பகிர்வுகள்சில
--------------------
சில பகிர்வுகள்
வலைப்பூவில் எழுதுவதற்கு விஷயங்களைத் தேடிக்
கொண்டிருந்தபோது என் டௌன் லோடில் சேமிப்பில் இருக்கும் சில விஷயங்களைப்
பகிரலாமே என்று
தோன்றியது இவை ஏற்கனவே பகிர்ந்ததா நினைவில்லை.
எனக்கே நினைவில்லாதவை பதிவர்கள் நினைவில் இருப்பதும் சந்தேகமே இவற்றில் சில
காணொளிகளும் இருக்கின்றன பார்த்தால்தானே
ரசிக்க முடியும் பொறுமையாகப் பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்
பாம்புகள் குட்டி போடுமா முட்டை இடுமா. வீடியோவில் பாம்பா புழுவா ?
பாம்புகள் குட்டி போடுமா முட்டை இடுமா. வீடியோவில் பாம்பா புழுவா ?
கௌதமியின் பிரிவு பற்றி கமல் இப்படியும் சொல்லி யிருப்பாரோ. ஒரு கற்பனை. என் மகன் அவனுக்கு வந்த வாட்ஸாப் செய்தியை எனக்கு அனுப்பி இருந்தான்
”கௌதமி ஒரு மறக்க முடியாத மரபுக்கவிதை.சேர்வதும் செல்வதும் தனிப்பட்ட தகவு.வேற்றுமையில் இருந்த ஒற்றுமை விலகிச் செல்வதில் வீணாகி விடுவதில்லை என்னும் விபரீதக் கொள்கை உடையவன் நான். என் மீது விழும் எச்சம் உன் மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னுடன் இருந்த தனிப்பட்ட சந்தோஷம் இன்றும் என்னுடன் கை கோர்த்துக் கொண்டு வரும் என்பதில் வருத்தமில்லை. விலகிச் செல்வதால் நீ வீர்யமாய் வளர்ந்து விடுவாய்என்றால் அதுவே உன் விருப்பம் என்றால் தூரமாய்த் தனியாய் நின்று நிழலாய் இருந்துவிடு.
என் தட்டில் வந்து விழுவதை நான் தான் தீர்மானிக்க வேண்டும் தட்டில் இருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைபட வேண்டும் தூரமாய் நின்றால் நல்லது என்று நீயே தீர்மானித்தாய் நீயே தூரமாய் விட்டாய் இருந்தும் என்னுள் நானே எனக்கு விதித்த தண்டனை என்று சொல்ல மாட்டேன் .எனக்குள் இருக்கும் இன்னொரு வடிவம் இன்று சற்று விலகி வீழ்ந்து விட்டதுஎன்று சொல்வதில் எனக்குத் தனிப்பட்ட பெருமை இல்லை ஏன் எனில் நீயே உனக்குள் தனிமரம் என்ற வனாந்திரத்தில் வசந்தமாய் வளர்ந்து விட்டாய்’
உனக்குள் என்றும் அன்புடன்
கமல்
இதைப் படித்துப் புரிந்து கொண்டால் நீங்கள் உண்மையிலேயே ஒரு வித்தகர்தான் அறிவு ஜீவிகள் இப்படித்தான் எழுதுவார்களோ
”கௌதமி ஒரு மறக்க முடியாத மரபுக்கவிதை.சேர்வதும் செல்வதும் தனிப்பட்ட தகவு.வேற்றுமையில் இருந்த ஒற்றுமை விலகிச் செல்வதில் வீணாகி விடுவதில்லை என்னும் விபரீதக் கொள்கை உடையவன் நான். என் மீது விழும் எச்சம் உன் மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னுடன் இருந்த தனிப்பட்ட சந்தோஷம் இன்றும் என்னுடன் கை கோர்த்துக் கொண்டு வரும் என்பதில் வருத்தமில்லை. விலகிச் செல்வதால் நீ வீர்யமாய் வளர்ந்து விடுவாய்என்றால் அதுவே உன் விருப்பம் என்றால் தூரமாய்த் தனியாய் நின்று நிழலாய் இருந்துவிடு.
