tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1607941426084537194..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பயணங்கள் முடிவதில்லைG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22173287946474036772016-03-11T15:03:16.426+05:302016-03-11T15:03:16.426+05:30எனக்கும் கார் பயணத்தில் படிப்பது விருப்பமில்லை. வ...எனக்கும் கார் பயணத்தில் படிப்பது விருப்பமில்லை. வேடிக்கை பார்க்கணும். கூடவே சிலபல காட்சிகளை க்ளிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69631331391997635382016-03-06T15:31:35.459+05:302016-03-06T15:31:35.459+05:30
@ வி மாலி
ஏதோ எழுதி இருந்தேன் எழுதுவேன் என்னும்...
@ வி மாலி
ஏதோ எழுதி இருந்தேன் எழுதுவேன் என்னும் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதில் ,மகிழ்ச்சி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75074751362370585342016-03-06T13:05:00.326+05:302016-03-06T13:05:00.326+05:30":என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற...
":என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் சார்" --என் நம்பிக்கை வீண் போகவில்லை ..நன்றி ஐயா ..
மாலி
V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33177384394931567222016-02-27T18:50:31.394+05:302016-02-27T18:50:31.394+05:30
@ வி மாலி.
உங்கள் எதிர்பார்ப்பு என்னை பயமுறுத்த...
@ வி மாலி.
உங்கள் எதிர்பார்ப்பு என்னை பயமுறுத்துகிறது என்னுள் அடிக்கடி எழும் சிந்தனைகளையே பதிவாக்க எண்ணி இருக்கிறேன் அது சொதப்பலாக இருக்கக் கூடாது ஓரிரு நாட்களில் இப்பதிவு எழுதுவேன் 27-ம் தேதியும் 28-ம் தேதியும் நான் பயிற்சி எடுத்திருந்தபள்ளி மாணவர்களின் சந்திப்பு/ நேரம் குறைவு என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73576830608043582016-02-27T18:45:35.302+05:302016-02-27T18:45:35.302+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
பயணங்கள் நம்மை புதுப்ப...
@ துளசிதரன் தில்லையகத்து
பயணங்கள் நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும்கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி இருந்தேன் அவ்வளவே வாழ்த்துக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37221021177428600072016-02-26T23:08:18.980+05:302016-02-26T23:08:18.980+05:30இந்த subject -ல் எழுத எல்லோராலும் முடியாது தங்க...இந்த subject -ல் எழுத எல்லோராலும் முடியாது தங்கள் .கருத்துக்களை அறிய ..ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10755080248525195032016-02-26T22:05:05.775+05:302016-02-26T22:05:05.775+05:30மிக மிக அழகான தெளிவான பதில்கள் சார். உங்கள் ஆர்வமு...மிக மிக அழகான தெளிவான பதில்கள் சார். உங்கள் ஆர்வமும், மகிழ்வும் வெளிப்படுத்திய பதில்கள். கூடியவிரைவில் தங்களது அமெரிக்கப்பயணம் நிறைவேற வாழ்த்துகள்.

கீதா: இந்த வயதிலும் இன்னும் பயணம் மேற்கொள்ள தாங்கள் விழைவதற்கு ஹேட்ஸ் ஆஃப் சார். மேற்கத்தியர்க்ளின் சிந்தனை. எனக்கும் இந்த எண்ணம் உண்டு. பயணம் என்பது மிகவும் விரும்பும் ஒன்று. அருமையான பதிவு சார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15019177163825638932016-02-25T17:56:26.834+05:302016-02-25T17:56:26.834+05:30
@ வி மாலி
ஐயா நீங்கள் என் மீது கொண்டிருக்கும் க...
@ வி மாலி
ஐயா நீங்கள் என் மீது கொண்டிருக்கும் கருத்துக்கு/ நம்பிக்கைக்கு நன்றி கூடிய விரைவில் கேட்டுக் கொண்டபடி எழுதுவேன் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42784848732326969012016-02-24T19:38:23.809+05:302016-02-24T19:38:23.809+05:30சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்ச...சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55880885298779720082016-02-24T14:46:14.281+05:302016-02-24T14:46:14.281+05:30
@ மோகன் ஜி
லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வருக...
