tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8197371059673777641..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85561723299853759202018-04-23T20:38:16.440+05:302018-04-23T20:38:16.440+05:30இந்தியாவந்திருப்பது யூகித்தேன் உடல் நலம் சரியில்ல...இந்தியாவந்திருப்பது யூகித்தேன் உடல் நலம் சரியில்லை என்று தெரியைல்லை டேக் கேர் வண்டுகருத்திட்டதற்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19111362568544462882018-04-23T17:02:17.527+05:302018-04-23T17:02:17.527+05:30நண்பன்'தான் பல்ப் வாங்கியது. (இந்த நிகழ்ச்சியை...நண்பன்'தான் பல்ப் வாங்கியது. (இந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது ஒரு கைதியின் டைரியில் மலேஷியா வாசுதேவன் அரசியல்வாதியாக நடிக்கும் ஒரு சீன் நினைவுக்கு வந்துவிட்டது)<br /><br />ரொம்ப சாரி ஜிஎம்பி சார். அவசர வேலையாக பெங்களூர் இரு நாட்கள் வந்தேன். இன்னும் உடல் நிலை மிக சுகமாக ஆகவில்லை. அஸ்டிராலஜர் சந்திப்பு, புது Flat கட்டிமுடிக்கும் தறுவாயில் இருக்கு (பலமாடிக் கட்டடத்தில் ஒரு சிறிய flat நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69621628004198350622018-04-23T16:10:03.614+05:302018-04-23T16:10:03.614+05:30you could have shared your experiences thank y...you could have shared your experiences thank you for your visit G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71429223773974912052018-04-23T10:17:57.395+05:302018-04-23T10:17:57.395+05:30நன்கு ரசித்தோம் ஐயா.நன்கு ரசித்தோம் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80553650885239103202018-04-22T20:32:18.675+05:302018-04-22T20:32:18.675+05:30haha....You reminded me of another friends story. ...haha....You reminded me of another friends story. Ive personally witnessed a similar situation too. Both the parties concerned turn pink with embarassment. Very enjoyable to recollect even after years. Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14957279888694015292018-04-22T18:55:50.622+05:302018-04-22T18:55:50.622+05:30இதில் பல்ப் வாங்கியது யார் என்னும் சந்தேகம் எழுகிற...இதில் பல்ப் வாங்கியது யார் என்னும் சந்தேகம் எழுகிறது இப்போது இந்தியாவில்தானே எப்போது பெங்களூர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34264550845833681092018-04-22T15:58:56.878+05:302018-04-22T15:58:56.878+05:30சங்கடமான நிகழ்ச்சிதான். ஆனாலும் ரசிக்கும்படி இருந்...சங்கடமான நிகழ்ச்சிதான். ஆனாலும் ரசிக்கும்படி இருந்தது. (எப்போதும் அடுத்தவர் பல்ப் வாங்கும்போது நமக்கு நகைச்சுவையாகத்தான் இருக்கும்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25684800728482340552018-04-22T12:50:50.807+05:302018-04-22T12:50:50.807+05:30எல்லாமே அறியாமல் நடை பெறுபவையே என்ன சில நேரங்களில்...எல்லாமே அறியாமல் நடை பெறுபவையே என்ன சில நேரங்களில் அசடு வழிய நேரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17380521017088106182018-04-22T12:49:33.465+05:302018-04-22T12:49:33.465+05:30@ ஸ்ரீ எப்படியாவது தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் ...@ ஸ்ரீ எப்படியாவது தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3786639768494437642018-04-22T12:48:08.777+05:302018-04-22T12:48:08.777+05:30இப்பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதோ இப்பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37482532247481405882018-04-22T12:46:45.059+05:302018-04-22T12:46:45.059+05:30வருகைக்கு நன்றி சார் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91505878964981055702018-04-22T12:46:11.307+05:302018-04-22T12:46:11.307+05:30யோசித்திருந்தால் எனக்கு இப்போது பதிவு தேறி இருக்க...