tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1205003057012688057..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காலச்சக்கரத்தில் ஒருபயணம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62816389688707919382020-05-22T08:51:53.717+05:302020-05-22T08:51:53.717+05:30அங்கு இருப்பதும் தெரிய வேண்டுமேஅங்கு இருப்பதும் தெரிய வேண்டுமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10108133215581631772020-05-21T15:47:23.574+05:302020-05-21T15:47:23.574+05:30"புகைப்படங்களை சேமித்து வைப்பதை என் வாரிசுகள்..."புகைப்படங்களை சேமித்து வைப்பதை என் வாரிசுகள் தொடர்வார்களா என்பது சந்தேகமே" என்கிற கேள்வியிலிருந்து உங்கள் ஆதங்கம் புரிகிறது ... கவலையே படாதீர்கள் ... அதுதான் google ல் பகிர்ந்துவிட்டீர்களே பலநூறு வருடங்களுக்கு அது சேமித்து வைத்துக்கொள்ளும்.Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12180684767364815512020-05-15T13:29:05.198+05:302020-05-15T13:29:05.198+05:30புகைப்படங்கள்தான் எப்படி நினைவுகளை மீட்டுக் கொண்டு...புகைப்படங்கள்தான் எப்படி நினைவுகளை மீட்டுக் கொண்டு வருகிறது !!!!

எல்லாம் பொக்கிஷங்கள் ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82773862324116372162020-05-11T18:26:17.205+05:302020-05-11T18:26:17.205+05:30அன்பின் ஐயா என்பதிவில் உங்கள் பின்னூட்டம் மிக்க ம...அன்பின் ஐயா என்பதிவில் உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி தருகிறது என்பதை நான் சொல்லத்தேவை இல்லைநான் சேமித்து வைப்பதை என் வாரிசுகள் தொடர்வார்களா என்பது சந்தேகமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55096716403684086802020-05-11T17:03:21.914+05:302020-05-11T17:03:21.914+05:30அன்புள்ள ஐயா
வணக்கம். இந்தப் புகைப்ப...அன்புள்ள ஐயா
வணக்கம். இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது ஒரு மனிதன் எத்தனை காரியம்தான் ஆற்றுவார் என்று உங்களை வியக்காமல் இருக்கமுடியவில்லை. இவை கடந்து வாழ்வின் கலையாத சித்திரங்கள். மனப்புதையல்கள். உங்களிடம் தொடர்ந்து கற்கவேண்டும். உங்களின் ஒவ்வொரு பதிவும் கற்றது கையளவு இல்லை கடுகளவு என்று உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. ஒரு காலத்தில் நான் இப்படித்தான் நிறைய சேமித்தேன். என்னால் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25266381435295917722020-05-11T14:56:24.452+05:302020-05-11T14:56:24.452+05:30இம்மாதிரி நிறைய பொக்கிஷங்கள் உண்டு வருகைக்கு நன்...இம்மாதிரி நிறைய பொக்கிஷங்கள் உண்டு வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16276133819254279842020-05-11T11:16:50.814+05:302020-05-11T11:16:50.814+05:30பொக்கிஷ பகிர்வு அருமை.
பழைய திருப்பதி படங்கள் நன்ற...பொக்கிஷ பகிர்வு அருமை.
பழைய திருப்பதி படங்கள் நன்றாக் இருக்கிறது.
மலரும் நினைவுகள் பகிர்வு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22312177324348819532020-05-10T21:53:17.964+05:302020-05-10T21:53:17.964+05:30இது முடல் தடவை ஆதலால் முக்கியட்டுவம் தனித்னியாக ...இது முடல் தடவை ஆதலால் முக்கியட்டுவம் தனித்னியாக டிஜிடலைஸ் செய்யவில்லை என் ஆலட்துக்குப் பின் அவற்றின் ஆயுள் குறையத்தான் போகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13471134810424849652020-05-10T21:50:30.418+05:302020-05-10T21:50:30.418+05:30உண்மைதான்சார் உண்மைதான்சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25372861494247300482020-05-10T21:49:46.012+05:302020-05-10T21:49:46.012+05:30என்னிடம்இருக்கும் படங்களைப்பர்க்க ப்ல்மணி ந்நேரமாக...என்னிடம்இருக்கும் படங்களைப்பர்க்க ப்ல்மணி ந்நேரமாகும் பல படங்கள் வருஷ வாரியாய் வைத்து இருக்கிறென் ஆனால் அவை எலாம் என் காலத்துக்குப் பிறௌ இருக்குமா தெரிய வில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12949317895464255902020-05-10T19:41:10.278+05:302020-05-10T19:41:10.278+05:30நானும் நிறைய தடவை நடந்து சென்றிருக்கிறேன்.
ஃபேமில...நானும் நிறைய தடவை நடந்து சென்றிருக்கிறேன்.

ஃபேமிலியும் ஆசைப்பட்டதால் ஒரு தடவை நடந்து சென்று, ஹா ஹா.. பெண்ணுக்கு ஏற முடியாமல் இடையில் அழுகையே வந்துவிட்டது. பையன் காண்பித்துக்கொள்ளவில்லை.

