tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1680943391388344147..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஆயிரம் பிறை கண்டவனின் ஆயிரமாவது பதிவு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45988412724385908292018-11-24T21:24:40.791+05:302018-11-24T21:24:40.791+05:30மிக்க நன்றி மிக்க நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84988190131052573622018-11-20T12:34:20.140+05:302018-11-20T12:34:20.140+05:30ஆயிரமாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்களும் ஐயா..
ம...ஆயிரமாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்களும் ஐயா..

மிக மகிழ்ச்சி ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17353016172218195772018-11-19T16:22:53.939+05:302018-11-19T16:22:53.939+05:30அயரா உழைப்பு பலம்பெறுவது வாசகர்களின் ஊக்கத்தால்தா...அயரா உழைப்பு பலம்பெறுவது வாசகர்களின் ஊக்கத்தால்தான் சார்
வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76433594718234654842018-11-18T20:14:43.498+05:302018-11-18T20:14:43.498+05:30ஆயிரம் பதிவுகள்
தங்களின் அயரா உழைப்பிற்கு என் வணக்...ஆயிரம் பதிவுகள்
தங்களின் அயரா உழைப்பிற்கு என் வணக்கங்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2387935028174056452018-11-18T17:21:33.936+05:302018-11-18T17:21:33.936+05:30இப்படியும் புரிந்து கொள்ளலாமா இப்படியும் புரிந்து கொள்ளலாமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72897083963660944542018-11-18T17:20:27.751+05:302018-11-18T17:20:27.751+05:30பதிவுகள் எல்லாமே ஒரிஜினல்தான் சிலபதிவுகள் ஒரு சி...பதிவுகள் எல்லாமே ஒரிஜினல்தான் சிலபதிவுகள் ஒரு சில மாற்றங்களுடன் மீள் பதிவாக இருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8408447190843680382018-11-18T16:46:54.426+05:302018-11-18T16:46:54.426+05:30ஆயிரம் ஒரிஜினல் பதிவுகள் என்று எப்போது ஆகும்? ஏனெ...ஆயிரம் ஒரிஜினல் பதிவுகள் என்று எப்போது ஆகும்? ஏனெனில் பலமுறை தாங்கள் republish செய்வதைப் பார்த்ததாக ஞாபகம்.
என்றாலும் தாங்கள் ஒரு சாதனையாளர் என்பதை மறுக்க முடியாது. வாழ்த்துக்கள்!

இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88425037728001129912018-11-18T16:39:36.358+05:302018-11-18T16:39:36.358+05:30"இந்த உலகில் ஒழுங்காக மனைவிக்குப் பணிவிடை செ..."இந்த உலகில் ஒழுங்காக மனைவிக்குப் பணிவிடை செய்து அதனால் இன்பத்தை அடைய முடிந்தால் போதும், சொர்க்கத்திற்குப் போய் என்னத்தை சாதிக்கப் போகிறாய்?" என்று பொருள் கொள்ளலாமே!

இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7568270083003138382018-11-18T13:12:14.134+05:302018-11-18T13:12:14.134+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32231951064253809802018-11-18T13:10:23.895+05:302018-11-18T13:10:23.895+05:30யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அனுமானிக்...யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அனுமானிக்கலாம் எனக்கு ஏன் அதுபற்றி ஆராயவில்லைஎன்று தோன்றியது ஒரு வேஐ எனக்குத்தெரியாதஃபோடோஷாப் வேலையாக இருக்கலாமோ என்றும்தோன்றியது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9035471996712366502018-11-18T13:07:30.418+05:302018-11-18T13:07:30.418+05:30முதலில் நானும் அதுபோல் தலைப்பு வைக்கலாம் என்று இரு...முதலில் நானும் அதுபோல் தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76945105614168981092018-11-18T13:06:31.879+05:302018-11-18T13:06:31.879+05:30தெரியாத விஷயங்க்சள்பல என் பதிவுகளில் இருக்கிறது என...தெரியாத விஷயங்க்சள்பல என் பதிவுகளில் இருக்கிறது என்பதைக்கேட்கமகிழ்ச்சி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45352409581836323072018-11-18T13:05:18.979+05:302018-11-18T13:05:18.979+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41678859229165528002018-11-18T13:04:53.939+05:302018-11-18T13:04:53.939+05:30கீதா வழ்க்கம் போல் யராவதுஉங்கள் கருத்தை சொல்லி வி...கீதா வழ்க்கம் போல் யராவதுஉங்கள் கருத்தை சொல்லி விடுகிறார்கள் அல்லது எதிர் கருத்து சொல்ல நீங்கள்விரும்புவதில்லையோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21990044655966013322018-11-18T13:03:18.076+05:302018-11-18T13:03:18.076+05:30@ நெத எல்லோர் அனுபவங்களும்ஒரே மாதிரி இல்லை மேலும்...@ நெத எல்லோர் அனுபவங்களும்ஒரே மாதிரி இல்லை மேலும் சரி தவறு என்பது எந்த அளவுகோலால் நிர்ணயிக்கப்படுகிறது நிச்சயமாக உங்கள் அனுபவம் அளவுகோலல்ல பதிவு பெரும்பான்மையோரால் உணரப்படுவதுமேலுமெனக்கு வந்தபேப்பர் கட்டிங் என்கருத்துக்கு பலம்சேர்க்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42703126770890326752018-11-18T12:57:15.526+05:302018-11-18T12:57:15.526+05:30வாழ்த்துகளுக்கு நன்றிவாழ்த்துகளுக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14103431896440300452018-11-18T12:56:11.831+05:302018-11-18T12:56:11.831+05:30அது எக்செப்ஷனாக இருக்கலாம் அது எக்செப்ஷனாக இருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25278962777802773322018-11-18T05:17:10.195+05:302018-11-18T05:17:10.195+05:30நெல்லை உங்கள் கருத்துக்கு நன்றி...நல்ல கருத்து நான...நெல்லை உங்கள் கருத்துக்கு நன்றி...நல்ல கருத்து நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டீர்கள்.

