tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8649139757975754991..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மாயைG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73175226769461146982018-10-12T22:37:49.616+05:302018-10-12T22:37:49.616+05:30@Geetha Sambasivam:
//..’’ஆசை அறுமின்! ஆசை அறுமின...@Geetha Sambasivam:
//..’’ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசனோடாயினும் ஆசை அறுமின்!" என்னைப் பொறுத்தவரையிலும் இதுவும் ஒரு ஆசைதானே!//

மேலே நீங்கள் குறிப்பிட்டது திருமூலருடைய வாக்கியங்கள் என நினைவு.

ஆமாம். முக்தி, மோக்ஷம் என்று ஆசைப்படுவதும் (the ’desire’ to attain mukthi or moksha) ‘ஆசை’யேதான். ஆனால் ஆசைகளில் உன்னதமானது. ஆசைப்படத்தான் தோன்றுகிறதெனில் மிகப்பெரியதற்கு ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32956909420724632812018-10-12T22:23:05.379+05:302018-10-12T22:23:05.379+05:30@ Nanmanam: //..If we go deep into this statement,...@ Nanmanam: //..If we go deep into this statement, the wish of wanting to be without wish will take us in a different direction (may be a difficult terrain) from those who have wants and chasing those wants. Some BLISSFUL souls have emerged by going through this wish.//

I understand what you are trying to convey. What I want to emphasize on this is ‘ this is not everyone’s cup of tea!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43358780682406583092018-10-12T20:16:13.363+05:302018-10-12T20:16:13.363+05:30தொடர்ந்து வாருங்கள் நன்றி தொடர்ந்து வாருங்கள் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9342130820884484402018-10-12T17:21:11.866+05:302018-10-12T17:21:11.866+05:30நன்றி ஐயா. :-)நன்றி ஐயா. :-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68348317953949183532018-10-12T16:02:06.770+05:302018-10-12T16:02:06.770+05:30எதுவும் கடந்து போகாது போகுமென்னும்நம்பிக்கையே முக்...எதுவும் கடந்து போகாது போகுமென்னும்நம்பிக்கையே முக்கியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6579857261793076832018-10-12T16:00:19.213+05:302018-10-12T16:00:19.213+05:30ஒருவருக்கொருவர் பதிலளிப்ப்துபோல் போகிறது பின்னூட்ட...ஒருவருக்கொருவர் பதிலளிப்ப்துபோல் போகிறது பின்னூட்டங்கள் ஆசையை அறுமின் என்று சொல்வது எளிது கடைபித்தல் கடினம் why //well nigh impossible உண்மை நிலைமை தெரிந்தாலே போதும்to quote from the post/ கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29537501963689082832018-10-12T14:26:33.713+05:302018-10-12T14:26:33.713+05:30"ஆசைகள் அறுமின்! ஆசைகள் அறுமின்! ஈசனோடாயினும்..."ஆசைகள் அறுமின்! ஆசைகள் அறுமின்! ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்!" என்னைப் பொறுத்தவரையிலும் இதுவும் ஒரு ஆசைதானே! :))))) இதையும் துறந்தால்? அவ்வப்போது நம் மனதில் உருவாகும் வெற்றிடம் இதானோனு பலமுறை நினைப்பேன். பின்னர் என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வரும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74803769921857039532018-10-12T13:59:35.265+05:302018-10-12T13:59:35.265+05:30@ஏகாந்தன் Aekaanthan !
"..வாழ்க்கையை ஒருபக்க...@ஏகாந்தன் Aekaanthan !

"..வாழ்க்கையை ஒருபக்கம் அனுபவித்துக்கொண்டே, பற்றற்று இருக்கும் மனநிலையை (தாமரை இலைத் தண்ணீர் போல) - நெருங்குவது எப்படி சாத்தியமாகும்? புரிவதுபோல் இது தோன்றினாலும், மனதின் இந்த அபூர்வநிலை எளிதில் ’நிகழ்ந்து’விடுமா ?"

In my opinion this questioning is the first step towards achieving. When we fear something we would not try to question it. But நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58005933089799577792018-10-12T12:46:42.285+05:302018-10-12T12:46:42.285+05:30@ நன்மனம்:
‘When one keeps thinking "THIS TO...@ நன்மனம்:
‘When one keeps thinking "THIS TOO WILL PASS", you can attempt to go to a state of detached attachment.’

When do we, humans, tend to think ‘this too will pass’ ? Have you ever observed this closely?

