tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8333390380958622111..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காலைக் காட்சிகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41265670462322279252017-01-04T17:30:31.122+05:302017-01-04T17:30:31.122+05:30 @ பானுமதி வெங்கடேஸ்வரன்
எந்த ஒரு பயிற்சியும் ... @ பானுமதி வெங்கடேஸ்வரன்
எந்த ஒரு பயிற்சியும் அவரவருக்குத்தோன்றவேண்டும் சென்னையில் என் மச்சினனை ஜவஹர் நகரில் காலை ஐந்து மணிக்கு நடக்கக் கூட்டிபோவேன் அங்கே நான் இருந்தது சில நாட்கள்மட்டுமே நான் திரும்பி வந்ததுமஅவன் நடை போவதும் நின்று விட்டது பெங்களூரில் இந்த ஆண்டு குளிர் அவ்வளவாக இல்லை. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23457481960499764882017-01-04T17:26:23.259+05:302017-01-04T17:26:23.259+05:30
@ தி தமிழ் இளங்கோ
புரியவில்லை. வயதானவர்கள் செய்...
@ தி தமிழ் இளங்கோ
புரியவில்லை. வயதானவர்கள் செய்வதைக் காணும்போது அப்படித் தோன்றுகிறதா வருகைக்கு நன்றி சார்
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74814104276437648582017-01-04T17:24:02.918+05:302017-01-04T17:24:02.918+05:30
@வே.நடனசபாபதி
நடக்கும் போதும் எண்ணங்கள் என்ன எழ...
@வே.நடனசபாபதி
நடக்கும் போதும் எண்ணங்கள் என்ன எழுதுவது என்று இருக்கும் அதன் விளைவே இப்பதிவு வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18409518394968103982017-01-03T23:12:52.698+05:302017-01-03T23:12:52.698+05:30காலை காட்சிகளை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
...காலை காட்சிகளை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
பெங்களூர் குளிரிலும் நடக்கிறீர்களா? என்னை என் எதிர் வீட்டு பெண்மணி நடக்க கூப்பிட்டு அலுத்து விட்டார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15711277416702740702016-12-30T06:26:32.293+05:302016-12-30T06:26:32.293+05:30நானும் உங்களோடு தொடர்ந்து வந்தது போன்ற உணர்வு. நடை...நானும் உங்களோடு தொடர்ந்து வந்தது போன்ற உணர்வு. நடைப் பயிற்சியின் போது, நான் பார்த்த வகையில், ஒவ்வொருவரும் செய்யும் உடற் பயிற்சிகளைப் பார்க்கும் போதும், பெரும்பாலும் பலரும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி உள்ளது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37061715805246506272016-12-27T12:46:46.470+05:302016-12-27T12:46:46.470+05:30உங்களுடன் ஒரு நடை போய் வந்தது போல் உணர்ந்தேன். அரு...உங்களுடன் ஒரு நடை போய் வந்தது போல் உணர்ந்தேன். அருமையாய் விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26461938539036107102016-12-24T18:46:30.403+05:302016-12-24T18:46:30.403+05:30
சில நாட்களில் எழுந்திருக்க நேரமானால் நடை போகத்த...
சில நாட்களில் எழுந்திருக்க நேரமானால் நடை போகத்தயக்கமாகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19874421127063869422016-12-24T13:23:33.089+05:302016-12-24T13:23:33.089+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60212906091497972052016-12-23T21:03:31.570+05:302016-12-23T21:03:31.570+05:30
@கரந்தை ஜெயக்குமார்
அறிவுறுத்தலுக்கு நன்றி ஐயா...
@கரந்தை ஜெயக்குமார்
அறிவுறுத்தலுக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74681265049405095142016-12-23T20:08:50.010+05:302016-12-23T20:08:50.010+05:30தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள் ஐயா
நடைப் பயிற்சி...தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள் ஐயா
நடைப் பயிற்சியை விட்டுவிட வேண்டாம்
இதன் பலன் பெரிது
தாங்கள் அறியாதது அல்லகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6758480519555279282016-12-23T11:38:18.245+05:302016-12-23T11:38:18.245+05:30
@ வெங்கட் நாகராஜ்
நடையைத்தொடர்வது எனக்கு நானே ...
