tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6706292384558208487..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு விளையாட்டும் சில புதிர்களும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47157018154422938842018-11-10T20:34:42.103+05:302018-11-10T20:34:42.103+05:30யாரையும் சோதிக்கும் எண்ணம் இருக்கவில்லைஅவரவர்களே ...யாரையும் சோதிக்கும் எண்ணம் இருக்கவில்லைஅவரவர்களே தெரிந்து கொள்ள பதிவிலேயே பதில்கள் ஜஸ்ட்தே கான் க்ராஸ் செக்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75048965349664727802018-11-10T16:57:13.852+05:302018-11-10T16:57:13.852+05:30பதில்களை அடுத்த நாள் கொடுதிருக்கலாமோ? சிலர் மற்றவர...பதில்களை அடுத்த நாள் கொடுதிருக்கலாமோ? சிலர் மற்றவர்களை சிரிக்க வைத்து மகிழ்வார்கள், நீங்கள் சிந்திக்க வைத்து மகிழ்கிறீர்கள். நல்ல விஷயம்தான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88393737646166605172018-11-10T08:19:20.676+05:302018-11-10T08:19:20.676+05:30புதிர்கள் அநேகமாக பொது வெள்யில் இருப்பவையே வருகைக...புதிர்கள் அநேகமாக பொது வெள்யில் இருப்பவையே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7179528901976853042018-11-10T08:18:30.976+05:302018-11-10T08:18:30.976+05:30black magic விளையாட சுவாரசியமாய் இருக்கும் நிலாம்ப...black magic விளையாட சுவாரசியமாய் இருக்கும் நிலாம்புர் பாலக் காட்டில்தானே எங்கள் ப்லாகில் படித்ததும் சந்தேகம் வந்தது வேலை மாறி விட்டீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13280947567761657602018-11-10T08:15:24.339+05:302018-11-10T08:15:24.339+05:30புதிர்கள் எல்லாம் பொது வெளியில் உள்ளவைதனே ப்ளாக் ம...புதிர்கள் எல்லாம் பொது வெளியில் உள்ளவைதனே ப்ளாக் மாஜிக் விளையாட சுவாரசியமாய் இருக்கும் அதுவும் சிறார்கள் மிகவும் விரும்புவார்கள் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91520049169322143582018-11-10T07:28:01.177+05:302018-11-10T07:28:01.177+05:30அனைத்தும் சிறப்பு.
சில புதிர்கள் ஏற்கனவே படித்தத...அனைத்தும் சிறப்பு.

சில புதிர்கள் ஏற்கனவே படித்தது என்றாலும் மீண்டும் படிக்க ஸ்வாரஸ்யம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51473992438229264082018-11-09T21:14:22.431+05:302018-11-09T21:14:22.431+05:30புதிர்க்ள் நன்றாக இருக்கின்றன சார். குறித்துக் கொண...புதிர்க்ள் நன்றாக இருக்கின்றன சார். குறித்துக் கொண்டுவிட்டோம்.

துளசிதரன், கீதா

கீதா: இங்கு எங்கள் தெருவில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுத்து விளையாட வைக்க எனக்கு உதவும்.

துளசிதரன் : சார் நீங்க எஎங்கள் ப்ளாக் என்று நினைக்கிறேன் நான் எங்கு இருக்கிறேன் என்று கேடிடிருந்தீர்கள். நான் எங்கள் ஊரில் நிலம்பூரில் இருக்கிறேன்.
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86439024074738926792018-11-09T19:50:37.110+05:302018-11-09T19:50:37.110+05:30புதிர்கள் நன்றாக இருக்கிறது.
உங்களுக்கு இதில் ஆர்வ...புதிர்கள் நன்றாக இருக்கிறது.
உங்களுக்கு இதில் ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.
பேர குழந்தைகளுடன் விளையாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76812655544167410292018-11-09T15:15:33.474+05:302018-11-09T15:15:33.474+05:30@டி டி நன்றி சார் @டி டி நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15034376383000901022018-11-09T15:14:09.928+05:302018-11-09T15:14:09.928+05:30சொல்ல நினைத்த விடைகள் சரியா என்றுபார்க்க ஆவல் இருந...சொல்ல நினைத்த விடைகள் சரியா என்றுபார்க்க ஆவல் இருந்திருக்குமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23540248298345423132018-11-09T15:13:14.255+05:302018-11-09T15:13:14.255+05:3012 வது துண்டு 12 அடி இருக்க வேண்டுமென்று சொல்ல வில...12 வது துண்டு 12 அடி இருக்க வேண்டுமென்று சொல்ல வில் லையே இருந்தாலும் கேள்வி இன்னும் க்லியராக இருந்திருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64128973283618904872018-11-09T15:10:58.751+05:302018-11-09T15:10:58.751+05:30யாரையும் சோதிக்க புதிர் போடவில்லையே சரியாகச் சொன்ன...யாரையும் சோதிக்க புதிர் போடவில்லையே சரியாகச் சொன்னாலும் விடை தெரிந்துசோதிக்கும் ஆர்வமிருக்குமல்லவா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28389415538373393692018-11-09T15:08:53.780+05:302018-11-09T15:08:53.780+05:30படிப்பவை மார்க் வாங்கமட்டுமல்ல நினைவிலிருத்தவும்த...படிப்பவை மார்க் வாங்கமட்டுமல்ல நினைவிலிருத்தவும்தான் ஸ்பெல்லிங் பிழையை சுட்டியதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11270755355110979322018-11-09T15:07:08.674+05:302018-11-09T15:07:08.674+05:30பல பிஷயங்களைத்தெரிந்து கொள்கிறோம் எல்லாம் நினைவி...பல பிஷயங்களைத்தெரிந்து கொள்கிறோம் எல்லாம் நினைவில் நிற்கிறதாரிஃப்ரெஷ் செய்துகொள்ளவே இப்புதிர்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32316047432429045062018-11-09T15:05:28.965+05:302018-11-09T15:05:28.965+05:30@ டிடி சரியான மறுமொழி கூறியவர்கள் தங்கள் முதுகில் ...@ டிடி சரியான மறுமொழி கூறியவர்கள் தங்கள் முதுகில் ஒரு ஷோட்டுகொடுத்துக்கொள்ளவும் ஓக்கேயா சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51504465425690291942018-11-09T15:03:49.546+05:302018-11-09T15:03:49.546+05:30@கீதா சாம்பசிவம் புதிர்கள் யாரையும் சோதிக்க அல்ல...@கீதா சாம்பசிவம் புதிர்கள் யாரையும் சோதிக்க அல்ல ரிஃப்ரெஷ்செய்த்துகொள்ளவே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39650936490488457982018-11-09T12:57:56.190+05:302018-11-09T12:57:56.190+05:30புதிர்களுக்கு சரியான பதில் சொன்னவர்களுக்கு, ஐயாவின...புதிர்களுக்கு சரியான பதில் சொன்னவர்களுக்கு, ஐயாவின் மறுமொழியை எப்படி இருக்கும்...?

