tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5852658644879567557..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: I ALSO RUN G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63161124386735060452017-02-07T13:01:47.206+05:302017-02-07T13:01:47.206+05:30வருகைக்கு நன்றி மேம் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்த...வருகைக்கு நன்றி மேம் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்தது மறக்க முடியாது ஆனால் பலருடனும் தொடர்பு இல்லை என்பதே நெருடுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40665580536103161432017-02-07T11:01:30.329+05:302017-02-07T11:01:30.329+05:30அருமையான பகிர்வு. பார்த்திராத பலரை படங்களின் மூலம்...அருமையான பகிர்வு. பார்த்திராத பலரை படங்களின் மூலம் அறிய வருகிறேன். சந்திப்புகளை தொகுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன் நானும்.

எனது பேச்சும் இடம் பெற்றிருக்கும் தமிழ் சங்க வீடீயோ தங்கள் பதிவில் சேமிப்பாகியிருப்பதில் மகிழ்ச்சி. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36718873812498404052017-01-30T17:57:19.060+05:302017-01-30T17:57:19.060+05:30ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது
என்றோ எங்கோ எடுத்தப்...ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது
என்றோ எங்கோ எடுத்தப்படங்களை
சேர்த்துத் தருவதற்கு
பொறுமை மட்டும் போறாது
திறனும் வேண்டும்

கோர்வையாய்ச் சொல்லிச் சென்றவிதம்
மனம் கவர்ந்தது

வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5406502951762679552017-01-30T17:04:44.595+05:302017-01-30T17:04:44.595+05:30Thank you for the complement. I went to see your ...Thank you for the complement. I went to see your profile . Not much to learn I think I am in google plus Please see my mail to you Thanks G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28449496250514683182017-01-30T17:01:10.983+05:302017-01-30T17:01:10.983+05:30இவையெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்த போது எடுத...இவையெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்த போது எடுத்த படங்கள் நீங்கள் இந்தியா வரும்போது முடிந்தால் பெங்களூர் வாருங்கள் சந்திக்கலாம் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65152884504742677432017-01-29T01:20:41.219+05:302017-01-29T01:20:41.219+05:30I love your honest writing, though I don't com...I love your honest writing, though I don't comment I read most of your posts. ( I read appadhurai ji s posts as well) shall meet you in my next Indian trip
Are you in google plus ?கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65281736000703142802017-01-29T00:25:38.112+05:302017-01-29T00:25:38.112+05:30பதிவர் சந்திப்பின் படங்கள் அருமை...பதிவர் சந்திப்பின் படங்கள் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80313714325602805942017-01-28T15:02:52.751+05:302017-01-28T15:02:52.751+05:30பலரும் இருக்கும் வலை உலகில் நானும் இருக்கிறேன் என...பலரும் இருக்கும் வலை உலகில் நானும் இருக்கிறேன் என்பதைத்தான் இப்படித் தலைப்பாக்கினேன் வலை உலகில் யாரும் சிறியோன் அல்ல யாரும் பெரியோனும் அல்ல வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30614957769862613382017-01-28T15:00:38.557+05:302017-01-28T15:00:38.557+05:30என் தளத்தில் மட்டறுத்தல் இல்லை உங்கள் காமெண்டை கா...என் தளத்தில் மட்டறுத்தல் இல்லை உங்கள் காமெண்டை காக்கா உஷ்ஹ்.......G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21460263703937598502017-01-28T14:59:20.910+05:302017-01-28T14:59:20.910+05:30பதிவுகளைப் படிப்பதன் மூலம் ஒருவரைப் பற்றி அறியக் ...பதிவுகளைப் படிப்பதன் மூலம் ஒருவரைப் பற்றி அறியக் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று தோன்று கிறது ஏனோ தெரியவில்லை. தங்களைடெண்டிடி தெரியக் கூடாது என்று நினைப்பவர்கள் பதிவுலகில் அதிகம் மேலும் பலரும் திறந்த மனத்துடன் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64820831462999196592017-01-28T14:56:05.586+05:302017-01-28T14:56:05.586+05:30பதிவுலகில் மட்டுமல்ல தமிழரே அநேக விஷயங்களில் எனக...பதிவுலகில் மட்டுமல்ல தமிழரே அநேக விஷயங்களில் எனக்கு நீங்கள் சீனியரே நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80068321906512708732017-01-28T14:54:15.480+05:302017-01-28T14:54:15.480+05:30தில்லையகதார்களுக்கு நன்றி அனைவரையும் நினைவு கூறவ...தில்லையகதார்களுக்கு நன்றி அனைவரையும் நினைவு கூறவில்லை. சந்திப்புகள் நெருக்கத்தை நீட்டிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14903121885976134262017-01-27T21:25:45.739+05:302017-01-27T21:25:45.739+05:30சரி. மீண்டும் அனுப்ப முயல்கிறேன்:
பதிவுலகத்தினரோட...சரி. மீண்டும் அனுப்ப முயல்கிறேன்:

பதிவுலகத்தினரோடு உங்களது சந்திப்புகள் குறித்து கொஞ்சம் விஸ்தாரமாகவே சொல்லியிருக்கிறீர்கள். கூடவே படங்களையும் சிரத்தையுடன் சேர்த்து மனத்திரையில் காட்சிகளை ஓடவிட்டிருக்கிறீர்கள். என்னைப்போன்ற சிறியோனைப்பற்றியும் அதிலிருக்கிறது.