தனித்தனி படங்களாக டிஜிட்டலில் சேமித்துவைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் படங்களுக்கு ஆயுள் குறைவேநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15974135637751305572020-05-10T19:39:03.391+05:302020-05-10T19:39:03.391+05:30அனுமதி உண்டு. நான் நிறைய தடவை குளித்திருக்கிறேன் (...அனுமதி உண்டு. நான் நிறைய தடவை குளித்திருக்கிறேன் (10 வயதிலிருந்து). ஐயப்பன் சீசனின்போது புஷ்கரணியில் மாலைகளைக் கழற்றி வீசிவிடுவதால் ரொம்ப சுத்தம் செய்யவேண்டியிருக்கு என்று கேள்விப்பட்டேன்.

நான் ஒரு தடவை, தண்ணீர் இல்லாத புஷ்கரணியை படம் எடுத்துவைத்திருக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36690047669384086362020-05-10T17:58:35.710+05:302020-05-10T17:58:35.710+05:30அரிய பொக்கிஷங்கள் ஐயா. அந்நாளைய மகிழ்ச்சியான நினைவ...அரிய பொக்கிஷங்கள் ஐயா. அந்நாளைய மகிழ்ச்சியான நினைவுகள் என்றும் மனதில் நிற்கும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82981682356830040492020-05-10T16:56:26.628+05:302020-05-10T16:56:26.628+05:30இளைய இனிய நினைவுகளை மீட்டு இரசிக்கத் தரும் இந்த கர...இளைய இனிய நினைவுகளை மீட்டு இரசிக்கத் தரும் இந்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் நிச்சயம் பொக்கிசங்களே...இத்தனை காலம் பாதுகாத்ததுப் பகிர்ந்தது ஆச்சரியமூட்டுகிறது...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54879276148624319692020-05-10T16:15:52.199+05:302020-05-10T16:15:52.199+05:30திருத்தி இருக்கி றேன் திருத்தி இருக்கி றேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86728258657918776532020-05-10T15:41:30.003+05:302020-05-10T15:41:30.003+05:30பலரும் வலையில் தங்கள் முகத்தைக் காண்பிக்க விரும்பா...பலரும் வலையில் தங்கள் முகத்தைக் காண்பிக்க விரும்பாய்த போதுஎன் எல்லா கல படங்களும் இருப்பது வித்தியாஅமில்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50456514340072257992020-05-10T12:05:06.789+05:302020-05-10T12:05:06.789+05:30படங்கள் உண்மையில் பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்கள் தா...படங்கள் உண்மையில் பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்கள் தான். தங்களை தங்களின் புன்னகையை வைத்துத்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2066337010399625432020-05-10T12:04:11.552+05:302020-05-10T12:04:11.552+05:30This comment has been removed by the author.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8978217307441394482020-05-10T10:12:38.119+05:302020-05-10T10:12:38.119+05:30பொக்கிசங்கள் ஐயா...பொக்கிசங்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46026524532457488382020-05-10T08:44:35.250+05:302020-05-10T08:44:35.250+05:30இப்போது புஷ்கரணியில் குளிக்க அனுமதி உண்டா இப்போது புஷ்கரணியில் குளிக்க அனுமதி உண்டா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7775031970965184482020-05-10T08:43:06.567+05:302020-05-10T08:43:06.567+05:30அப்போதைய ஒரு காஸ்ட்லி ஹாபி இப்போது நினைத்துப்பார்...அப்போதைய ஒரு காஸ்ட்லி ஹாபி இப்போது நினைத்துப்பார்க்க உதவுகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4981957719280754252020-05-10T08:41:32.454+05:302020-05-10T08:41:32.454+05:30தவறு மன்னிக்க வேண்டும் அது மகன் என்று இருந்திருக்...தவறு மன்னிக்க வேண்டும் அது மகன் என்று இருந்திருக்க வேண்டும் சிறிய பையனென்பதால் பேரன் என்று எழுதி விட்டேன் போலும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37355975295086859822020-05-10T07:49:54.936+05:302020-05-10T07:49:54.936+05:30அந்தக் காலத் திருப்பதியின் படங்கள் சுவாரஸ்யத்தை ஏற...அந்தக் காலத் திருப்பதியின் படங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. புஷ்கரணியில் குளித்தீர்களா? ஜில்லென்று இருந்திருக்குமே...!! படங்களைத் தனித்தனியாய் அலைபேசியில் எடுத்துப் போட்டிருக்கலாமோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37304723247837763582020-05-10T07:38:46.624+05:302020-05-10T07:38:46.624+05:30படங்கள் பொக்கிஷம்தான் ஐயா.
பெரும்பாலும் அப்பொழுது...படங்கள் பொக்கிஷம்தான் ஐயா.

பெரும்பாலும் அப்பொழுது திறந்தவெளியை தேவையில்லாமல் படமெடுக்கமாட்டார்கள். காரணம் ஃபிலிம் ரோல் தீர்ந்துவிடும் என்ற கவலை.
(அதாவது ஆட்களின் முகத்தை மட்டுமே எடுப்பார்கள்)

நீங்கள் அப்பொழுதே இப்படி படங்கள் நிறைய எடுத்து இருக்கிறீர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53906091558619888822020-05-10T06:33:44.838+05:302020-05-10T06:33:44.838+05:30படங்களைப்பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறீர்கள் . எல...படங்களைப்பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறீர்கள் . எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்கள் பெரிய பேரன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாய்க் கூறி இருக்கிறீர்கள். அவருக்கு இப்போது 50 வயது ஆகிவிட்டதா? ஆச்சரியம் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com