tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8607604759154499151..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நான் ஒரு ஹிந்து.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12786031205307261122013-09-23T20:35:40.480+05:302013-09-23T20:35:40.480+05:30// என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும்...// என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு ”நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம்.//

மதங்கள் எல்லாம் ‘சட்டைகள்’ என்பேன். எந்த சட்டை போட்டால் என்ன .. துணிவு அறிவிலிருந்து வருவது. எனக்கும் கடவுள் என்று ஒன்றும் இல்லை என்றும் சொல்லும் துணிவு உண்டே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72761103890542393842013-09-23T20:24:02.155+05:302013-09-23T20:24:02.155+05:30சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இன்னொரு மதத்த...சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இன்னொரு மதத்தவருக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள் நன்கிருந்தன. நாணயத்தில் நீங்கள் காட்டிய பக்கம் மிகவும் அருமையான பக்கம். தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12181893221876113692012-09-29T09:41:22.296+05:302012-09-29T09:41:22.296+05:30சுட்டிக்கு நன்றி சார். இதைப் படிக்காமல் தவற விட்டி...சுட்டிக்கு நன்றி சார். இதைப் படிக்காமல் தவற விட்டிருக்கிறேன்.

நிறைய விவரமான கருத்துக்கள். இந்து மதத்தை வலுக்கட்டாயமாக வித்தியாசப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்து மதம் கடவுள் தொட்டது, தழுவியது - பிற மதங்களைப் போலவே. இந்து மதத்தின் முன்னணிக் கடவுள்கள் சிவா விஷ்ணு சக்தி. இம்மூவரின் ஏதோ ஒரு கிளை அல்லது வழியாகவே அத்தனை இந்து இறையிலக்கியங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
<அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6543220371040221622012-08-05T01:26:34.481+05:302012-08-05T01:26:34.481+05:30உங்கள் அறிவுரை கேட்டு அந்தப் பெண், இந்துவாக மாறும்...உங்கள் அறிவுரை கேட்டு அந்தப் பெண், இந்துவாக மாறும்பொருட்டு, இங்கு வந்து ஏதாவது (போலிச்சாமியார்) ஆசிரமத்தில் சேர்ந்திருக்கப் போகிறது.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72460951235057727962012-07-24T16:09:05.768+05:302012-07-24T16:09:05.768+05:30Appadi solla mudiyaathunnaa ippadiyum sollamudiyaa...Appadi solla mudiyaathunnaa ippadiyum sollamudiyaathu Anneகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15763452677592248792012-07-24T15:15:32.061+05:302012-07-24T15:15:32.061+05:30ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.
எம்மதமும் சம்மத...ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.
எம்மதமும் சம்மதமே

சிறப்பான விளக்கங்கள்..

நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76106210040108986262012-07-24T11:53:15.867+05:302012-07-24T11:53:15.867+05:30@ காட்டான்,
@ மதிசுதா,
@ கோபிநாத்,
@ கலாகுமரன்,...@ காட்டான்,
@ மதிசுதா,
@ கோபிநாத்,
@ கலாகுமரன்,
என் பதிவுக்கு முதன் முறையாக பின்னூட்டமிட்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி. தொடர்ந்து படித்து ஆதரவு தர வேண்டுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31502521631324747212012-07-24T10:13:47.000+05:302012-07-24T10:13:47.000+05:30இந்து மதம் எப்படிப்பட்டது கிளைபரப்பி விருட்சமாக வள...இந்து மதம் எப்படிப்பட்டது கிளைபரப்பி விருட்சமாக வளர்ந்துள்ளது. அதன் தாக்கங்கள் மற்ற மதங்களில் உள்ளதை அம்மதங்கள் மறுக்க இயலாது. எனக்கு தெரிந்து இந்து மதம் கற்றுக் கொடுத்ததை அவன் எம்மதம் மாறினாலும் அங்கும் செயல் படுத்துகிறான் என்பதே உண்மை. இம் மதத்தின் தாத்பர்யங்களை அவன் மறப்பதில்லை என்பதே உண்மை.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25916693204767050902012-07-23T21:33:46.029+05:302012-07-23T21:33:46.029+05:30அருமையான பதிவு. யதார்த்தபூர்வமாக வெளிப்படையாக உண்ம...அருமையான பதிவு. யதார்த்தபூர்வமாக வெளிப்படையாக உண்மையை எழுதியிருக்கிறீர்கள்.Gobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56495011331872216262012-07-23T21:25:07.161+05:302012-07-23T21:25:07.161+05:30இக்பால் செல்வன் அண்ணா ஒரு சந்தேகம்...
பல அலகுகளின...இக்பால் செல்வன் அண்ணா ஒரு சந்தேகம்...

