tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8575184632656595486..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பல்சுவைப்பதிவா...?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3750878128454797942017-02-08T12:57:41.893+05:302017-02-08T12:57:41.893+05:30ஆம். மேலும் கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்பட...ஆம். மேலும் கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் வேண்டும் முதியவன் எனக்கு அதுவே பிரச்சனை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92169446732125129052017-02-08T00:53:22.943+05:302017-02-08T00:53:22.943+05:30கைவேலைப்பாடுகளுக்கு அதிக பொறுமை வேண்டும் ஐயா உங்கள...கைவேலைப்பாடுகளுக்கு அதிக பொறுமை வேண்டும் ஐயா உங்களின் பொறுமை வியக்க வைக்கின்றது.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3353497997149496102017-02-07T13:00:05.323+05:302017-02-07T13:00:05.323+05:30வருகைக்கு நன்றி மேம் இவை ஒரு அமெச்சூரின் முயற்சிதா...வருகைக்கு நன்றி மேம் இவை ஒரு அமெச்சூரின் முயற்சிதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64865924387993017762017-02-07T10:49:46.407+05:302017-02-07T10:49:46.407+05:30அருமையான தொகுப்பு. அணிகலன்கள் மிக நேர்த்தியாகவும் ...அருமையான தொகுப்பு. அணிகலன்கள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69518003335539939362017-02-06T20:41:46.987+05:302017-02-06T20:41:46.987+05:30இதில் எது முன்னுரை ஐயா .வருகைக்கும் பாராட்டுக்கும்...இதில் எது முன்னுரை ஐயா .வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43735422260830153242017-02-06T17:54:45.891+05:302017-02-06T17:54:45.891+05:30ஜெயகாந்தன் அவர்களின் கதையை விட
கதைக்காக அவர் எழுதி...ஜெயகாந்தன் அவர்களின் கதையை விட
கதைக்காக அவர் எழுதிய முன்னுரை
மிக மிக அற்புதமாக இருக்கும்

அதைப் போலவே இன்றைய பதிவும்..

மிகவும் இரசித்துப் படித்தேன்

இறுதி ஆங்கில வாக்கியம் மிக மிக அற்புதம்

பகிர்வுக்கும் இதுபோல் விஸ்தாரமாய்ப்
பதிவுகள் தொடரவும் வேண்டி..

நல்வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10332882096202499662017-02-05T13:09:47.119+05:302017-02-05T13:09:47.119+05:30அன்னையைப் பற்றி மாணவன் எழுதியதை ரசிக்கவில்லையா வர...அன்னையைப் பற்றி மாணவன் எழுதியதை ரசிக்கவில்லையா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43893770211188057142017-02-05T07:10:48.340+05:302017-02-05T07:10:48.340+05:30பல்சுவைப் பதிவினை ரசித்தேன். நீண்ட சொற்றொடர் மிகவு...பல்சுவைப் பதிவினை ரசித்தேன். நீண்ட சொற்றொடர் மிகவும் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58612488576927876752017-02-04T17:26:13.588+05:302017-02-04T17:26:13.588+05:30பசுமாட்டுக்கதை தான் பெரும்பாலும் காண்பது மீள்வரு...பசுமாட்டுக்கதை தான் பெரும்பாலும் காண்பது மீள்வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92030410553295028042017-02-04T17:21:58.407+05:302017-02-04T17:21:58.407+05:30விரிவான கருத்துரைக்கு நன்றி கட்டுரை எழுதுவதுசிந்தன...விரிவான கருத்துரைக்கு நன்றி கட்டுரை எழுதுவதுசிந்தனையைப் பின்னோக்கி செலுத்தியது சில தலைவர்கள் பற்றிக் கருத்து தெரிவிப்பது பலருக்கும் பிரியப்படாதது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36056625440049882172017-02-04T17:18:33.198+05:302017-02-04T17:18:33.198+05:30நன்றி ஸ்ரீ நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9644905254269201352017-02-04T16:10:58.384+05:302017-02-04T16:10:58.384+05:30அன்னை பற்றிய கருத்து உண்மையில் ஒரு நல்ல கவிதை ஐயா!...அன்னை பற்றிய கருத்து உண்மையில் ஒரு நல்ல கவிதை ஐயா! கருத்துரை மிக நீளமாக இருக்க வேண்டாவே என்பதற்காக எல்லாவற்றையும் சொல்லவில்லை. மற்றபடி, அந்தத் தென்னை மரம் - மாடு கதை தவிர பதிவில் மற்ற எல்லாமே சுவையாகவும் புதிதாகவுமே இருந்தன ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60950622267294991852017-02-04T15:40:15.295+05:302017-02-04T15:40:15.295+05:30தம +1தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24287954736678640632017-02-04T15:19:57.810+05:302017-02-04T15:19:57.810+05:30ஜிஎம்பி சார் நல்ல கதம்பமான சுவையான பகிர்வுகள். முத...ஜிஎம்பி சார் நல்ல கதம்பமான சுவையான பகிர்வுகள். முதலில் நீங்கள் சொல்லியிருக்கும் கட்டுரை விஷயம் எங்கள் இருவரின் அனுபவமும் அப்படி உண்டு...