யோசித்து பாருங்கள் அம்மா...

இதுவே சரி... யப்பா.....!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75395992011133015642018-11-09T11:19:41.879+05:302018-11-09T11:19:41.879+05:30விளையாட்டு ரசிக்க வைத்தது.
புதிர் விடைகளை சொல்ல நி...விளையாட்டு ரசிக்க வைத்தது.
புதிர் விடைகளை சொல்ல நினைத்தேன் நீங்களே சொல்லி விட்டதால் விட்டு விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84631955008641636122018-11-09T11:03:31.152+05:302018-11-09T11:03:31.152+05:30
//கே.6 பதில் 11 நிமிடங்கள். 12- வது துண்டை அ...
//கே.6 பதில் 11 நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.///
இந்த பதில் தவறு என்று நினைக்கிறேன். அந்த பன்னிரெண்டாவது துண்டு பன்னிரண்டு அடி நீளம் தான் இருக்கும் என்பது என்ன உறுதி. கேள்வி ஒரு மரத்தை தான் அறுக்கிறார்கள். 144 அடி உயரம் என்று குறிப்பிடப் படவில்லை.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50810442649342419632018-11-09T10:37:27.698+05:302018-11-09T10:37:27.698+05:30நல்ல புதிர்கள் ஜி எம் பி சார்.. விடையை வெளியிட்டது...நல்ல புதிர்கள் ஜி எம் பி சார்.. விடையை வெளியிட்டதும் நன்றுதான். ஒரு தினம் கொடுத்து வெளியிட்டாலும் நன்றுதான்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28747029463991316622018-11-09T08:05:36.902+05:302018-11-09T08:05:36.902+05:30புதிர்கள் அருமை ஐயா...புதிர்கள் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37834539603579529762018-11-09T07:14:14.666+05:302018-11-09T07:14:14.666+05:30பள்ளிக்காலத்தில் இவ்வாறு கேள்விகள் கேட்கப்படும்போத...பள்ளிக்காலத்தில் இவ்வாறு கேள்விகள் கேட்கப்படும்போது எங்களுக்கெல்லாம் தொடை நடுங்கும். எப்போது வகுப்பு முடியும் என்று நினைப்பு வரும். அந்த நினைவுகள் இப்போது உங்களின் புதிர்களைப் படித்தபோது மனதிற்கு வந்தன. Black Majic என்று உள்ளது, Black Magic என்றிருக்கவேண்டும் ஐயா. தகவலுக்காக.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90279835829884841272018-11-09T06:59:05.214+05:302018-11-09T06:59:05.214+05:30அருமையான புதிர்கள்அருமையான புதிர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70866291550854605532018-11-09T06:10:25.547+05:302018-11-09T06:10:25.547+05:30புதிர்களுக்கான பதிலைச் சொல்ல அவகாசம் கொடுத்துட்டுக...புதிர்களுக்கான பதிலைச் சொல்ல அவகாசம் கொடுத்துட்டுக் கமென்ட் மாடரேஷன் செய்து விட்டுப் பின்னர் பதில்களை வெளியிட்டிருக்கலாமோ? அப்போத் தான் வருகிறவங்களுக்கும் ஓர் ஆர்வம் ஏற்படும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com