tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1331256477205298234..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அரசியல் ஒரு சிறு அலசல் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72418069429782964842016-04-21T07:56:45.151+05:302016-04-21T07:56:45.151+05:30
@ காஸ்யபன்
ஐயா வணக்கம் உங்கள் கணிப்பு சரியே மா...
@ காஸ்யபன்
ஐயா வணக்கம் உங்கள் கணிப்பு சரியே மாற்றங்கள் பற்றிய மேலோட்டமான கருத்துக்களையே பகிர்ந்திருக்கிறேன் ஒவ்வொரு தலைப்பிலும் எனக்கென்று கருத்தும் இருக்கிறதுவிகிதாச்சார முறையில் இருக்கும் உயர்வு தாழ்வுகள் பெர்பெசுவேட் ஆகும் என்பதே என் கருத்து. மது விலக்கை அமல் படுத்த நிறையவே தடைகள் இருக்கும் ஆனால் அது தேவை என்பது என் கருத்து.அரசே மது விற்பனையை ஏற்று நடத்தும் அவலமாவது மாற வேண்டும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4379111452896708262016-04-21T07:45:12.407+05:302016-04-21T07:45:12.407+05:30
@ ஏகாந்தன்
தேர்தல் முறையில் மாற்றங்கள் வேண்டும...
@ ஏகாந்தன்
தேர்தல் முறையில் மாற்றங்கள் வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறேன் மாற்றங்களின் பட்டியல் நீளலாம் எதையுமே ஓவர்னைட்மாற்றமாக்க முடியாது நிறையவே பேசப்பட வேண்டும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90318669226605937282016-04-21T07:41:57.970+05:302016-04-21T07:41:57.970+05:30
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
கருத்துப் பகிர்வுக்கு ...
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
கருத்துப் பகிர்வுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73574845852285918792016-04-21T07:39:42.004+05:302016-04-21T07:39:42.004+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
கடைசி பாரா எனக்கும் படிக்க ...
@ செல்லப்பா யக்ஞசாமி
கடைசி பாரா எனக்கும் படிக்க இயலாத SCRAMBLED எழுத்துக்களாக தெரிகிறது. காரணம் இப்படி இருக்கலாம்- கடைசி பாராவை மட்டும் வேறொரு SOFTWARE WRITER மூலம் எழுதியிருக்கலாம். உதாரணமாக, முதலில் GOOGLE INPUT மூலமாகவும், கடைசி பாராவை மட்டும் nhm WRITER போன்ற ஏதோ ஒன்றின் மூலமாகவும் எழுதியிருக்கவேண்டும்/ என்தளத்தில் எழுத்துக்கள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன. ஒரு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82038837579763439442016-04-21T07:30:53.733+05:302016-04-21T07:30:53.733+05:30
@ துளசி கோபால்
தேர்தல் முறையில் மாற்றங்கள் வரும...
@ துளசி கோபால்
தேர்தல் முறையில் மாற்றங்கள் வரும்போது பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்து வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19345515625407505982016-04-21T07:28:20.408+05:302016-04-21T07:28:20.408+05:30
@ கீதாசாம்பசிவம்
ஏன் இந்த டிஃபீடிஸ்ட் மனப்பா...
@ கீதாசாம்பசிவம்
ஏன் இந்த டிஃபீடிஸ்ட் மனப்பான்மை தெரியவில்லை. மக்கள் சக்தியால் மாற்ற முடியாதது இல்லை என்பதே என் கருத்து. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33472281727488614872016-04-21T07:25:30.572+05:302016-04-21T07:25:30.572+05:30
@ இபு ஞானப்பிரகாசன்
மீள் வருகைக்கு நன்றி சார் ...