உங்கள் கைவண்ணம் வியக்க வைக்கிறது சார். அதுவும் இப்போதும் உங்களை லைவ்லியாக உற்சாகப்படுத்திக் கொண்டு செய்வது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்வது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம் சார். அருமையான கைவண்ணம். நன்றாகச் செய்கிறீர்கள் சார்.!
<brThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47929057440439539562017-02-04T14:59:24.714+05:302017-02-04T14:59:24.714+05:30இந்த ஐகான்கள் பாராட்டுகிறது என்று நினைக்கிறேன் வரு...இந்த ஐகான்கள் பாராட்டுகிறது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4056388969997837842017-02-04T14:58:13.519+05:302017-02-04T14:58:13.519+05:30நான் ஒரு கற்றுக்குட்டி சார் வயதான கற்றுக்குட்டி ப...நான் ஒரு கற்றுக்குட்டி சார் வயதான கற்றுக்குட்டி பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53546759344382582122017-02-04T14:57:13.577+05:302017-02-04T14:57:13.577+05:30பாராட்டுக்கு நன்றி சார் பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11038751206254270242017-02-04T14:56:39.256+05:302017-02-04T14:56:39.256+05:30நிறைகுடம் தளும்பாது என்பார்கள் நான் மிகவும் சலம்ப...நிறைகுடம் தளும்பாது என்பார்கள் நான் மிகவும் சலம்புகிறேனோ வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4443350223009594642017-02-04T14:55:38.521+05:302017-02-04T14:55:38.521+05:30வெரைட்டியும் ஒரு ஸ்பைஸ்தானே ஐயா நன்றி வெரைட்டியும் ஒரு ஸ்பைஸ்தானே ஐயா நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12638228909158565052017-02-04T14:54:51.914+05:302017-02-04T14:54:51.914+05:30சத்தியசோதனை படியுங்கள் ரசிப்பீர்கள் வருகைக்கு நன்...சத்தியசோதனை படியுங்கள் ரசிப்பீர்கள் வருகைக்கு நன்றி தமிழ்மண ஓட்டு ஒன்றுதான் வந்திருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53157646363454798902017-02-04T14:53:28.492+05:302017-02-04T14:53:28.492+05:30பாராட்டுக்கு நன்றி மேம் பாராட்டுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67654948238127250162017-02-04T14:53:05.093+05:302017-02-04T14:53:05.093+05:30மகாத்மாவையே மறக்கும் காலம் இது வருகைக்கு நன்றி ஜ...மகாத்மாவையே மறக்கும் காலம் இது வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12814559498476922832017-02-04T14:52:16.764+05:302017-02-04T14:52:16.764+05:30நன்றி நன்றி நன்றி நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-228226696687711632017-02-04T14:51:57.992+05:302017-02-04T14:51:57.992+05:30பதிவுகள் எழுத விஷயங்கள் கிடைக்காவிட்டால் ஒப்பேற்ற ...பதிவுகள் எழுத விஷயங்கள் கிடைக்காவிட்டால் ஒப்பேற்ற வேண்டியதுதானே பாராட்டுக்கு நன்றி டிடி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80106291488241405692017-02-04T14:50:30.662+05:302017-02-04T14:50:30.662+05:30நாச்சியப்பன் நாராயணன் செல்லப்பா சார் என்னிடமுள்ள ...நாச்சியப்பன் நாராயணன் செல்லப்பா சார் என்னிடமுள்ள உரிமையில் எழுதினார் நான் எதையும் விலைக்கு விற்பதில்லை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com