We normally tend to think ‘this too will pass’, when we are in big trouble. i.e. when we are facing an insurmountable problem, or an unbearable ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4920134821196530202018-10-12T08:06:18.249+05:302018-10-12T08:06:18.249+05:30@கீதா சாம்பசிவம் /அனுபவித்து வாழ்ந்தாலும் உள்ளூரப...@கீதா சாம்பசிவம் /அனுபவித்து வாழ்ந்தாலும் உள்ளூரப் பற்றற்று இருக்கிறார். இதைப் பலமுறை கண்டிருக்கேன்/இதுவும் ஒரு கணிப்பாகத்தான் இருக்க வேண்டும், G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21153731083682147722018-10-12T08:03:35.986+05:302018-10-12T08:03:35.986+05:30@கீதா சாம்பசிவம் ஒருவரை பாராட்டுவது எளிது ஆனால் க...@கீதா சாம்பசிவம் ஒருவரை பாராட்டுவது எளிது ஆனால் குறை ருந்தாலும் பக்குவமாய் வெளிப்படுத்த வு தெரிந்தி ருக்க வேண்டும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36661565962675399782018-10-12T08:01:18.051+05:302018-10-12T08:01:18.051+05:30Iam happy that various view points are brought in...Iam happy that various view points are brought in these comment when you know that something is not avoidable you ca only console by saying that this will also come to pass G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56314697345100722642018-10-12T06:49:56.430+05:302018-10-12T06:49:56.430+05:30@ஏகாந்தன் Aekaanthan !
"The question here is...@ஏகாந்தன் Aekaanthan !

"The question here is : The few guys who 'talk' about 'the detached attachment' - are they really in the state of being 'detached', being well aware that these are all 'Maya'? Or they pretend to be so and are, in fact, simply attached !?"

there is a saying "Yat Bhavam tat Bhavathu" - "As you நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55009069952171673942018-10-12T05:55:58.217+05:302018-10-12T05:55:58.217+05:30//கீதா சாம்பசிவம் ஒருவர் இப்படித்தான் என்று முடிவு...//கீதா சாம்பசிவம் ஒருவர் இப்படித்தான் என்று முடிவு செய்வடே சரியா மேடம்// என்னுடைய கண்ணோட்டம். அதோடு கூட இது பாராட்டுத் தானே தவிர்த்து ஒருவரை இகழ்வது இல்லை! அதிலும் திருகௌதமன் அவர்களிடம் நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். இதில் சந்தேகமே இல்லை.எதாக இருந்தாலும் வந்ததை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அவர் மனோபாவம் என்னை வியக்க வைக்கும். ஆனால் அவர் அப்படித் தான் நடந்துக்கணும் எனத் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6574899432988451022018-10-12T05:52:12.337+05:302018-10-12T05:52:12.337+05:30 // இத்தகைய மனநிலை (state of mind) கோடியில் ஓரிருவ... // இத்தகைய மனநிலை (state of mind) கோடியில் ஓரிருவருக்கே வாய்க்கிறது. //ஏகாந்தன், இத்தகைய மனோநிலையையே நானும் கூறுகிறேன். நான் அறிந்தவரை என் பெரியப்பா இப்படித் தான் இருந்தார். ஆனால் இன்னொருவரோ வாழ்க்கையை (வெளிப்படையாகத் தெரிவது) அனுபவித்து வாழ்ந்தாலும் உள்ளூரப் பற்றற்று இருக்கிறார். இதைப் பலமுறை கண்டிருக்கேன், அதிலும் என் மாதிரிப் புலம்பல் கேஸுக்கு இது நல்லா வெளிப்படையாவே தெரியுது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59467152842455299282018-10-11T21:55:21.645+05:302018-10-11T21:55:21.645+05:30@ஏகாந்தன் ஸ்திதப் பிரக்ஞர் என்னும்வார்த்தையை நா...@ஏகாந்தன் ஸ்திதப் பிரக்ஞர் என்னும்வார்த்தையை நான் புரிந்து கொண்டப்டி எழுதிருக்கிறேன் தாமரை இலைமேல் இருக்கும் நீர் போல வாழ்பவன் என்றும் கூறலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47992823821667211222018-10-11T21:42:21.408+05:302018-10-11T21:42:21.408+05:30@ஏகாந்தன் oxymoron தெளிவு படுத்தியதற்கு நன்றி@ஏகாந்தன் oxymoron தெளிவு படுத்தியதற்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4220372664775523382018-10-11T20:52:57.227+05:302018-10-11T20:52:57.227+05:30@ கீதா சாம்பசிவம்:
ஸ்திதப் ப்ரக்ஞர். முதன்முறையா...@ கீதா சாம்பசிவம்:

ஸ்திதப் ப்ரக்ஞர். முதன்முறையாக இந்த வார்த்தையைச் சந்திக்கிறேன்!