@ மோகன் ஜி
லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வருகிறீர்கள் நன்றி . சிலர் நம் பதிவுகளுக்கு வந்த அடையாளங்களை விட்டுச் சென்றால் மகிழ்ச்சியாய் இருக்கும் அத்தகையோரில் நீரும் ஒருவர். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63657009902514971862016-02-24T00:21:59.897+05:302016-02-24T00:21:59.897+05:30பயணம் நம்மை புதுப்பிக்கும் ஒரு மகத்துவம்.
உங்கள்...பயணம் நம்மை புதுப்பிக்கும் ஒரு மகத்துவம்.
உங்கள் பதில்கள் கச்சிதமானவை. அமெரிக்கப் பயணம் விரைவில் அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் மனைவியைப் பயணத்திற்காக ஊக்குவியுங்கள் .
நீங்கள் எழுதிய பிற பயணப் பதிவுகளையும் கண்டு வந்தேன்.
அலைச்சல்களால் கருத்திட இயலவில்லை.
பயணங்களின் போது நான் ரசித்து சாப்பிடுவதாய் என் மனைவி சொல்வாள்.
ஒருவேளை கண்ணுறும் காட்சிகளை விழுங்கியபடி மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6207794599806707672016-02-23T19:31:44.661+05:302016-02-23T19:31:44.661+05:30
@ஜீவி
எத்தனை நுணுக்கமாகப் பார்க்கிறீர்கள் நீங்...
@ஜீவி
எத்தனை நுணுக்கமாகப் பார்க்கிறீர்கள் நீங்கள் நினைத்தபடி இன்னும் அர்த்த பூர்வமாக எழுதி இருக்கலாம் இருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாய்ப் புரிந்து கொள்ளப்பட்டது மகிழ்ச்சி வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90655819587525748582016-02-23T19:25:00.819+05:302016-02-23T19:25:00.819+05:30//எழுதுவது என்பது அவரவராகவே செய்ய வேண்டியது ... நா...//எழுதுவது என்பது அவரவராகவே செய்ய வேண்டியது ... நான் யாரிடமும் எழுதச் சொல்ல மாட்டேன் //

இதான் ஜிஎம்பீ, ஐயா!.. 'எழுதச் சொல்லி கேட்கமாட்டேன்' என்றிருந்தால், முன் சொன்னதற்கு பின்வரும் வரியாக இன்னும் அர்த்தபூர்வமாக இருந்திருக்கும்!

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45234816210608037122016-02-23T19:17:50.221+05:302016-02-23T19:17:50.221+05:30
@ வே நடனசபாபதி
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ந...
@ வே நடனசபாபதி
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் நீண்ட பயணம் என்றால் சில இன்னல்களைத் தவிர்க்க முடியாதே. அமெரிக்கா போக வேண்டும் என்பதே ஆசை மற்றபடி அயல் நாடு அல்ல. நான் துபாய் ஜப்பான் போன்ற இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49097094219378213612016-02-23T19:14:11.215+05:302016-02-23T19:14:11.215+05:30
@ அப்பாதுரை
அத்தி பூத்தாற்போல் இருக்கிறது உமது ...
@ அப்பாதுரை
அத்தி பூத்தாற்போல் இருக்கிறது உமது வருகை மகிழ்ச்சி. உங்கள் பின்னூட்டம் அண்மையில் மறைந்த என் சகலையை நினைவூட்டியது. பல இடங்களுக்கு என்னோடு பயணித்திருக்கிறார் பேரூந்திலோ காரிலோ உட்கார்ந்ததும் தூங்கிவிடுவார் பயணத்தின் இனிமைகளை ரசிக்காமல் இருக்கிறாரே என்று வருத்தப்படுவேன் வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20951002039658454732016-02-23T17:45:38.719+05:302016-02-23T17:45:38.719+05:30
நீண்ட நேரம் வானூர்தியில் அமர்ந்து செல்லவேண்டும் எ...