யோசித்திருந்தால் எனக்கு இப்போது பதிவு தேறி இருக்காதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14836206120183733022018-04-22T12:44:53.601+05:302018-04-22T12:44:53.601+05:30ஆம் நகைத்துச் செல்ல நல்ல நினைவூட்டல்தான் ஆம் நகைத்துச் செல்ல நல்ல நினைவூட்டல்தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23508070128220014502018-04-22T12:44:16.883+05:302018-04-22T12:44:16.883+05:30சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36175125472179371022018-04-22T12:43:47.544+05:302018-04-22T12:43:47.544+05:30எங்களை விட அவருக்கு பிழை தெரிந்தபின் சங்கடம் ஏற்...எங்களை விட அவருக்கு பிழை தெரிந்தபின் சங்கடம் ஏற்பட்டிருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91868932018947810592018-04-22T12:42:56.580+05:302018-04-22T12:42:56.580+05:30அதுதான் நகைக்க வைக்கும் எனப் பெயர் எழுதியிருக்கிற...அதுதான் நகைக்க வைக்கும் எனப் பெயர் எழுதியிருக்கிறேனேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-597323307273874172018-04-22T12:42:03.810+05:302018-04-22T12:42:03.810+05:30ஏதோ ஒரு ஆவல் மிகுதியில் செய்த பிழை நான்பெரிதாக எட...ஏதோ ஒரு ஆவல் மிகுதியில் செய்த பிழை நான்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை வேடிக்கைதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35836438774057569172018-04-22T06:29:23.605+05:302018-04-22T06:29:23.605+05:30ஹாஹா, இப்படி அ.வ. எல்லோருக்கும் நிகழும். (அசடு வழி...ஹாஹா, இப்படி அ.வ. எல்லோருக்கும் நிகழும். (அசடு வழிதல்) என் பெயரைச் சொல்லி என் பெண்ணைக் கொஞ்சுவதும், என் பெண்ணின் பெயரை எனக்குச் சூட்டுவதும் நிறைய நடந்திருக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73774426670568176282018-04-22T06:22:45.599+05:302018-04-22T06:22:45.599+05:30எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. என்னைப் பார்க்...எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. என்னைப் பார்க்க வந்த என் நண்பரிடம் அவர் பெண் குழந்தையைப் பற்றி விசாரிப்பதாக நினைத்து அவர் மனைவியைப் பற்றி விசாரித்தேன்... அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் புறப்பட்டுச் சென்றபின் என் மனைவிஇடம் அவர் வந்து சென்றதையும் நான் 'அபி'யை விசாரித்ததையும் சொன்னபோதுதான் அது அவர் மனைவியின் பெயர் என்று தெரிந்தது. கூச்சமாக இருந்தது! ஆனால் நான் விசாரித்ததில் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32780755809142405812018-04-22T06:12:58.839+05:302018-04-22T06:12:58.839+05:30என் தோழியின் கணவர் பெயர் ஷ்யாம். நானும் அவளும் புத...என் தோழியின் கணவர் பெயர் ஷ்யாம். நானும் அவளும் புத்தகங்களை பகிர்ந்து கொள்வோம். என் வீட்டிற்கு தன் மகனோடு தோழியின் கணவர் வந்த பொழுது நான் அவர் மகனைப்பார்த்து,"வா ஷ்யாம், எப்படி இருக்க?" என்று கேட்க,தோழியின் கணவர்,"நான், நான்,நான்தான் ஷ்யாம்" என்க,நான் வழிந்த அசடு நினைவுக்கு வருகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25057975579534368472018-04-22T06:07:35.603+05:302018-04-22T06:07:35.603+05:30ரசித்தேன் ஐயாரசித்தேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13817035068686619902018-04-21T21:18:08.900+05:302018-04-21T21:18:08.900+05:30குழந்தைகளைக் கொஞ்சுவதற்கென்றே மான் குட்டி, மயிலுக்...குழந்தைகளைக் கொஞ்சுவதற்கென்றே மான் குட்டி, மயிலுக் குஞ்சுன்னு வார்த்தைகள் இருக்கே. நண்பர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72956983964379554452018-04-21T21:06:26.896+05:302018-04-21T21:06:26.896+05:30அருமையான நினைவூட்டல்அருமையான நினைவூட்டல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87985067218710758182018-04-21T20:05:25.989+05:302018-04-21T20:05:25.989+05:30சில நேரங்களில் பழைய நினைவுகள் பசுமையாகவே இருக்கும்...சில நேரங்களில் பழைய நினைவுகள் பசுமையாகவே இருக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72517533813028030432018-04-21T20:03:35.124+05:302018-04-21T20:03:35.124+05:30ஹா.... ஹா.... ஹா.... சங்கடமான கணங்கள்தான்.ஹா.... ஹா.... ஹா.... சங்கடமான கணங்கள்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com