014-11-30T12:27:25.742+05:302014-11-30T12:27:25.742+05:30
@ பகவான் ஜி
தொடர்ந்து வாருங்கள்
எனக்கு நகைச் சு...
@ பகவான் ஜி
தொடர்ந்து வாருங்கள்
எனக்கு நகைச் சுவை எழுத வராது என்பது உண்மை.ரசிப்பதில் வேண்டுமானால் ஒத்த அலை வரிசை இருக்கலாம்.தமிழ் மணத்தில் ஒரு நாள் தள்ளியே நான் இணைப்பது என்னைத் தொடர்பவர்கள் படித்தபின் மற்றவர்களுக்கு என்றுஇருப்பதும் அது கூடுதல் வாசகர் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்பதாலும் தான். வருகைக்கு நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20024247604152990862014-11-30T12:22:19.175+05:302014-11-30T12:22:19.175+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
/தாங்களுமா/ நான் விதிவிலக்க...
@ கரந்தை ஜெயக்குமார்
/தாங்களுமா/ நான் விதிவிலக்கில்லையே ஐயா. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83764330859472322602014-11-30T12:20:32.417+05:302014-11-30T12:20:32.417+05:30
@ தி. தமிழ் இளங்கோ
எனக்கும் மனைவி ( அவளும் ஒரு ப...
@ தி. தமிழ் இளங்கோ
எனக்கும் மனைவி ( அவளும் ஒரு பெண்தானே) இருக்கிறாள். பெண்களைக் கிண்டல் அடித்து எழுதுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆனால் ஒரு எச்சரிக்கை. கிண்டலின் நடுவே சில உண்மைகளும் இருக்கலாம். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75342124717156960072014-11-30T12:14:57.138+05:302014-11-30T12:14:57.138+05:30
@ ஸ்ரீராம்
சில நாட்களுக்கு முன் வருண் ஒரு பதிவி...
@ ஸ்ரீராம்
சில நாட்களுக்கு முன் வருண் ஒரு பதிவில் ஒரு கதாசிரியர் பெண்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டிருந்தது பற்றி எழுதி இருந்தார். எனக்கும் பெண்களைப் பற்றிய பொதுவான சில கருத்துக்கள் உண்டு. அவற்றை அவ்வப் போது பதிவாக்கி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் வாசகர் எண்ணிக்கை மீண்டும் அப்பதிவுகளை இடுகையாய் இட எண்ணம் கொடுக்கிறது.பெண் வாசகர்கள் எல்லோரும் திருமதி துளசி போல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69840987479001720102014-11-30T12:08:23.352+05:302014-11-30T12:08:23.352+05:30
@ கில்லர்ஜி
அண்மையில் விஷயங்களைச் சுடுவது பற்றி ...
@ கில்லர்ஜி
அண்மையில் விஷயங்களைச் சுடுவது பற்றி பரவலாக எழுதப் பட்டு வருகிறது.நம் மனதில் ஓடும் எண்ணங்கள் எல்லாமே நாம் பார்த்து படித்துக் கேட்ட விஷயங்களின் அடிப்படையில்தான் இருக்கும். இப்படி நான் பார்த்து படிதத சில விஷயங்களைச் சுட்டு எழுதினேன். வந்து ரசித்ததற்கு நன்றி ஜி
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42503511025346397632014-11-30T09:14:52.875+05:302014-11-30T09:14:52.875+05:30நன்றாக இருக்கிறது.நன்றாக இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68787959384450006242014-11-30T07:03:02.547+05:302014-11-30T07:03:02.547+05:30ஹா.... ஹா....ஹா.... ஹா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com