ஆனால் ஒன்றே ஒன்று இதில் எக்செப்ஷன்ஸ் உண்டு. நான் நிறையவே பார்க்கிறேன். பல விதங்களில்....ஆண்கள் டாமினேட் செய்யும் குடும்பங்கள்...உண்டு...மற்றொன்று கணவனும், மனைவியும் புரிந்து கொண்டு அத்தனை சார்ந்தில்லாமல் அதாவது அவர் இல்லையேல் என்றோ அவள் இல்லையேல் என்றோ இல்லாமல் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64756157696201720462018-11-18T05:10:58.531+05:302018-11-18T05:10:58.531+05:30ஆயிரம் பிறை கண்டதற்கும், ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக...ஆயிரம் பிறை கண்டதற்கும், ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்கும் வாழ்த்துகள் சார்!

துளசிதரன், கீதா

கீதா: காணொளிகளை ரசித்தேன் சார். அந்த க்ரீச்சர்ஸ் ஏலியன் ஆக இருக்காது என்றே தோன்றுகிறது. பரிணாம வளர்ச்சியில் பின் தங்கியவையாக உருவானவையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது சார்...பரிணாம வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி இல்லையே...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79393765665529525802018-11-17T21:58:10.476+05:302018-11-17T21:58:10.476+05:30வாழ்த்துக்கள்.
’ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தா...வாழ்த்துக்கள்.

’ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ - படப்பெயர் ஏனோ நினைவுக்கு வந்தது! பார்த்ததில்லை என்றபோதிலும்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73625530350564112672018-11-17T19:24:55.148+05:302018-11-17T19:24:55.148+05:301000 பதிவுகளின் மூலமாக நீங்கள் எங்களுடன் பகிர்ந்து...1000 பதிவுகளின் மூலமாக நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை பல ஆயிரங்கள் ஐயா. உங்கள் மூலமாக தெரிந்துகொள்கிறோம், தெளிவடைகிறோம். தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36982216160739716712018-11-17T19:21:26.023+05:302018-11-17T19:21:26.023+05:30சிலர் இப்படியும் உண்டு ஐயா.சிலர் இப்படியும் உண்டு ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6859117202760602342018-11-17T18:09:12.578+05:302018-11-17T18:09:12.578+05:30ஆயிரமாவதுபதிவுக்கு வாழ்த்துக்கள்.ஆயிரமாவதுபதிவுக்கு வாழ்த்துக்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53568763923091219252018-11-17T17:24:30.277+05:302018-11-17T17:24:30.277+05:30ஆணின் பலவீனம், பெண்ணின் பெரும்பலம்... - இந்த மாதிர...ஆணின் பலவீனம், பெண்ணின் பெரும்பலம்... - இந்த மாதிரியான உங்கள் எழுத்து தவறு என்பது என் அனுபவம். எண்கள் எப்போதும் ஆண்களைவிட அதிக மெச்சூரிட்டியும் திறமையும் அறிவும்(நுண்) கொண்டவர்கள். அதனால் நம் 40-50 வயதுக்கு மேல் அவர்கள் நம்மை ஆளுமை செய்வதைத் தவிர்க்க முடியாது, தவிர்க்காமல் இருப்பதுதான் நம் நலனுக்கு நல்லது. பசங்களிடம் அவர்களுக்கு உள்ள அன்பும் அவர்களைப் பற்றிய அறிவும் நமக்குக் குறைவு. நாம் அவர்கள்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79931970655255546472018-11-17T17:18:33.633+05:302018-11-17T17:18:33.633+05:30ஆயிரம் பதிவுகளுக்கும், ஆயிரம் பிறை கண்ட போதும் தொட...ஆயிரம் பதிவுகளுக்கும், ஆயிரம் பிறை கண்ட போதும் தொடர்ந்து எழுதும் உங்கள் உற்சாக மனநிலைக்கும் வாழ்த்துகள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com