tag:blogger.com,1999:blog-8449807431956423489.post850958364614893402..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பாடல்களுக்கு இடையே பறவைக் குரல்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12198746045220536712019-07-27T16:17:42.547+05:302019-07-27T16:17:42.547+05:30பாட்ல்களைக்கேட்கும்போது அதில் ஒன்ற நமக்கும் தெரிந...பாட்ல்களைக்கேட்கும்போது அதில் ஒன்ற நமக்கும் தெரிந்த பாடலாய் இருக்க வேண்டும்பலரும் கேட்டிராதபாடலை இணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை மேலும் பகிர்ந்தபாடல்கள் பெயர் பெற்றவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15939608271155330782019-07-27T14:15:42.770+05:302019-07-27T14:15:42.770+05:30மிகவும் பிடித்த பாடல்கள் சார். எத்தனை முறை கேட்டால...மிகவும் பிடித்த பாடல்கள் சார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.

பறவைகளின் ஒலி எனக்கும் வந்தது நீங்களும் எனக்கு அனுப்பியிருந்தீங்க வாட்சப்பில். மிகவும் ரசித்த விஷயம் பறவைகளின் குரல்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65361247440598046052019-07-25T16:40:36.474+05:302019-07-25T16:40:36.474+05:30பறவைகளின் ஒலி உங்களை நினைத்தேபதிவிட்டது பாடல்கள் ந...பறவைகளின் ஒலி உங்களை நினைத்தேபதிவிட்டது பாடல்கள் நல்லபாவத்தோடு நடிக்கப்பட்டும் படமாக்கப் பட்டும் இருக்கின்றனG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-465301977393739802019-07-24T17:50:17.784+05:302019-07-24T17:50:17.784+05:30பாடல்கள் பிடித்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
பறவை...பாடல்கள் பிடித்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
பறவைகள் ஒலிகளை முன்பு கேட்டு இருக்கிறேன்.
இங்கும் கேட்டு மகிழ்ந்தேன்.

என் அப்பாவிற்கு பிடித்த பாடல்கள் இரண்டும்.
ஒரு நாள் போதுமா பாடல் மிகவும் பிடிக்கும் அப்பாவிற்கு.
எனக்கும் மிகவும் பிடிக்கும்.

இதில் நடிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பாத்திரங்கள் அறிந்து அழகாய் முகபாவங்கல் காட்டி ந்டித்து இருப்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43356946861040893812019-07-24T15:02:32.294+05:302019-07-24T15:02:32.294+05:30பறவைகள் பற்றிய செய்திகளை வெகு சாதாரணமாக வாட்ஸாப்...பறவைகள் பற்றிய செய்திகளை வெகு சாதாரணமாக வாட்ஸாப்பில் வந்தது எறு கடப்பவர்கள்மத்தியில்ஒரு பறவைப்பிரியரை ஆர்னிதாலஜிஸ்ட் என்று சொல்லலாமா காண்பதில் மகிழ்ச்சி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45367690489142618652019-07-24T14:59:48.577+05:302019-07-24T14:59:48.577+05:30நல்ல பாடல்கள் எங்கும் ரசிக்கப்படும் நல்ல பாடல்கள் எங்கும் ரசிக்கப்படும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14955924399678484262019-07-23T21:25:47.236+05:302019-07-23T21:25:47.236+05:30***This is absolutely amazing ! **
100% agreed! I...***This is absolutely amazing ! **

100% agreed! It is indeed! I am a bird lover! :) Thanks Sirவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63684517371761472942019-07-23T20:55:41.360+05:302019-07-23T20:55:41.360+05:30ஒரு நாள் போதுமா? (பால முரளி கிருஷணா)
இசைத்தமிழ நீ ...ஒரு நாள் போதுமா? (பால முரளி கிருஷணா)
இசைத்தமிழ நீ செய்த அரும் சாதனை..(டி ஆர் மஹாலிங்கம்)
பாட்டும் நானே (டி எம் எஸ்)

மூனு பாடல்களும் அடுத்தடுத்து வரும். ஒரு நாள் போதுமாதான் பெஸ்ட்..

