tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7751141188653124721..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: புதுக்கோட்டை via மலைக் கோட்டை(4)G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39191753914113906232015-10-21T14:54:02.452+05:302015-10-21T14:54:02.452+05:30@ துளசி கோபால்
ஜோதிஜியை எனக்கு அறிமுகமில்லை. தெரிய...@ துளசி கோபால்
ஜோதிஜியை எனக்கு அறிமுகமில்லை. தெரியவில்லை. அவருக்கும் என்னை அறிமுகமில்லை தெரியவில்லை போலும் வருகைக்கு நன்றி நீங்கள் இல்லாதது ஒரு குறை. அதற்கு யாரையும் பொறுப்பேறகச் சொல்ல மாட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90864312702444919282015-10-21T14:25:53.032+05:302015-10-21T14:25:53.032+05:30நீங்க தென்றல் சசிகலாவுடன் பேசும் படத்தில் உங்கள் ம...நீங்க தென்றல் சசிகலாவுடன் பேசும் படத்தில் உங்கள் முதுகுக்குப்பின் வருபவர் நம்ம ஜோதிஜி.

நண்பர்களை சந்தித்தது தனி மகிழ்ச்சி! தெரிந்த முகங்களைப் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சி.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27519936737385947002015-10-20T11:11:32.518+05:302015-10-20T11:11:32.518+05:30
@ பரிவை சே குமார்
இந்தப் பதிவுகள் உங்களை புதுக்...
@ பரிவை சே குமார்
இந்தப் பதிவுகள் உங்களை புதுக் கோட்டைக்கே அழைத்ட்க்ஹுச் சென்றது என்றால் எதிர் வரும் பதிவுகள் உங்கள் சிந்தனைக்குக் கேள்விகளாக இருக்கும் . வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4924554094391992642015-10-20T11:08:43.091+05:302015-10-20T11:08:43.091+05:30
@ ஏகாந்தன்
உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறத...
@ ஏகாந்தன்
உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது. உங்கள் தொலைபேசியைஒயும் வருகையையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8417931458589934102015-10-20T00:06:27.399+05:302015-10-20T00:06:27.399+05:30தங்கள் பதிவும் படங்களும் எங்களையும் புதுவைக்கே அழை...தங்கள் பதிவும் படங்களும் எங்களையும் புதுவைக்கே அழைத்துச் சென்றன ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2523299393158703642015-10-19T23:12:30.239+05:302015-10-19T23:12:30.239+05:30Tamil font problem. So following in English! After...Tamil font problem. So following in English! After all language is first, the medium for communication!

Thanks for a very elaborate posting with nice pics on Pudukkottai Bloggers' Meet. Nice to meet you there with your son. Wish we could have chatted a little longer.