என் தட்டில் வந்து விழுவதை நான் தான் தீர்மானிக்க வேண்டும் தட்டில் இருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைபட வேண்டும் தூரமாய் நின்றால் நல்லது என்று நீயே தீர்மானித்தாய் நீயே தூரமாய் விட்டாய் இருந்தும் என்னுள் நானே எனக்கு விதித்த தண்டனை என்று சொல்ல மாட்டேன் .எனக்குள் இருக்கும் இன்னொரு வடிவம் இன்று சற்று விலகி வீழ்ந்து விட்டதுஎன்று சொல்வதில் எனக்குத் தனிப்பட்ட பெருமை இல்லை ஏன் எனில் நீயே உனக்குள் தனிமரம் என்ற வனாந்திரத்தில் வசந்தமாய் வளர்ந்து விட்டாய்’
உனக்குள் என்றும் அன்புடன்
கமல்
இதைப் படித்துப் புரிந்து கொண்டால் நீங்கள் உண்மையிலேயே ஒரு வித்தகர்தான் அறிவு ஜீவிகள் இப்படித்தான் எழுதுவார்களோ
புகைப்படத்தில் இருப்பவர் வலைப்பதிவர் பெயர் சுரேஷ்குமார் என்று நினைக்கிறேன் உணவுகளைப் பற்றி எழுதுபவர்
ReplyDeleteகாணொளி மற்றொரு கணினியில் காணவேண்டும் பிறகு கண்டு சொல்கிறேன் ஐயா.
கமல் தன்னை மிகப்பெரிய அறிவாளியாக காண்பிக்க இப்படித்தான் புரிவது போலவும், புரிந்து விடக்கூடாது போலவும் பேசுவார், எழுதுவார் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து நான் எதையாவது எழுதினால் நாளையே கில்லர்ஜி எனது தட்டில் மலத்தை கொட்டி விட்டார் என்று பேட்டி கொடுக்ககூடும் ஆகவே வேண்டாம்.
தனது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன்-பேத்திகளை கொஞ்ச வேண்டியவர் அந்த கலாச்சார பண்பாடுகளை மறந்து விட்டு சித்தாந்தம் பேசுகின்றார்.
அவர் மிகச் சிறந்த கலைஞன் இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
@ கில்லர் ஜி
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி/ கமல் இப்படித்தான் பேசுவார் என்பதே கற்பனை என்று சொல்லி இருக்கிறேனே
ஐயா மன்னிக்கவும் அதைக்குறிப்பிட மறந்து விட்டேன் ஏற்கனவே இதைப்போலவே சொல்லி இகுந்தார் இதுவும் பொருத்தமான உண்மையே...
ReplyDeleteஉங்களுடன் இருப்பவர் அப்பாதுரையா? மற்றபடி கமல் அப்படி எல்லாம் சொல்லவில்லை என்பதை அவரே தெளிவாக்கி விட்டார். :) யாரோ அவரைக் கிண்டல் செய்து போட்டது வாட்ஸப்பில் வலம் வருகிறது போலும்! :)
ReplyDeleteபடத்தில் இருப்பவர் சுரேஷ் குமார். "சுவை" யான பதிவர்! மோனோகிராம் சுவாரஸ்யம்.
ReplyDeleteசுவாரஸ்யமான பகிர்வுகள்! நன்றி!
ReplyDeleteகமல் எப்படி நடிக்கிறார் என்பதைவிடவும் அவர் எப்படிப் பேசுவார் என்பதைத் துல்லியமாகக் கணக்கெடுத்துவைத்துள்ளனர் நமது நெட்டிசன்ஸ்! அவர் அடுத்த துணையைத் தேடுவதற்குள், அவரைக் கொஞ்சம் வறுத்துப் பொழுதுபோக்கலாமே என்கிற மட்டற்ற ஆசையே காரணம்!
ReplyDelete
ReplyDeleteபாம்பு முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன் ..தங்கள் காணொளியில் ஒரு பாம்பு சுமார் 10 குட்டி போடுவதை பார்க்க அதிசயமாகவே இருக்கிறது ..
மாலி
ஒவ்வொன்றும் ஒரு விதம்
ReplyDeleteஅருமை ஐயா
அருமையான பதிவு
ReplyDeleteஉங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
ji when one reporter asked kamal about his daughters marriage ..kamal had said
ReplyDeletehow could i interfere in my daughters marriage
why should i perform my daughters marriage...
my daughters would decide...all..
so....
there are also reports that gouthamis daughters marriage proposals
did not get favourable response from kamals side..
அருமையான பகிர்வு ஐயா...
ReplyDeleteகமல் இப்படித்தான் பேசுவார் என்பதை மிக அழகாக எழுதிய வாட்ஸப் வாசிக்கு நன்றி.