@ இபு ஞானப்பிரகாசன்
மீள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60201892834537710002016-04-21T07:24:09.380+05:302016-04-21T07:24:09.380+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஆழமான அலசல் எல்லாம் இல்...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஆழமான அலசல் எல்லாம் இல்லை ஐயா. மாற்றம் நிகழவேண்டிய இடங்களைக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன் அவ்வளவுதான்இருக்கும் நிலை நாம் அரசியல்வாதிகளின் தாக்கத்திலிருந்து தப்பமுடியாது என்று நினைக்க வைப்பவைவருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89180512811449490722016-04-20T18:23:42.082+05:302016-04-20T18:23:42.082+05:30G.M ஐயா அவர்களே ! தேர்தல் பற்றி,நடப்பு ஜனநாயகம் பற...G.M ஐயா அவர்களே ! தேர்தல் பற்றி,நடப்பு ஜனநாயகம் பற்றி,மதுவிலக்கு பற்றி, ஏன் அரசியல் பற்றி கூட உங்கள் கட்டுரை மிகவும்மேலோட்டமான கருதுக்களையே சொல்கிறது என்று நினைக்கிறேன் ஐயா ! இன்றைய தெர்தல் முறையை மாற்ற வேண்டும் என்பது சரீ. விகிதாசார முறையை பரிசீலிக்கலாம்.சிறுபான்மையின் எண்ணத்தையும்கணக்கில்கொள்ளும் பெரும்பான்மை கொண்ட ஜனனாயகம் தான் நல்லது. மது உடல் நலத்துக்கு கேடு .அதே சமயம் அதனை முழுமையாக kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30726401341640896652016-04-20T17:23:44.381+05:302016-04-20T17:23:44.381+05:30அரசியல் கருத்துக்களாக நீங்கள் எழுதியிருப்பவை சரிதா...அரசியல் கருத்துக்களாக நீங்கள் எழுதியிருப்பவை சரிதான். இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த ஜனநாயகம், இந்தியா ஒன்றுதான் உலகில். நமது அரசியல் அமைப்பும் சிக்கலானது. ஓவர்நைட்டாக எதையும் இங்கே மாற்றிவிட முடியாது. ஆரம்பத்திலேயே அரசியல் சட்டம் மூலமாக, தேசிய அளவில்,மாநில அளவில் இத்தனை கட்சிகளுக்குமேல் இருக்கக்கூடாது என ஆக்கியிருக்கவேண்டும். தேர்தலில் நிற்பவருக்கும் வயது வரம்போடு, அடிப்படைக் கல்வித்தகுதி, ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68953755176990316072016-04-20T15:51:49.662+05:302016-04-20T15:51:49.662+05:30மிகவும் சரி! குறிப்பாக தமிழ் நாட்டை பொறுத்தவரை யார...மிகவும் சரி! குறிப்பாக தமிழ் நாட்டை பொறுத்தவரை யாருக்கு ஓட்டளிப்பது என்று புரியாத நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். தேர்தல் முறையில் மற்றம் கண்டிப்பாக தேவை.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89152892493684515442016-04-20T11:57:58.377+05:302016-04-20T11:57:58.377+05:30கடைசி பாரா எனக்கும் படிக்க இயலாத SCRAMBLED எழுத்து...கடைசி பாரா எனக்கும் படிக்க இயலாத SCRAMBLED எழுத்துக்களாக தெரிகிறது. காரணம் இப்படி இருக்கலாம்- கடைசி பாராவை மட்டும் வேறொரு SOFTWARE WRITER மூலம் எழுதியிருக்கலாம். உதாரணமாக, முதலில் GOOGLE INPUT மூலமாகவும், கடைசி பாராவை மட்டும் nhm WRITER போன்ற ஏதோ ஒன்றின் மூலமாகவும் எழுதியிருக்கவேண்டும்.
(௨) மற்றபடி, நீங்கள் எழுதியுள்ள அரசியல் கருத்துக்கள் ஏற்கெனவே தெரிந்தவைதான். பிற நாடுகள் பலவற்றைப் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27805113927495037242016-04-20T07:39:19.366+05:302016-04-20T07:39:19.366+05:30ஒருமுறை மட்டும் பதவியில் இருக்கணும் என்று இருந்தால...ஒருமுறை மட்டும் பதவியில் இருக்கணும் என்று இருந்தால் நல்லது. இதுலே இன்னொரு கஷ்டம் என்னன்னா, பதவிகாலம் ஒரே ஒருமுறைதானே.... அம்பது வருசத்துலே நிதானமா அடிக்கும் கொள்ளையை ஒரே வருசத்துல்லே அடிச்சுருவாங்க !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17866540175791471912016-04-20T06:31:51.990+05:302016-04-20T06:31:51.990+05:30கடைசிப் பத்தி எழுத்துக்கள் சரியாக வரவில்லை. என்றால...கடைசிப் பத்தி எழுத்துக்கள் சரியாக வரவில்லை. என்றாலும் என்னுடைய பொதுவான கருத்து அவ்வளவு எளிதில் நம் நாட்டு நடைமுறையை மாற்ற இயலாது. ஒரு முறை முதல்வராக ஆனவர்களும், மந்திரியாக இருந்தவர்களும் அடுத்த முறை வரக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரலாம். அதெல்லாம் நடக்காது என்பதும் புரிகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48747938024602285292016-04-19T22:25:30.964+05:302016-04-19T22:25:30.964+05:30அஃதென்னவோ உண்மைதான் ஜியெம்பி ஐயா!அஃதென்னவோ உண்மைதான் ஜியெம்பி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1411595047245509502016-04-19T18:42:38.315+05:302016-04-19T18:42:38.315+05:30அருமையான, ஆழமான அலசல். அரசியல்வாதிகளின் தாக்கத்தில...அருமையான, ஆழமான அலசல். அரசியல்வாதிகளின் தாக்கத்திலிருந்து யாரும் தப்பமுடியா நிலையில் உள்ளோம். நாளடைவில் எதையும் நாம் ஏற்கும் அளவு நம்மை அவர்கள் ஆக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8216363431243212782016-04-19T18:42:16.148+05:302016-04-19T18:42:16.148+05:30அருமையான, ஆழமான அலசல். அரசியல்வாதிகளின் தாக்கத்தில...அருமையான, ஆழமான அலசல். அரசியல்வாதிகளின் தாக்கத்திலிருந்து யாரும் தப்பமுடியா நிலையில் உள்ளோம். நாளடைவில் எதையும் நாம் ஏற்கும் அளவு நம்மை அவர்கள் ஆக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71258978036720145272016-04-19T15:37:22.420+05:302016-04-19T15:37:22.420+05:30
@ தி தமிழ் இளங்கோ
அரசியல் எவ்வாறு இருக்க வேண்டு...