Saw your comment on 'bloggersmeet2015' webpage. Thanks for invitation. Will call and try to meet Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89709242909697551572015-10-19T20:28:33.940+05:302015-10-19T20:28:33.940+05:30
@ தனிமரம்
என் எண்ணங்களைப் பகிரும் விதத்தில் எத...
@ தனிமரம்
என் எண்ணங்களைப் பகிரும் விதத்தில் எதிர் வரும் இரு பதிவுகள் இருக்கும் தொடர்ந்து வர வேண்டுகிறேன் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14813276626270701062015-10-19T20:26:04.482+05:302015-10-19T20:26:04.482+05:30
@ வே நடன சபாபதி
தொடர்ந்துவர வேண்டுகிறேன் இதுவரை...
@ வே நடன சபாபதி
தொடர்ந்துவர வேண்டுகிறேன் இதுவரை வெளியிட்டது ஆங்கிலத்தில் சொல்வதானால் mundane இனி வருவது என் எண்ணங்கள் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6518787058198255722015-10-19T20:23:31.789+05:302015-10-19T20:23:31.789+05:30
@ சசிகலா
நான் உங்கள் தளத்தின் தொடர்பாளன் நீங்...
@ சசிகலா
நான் உங்கள் தளத்தின் தொடர்பாளன் நீங்கள் பதிவிட்டதும் என் டாஷ் போர்டில் வந்துவிடும் என் சிறு கதைத் தொகுப்பின் விமர்சனங்களைக் கோர்த்து ஒரு பதிவாக்கி இருக்கிறேன் படித்தீர்களா. விமரிசனத்தை ஊன்றிப் படிக்க வேண்டும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3432084042798803222015-10-19T20:19:58.360+05:302015-10-19T20:19:58.360+05:30
@ எஸ்பி. செந்தில் குமார்
இதுவரை வாசித்த பதிவுகள்...
@ எஸ்பி. செந்தில் குமார்
இதுவரை வாசித்த பதிவுகள் எல்லாம் வெகு சாதாரணம் இனிவரும் இரு பதிவுகளை ரசிப்பீர்களோ தெரியாது தொடர்ந்து வாருங்கள் மனதில் பட்டதைச் சொல்லுங்கள் நன்றி குமார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68297607314723611052015-10-19T20:17:01.517+05:302015-10-19T20:17:01.517+05:30
@ ஸ்ரீராம்
கரந்தையாரின் பதிவுகளின் தாக்கம் திரு...
@ ஸ்ரீராம்
கரந்தையாரின் பதிவுகளின் தாக்கம் திரு கணேசனையும் பதிவராக்கி விட்டதோ என்னவோ உங்கள் கேள்விக்குப் பதிலாக பின்னூட்டங்கள் இருந்ததேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37519285600935194802015-10-19T19:18:19.913+05:302015-10-19T19:18:19.913+05:30அருமையான புகைப்படங்களும் நினைவு ஓட்டப்பகிர்வும் சி...அருமையான புகைப்படங்களும் நினைவு ஓட்டப்பகிர்வும் சிறப்பாக இருக்கு ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33929978555110756832015-10-19T17:15:46.914+05:302015-10-19T17:15:46.914+05:30புதுக்கோட்டைக்கு வராத என்போன்றோர் பதிவுலக நண்பர்கள...புதுக்கோட்டைக்கு வராத என்போன்றோர் பதிவுலக நண்பர்களை பார்ப்பதற்கு உதவியமைக்கு நன்றி! இணைத்திருந்த காணொளியை முன்பே ‘இரசித்திருக்கிறேன்’!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11653698579993328622015-10-19T16:57:08.329+05:302015-10-19T16:57:08.329+05:30ஐயா வணக்கம்!
http://veesuthendral.blogspot.in/201...ஐயா வணக்கம்!

http://veesuthendral.blogspot.in/2015/10/blog-post_19.html
எனது வாசிப்பு அனுபவம்.
நேரமிருப்பின் படித்து கருத்திட வேண்டுகிறேன்.