பதிவிற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு! மனதில் தோன்றியதை தோன்றியபடி ஆறு வருடங்களாய் எழுதிவருகிறீர்கள். தொடருங்கள் உங்கள்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65180247628827017522017-01-27T20:40:23.986+05:302017-01-27T20:40:23.986+05:30My comment - where has it gone?My comment - where has it gone?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81694607536853251972017-01-27T20:16:42.829+05:302017-01-27T20:16:42.829+05:30ஒரு தடவை வாய்ப்பு கிடைத்த போது கிடைத்த சில மணிநேரங...ஒரு தடவை வாய்ப்பு கிடைத்த போது கிடைத்த சில மணிநேரங்களில் சில பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பல பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்புக்கள் கிடைக்கவில்லையென்றாலும் அவர்களின் பதிவுகளை படிப்பதன் மூலம் அவர்கள் என் நெருங்கிய உறவுகள் போலத்தான் என நான் உண்ர்கிறேன் வாய்ப்புக்கள் கிடைத்தால் அனைவரையும் சந்திக்க ஆசை பதிவுலகில் நான் வாய் ஆடுவது போல நேரில் வாயாட மாட்டேன் ஆனால் மற்றவர்களை Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23879695176175476862017-01-27T20:10:05.977+05:302017-01-27T20:10:05.977+05:30வயதில் என்னைவிட நீங்கள் சீனியராக இருந்தாலும் பதிவு...வயதில் என்னைவிட நீங்கள் சீனியராக இருந்தாலும் பதிவுலகில் உங்களைவிட சில மாதங்கள் நான் சீனியர் ஹீஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32308596288742093662017-01-27T17:58:07.126+05:302017-01-27T17:58:07.126+05:30சார் அனைவரையும் நினைவு கூர்ந்து இங்கு உங்கள் மனக்க...சார் அனைவரையும் நினைவு கூர்ந்து இங்கு உங்கள் மனக்கிடக்கைகளையும் சொல்லி படங்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. எங்களுக்கும் உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சந்திப்போம் சார்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4234777949362562252017-01-27T17:02:56.367+05:302017-01-27T17:02:56.367+05:30சந்தித்தால் மனம் திறந்து பேச நிறையவே இருக்கிறது தன...சந்தித்தால் மனம் திறந்து பேச நிறையவே இருக்கிறது தனபாலன் அந்தநாளுக்கு காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71390171496351175642017-01-27T17:01:26.005+05:302017-01-27T17:01:26.005+05:30மதுரை சந்திப்பில் நாம் உரையாடியது சொற்பமே பதிவுக...மதுரை சந்திப்பில் நாம் உரையாடியது சொற்பமே பதிவுகள் மூலமே தெரிந்து கொள்கிறோம் வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18333503281238485682017-01-27T17:00:07.228+05:302017-01-27T17:00:07.228+05:30கரந்தை ஜெயக்குமார் மாதிரி அனைவரையும் போற்றும் குண...கரந்தை ஜெயக்குமார் மாதிரி அனைவரையும் போற்றும் குணம் எனக்கில்லையே பதிவுலகில் நட்புகளை விட அறி முகங்களே அதிகம் நோ என்று சொல்ல நினைக்கும் பலரும் யெஸ் என்று சொல்வதுபோல் தோன்றுகிறது மீறி சில நட்புகளும் இருக்கலாம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70536454317038351432017-01-27T16:56:23.237+05:302017-01-27T16:56:23.237+05:30எப்படியும் சந்திப்போம் சார் வருகைக்கு நன்றி ஒரு ...எப்படியும் சந்திப்போம் சார் வருகைக்கு நன்றி ஒரு முறை ஸ்ரீரங்கம் வருகிறேன் என்று எழுதியதும் ஏன் தெரியப்படுத்தவில்லை கோவில் அருகில்தான் வீடு என்று உங்கள் துணைவியார் பின்னூட்டம் எழுதியது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது நான் மறக்கவில்லை. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86776695963723116882017-01-27T16:53:01.178+05:302017-01-27T16:53:01.178+05:30உள்ளத்தோடு உடலும் ஒத்துழைத்தால் எழுத்து தொடரும் ச...உள்ளத்தோடு உடலும் ஒத்துழைத்தால் எழுத்து தொடரும் சாதனை செய்ய எந்த எண்ணமும் இல்லை. தம ஓட்டுப் போட்டீர்களா இதுவரை இரண்டுபேர்தான் வாக்களித்திருக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77897214848566262302017-01-27T16:50:27.810+05:302017-01-27T16:50:27.810+05:30மறந்தால்தானே. என்றும் நினைக்கிறேன் சென்னையில் சந்...மறந்தால்தானே. என்றும் நினைக்கிறேன் சென்னையில் சந்திப்போம் ஐயா வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42117644132485044062017-01-27T16:49:33.277+05:302017-01-27T16:49:33.277+05:30வருகைக்கு நன்றி மேம்வருகைக்கு நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10067108434590314992017-01-27T16:49:01.584+05:302017-01-27T16:49:01.584+05:30என் எழுத்தே என்பலமும் பலவீனமும் ஐயா வருகைக்கு ...என் எழுத்தே என்பலமும் பலவீனமும் ஐயா வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com