tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7246713993591757747..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ண எண்ணத் தோன்றுவது. G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79858265311939005462013-02-18T11:50:00.338+05:302013-02-18T11:50:00.338+05:30எனக்கு இருக்கும் ஒரு கண்மூடித்தனமான பயம் - கண்களைப...எனக்கு இருக்கும் ஒரு கண்மூடித்தனமான பயம் - கண்களைப் பற்றியது. எழும் பொழுது கண்பார்வை இழந்துவிட்டால் என்ன ஆகும் என்று அஞ்சி பல நாட்கள் தூங்கப் போவதைத் தவிர்த்திருக்கிறேன்!! கண்கள் பற்றி எங்கே எப்போது எத்தனை படித்தாலும் பயம் தான். உங்களுக்கு ஏதும் நிகழாதிருக்க வேண்டுகிறேன்.

வரவுக்கு மீறிய சொத்துக் கணக்கு.. சொத்து மதிப்பை இயல்பான appreciation and inflation கவனத்தில் கொண்டே அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34140508559799518742013-02-11T19:51:50.450+05:302013-02-11T19:51:50.450+05:30தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் கொ...தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் கொஞ்சமாவது குறையும் வாய்ப்பு. சொத்துக் கணக்கு நீங்கள் சொல்லியிருப்பது ஏற்புடையது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66941530199115962092013-02-11T14:47:09.995+05:302013-02-11T14:47:09.995+05:30
@ டாக்டர் கந்தசாமி
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
@ இராஜர...
@ டாக்டர் கந்தசாமி
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
@ இராஜராஜேஸ்வரி
@ கோமதி அரசு
@ திண்டுக்கல் தனபாலன்.
@ மலர் easy editorial calender
@ ஜீவி
பின்னூட்டங்களுக்கு நன்றி. தனபாலன் என் மீதான அக்கரைக்கு மிக்க நன்றி.கந்தசாமி ஐயா /கீதையில் சொன்ன மாதிரிதான் ஆகப் போகிறது/ விளங்கவில்லையே.ஜீவி /உடல் உடல் என்று.... / உடல் நன்றாக இருந்தால்தான் மனசும் நன்றாக இருக்க முடியும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82600922603227516252013-02-11T11:58:31.686+05:302013-02-11T11:58:31.686+05:30உடல் உடல் என்கிற நினைப்பின் ஆக்கிரமிப்பில் மனசு மற...உடல் உடல் என்கிற நினைப்பின் ஆக்கிரமிப்பில் மனசு மறந்தே போய் விடுகிறது. மனசும் மனசும் சேராவிட்டால் வேறு எந்த சேர்க்கையிலும் உபயோகமேயில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58074139707603602132013-02-11T09:41:04.018+05:302013-02-11T09:41:04.018+05:30மிக நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....மிக நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80518029355466175212013-02-11T09:11:51.469+05:302013-02-11T09:11:51.469+05:30சந்தோசம்... இருந்தாலும் அதிக நேரம் கணினியில் வேண்ட...சந்தோசம்... இருந்தாலும் அதிக நேரம் கணினியில் வேண்டாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37618758761071439882013-02-10T20:16:34.031+05:302013-02-10T20:16:34.031+05:30வீட்டு மனையை ரூபாய் எட்டாயிரம் கொடுத்து வாங்கினேன்...வீட்டு மனையை ரூபாய் எட்டாயிரம் கொடுத்து வாங்கினேன் . அதன் மதிப்பு இப்போது பல லட்சங்களை தாண்டி இருக்கிறது. இந்த ரீதியில் கணக்கிட்டால் அநேகம் பேர் வரவுக்கு மீறுய சொத்து வைத்திருப்பதாகவே எண்ணப் படுவார்கள்.//

நீங்கள் சொல்வது சரிதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31055174166630374552013-02-10T20:13:46.314+05:302013-02-10T20:13:46.314+05:30எனக்கு எந்தப் பழுதும் இல்லை என்று சொன்னார்கள். ரெட...எனக்கு எந்தப் பழுதும் இல்லை என்று சொன்னார்கள். ரெடினாவின் மெம்ப்ரேன் வலுவிழந்து இருப்பதால் இந்த நிழலாட்டம் என்றார்கள்.//

கண்கள் நன்றாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56615565651179530442013-02-10T19:31:16.446+05:302013-02-10T19:31:16.446+05:30நல்ல வேளை என் கண்கள் இதுவரை நன்றாகவே இருக்கிற்து.
...நல்ல வேளை என் கண்கள் இதுவரை நன்றாகவே இருக்கிற்து.

வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36818864727950762202013-02-10T19:31:08.799+05:302013-02-10T19:31:08.799+05:30வழக்கம்போல சுவாரசியம், பணி தொடரட்டும் ஐயா.வழக்கம்போல சுவாரசியம், பணி தொடரட்டும் ஐயா.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5773758272665863322013-02-10T19:29:06.889+05:302013-02-10T19:29:06.889+05:30கடைசியில் கீதையில் சொன்ன மாதிரிதான் ஆகப்போகிறது. ந...கடைசியில் கீதையில் சொன்ன மாதிரிதான் ஆகப்போகிறது. நீ என்ன கொண்டு வந்தாய்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com