அய் என் படமும் இருக்கிறதே. நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24809262752252049652015-10-19T16:14:55.132+05:302015-10-19T16:14:55.132+05:30அய்யா அவர்களுக்கு வணக்கம்,
கடந்த சில தினங்களாக வெ...அய்யா அவர்களுக்கு வணக்கம்,
கடந்த சில தினங்களாக வெளியூர் சென்றுவிட்டதால் வலைப்பதிவு பக்கம் வரமுடியவில்லை. வந்ததும் தங்களின் பதிவைக் கண்டேன். புதுக்கோட்டை சந்திப்புப் பற்றி அசத்தலாக நான்கு பதிவுகளை பதிவிட்டிருந்தீர்கள். அனைத்தையும் வாசித்தேன். அத்தனையும் அருமை. வலைப்பதிவர் சந்திப்பும், தங்களைப் போன்ற பிரபல வலைப்பதிவர்களையும் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகள். தொடருங்கள் S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50662745142256187262015-10-19T12:58:40.873+05:302015-10-19T12:58:40.873+05:30நன்றி நண்பர் ஜெயக்குமார். நேரலையில் நிகழ்ச்சியைப்...நன்றி நண்பர் ஜெயக்குமார். நேரலையில் நிகழ்ச்சியைப் பார்த்தபோது பேசிய திரு கர்னல் கணேசன் (என்றுதான் நினைக்கிறேன்) நான் உங்களைப்போன்ற பதிவர் அல்ல என்று பேசியதைக் கேட்டதாக நினைவு. அதை வைத்துதான் பின்னூட்டத்தில் அப்படி எழுதினேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27738256007588004682015-10-19T07:49:57.246+05:302015-10-19T07:49:57.246+05:30
@ கோபு சார்
திருமதி ருக்மிணி சேஷாசாயியை அவர்கள்...
@ கோபு சார்
திருமதி ருக்மிணி சேஷாசாயியை அவர்கள் விருப்பப்படி ஜங்ஷன் அருகே இறக்கி விட்டோம் அவர்கள் நலமுடன் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் டெலிபோன் நம்பர் இல்லாததால் தொடர்பு கொள்ள வில்லை. நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83456869770292226222015-10-19T07:42:08.544+05:302015-10-19T07:42:08.544+05:30
@ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
என் நினைவு சரியானால்...
@ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
என் நினைவு சரியானால் என் இந்தக் கவிதையில் ஜீவியின் முதல் வருகையும் பின்னூட்டமும் இருந்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27516736141700589712015-10-19T07:39:39.926+05:302015-10-19T07:39:39.926+05:30@ ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
இந்த வரிகளைக் கொண்டு ந...@ ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
இந்த வரிகளைக் கொண்டு நான் எழுதிய கவிதை வலையுலகில் பலருக்கும் தெரியும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75725222943979150052015-10-19T07:38:06.720+05:302015-10-19T07:38:06.720+05:30
@ ஜீவி
மினி சந்திப்பின் போதே தெரிவித்திருந்தேன...
@ ஜீவி
மினி சந்திப்பின் போதே தெரிவித்திருந்தேன் எங்களுடன் காரில் இருவர் வரலாம் என்று ஆனால் தேர் வாஸ் நோ டேக்கர்ஸ். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71816097851596731172015-10-19T07:35:18.679+05:302015-10-19T07:35:18.679+05:30
@ துரை செல்வராஜு
தொடர்ந்து வாருங்கள். இதே எண்ணம...
@ துரை செல்வராஜு
தொடர்ந்து வாருங்கள். இதே எண்ணம் தொடர்கிறதா என்று பாருங்கள் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13707431586852734152015-10-19T07:33:23.200+05:302015-10-19T07:33:23.200+05:30
@ வெங்கட் நாகராஜ்
சந்திப்பு பற்றிய சிந்தனைகள் ...
@ வெங்கட் நாகராஜ்
சந்திப்பு பற்றிய சிந்தனைகள் பலருக்கும் கசக்கலாம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53169008925498276832015-10-19T07:31:55.321+05:302015-10-19T07:31:55.321+05:30
@ எம் கீதா
நீங்கள் பல அலுவல்களுக்கிஐயே இருந்தீ...
@ எம் கீதா
நீங்கள் பல அலுவல்களுக்கிஐயே இருந்தீர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அட் லீஸ்ட் நேரில் அறிமுகப் படுத்திக் கொண்டதற்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47754561742450559532015-10-19T07:29:17.882+05:302015-10-19T07:29:17.882+05:30
@ தி தமிழ் இளங்கோ
திருமதி ருக்மிணி சேஷா சாயி ப...
@ தி தமிழ் இளங்கோ
திருமதி ருக்மிணி சேஷா சாயி பற்றிக் குறிப்பிட்டது நினைவில் இருந்தது. யார் என்பது தெளிவாய் நினைவிருக்கவில்லை. நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88429908881715315502015-10-19T07:26:10.819+05:302015-10-19T07:26:10.819+05:30
@ கில்லர் ஜி
என் எழுத்தைப் படித்து போரடித்தவர்க...
@ கில்லர் ஜி
என் எழுத்தைப் படித்து போரடித்தவர்களுக்காகக் காணொளி ரசித்ததற்கு நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com