திருவிளையாடல் என்னும் படைப்பு, எ பி நாகராஜனின் சிறப்பான தமிழ்த் தொண்டு னு சொல்லுவேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89526342754443994942019-07-23T19:34:59.343+05:302019-07-23T19:34:59.343+05:30இரண்டுமே நல்ல பாடல்கள். பாலமுரளியின் குரலில் அது ...இரண்டுமே நல்ல பாடல்கள். பாலமுரளியின் குரலில் அது அற்புதமான பாடல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24907324829498595612019-07-23T16:36:32.469+05:302019-07-23T16:36:32.469+05:30/பழைய பாடல்களை மகள்களிடம் பாடிக் காட்டுவதுண்டு. கா.../பழைய பாடல்களை மகள்களிடம் பாடிக் காட்டுவதுண்டு. காதை பொத்திக் கொண்டு ஓடுகின்றார்கள்./ எனக்கும் பாடல்களைப் பாடும் வழக்கம் இருந்ததுபொதுவாக பிள்ளைகள் பெற்றோர்பாடலைரசிப்பது இல்லை சினிமாத்துறை மிகவும் மாறி விட்டது இப்போது பாகவதர் காலப் படங்கள் நகர்வது மிகவும் மெல்ல இந்தக் காலம் அவசரக்காலம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14454733179427806322019-07-23T16:32:10.541+05:302019-07-23T16:32:10.541+05:30எல்லா காலத்து மனிதர்களும் ரசிக்கும் பாடல்கள்தான் ச...எல்லா காலத்து மனிதர்களும் ரசிக்கும் பாடல்கள்தான் சார் வெகு நாட்களாக நீங்கள் வருவது அரிதாயிருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75369133436979885342019-07-23T16:29:26.446+05:302019-07-23T16:29:26.446+05:30அடிக்கடி நினைவுக்கு வரும்பாடல்களை கேட்க தேடுவது உண...அடிக்கடி நினைவுக்கு வரும்பாடல்களை கேட்க தேடுவது உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52363167842352470062019-07-23T16:28:10.405+05:302019-07-23T16:28:10.405+05:30எனக்கு வாட்ஸாப்பில் வந்தது ரசித்தீர்கள்தானே எனக்கு வாட்ஸாப்பில் வந்தது ரசித்தீர்கள்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64530218846118382102019-07-23T16:27:00.711+05:302019-07-23T16:27:00.711+05:30கேட்டுள்ள பாடல்களை இன்னும் ரசிக்க முடியும் கேட்டுள்ள பாடல்களை இன்னும் ரசிக்க முடியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61174983089146080972019-07-23T16:26:30.053+05:302019-07-23T16:26:30.053+05:30நான் இன்று வரையிலும் பழைய பாடல்களை மகள்களிடம் பாடி...நான் இன்று வரையிலும் பழைய பாடல்களை மகள்களிடம் பாடிக் காட்டுவதுண்டு. காதை பொத்திக் கொண்டு ஓடுகின்றார்கள். அந்தப் பாடல்கள் வரிகளோடு பாட முடிகின்றது. புதிய பாடல் வரிகள் மண்டையில் ஏறுவதே இல்லை. இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது பல ஆச்சரியங்களை கவனித்துள்ளேன். பழைய படங்கள் பெரும்பாலும் ஒரே ஷாட்டில் தொடர்ந்து மூன்று நிமிடங்கள் வரைக்கும் கேமரா கோணம் மாறாமல் நடிகரின் மொத்த நடிப்பையும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32493997085141962492019-07-23T16:26:03.560+05:302019-07-23T16:26:03.560+05:30எல்லோரும் ரசிக்கும் பாடல்தான் சார் எல்லோரும் ரசிக்கும் பாடல்தான் சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36902066249953469242019-07-23T16:24:51.554+05:302019-07-23T16:24:51.554+05:30பலமுறை கேட்டு ரசிக்கும் படல்களே அவை பறவைகளின் குரல...பலமுறை கேட்டு ரசிக்கும் படல்களே அவை பறவைகளின் குரல் எனக்கு வாட்ஸாப்பில் வந்ததே யான்பெற்றபேறு பெருக இவ்வையகம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45025574562181866042019-07-23T16:21:59.958+05:302019-07-23T16:21:59.958+05:30என் ரசனை பலரோடு ஒத்துப்போவது மகிழ்ச்சியே என் ரசனை பலரோடு ஒத்துப்போவது மகிழ்ச்சியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43435587836672550822019-07-23T16:21:07.229+05:302019-07-23T16:21:07.229+05:30சென்று பார்த்தீர்களாசென்று பார்த்தீர்களாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16869393030037293602019-07-23T16:03:38.542+05:302019-07-23T16:03:38.542+05:30உம்...அந்தக் காலத்து மனிதர்களின் ரசனையே தனிதான்......உம்...அந்தக் காலத்து மனிதர்களின் ரசனையே தனிதான்...!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64855275812762032532019-07-23T15:49:48.704+05:302019-07-23T15:49:48.704+05:30உங்களுக்கும் இப்படிப் பழைய பாடல்வரிகளைத் தேடும் வழ...உங்களுக்கும் இப்படிப் பழைய பாடல்வரிகளைத் தேடும் வழக்கமுண்டா!

பாலமுரளியின் அந்தப் பாடல் கேட்க ஆனந்தமானது. கூடவே, டி ஆர் மகாலிங்கம் பாடிய ‘இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை.. நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை..’ எனும் பாடலும் நினைவுக்கு வருகிறது. திருவிளையாடல், பாடல்களினால் ரசிகர்களை மீண்டும் மீண்டும் ஈர்த்த படம். கண்ணதாசன் /கே வி மகாதேவன் காம்பினேஷன்! எப்போது கேட்டாலும் சலிக்காத ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28001740067642841562019-07-23T14:06:28.438+05:302019-07-23T14:06:28.438+05:30பறவைகளின் குரல் ஃபேஸ்புக்கில் வந்திருக்கிறது. இந்த...பறவைகளின் குரல் ஃபேஸ்புக்கில் வந்திருக்கிறது. இந்தப் பாடல்கள் எல்லாம் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81317855023194227062019-07-23T13:45:14.021+05:302019-07-23T13:45:14.021+05:30இரண்டு பாடல்களும் கேட்டுள்ளேன்.இரண்டு பாடல்களும் கேட்டுள்ளேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54702613857153703962019-07-23T11:34:11.507+05:302019-07-23T11:34:11.507+05:30ஒரு நாள் போதுமா..எத்தனை முறை கேட்டாலும் இன்பமாக இர...ஒரு நாள் போதுமா..எத்தனை முறை கேட்டாலும் இன்பமாக இருக்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79666995698683073852019-07-23T10:53:19.355+05:302019-07-23T10:53:19.355+05:30இருபாடல்களும் பலமுறை கேட்டுள்ளேன்...
பறவைகளின் கு...இருபாடல்களும் பலமுறை கேட்டுள்ளேன்...

பறவைகளின் குரல் - WhatsApp-இல் ஒருமுறை வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com