@ வெங்கட் நாகராஜ்
நடையைத்தொடர்வது எனக்கு நானே நம்பிக்கை ஊட்டிக்கொள்வதுபோல் உணர்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50990050556736042152016-12-23T11:36:05.667+05:302016-12-23T11:36:05.667+05:30
@ துளசி கோபால்
ஊக்கமூட்டும் உங்களுக்கு நன்றி ச...
@ துளசி கோபால்
ஊக்கமூட்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48229767807738380422016-12-23T11:34:57.140+05:302016-12-23T11:34:57.140+05:30
@ ஸ்ரீராம்
பால் மாறாமல் என்றால் கட்சி மாறாமல் ...
@ ஸ்ரீராம்
பால் மாறாமல் என்றால் கட்சி மாறாமல் என்றுதானே அர்த்தம் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78093955469502012722016-12-23T11:33:37.592+05:302016-12-23T11:33:37.592+05:30
@ மனோ சாமிநாதன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...
@ மனோ சாமிநாதன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48213919251054181472016-12-23T11:32:30.040+05:302016-12-23T11:32:30.040+05:30
@ டாக்டர் கந்தசாமி
எனக்கும் அது தெம்பைத்தருகிற...
@ டாக்டர் கந்தசாமி
எனக்கும் அது தெம்பைத்தருகிறதுவருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90010863284046249562016-12-23T11:31:28.163+05:302016-12-23T11:31:28.163+05:30
@ கீதா சாம்பசிவம்
உள்ளதை உள்ளபடி எழுதுவதுதானே எ...
@ கீதா சாம்பசிவம்
உள்ளதை உள்ளபடி எழுதுவதுதானே என் வழக்கம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35530601191670613892016-12-23T11:30:04.199+05:302016-12-23T11:30:04.199+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிரஜலிங்கம்
வருகைக்...
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிரஜலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67030848980154848422016-12-23T11:28:20.682+05:302016-12-23T11:28:20.682+05:30
@ பகவான் ஜி
நடை பயிற்சி போது இவர்கள் ஒரு புத்த...
@ பகவான் ஜி
நடை பயிற்சி போது இவர்கள் ஒரு புத்து தெம்பைக் கொடுக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஜீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50348858967679889782016-12-23T11:26:33.919+05:302016-12-23T11:26:33.919+05:30
@ தேனம்மை
நாகர்களின் சிலை குறித்து எழுதினது உங்...
@ தேனம்மை
நாகர்களின் சிலை குறித்து எழுதினது உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கிறது என் ஆதாங்கத்தின் வெளிப்பாடு அது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82291071167322144732016-12-23T11:24:49.873+05:302016-12-23T11:24:49.873+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும்பாராட்டுக்கும...
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85693112616040881302016-12-23T11:23:41.894+05:302016-12-23T11:23:41.894+05:30
@துரை செல்வராஜு
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும...
@துரை செல்வராஜு
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் ரசிப்புக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77698104371018474262016-12-23T11:22:21.219+05:302016-12-23T11:22:21.219+05:30
@ கில்லர் ஜி
காட்சிகளில் கண்டதை ரசித்தீர்களா ஜ...
@ கில்லர் ஜி
காட்சிகளில் கண்டதை ரசித்தீர்களா ஜீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34059799174328142652016-12-23T11:21:16.390+05:302016-12-23T11:21:16.390+05:30
@ ரமணி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ச...
@ ரமணி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67288111835474849252016-12-23T11:20:11.172+05:302016-12-23T11:20:11.172+05:30
@கோமதி அரசு
வருகை தந்துபதிவை ரசித்ததற்கு நன்றிக...
@கோமதி அரசு
வருகை தந்துபதிவை ரசித்ததற்கு நன்றிகள் மேடம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28978939100007458742016-12-23T07:52:09.805+05:302016-12-23T07:52:09.805+05:30நடை நல்லது...
தொடருங்கள்.
உங்கள் நடையின் போது ந...நடை நல்லது...

தொடருங்கள்.

உங்கள் நடையின் போது நாங்களும் நடந்த உணர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com