tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5712429756105036000..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மொழியின் அழுகை...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30010695022092777732011-08-08T17:25:39.787+05:302011-08-08T17:25:39.787+05:30என் ஆதங்கத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை பகிர்ந்த...என் ஆதங்கத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நாகசுப்பிரமணியம், லக்ஷ்மி,சேட்டைக்காரன் ,கோபாலகிருஷ்ணன்,ரத்னவேல், சிவகுமாரன்,ரமணி, மற்றும் கவிதைக்கு என் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56255247458700723342011-08-07T16:20:06.707+05:302011-08-07T16:20:06.707+05:30''...மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு...''...மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்...''
இது சரி. குற்றமறக் கல்! பின் கொல்! 25 வருடமாக டென்மார்க்கில் வாழ்ந்து டெனிஸ் மொழியில் பரிச்சயமாகியதால் இப்போது அகராதி பிரித்துத் தான் எந்த ழ-ல வரவேண்டும் என்று உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதை எழுத வெட்கப்படுகிறேன். சிறு வயதிலிருந்து எந்தத் தடுமாற்றமின்றி தமிழோடு உறவாடினேன். உச்சரிப்பு; vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29211408245412620542011-08-07T11:16:41.610+05:302011-08-07T11:16:41.610+05:30அவர்கள் அவ்வாறு எழுதுவது கூட
புரியவேண்டியவர்களுக்க...அவர்கள் அவ்வாறு எழுதுவது கூட
புரியவேண்டியவர்களுக்கு மட்டும்
புரிந்தால் போதும் என்பது மட்டுமல்ல
புரியக்கூடாதவர்களுக்கு புரியாமல் போகட்டும்
என்றும்தான்.
நான் சொல்லவருவது தங்களுக்கு புரிந்திருக்கும்
என நினைக்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15012899462552705802011-08-07T01:21:44.882+05:302011-08-07T01:21:44.882+05:30கல்லூரி மாணவர்களிடம் இந்த மொழியில் தான் பரிமாற்றமே...கல்லூரி மாணவர்களிடம் இந்த மொழியில் தான் பரிமாற்றமே நடக்கிறது.
உங்களுக்கு புரியாவிட்டால் என்ன, புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து விடுகிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35315553851215111422011-08-06T20:25:33.631+05:302011-08-06T20:25:33.631+05:30ஆங்கில செய்தி தாள்களிலும் இதே மாதிரி எழுதுகிறார்கள...ஆங்கில செய்தி தாள்களிலும் இதே மாதிரி எழுதுகிறார்கள்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36210285710229307392011-08-06T20:15:04.106+05:302011-08-06T20:15:04.106+05:30உங்கள் ஆதங்கம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. கேட...உங்கள் ஆதங்கம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. கேட்டால், எப்படி எழுதினால் என்ன, விஷயம் அடுத்தவருக்குப் புரிய வேண்டும், அது தானே முக்கியம் என்கிறார்கள். இந்த சுருக்கெழுத்தினால் உண்மையான வார்த்தைகளே (word and Spelling) நாளடைவில் மறந்து தான் போகும் என்பதில் சந்தேகமே இல்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27676132840176909412011-08-06T19:22:59.576+05:302011-08-06T19:22:59.576+05:30மிகவும் சரி, இப்போது பயன்படுத்தப்படுகிற ஆங்கிலம் க...மிகவும் சரி, இப்போது பயன்படுத்தப்படுகிற ஆங்கிலம் கொடுமையாக இருக்கிறது என்பது சற்றே அதிர்ச்சியூட்டும் உண்மை.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1847279600834630682011-08-06T18:07:39.767+05:302011-08-06T18:07:39.767+05:30நான் கூட இதபத்தி 2 மாசம் முன்பு
ஒரு பதிவுபோட்டிரு...நான் கூட இதபத்தி 2 மாசம் முன்பு
ஒரு பதிவுபோட்டிருக்கேன். ஒன் டச்
எஸ். எம்.எஸ். நேரம் கிடைக்கும்போ
து வந்து பாருங்ககுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47531120010521644832011-08-06T17:59:46.966+05:302011-08-06T17:59:46.966+05:30நீங்கள் சொல்வது சரிதான். இந்த பழக்கம் அலுவலகத்தில்...நீங்கள் சொல்வது சரிதான். இந்த பழக்கம் அலுவலகத்தில் மெயில் அனுப்பும்போதும், சிலர் பரிட்சையில் கூட இந்த short form - ஐ பயன்படுத்துகின்றனர்Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.com