tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6624398190870523820..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சந்திக்க வேண்டுகிறேன்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16288998422409315992013-11-17T14:01:04.803+05:302013-11-17T14:01:04.803+05:30தங்களது சென்னை வருகைக்கு வாழ்த்துகள் அய்யா.
உங்க...தங்களது சென்னை வருகைக்கு வாழ்த்துகள் அய்யா.
உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39725702141349472062013-11-17T07:43:09.611+05:302013-11-17T07:43:09.611+05:30நல்ல செய்திதான்! சென்னை வலைப் பதிவர்கள் மகிழ்விற்க...நல்ல செய்திதான்! சென்னை வலைப் பதிவர்கள் மகிழ்விற்கு சொல்ல வேண்டியதில்லை!
கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68265587387420011232013-11-13T20:04:21.022+05:302013-11-13T20:04:21.022+05:30பயணம் இனியதாகவே அமையட்டும்......
பயணம் இனியதாகவே அமையட்டும்......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32485476339364297902013-11-10T17:36:19.302+05:302013-11-10T17:36:19.302+05:30பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா. ஒரு பதிவர் ச...பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா. ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிட்டு வாருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4465120284647749972013-11-09T12:21:55.477+05:302013-11-09T12:21:55.477+05:30இனிமையான பயணமாக அமையட்டும். முடிந்தால் நானும் வரப்...இனிமையான பயணமாக அமையட்டும். முடிந்தால் நானும் வரப்பார்க்கிறேன்.

ஹா ஹா கந்தசாமி ஐயா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85260039794570202952013-11-09T09:57:46.397+05:302013-11-09T09:57:46.397+05:30அன்புள்ள ஐயா,
வணக்கம்.
இன்று தங்கள் பெயர் வலைச்ச...அன்புள்ள ஐயா,

வணக்கம்.

இன்று தங்கள் பெயர் வலைச்சரத்தில் இடம்பெற்று பாராட்டிப்பேசப்பட்டுள்ளது.

இணைப்பு இதோ:

http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_9.html

தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

பிரியமுள்ள
கோபு [VGK] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45092520301764157012013-11-09T06:59:32.932+05:302013-11-09T06:59:32.932+05:30வாருங்கள் ஐயா... சிங்காரச் சென்னைக்கு நல்வரவு! தொல...வாருங்கள் ஐயா... சிங்காரச் சென்னைக்கு நல்வரவு! தொலைபேசி விட்டு தங்களை அவசியம் சந்திக்கிறேன் நான். அதென்ன... இனனொரு செய்தியை நேரில் பகிர்கிறேன் என்று கடைசியில் பன்ச் வைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டீர்களே...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68736038011319662262013-11-08T21:33:26.812+05:302013-11-08T21:33:26.812+05:30சந்திப்புக்கள் எல்லோருக்கும் இனிமையானதாக அமையட்டும...சந்திப்புக்கள் எல்லோருக்கும் இனிமையானதாக அமையட்டும்.

அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55400212325429501672013-11-08T18:56:28.869+05:302013-11-08T18:56:28.869+05:30பொது மக்களை இப்படி பயமுறுத்துவதை கண்டிக்கிறேன்.பொது மக்களை இப்படி பயமுறுத்துவதை கண்டிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68303030367604428932013-11-08T18:43:38.544+05:302013-11-08T18:43:38.544+05:30முந்தைய பதிலில் 'விரைவில்' என்றிருக்க வேண்...முந்தைய பதிலில் 'விரைவில்' என்றிருக்க வேண்டும். 'விடிவில்' என்று வந்துவிட்டது. யுனிகோடில் இதெல்லாம் சகஜம் தானே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63327986192969035522013-11-08T18:36:52.587+05:302013-11-08T18:36:52.587+05:30நாற்பது கிலோமீட்டர் என்றது, வேளச்சேரியில் உங்கள் வ...நாற்பது கிலோமீட்டர் என்றது, வேளச்சேரியில் உங்கள் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு உள்ள தொலைவு ஆகும். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2952576428313164972013-11-08T18:35:58.260+05:302013-11-08T18:35:58.260+05:30அது மட்டுமன்றி, பிற பதிவர்களையும் நீங்கள் சந்திக்க...அது மட்டுமன்றி, பிற பதிவர்களையும் நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய முயலுகிறேன். தகவல் விடிவில் தெரிவிக்கிறேன். அன்புடன்: இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29602943573277551382013-11-08T18:34:22.876+05:302013-11-08T18:34:22.876+05:30தங்களை நேரில் வந்து நான் சந்திக்கத் தயார். என் வீட...தங்களை நேரில் வந்து நான் சந்திக்கத் தயார். என் வீடு மகாபலிபுரம் போகும்வழியில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தங்கள் வசதியைப் பொறுத்து என் வீட்டில் ஒருவேளையாவது உணவருந்த முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன். எனது அலைபேசி 9600141229
ஆகும். அன்புடன்: இராய செல்லப்பா (இமயத்தலைவன்).இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2545641899416703732013-11-08T18:09:22.906+05:302013-11-08T18:09:22.906+05:30 ஒரு மூத்த பதிவரை அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் ... ஒரு மூத்த பதிவரை அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் அவரை அவர் இடத்துக்கே சென்று சந்திப்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்வார்கள்//

உண்மை, புரிந்து கொள்வார்கள்.
நண்பர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com