tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8979132011063259116..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இடை வேளையில் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78243627748384108372017-09-05T14:33:53.168+05:302017-09-05T14:33:53.168+05:30மகள் ரோஷிணியிடம் வரையச் சொல்லலாமே குழந்தையும் சரி ...மகள் ரோஷிணியிடம் வரையச் சொல்லலாமே குழந்தையும் சரி பெற்றோரும் சரி சளைத்தவர்கள் அல்ல வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76073911535915685142017-09-05T14:32:05.931+05:302017-09-05T14:32:05.931+05:30முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், விரைவில் உங்கள் ...முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், விரைவில் உங்கள் ஓவியதைப் பதிவில் காண அவாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66903045201346799172017-09-05T09:34:48.133+05:302017-09-05T09:34:48.133+05:30முதல் இரண்டு படங்கள் வெகு சிறப்பு. காணொளி முன்னரே ...முதல் இரண்டு படங்கள் வெகு சிறப்பு. காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன். பாவம் அந்த குழந்தை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39069767519645828982017-09-05T07:41:57.616+05:302017-09-05T07:41:57.616+05:30என்னை நினைத்து எழுதியது அறிந்து மிக்க மகிழ்ச்சி ஐய...என்னை நினைத்து எழுதியது அறிந்து மிக்க மகிழ்ச்சி ஐயா! நிச்சயம் இந்த படங்களை வரைய முயற்சிப்பேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70228372385339006672017-09-04T17:39:32.943+05:302017-09-04T17:39:32.943+05:30நீங்கள் படம் வரைவீர்கள் என்று தெரியும் உங்களை நின...நீங்கள் படம் வரைவீர்கள் என்று தெரியும் உங்களை நினைத்துதா ந் எழுதினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87728578058109993342017-09-04T17:38:05.607+05:302017-09-04T17:38:05.607+05:30இந்தக் காணொளி வைரலாகி புகழ் பெற்றது அரசு படம்வரைவா...இந்தக் காணொளி வைரலாகி புகழ் பெற்றது அரசு படம்வரைவார் இல்லையா வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67361572627401131432017-09-04T17:31:49.041+05:302017-09-04T17:31:49.041+05:30முதல் இரண்டு படங்களும் வரைவது கடினம். படங்களை இரசி...முதல் இரண்டு படங்களும் வரைவது கடினம். படங்களை இரசித்தேன். காணொளியை பார்த்தபோது கோபம் தான் வந்தது. ஒரு குழந்தைக்கு எப்படி பாடங்களை சொல்லிக் கொடுக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
பூக்கள் அருமை. அதுவும் அந்த Hanging lobster claw மற்றும் False bird of paradise என்கிற Heliconia rostrata வின் அழகே தனி. பகிர்ந்தமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65722639778985618942017-09-04T16:50:01.130+05:302017-09-04T16:50:01.130+05:30பாராட்டுக்கு நன்றி சார் பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88799528747510721492017-09-04T16:49:11.424+05:302017-09-04T16:49:11.424+05:30வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53786845033096748572017-09-04T16:48:16.566+05:302017-09-04T16:48:16.566+05:30பாராட்டுக்குரியவன் நான் அல்ல என் பங்கு பகிர்ந்ததே...பாராட்டுக்குரியவன் நான் அல்ல என் பங்கு பகிர்ந்ததே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60841882385762529752017-09-04T16:46:47.370+05:302017-09-04T16:46:47.370+05:30முன்புபோல் இருந்திருந்தால் நானே ஓவியமாக்கி இருப்ப...முன்புபோல் இருந்திருந்தால் நானே ஓவியமாக்கி இருப்பேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35385058239353761762017-09-04T16:44:57.518+05:302017-09-04T16:44:57.518+05:30சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா அதிரா நான் ஓவியம் ...சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா அதிரா நான் ஓவியம் வரையக் கற்றதே யாருடைய உதவியுமில்லாமல் ஏகலைவன் மாதிரி என் அறு பது வயதுகளில் வருகைக்கு நன்றி ம்மா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8704420748205685162017-09-04T16:42:25.191+05:302017-09-04T16:42:25.191+05:30பாராட்டுக்கு நன்றி துளசி வைரலான காணொளி பாராட்டுக்கு நன்றி துளசி வைரலான காணொளி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-678106608124555282017-09-04T16:41:09.962+05:302017-09-04T16:41:09.962+05:30சரியே வைரலாகப் பரவிய காணொளிஅக்குழந்தையின் பெற்றோர்...சரியே வைரலாகப் பரவிய காணொளிஅக்குழந்தையின் பெற்றோர்களும் வருந்தியதாகக் கேள்வி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11432148769649748002017-09-04T16:38:50.187+05:302017-09-04T16:38:50.187+05:30ஒரு நாள் இரவு விழித்துஇப்பூவைக் காணச் சென்றேன் வ...ஒரு நாள் இரவு விழித்துஇப்பூவைக் காணச் சென்றேன் வாடத்துவங்கி இருந்தது காணொளி பாருங்கள் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82023189555252218262017-09-04T16:37:12.341+05:302017-09-04T16:37:12.341+05:30பார்க்க வேண்டிய காணொளி சார் வருகைக்கு நன்றி பார்க்க வேண்டிய காணொளி சார் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40115875404740100802017-09-04T16:35:23.373+05:302017-09-04T16:35:23.373+05:30அவை வாழையல்ல சார் வாழைபோல் தோற்றமளிக்கிறதா வருகை...அவை வாழையல்ல சார் வாழைபோல் தோற்றமளிக்கிறதா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25903347195487894602017-09-04T16:34:21.995+05:302017-09-04T16:34:21.995+05:30ரோஜா என்றதும் நினைவுக்கு வரும் நிறம் போல் இல்லை. ...ரோஜா என்றதும் நினைவுக்கு வரும் நிறம் போல் இல்லை. பச்சை ரோஜாவுமிருக்கிறதாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52028048588322584652017-09-04T16:32:56.181+05:302017-09-04T16:32:56.181+05:30ஆம் நான் வரைந்து இருந்த இரு ஓவியங்களைப் பகிர்ந்திர...ஆம் நான் வரைந்து இருந்த இரு ஓவியங்களைப் பகிர்ந்திருக்கிறேன் அவற்றில் உள் இருக்கும்படங்களை அடையாள்ம் தெரிவதே சவாலாகும் தெச்சி வெட்சி இட்லிப்பூ தெரிந்து கொண்டேன் உங்கள் குழந்தைப் பருவம் நினைவில் வந்ததா பாவம் நீங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64493671766871518612017-09-04T16:29:31.048+05:302017-09-04T16:29:31.048+05:30காணொளி காண வேண்டிய ஒன்று குழந்தைகள் பற்றியது காணொளி காண வேண்டிய ஒன்று குழந்தைகள் பற்றியது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65997534183687007362017-09-04T16:27:58.687+05:302017-09-04T16:27:58.687+05:30காணொளி வைரலாகி வந்தது தெரியும் இருந்தாலும் பகிர்ந...காணொளி வைரலாகி வந்தது தெரியும் இருந்தாலும் பகிர்ந்தேன்
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15229482193490835112017-09-04T16:25:58.808+05:302017-09-04T16:25:58.808+05:30நான் பெற்ற இன்பம் வருகைக்கு ரசிப்புக்கும் நன்றி ச...நான் பெற்ற இன்பம் வருகைக்கு ரசிப்புக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35647348251408332882017-09-04T13:38:00.349+05:302017-09-04T13:38:00.349+05:30வீடொன்றிருப்பது நல்லது. அதில் தோட்டமொன்று அமைந்திர...வீடொன்றிருப்பது நல்லது. அதில் தோட்டமொன்று அமைந்திருப்பது விசேஷம். பூக்கள் அங்கே காணப்படுவது அழகு. அவற்றை ரசிக்கும் மனநிலை பெற்றிருப்பது பாக்யம்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52693594874285096362017-09-04T10:49:57.667+05:302017-09-04T10:49:57.667+05:30முதலிரண்டு படங்களும் வியப்ப்பு...
காணொளி ஏற்கனவே ...முதலிரண்டு படங்களும் வியப்ப்பு...

காணொளி ஏற்கனவே பார்த்ததுதான்..

உங்க கிளிக்கும் சூப்பர்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53585209798899675552017-09-04T10:14:46.511+05:302017-09-04T10:14:46.511+05:30அனைத்துப் புகைப்படங்களும் அருமை. குறிப்பாக முதல் இ...அனைத்துப் புகைப்படங்களும் அருமை. குறிப்பாக முதல் இரு படங்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com