tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6322600369079490222..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சரித்திர மர்மங்களா...! தற்செயல் நிகழ்வுகளாG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44351739482275019582013-03-24T20:31:41.782+05:302013-03-24T20:31:41.782+05:30லிங்கன், கென்னடி ஒற்றுமை படித்திருக்கின்றேன் அய்யா...லிங்கன், கென்னடி ஒற்றுமை படித்திருக்கின்றேன் அய்யா. ஆனால் 20 டாலர் நோட்டு வியக்கவும் திடுக்கிடவும் வைக்கின்றது அய்யா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38039093939976087232013-03-24T20:26:09.322+05:302013-03-24T20:26:09.322+05:30
@ மாதேவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அட...
@ மாதேவி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி எதிர்பார்க்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69778335435392978702013-03-24T18:56:24.188+05:302013-03-24T18:56:24.188+05:30வியக்கத்தான் வைக்கின்றது.வியக்கத்தான் வைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8361084937463831032013-03-24T17:48:25.234+05:302013-03-24T17:48:25.234+05:30
என் பதிலில் 20 டாலர் 29 என்றும், தெரியும் என்பது...
என் பதிலில் 20 டாலர் 29 என்றும், தெரியும் என்பது தெஇயும் என்றும் பிழையாக வந்திருக்கிறது. மன்னிக்கவும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55845949083539763212013-03-24T17:45:28.912+05:302013-03-24T17:45:28.912+05:30
@ இராஜராஜேஸ்வரி.
@ கீதா சாம்பசிவம்,
@ வி.மாலி....
@ இராஜராஜேஸ்வரி.
@ கீதா சாம்பசிவம்,
@ வி.மாலி.
@ டாக்டர் கந்தசாமி.
@ திண்டுக்கல் தனபாலன்,
@ அப்பாதுரை
எனக்கு வந்த விந்தையான செய்தியை பகிரவே இதை வெளியிட்டேன். எழுத்துக்கள் ஏனோ உடைந்து வரவேண்டும் .? அவற்றை சரியாகப் பின்னூட்டத்தில் பதிதிட்ட தனபாலனுக்கு நன்றி. மாலி சார். நான் incredible co incidences வாசிக்கவில்லை. 29 டாலர் நோட்டை சொன்னபடி மடித்தால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33463294907283911232013-03-24T09:40:43.178+05:302013-03-24T09:40:43.178+05:30நன்றி தனபாலன்!நன்றி தனபாலன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25047382524427648012013-03-24T09:39:53.521+05:302013-03-24T09:39:53.521+05:30டாலர் நோட்டு - இதை யோசித்தவரை எண்ணி வியக்கிறேன். அ...டாலர் நோட்டு - இதை யோசித்தவரை எண்ணி வியக்கிறேன். அபரிமிதமான நேரமும் கிறுக்குத்தனமும் கைவசம் இருந்திருக்க வேண்டும். அம்பட்டன்-பூனை!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88572597729052248572013-03-24T09:36:43.498+05:302013-03-24T09:36:43.498+05:30சற்றே திடுக்கிடவைக்கும் இணைநிகழ்வுகள்.சற்றே திடுக்கிடவைக்கும் இணைநிகழ்வுகள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5872943259731014322013-03-23T22:29:33.384+05:302013-03-23T22:29:33.384+05:30தகவல்கள் வியப்பைத் தருகிறது ஐயா...தகவல்கள் வியப்பைத் தருகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24957851151548562692013-03-23T22:28:19.243+05:302013-03-23T22:28:19.243+05:30மர்ம சரித்திரம்.
...மர்ம சரித்திரம்.

( இப்படியும் தற்செயல் நிகழ்வுகளில் ஒற்றுமைகளா..? படித்ததைப் பகிர்கிறேன். நீங்களும் ரசியுங்கள்.! )

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி. ( அதுதான் தெரியுமே.)

ஜான் ஃபிட்ஜெரால்ட் கென்னெடியும் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ( அதுவும் தெரியுமே )

திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17091469134777621772013-03-23T19:50:44.370+05:302013-03-23T19:50:44.370+05:30கமல் தசாவதாரம் சினிமாவில் சொல்லுகிற மாதிரி எந்தெந்...கமல் தசாவதாரம் சினிமாவில் சொல்லுகிற மாதிரி எந்தெந்த நிகழ்வுகளுக்கோ தொடர்பு இருக்கலாம்.

உங்கள் கம்பயுட்டரில் வைரஸ் இருக்கிறதா என்று பாருங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71220068590972243772013-03-23T19:45:38.450+05:302013-03-23T19:45:38.450+05:30நமஸ்தே/-
The Incredible Coincidences என்று ஒரு boo...நமஸ்தே/-
The Incredible Coincidences என்று ஒரு book இ ருக்கிறது ; 40 வருடம் மு ன்பு படித்தேன் !
இது மாதிரி வியக்கத்தகு விஷயங்கள் , book -முழுதும் ...! மாலி .V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5294447714441190102013-03-23T19:23:07.501+05:302013-03-23T19:23:07.501+05:30லிங்கன் -கென்னடி வாழ்கை சம்ப்வ ங்களிடையே ,அதிசயிக...லிங்கன் -கென்னடி வாழ்கை சம்ப்வ ங்களிடையே ,அதிசயிக்க வைக்கும் ஒற்றுமைகள் பற்றி
நாலைந்து வருடங்களுக்கு முன்பு e -mail -ல் படித்தேன் ...வியந்தேன் ...உண்மை தான் ...மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46725577918900576572013-03-23T18:47:35.404+05:302013-03-23T18:47:35.404+05:30ஆனால் படங்களை வைத்துக் கென்னடி இறந்ததுக்கும், லிங்...ஆனால் படங்களை வைத்துக் கென்னடி இறந்ததுக்கும், லிங்கன் இறந்ததுக்கும் உள்ள தொடர்புகளை சொல்கிறீர்கள் என எண்ணுகிறேன். இது படித்திருக்கிறேன். மற்றபடி டாலர் நோட்டுக் குறித்து எழுதி இருப்பது புரியவில்லை.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2533798458687556372013-03-23T18:46:36.694+05:302013-03-23T18:46:36.694+05:30எழுத்துகள் உடைந்து தெரிகின்றன. படிக்க முடியவில்லை...எழுத்துகள் உடைந்து தெரிகின்றன. படிக்க முடியவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53001846864277796472013-03-23T18:32:43.511+05:302013-03-23T18:32:43.511+05:30"சரித்திர மர்மங்களா...! தற்செயல் நிகழ்வுகளா

"சரித்திர மர்மங்களா...! தற்செயல் நிகழ்வுகளா

விந்தைகள் நிறைந்த தகவல்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com