பல அலகுகளின் தொகுப்பு தான் இந்து மதமா? அல்லது பல அலகுகளாக பிரிந்துள்ளது தான் இந்து மதமா?ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19495282942208269662012-07-23T21:24:03.226+05:302012-07-23T21:24:03.226+05:30நண்பர் ஒருவரின் அறிமுகப்படுத்தலில் இருந்து வந்தேன்...நண்பர் ஒருவரின் அறிமுகப்படுத்தலில் இருந்து வந்தேன் ஐயா...

நான் மதங்களை ஆதரிக்காத ஒருவனாக இருந்தாலும் தங்களின் கடவுள் மறுப்பில்லாத அத அணுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53427479386405994032012-07-23T16:50:38.221+05:302012-07-23T16:50:38.221+05:30அருமையான பதிவு ஐய்யா.. வலையுலகத்தில் நிலவும் போலி...அருமையான பதிவு ஐய்யா.. வலையுலகத்தில் நிலவும் போலி மதவாதிகளுக்கிடையில் சிந்திக்க தூண்டும் பதிவு.காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88594729599734441432012-07-23T16:20:29.727+05:302012-07-23T16:20:29.727+05:30@ கோபு சார்,
@ டாக்டர் கந்தசாமி,
@ திண்டுக்கல் த...@ கோபு சார்,
@ டாக்டர் கந்தசாமி,
@ திண்டுக்கல் தனபாலன்,
@ வரலாற்றுச் சுவடுகள்,
@ கீதமஞ்சரி,
@ கரந்தை ஜெயக்குமார்,
@ லக்ஷ்மி,
@ ரமணி,
@ மாதங்கி மாலி,
@ நாகசுப்பிரமணியம்,
@ தி.தமிழ்.இளங்கோ
தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்குவிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

@ விஜயகுமார்,
@ அப்துல் அஜிஸ் அப்துல் சத்தார்,
@ த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74463583563994397252012-07-23T14:53:56.269+05:302012-07-23T14:53:56.269+05:30நாத்திகர்களாலும்,மதவெறியர்களாலும் வலையில் எங்கு கண...நாத்திகர்களாலும்,மதவெறியர்களாலும் வலையில் எங்கு கண்டாலும் இந்து மதத்தை தாக்கித்தான் பதிவுகள் இருக்கும் வேளையில் ஒரே..ஒரு பதிவு எந்த தாக்குதலும் இல்லாத அஹிம்சை பதிவு!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15820352759604728832012-07-23T09:24:10.963+05:302012-07-23T09:24:10.963+05:30ஒவ்வொரு மதத்திற்கும் பன் முகங்கள். அவரவர் அவரவர்க்...ஒவ்வொரு மதத்திற்கும் பன் முகங்கள். அவரவர் அவரவர்க்கு ஏற்றவற்றை ஏற்றுக் கொள்கின்றனர். உங்கள் சிந்தனையும் ஆழ்ந்த சிந்தனை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23812829035590013062012-07-23T09:12:09.799+05:302012-07-23T09:12:09.799+05:30இந்து மதம் ஒரு வாழ்வியல் என்பது மிகச் சரி.
இந்து ம...இந்து மதம் ஒரு வாழ்வியல் என்பது மிகச் சரி.
இந்து மதத்தில் பல கடவுள்கள் என்பது மனிதனின் பல குணங்களின் பிரதிபலிப்பு என்றே கருதுகிறேன். மேலாக, இம்மாதம் லௌகீக வாழ்க்கையையும் பேசுகிறது; பிரமச்சரியத்தையும் பேசுகிறது!Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89934009564403239942012-07-23T05:07:30.998+05:302012-07-23T05:07:30.998+05:30இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லா...இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது?

அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

<a href="http://tamilanhttps://www.blogger.com/profile/17222808491791244800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60241444425032590452012-07-23T01:10:09.368+05:302012-07-23T01:10:09.368+05:30ரொம்ப தைரியமான கருத்துக்கள் சார்...அருமையான பதிவுரொம்ப தைரியமான கருத்துக்கள் சார்...அருமையான பதிவுManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12058292743124312422012-07-22T21:45:27.678+05:302012-07-22T21:45:27.678+05:30// நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன்...// நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.”//
மிகச் சரியாகச் சொன்னீர்கள். சத்தியமான வார்த்தைகள். Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31937311801981194172012-07-22T21:28:56.482+05:302012-07-22T21:28:56.482+05:30//யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம...//யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.” //

அப்படி சொல்லிவிட முடியாது. பலரால் பல இடங்களில் தோற்றுவித்த அலகுகளை ஹிந்து என ஒன்றாக நாம் அழைக்கின்றோம். அவ்வளவே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20086303225861659202012-07-22T21:27:55.692+05:302012-07-22T21:27:55.692+05:30ஹிந்து மதம் குறித்து இப்போது மேற்கில் பலருக்குத் த...ஹிந்து மதம் குறித்து இப்போது மேற்கில் பலருக்குத் தெரிய ஆரம்பித்து விட்டன, ஹிந்து மதம் என்பதை விட இது இந்திய மதங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் பௌத்தம், சமணம், சீக்கியம் அடங்காதே. ஹிந்து மதம் என்பது வேதங்களை ஏற்கும் மதங்களின் தொகுப்பு எனலாம். ஆனால் வேதம் ஓதாமல் இருக்கும் நாட்டுப்புற வழிபாடும் இருக்கே. இருந்தாலும் வேதங்களை அவை எதிர்ப்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை ..
<Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7383388380453363002012-07-22T20:20:55.143+05:302012-07-22T20:20:55.143+05:30It sounds really strange when someone tries to exp...It sounds really strange when someone tries to explain hinduism to someone who has no idea about it.
but one aspect of the post - the reply which the author had given- i liked was- hinduism is not a religion- but a way of life, not a form of thought... very well made comment.
i am no expert on religion- nor am i interested in it. it's a sad concept which has led to the butchering ofMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66955805059291422912012-07-22T20:16:13.795+05:302012-07-22T20:16:13.795+05:30தரமான பதிவுக்கு நன்றி!தரமான பதிவுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47087596030139461432012-07-22T19:08:56.752+05:302012-07-22T19:08:56.752+05:30நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். எ...நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.”

அருமையான விளக்கம்
தெளிவான விரிவான பதிவுக்கு<brYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23897431234855609832012-07-22T18:44:27.896+05:302012-07-22T18:44:27.896+05:30என்ன கொடுமை. ஹிந்துயிசம் என்று சொன்னவர்கள் இன்று ஹ...என்ன கொடுமை. ஹிந்துயிசம் என்று சொன்னவர்கள் இன்று ஹிந்து என்பவர் ஒரு மதமே இல்லை என்று சொல்வது. "தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குபவற்போல் நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. கடவுள்தான் உங்களுக்கு நல்ல புத்தியை தரவேண்டும். ஒரு சகோதரனின் வேண்டுகோள்தான் இது.Anonymoushttps://www.blogger.com/profile/16623244484360538921noreply@blogger.com