பாம்புகள் குட்டி போடுமா முட்டை இடுமா. வீடியோவில் பாம்பா புழுவா ? - நல்ல வீடியோ
ReplyDelete
ReplyDelete@கீதா சாம்பசிவம்
கமல் பற்றி எழுதி இருந்தது கற்பனையே என்றுதானே எழுதி இருக்கிறேன் அப்பாதுரை மிகச்சரி காணொளிகளைப் பார்க்க வில்லையா வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ ஸ்ரீராம்
படத்தில் இருப்பவர் மூன்றாம் சுழி அப்பாதுரை.என்னைக் காண் வந்தபோது எடுத்த படம் மோனோகிராம் சுவாரசியம் என்று பாராட்டுக்கு நன்றி. காணொளிகள் காணவில்லையா வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ தளிர் சுரேஷ்
வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஏகாந்தன்
வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்
ReplyDelete@ வி மாலி.
நானும் பாம்பு முட்டையிடும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் காணொளியில் இருப்பது பாம்பா புழுவா தெரியவில்லை. புழுவானால் குட்டி போடுமா. வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
உங்களிடமிருந்து ஒரு நீள பின்னூட்டம் காண ஆவல் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
இணைப்பது எப்படி தெரியவில்லையே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ நாட் சந்தர்
கமல் பற்றிய செய்தி ஒரு துணுக்குதான் மற்றவை பற்றிய கருத்துகள் இல்லையே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ பரிவை சே குமார்
கமல் பற்றிய துணுக்கு ஏற்படுத்திய சலனம் பிற பகிர்வுகள் ஏற்படுத்தவில்லையா வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@! திண்டுக்கல் தனபாலன்
பாம்பா புழுவா தெரியவில்லை டிடி வருகைக்கு நன்றி
ReplyDelete@ கில்லர் ஜி
கமலை விடுங்கள் ஜி மற்ற பகிர்வுகள் பற்றிக் கருத்து இல்லையா மீள்வருகைக்கு நன்றி சார்
அருமை.காணொளி காண இயலாது. மோனோகிராம் சூப்பர்.
ReplyDeleteகமல் ஒரு சிறந்த கலைஞன். அவ்வளவே.
கலாச்சார மாறுதலின் அடையாளம்.( கலாச்சார சீரழிவின் என்பது தான் பொருத்தமான வார்த்தைகள்)
காணொளி திறக்கவில்லை ஐயா. இங்கே மீண்டும் மின்வெட்டு நான்கைந்து நாட்களாக! அதோடு வோல்டேஜ் ஏற்ற இறக்கம். தொலைக்காட்சியிலும் கேபிள் சரியாக வருவதில்லை! ஆகவே இணையமும் பிரச்னைனு நினைக்கிறேன். :) பின்னர் நேரம் வாய்க்கையில் பார்க்கிறேன். அப்பாதுரை தான் என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் மற்றவர்கள் சுரேஷ்குமார் என்கிறார்களே என யோசனை. அதிலும் ஶ்ரீராம் அப்பாதுரையைப் பார்த்திருக்கார்! :)
ReplyDelete
ReplyDelete@ சிவகுமாரன்
வருகைக்கு நன்றி சிவகுமாரா,. நான் ரசித்த சில காணொளிகளைப் பகிர்ந்தேன் . என்ன துரதிர்ஷ்டம் பலரும் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது கமல் பற்றிய குறிப்பை கண்டுகொள்ள வேண்டாம் வாட்ஸப்பில் வந்த ஒரு கற்பனையே
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
என் துரதிர்ஷ்டம் காணொளிகளைப் பலரும் பார்க்கவில்லை. அல்லது முடியவில்லை.நான் ரசித்ததைப் பகிர விரும்பினேன் என்னுடன் இருப்பவர் அப்பாதுரை என்று சரியாகச் சொன்னதற்கு பாராட்டுகள் வருகைக்குநன்றி மேம்
ஐயா நான் இன்னும் காணொளி காணவில்லை நான் ஓசி கணினியை உபயோகப்படுத்துகின்றேன்
ReplyDelete@ கில்லர்ஜி
ReplyDeleteஓசி கண்னியிலும் காண முயற்சி செய்கிறீர்கள் என்பது தெரியும் மிக்க நன்றி ஜி
கதம்பமாக, ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்க வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
நீங்கள் எதை மிகவும் ரசித்தீர்கள் சார் வருகைக்கு நன்றி