tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2369314707557585554..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மன சாட்சி ( நாடகம்) ....2....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82928138467027756882013-04-17T05:51:10.024+05:302013-04-17T05:51:10.024+05:30பணமே என்ன குணமே பாடலைக் கேட்டதில்லை... மன்மத லீலை ...பணமே என்ன குணமே பாடலைக் கேட்டதில்லை... மன்மத லீலை பலமுறை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தக் காலத்துப் பாடல்களோடு ஒட்டி கதையை நகர்த்தியது ரசிக்கவைத்தது. ஷீலாவின் சொத்தைக் கொள்ளையடிக்க திட்டம் போடப்படுகிறதா...திட்டம் என்னவென்று தொடர்ந்து வந்து பார்க்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6623105743455762742013-03-20T12:54:23.476+05:302013-03-20T12:54:23.476+05:30காட்சிகள் சிறப்பாக நகர்கிறது. தொடர்கிறோம்.காட்சிகள் சிறப்பாக நகர்கிறது. தொடர்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83959634144356663532013-03-18T02:37:19.322+05:302013-03-18T02:37:19.322+05:30ரேடியோ ஜோக் சூப்பர்.
வசனங்கள் நிறைய இடங்களில் அரும...ரேடியோ ஜோக் சூப்பர்.
வசனங்கள் நிறைய இடங்களில் அருமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32597808665860187462013-03-17T17:59:16.778+05:302013-03-17T17:59:16.778+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ கோமதி அரசு
@ டி.என்.மு...
@ திண்டுக்கல் தனபாலன்
@ கோமதி அரசு
@ டி.என்.முரளிதரன்
@ ரெவெரி
@ ஜீவி.
வருகைக்கு நன்றி.பொதுவாக நான் ஒரு சீரியஸ் பேர்வழி. ஒரு சிக்கலான கருத்தை நாடகமாக்கவும் அதைப் பலரும் ரசிக்கவும் வேண்டுமென்றால் சில பல உத்திகளை கையாள வேண்டி இருந்தது. இதில் கதாநாயகனாக நடிக்கவே பலரும் தயங்கினார்கள். சொல்ல வந்ததை விரசமில்லாமல் பலரும் ஏற்றுக் கொள்ளும்படி நாடகமாக்குவது சிரமம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33777857228422722022013-03-17T14:11:40.856+05:302013-03-17T14:11:40.856+05:30தொடர்கிறேன். நாடக வசனங்களில் மனம் ஒன்றியது. இது ஒ...தொடர்கிறேன். நாடக வசனங்களில் மனம் ஒன்றியது. இது ஒரு பொம்மலாட்ட வேலை. எந்த நேரத்தில் எந்தக் கயிறை உயர்த்த வேண்டும் எதைத் தாழ்த்த வேண்டும் என்பது போல, எந்த நேரத்தில் யாரை எப்படிப் பேச வைக்க வேண்டும் என்று உணர்ந்து பேசி (எழுதி)யிருக்கிறீர்கள்.

நானும் சில ரேடியோ நாடகங்களை எழுதியிருக்கிறேன். பெரியவர் சுகி சுப்ரமணியன் அவர்கள் சென்னை வானொலியில் இருந்த காலத்தில் அவை ஒலிபரப்பாகியிருக்கின்றன.<ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90514266547364321882013-03-15T17:36:48.337+05:302013-03-15T17:36:48.337+05:30GMB...
காலையில் வாசித்தேன்..."என்னை நானே உணர...GMB...

காலையில் வாசித்தேன்..."என்னை நானே உணர வை..."

நல்ல introspection...எல்லோருக்கும் தேவையே...வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி GMB...

பித்தர்...புலவர் அய்யா...

நீங்கள் எல்லாம் எங்களுக்கு நல்ல inspiration...

Hopefully you 3 pen for years...
reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35061740494173469882013-03-14T20:18:32.149+05:302013-03-14T20:18:32.149+05:30//அட ஆண்டவனே.... ஒரு ரேடியோவை மூட ஆசைப்பட்டு இன்னொ...//அட ஆண்டவனே.... ஒரு ரேடியோவை மூட ஆசைப்பட்டு இன்னொரு ரேடியோவைத் திறந்திட்டேனே//
அட்டகாசமான ஹ்யூமர் சென்ஸ் ஐயா உங்களும்ம். .நகைச்சுவை நாடகம் அருமை
தொடரட்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1557679170446812052013-03-14T19:04:19.089+05:302013-03-14T19:04:19.089+05:30நாடகம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
பழைய சினிமாக்...நாடகம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
பழைய சினிமாக்களில் வரும் கணவன் , மனைவி உரையாடலை நினைவுபடுத்துகிறது.
ரேடியோ பாடும் பாடல்கள் நன்றாக உள்ளது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27624021249395551752013-03-14T18:36:55.901+05:302013-03-14T18:36:55.901+05:30அவ்வப்போது நல்ல பாடல்கள் தான் ஒலிக்கிறது...!!!அவ்வப்போது நல்ல பாடல்கள் தான் ஒலிக்கிறது...!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com