நீண்ட நேரம் வானூர்தியில் அமர்ந்து செல்லவேண்டும் என்பதால் தங்கள் துணைவியார் தாங்கள் அமெரிக்கா செல்வதற்கு ‘தடை’ விதித்திருக்கலாம். நேரம் கிடைப்பின் சிங்கப்பூர் சென்று வாருங்களேன். பயண நேரமும் குறைவு. ஒரு தூய்மையான ஊரை பார்த்த மன நிறைவும் கிட்டும்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83648537552007264812016-02-23T17:28:35.514+05:302016-02-23T17:28:35.514+05:30சிறு வயதில் பயணத்தின் போது தூங்கப் பழகியது இன்றைக்...சிறு வயதில் பயணத்தின் போது தூங்கப் பழகியது இன்றைக்கும் தொடர்கிறது. (உதவுகிறது?)

அமெரிக்கப் பயணம் குடும்பத்தோடு நடைபெறட்டும். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89389497682845338042016-02-23T14:49:47.660+05:302016-02-23T14:49:47.660+05:30
! வல்லிசிம்ஹன்
திட்டமிட்டுச் செய் திட்டமிட்டதை...
! வல்லிசிம்ஹன்
திட்டமிட்டுச் செய் திட்டமிட்டதைச் செய் என்று அறிவுறுத்தும் நான் திட்டமிட்டதில் ஆச்சரியமில்லை. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56581966961089331692016-02-23T14:47:45.984+05:302016-02-23T14:47:45.984+05:30
@ தி தமிழ் இளங்கோ
துணிச்சல் எனக்கல்ல என் மீது ...
@ தி தமிழ் இளங்கோ
துணிச்சல் எனக்கல்ல என் மீது நம்பிக்கை வைத்து அனுப்பிய என் தந்தைக்குத்தான் கனவுப் பயணம் நிறைவேறினால் நிச்சயம் எழுதுவேன் ஊக்கமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11136489869856841412016-02-23T14:45:05.656+05:302016-02-23T14:45:05.656+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
நானும் அந்த நாளுக்காகக் ...
@ திண்டுக்கல் தனபாலன்
நானும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61151546788197176162016-02-23T14:43:53.277+05:302016-02-23T14:43:53.277+05:30
@ ஸ்ரீராம் வாழ்த்துக்கு நன்றி அது சரிதான் எழுத ...
@ ஸ்ரீராம் வாழ்த்துக்கு நன்றி அது சரிதான் எழுத ஒரு சப்ஜெக்ட் கிடைத்ததுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42744555669460123702016-02-23T14:42:35.996+05:302016-02-23T14:42:35.996+05:30
@ புலவர் இராமாநுசம்
இது சரியாய்த் தெரிகிறது. இ...
@ புலவர் இராமாநுசம்
இது சரியாய்த் தெரிகிறது. இதில் அவளுக்கல்லவா தயக்கம் ? வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8597237835241936022016-02-23T14:40:47.342+05:302016-02-23T14:40:47.342+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
அதுமாதிரி க்ஷணநேர முடிவல்...
@ கரந்தை ஜெயக்குமார்
அதுமாதிரி க்ஷணநேர முடிவல்ல அமெரிக்கப் பயணம் என்று நினைக்கிறென் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6165313098889486302016-02-23T14:39:13.690+05:302016-02-23T14:39:13.690+05:30
@ கில்லர்ஜி
வாருங்கள் ஜி வாழ்த்துக்கு நன்றி
@ கில்லர்ஜி
வாருங்கள் ஜி வாழ்த்துக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4378060073037599612016-02-23T14:38:11.277+05:302016-02-23T14:38:11.277+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் ...
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உமேஷ்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com