@ தி தமிழ் இளங்கோ
அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது அவரவர் விருப்பம் ஆனால் நான் செயல்படுத்தக் கூடியவற்றையே எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70701627626278367632016-04-19T15:34:16.581+05:302016-04-19T15:34:16.581+05:30
@ அஜய் சுனில்கர் ஜோசப்
இப்போது காணும் அரசியல் வ...
@ அஜய் சுனில்கர் ஜோசப்
இப்போது காணும் அரசியல் வாதிகளைப் பார்த்த பின் அரசியல் என்றாலே ஒரு வெறுப்பு தோன்றுகிறது என்ன செய்ய. இது அவர்கள் காலமாகி விட்டது/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44622509140818385972016-04-19T13:40:07.064+05:302016-04-19T13:40:07.064+05:30உங்கள் பாணியில், புள்ளி விவரங்களோடு ஒரு நல்ல அலசல்...உங்கள் பாணியில், புள்ளி விவரங்களோடு ஒரு நல்ல அலசல். 'எங்கள் blog’ ஸ்ரீராம் சொன்னதை அப்படியே நானும் வழி மொழிகின்றேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72779948093346496702016-04-19T08:30:07.106+05:302016-04-19T08:30:07.106+05:30நாட்டுக்கு நல்லது செய்ய
நினைப்பவர்களா அரசியல் வாத...நாட்டுக்கு நல்லது செய்ய
நினைப்பவர்களா அரசியல் வாதிகள்...
நல்லது செய்ய வந்தவங்க
ஓட்டுக்காக காலில் கூடவா
விழுவாங்க....
Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58607734375662920082016-04-19T08:28:06.842+05:302016-04-19T08:28:06.842+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
பிரச்சினை உங்களுக்கு மட்...
@ கரந்தை ஜெயக் குமார்
பிரச்சினை உங்களுக்கு மட்டும்தான் போலிருக்கிறதே வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36564039344618799502016-04-19T08:26:29.849+05:302016-04-19T08:26:29.849+05:30
@ டாக்டர் கந்தசாமி
மூத்த பதிவரின் கருத்தும் இ...
@ டாக்டர் கந்தசாமி
மூத்த பதிவரின் கருத்தும் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48808833623428003002016-04-19T08:25:04.524+05:302016-04-19T08:25:04.524+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
எனக்கு ஒரு சந்தேகம் இப...
@ துளசிதரன் தில்லையகத்து
எனக்கு ஒரு சந்தேகம் இப்போது நிலுவையில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் none of the above NOTA என்று வாக்களிக்கலாம் சப்போஸ் இந்த எண்ணிக்கை அதிக வாக்கு பெற்ற வர்களை விட அதிகமாக இருந்தால் யாருமே தேர்வு செய்யப்ப்ட ம்மாட்டார்களா/ தெரிந்தால் கூறுங்கள் வருகைக்கு நன்றி
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3650357114952547742016-04-19T08:20:30.578+05:302016-04-19T08:20:30.578+05:30
@ கில்லர்ஜி
மதுவிலக்கு என்பதை அமல் படுத்துவார்க...
@ கில்லர்ஜி
மதுவிலக்கு என்பதை அமல் படுத்துவார்களா என்பதே கேள்விக்குறி ஆதரித்தும் எதிர்த்தும் நிறைய வாக்கு வாதங்கள் இருக்கின்றன. இதுவும் ஒரு நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதியாகும் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com