ஒருவர் தன் வாழ்வில் detached-ஆக { உண்மையிலேயே எதிலும் பற்றற்று (விரக்தியினாலல்ல) } இருப்பதென்பது லேசில் ஆகக்கூடிய காரியமா? முயற்சியால், பயிற்சியால் அடையப்படும் நிலையா இது? இல்லை. இத்தகைய மனநிலை (state of mind) கோடியில் ஓரிருவருக்கே வாய்க்கிறது.
(பகவத் கீதையில் ஓரிடத்தில் கிருஷ்ணன், ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4604114560093115412018-10-11T20:12:14.991+05:302018-10-11T20:12:14.991+05:30@ GM Balasubramaniam:
நீங்கள் குறிப்பிட்டது Dr.J...@ GM Balasubramaniam:

நீங்கள் குறிப்பிட்டது Dr.Jekyll and Mr.Hyde கதை ! அது ஒரே ஆளின் உள்ளிருக்கும் இரண்டு முரணான கேரக்டர்கள்! அது ஆளைக் குறிக்கிறது. இது வேறே.

Detached attachment : ஆங்கிலத்தில் இத்தகைய வார்த்தைப் பயன்பாட்டை oxymoron எனச் சொல்வார்கள். அதாவது ஒன்றுக்கொன்று முரணான சொற்களையுடைய வழக்காடல். மேலும் உதாரணங்கள்: pretty ugly, living death, serious joke..
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65846668976132699222018-10-11T19:15:18.211+05:302018-10-11T19:15:18.211+05:30மிஸ்டர் நன்மனம் வருகக்கு நன்றி ஒரு பழைய நட்பை இப்...மிஸ்டர் நன்மனம் வருகக்கு நன்றி ஒரு பழைய நட்பை இப்பதிவின் மூலம்புதுப்பித்துக் கொண்டுவிட்டீர்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71760992127015309742018-10-11T19:12:19.047+05:302018-10-11T19:12:19.047+05:30ஞானம் என்பதற்கு முதலிலேயே ஒரு எல்லைக் கோடுவகுத்த ம...ஞானம் என்பதற்கு முதலிலேயே ஒரு எல்லைக் கோடுவகுத்த மாதிரி இருக்கிறதே/எதுவும் கிடையாது, எதுவும் எழுதி வைத்தபடிதான் நடக்கிறது என்பதை உணர்ந்தபிறகு, 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற உணர்வு வந்துவிடுமோ/
(சில எண்ணங்கள் வாசிப்ப்வர்கள் அனுமானத்துக்காக சொல்லாமல் விட்டது புரிந்து கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையில் ).ஆனால் புரிதலும் ஏதோ சொல்லி வைத்த மாதிரி இருக்கிறதே ஹெவி சப்ஜெக்ட் தான் மீள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29449278638251442732018-10-11T19:06:49.315+05:302018-10-11T19:06:49.315+05:30@ஏகாந்தன் detached attachment ... booth are dive...@ஏகாந்தன் detached attachment ... booth are diversely opposite மிஸ்டர் ஜக்கால் டாக்டர் ஹைட் மாதிரியா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88398578556367903062018-10-11T19:03:24.538+05:302018-10-11T19:03:24.538+05:30@கீதா சாம்பசிவம் ஒருவர் இப்படித்தான் என்று முடிவு ...@கீதா சாம்பசிவம் ஒருவர் இப்படித்தான் என்று முடிவு செய்வடே சரியா மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85334016381068188612018-10-11T19:01:08.517+05:302018-10-11T19:01:08.517+05:30@நெத முதலில் ஸ்திதப் ப்ரக்ஞர் என்றால் யார் என்பத...@நெத முதலில் ஸ்திதப் ப்ரக்ஞர் என்றால் யார் என்பதை நான் அறிந்தவரை கூறு கிறேன் காய்டல் உவதல் அகற்றி ஒஉ பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே என்று படித்த நினைவு இதுதான் அது என்றோ அதுதானிது என்றோ முன் கூட்டியே ஒரு நிலைபாட்டினை எடுக்காமல் முடிவு செய்பவர் எனலாமா /எதுவும் கிடையாது, எதுவும் எழுதி வைத்தபடிதான் நடக்கிறது என்பதை உணர்ந்தபிறகு, 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற உணர்வு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77002546958205690732018-10-11T18:11:56.736+05:302018-10-11T18:11:56.736+05:30ஸ்திதப் ப்ரக்ஞர் - இப்படி ஆவது சுலபமா, சாத்தியமா?
...ஸ்திதப் ப்ரக்ஞர் - இப்படி ஆவது சுலபமா, சாத்தியமா?

ஒரு கட்டத்துல, அனுபவ அல்லது ஆத்ம ஞானம் வரும்போது, நம்மால் எதுவும் கிடையாது, எதுவும் எழுதி வைத்தபடிதான் நடக்கிறது என்பதை உணர்ந்தபிறகு, 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்ற உணர்வு வந்துவிடுமோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com