tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7960278357786370367..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: உன்னைவணங்குகிறேன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64455311749976507182012-10-24T10:06:36.848+05:302012-10-24T10:06:36.848+05:30
@ டாக்டர் கந்தசாமி,
@ திண்டுக்கல் தனபாலன்,
@ ச...
@ டாக்டர் கந்தசாமி,
@ திண்டுக்கல் தனபாலன்,
@ சுந்தர்ஜி.
@ ரமணி.
@ சூரி சிவா,
@ கரந்தை ஜெயக்குமார்.
என் பாடலைப் பாராட்டியும் எனக்காக வேண்டியும் கருத்திட்ட அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. கண் அறுவைச் சிகிச்சை நலமாக முடிந்தது.
கண்ணின் காயம் ஆற இன்னும் ஆறு வாரங்களாகும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார். நான் எந்த வேலையும் செய்யத் தடை இல்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10062595274089396802012-10-22T20:18:42.123+05:302012-10-22T20:18:42.123+05:30கண் சிகிச்சை நல்ல வண்ணம் நிறைவுற்று புதிய பார்வையு...கண் சிகிச்சை நல்ல வண்ணம் நிறைவுற்று புதிய பார்வையுடன்,இன்னும் இளமையாய் வலைப் பூவில், மீண்டும் தங்களைச் சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கின்றோம் அய்யா.
தங்களின் கவிதையில் குறிப்பிட்டுள்ளபடி, பெயரும் உருவமும் இல்லா அச்சக்தியை நானும் வேண்டுகின்றேன் அய்யா, தாங்கள் விரைவில் பூரண நலம் பெற.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47418662426761044172012-10-22T10:35:32.000+05:302012-10-22T10:35:32.000+05:30 மனமெனும் பெருங்கடலில்
முத்தெடுத்து மகிழ்வோர் ... மனமெனும் பெருங்கடலில்
முத்தெடுத்து மகிழ்வோர் பலர் எனினும்
முருகனைக் கண்டோரும் உளர்.

சுப்பு ரத்தினம்.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68765723186618909102012-10-22T06:45:41.039+05:302012-10-22T06:45:41.039+05:30அருமையான கவிதை
விரைவில் குணமடைய
எல்லாம் வல்லவனை வே...அருமையான கவிதை
விரைவில் குணமடைய
எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60641772817069213452012-10-21T22:05:15.912+05:302012-10-21T22:05:15.912+05:30பாடல் அருமை.
சீக்கிரம் வந்து 300வது இடுகையை எழுது...பாடல் அருமை.

சீக்கிரம் வந்து 300வது இடுகையை எழுதுங்க சாமி.

ஆபரேஷன் நல்லபடியா நடக்க ஆண்டவன் கிட்டே அப்ளிகேஷன் போட்டுட்டேன். சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4921781286951983672012-10-21T21:53:36.955+05:302012-10-21T21:53:36.955+05:30This comment has been removed by the author.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76370219947714705862012-10-21T19:38:08.417+05:302012-10-21T19:38:08.417+05:30துதிப் பாடல் நன்றாக இருக்கிறது...
கண் அறுவைச் சிக...துதிப் பாடல் நன்றாக இருக்கிறது...

கண் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக நடக்கும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37992826665561269942012-10-21T17:54:07.281+05:302012-10-21T17:54:07.281+05:30கண் சிகிச்சை நல்லபடியாக நடக்க ஆண்டவன் அருள் உங்களு...கண் சிகிச்சை நல்லபடியாக நடக்க ஆண்டவன் அருள் உங்களுக்குப் பூரணமாக உண்டு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com