tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3410866417528029321..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவடுக்குகளில் ஒரு பயணம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62949363854229941162017-01-02T17:40:32.591+05:302017-01-02T17:40:32.591+05:30
@ ராமலக்ஷ்மி
எப்போதாவது என்றால் அது பதிவாகி இருக...
@ ராமலக்ஷ்மி
எப்போதாவது என்றால் அது பதிவாகி இருக்காது அடிக்கடி நேர்வதாலேயே எழுதினேன் வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53218685145601258262017-01-02T16:19:16.748+05:302017-01-02T16:19:16.748+05:30சில தடவைகள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது இந்த அனுபவம...சில தடவைகள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது இந்த அனுபவம்:)

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44963857572660828032017-01-02T11:12:14.719+05:302017-01-02T11:12:14.719+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
வருகை பதிவுக்கு நன்றி உங...
@ கரந்தை ஜெயக் குமார்
வருகை பதிவுக்கு நன்றி உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56301904601332757172017-01-02T11:10:57.098+05:302017-01-02T11:10:57.098+05:30
@ கீதா சாம்பசிவம்
பரஞ்சோதி என்பது என் கண்டுபி...
@ கீதா சாம்பசிவம்
பரஞ்சோதி என்பது என் கண்டுபிடிப்பல்ல. அவரது பெயரே நினைவுக்கு வராமல் தொல்லை கொடுத்த பெயர் எது எப்படியோ அவரது பெயர் நினைவுக்கு வந்து விட்டது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87498775400529592782017-01-02T11:08:11.001+05:302017-01-02T11:08:11.001+05:30
@செல்லப்பா யக்ஞசாமி
நமது வயது எங்கு குறையப்போகி...
@செல்லப்பா யக்ஞசாமி
நமது வயது எங்கு குறையப்போகிறது சிலர் வேண்டுமானால் இளமையாக உணரலாம் ஆனால் நம்மை விட இளையவர்கள் நம்மிடம் பழக வேண்டுமே நியூ ஜெர்சியில் என்பது தெரிந்தது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63804125863775765312017-01-02T11:04:18.728+05:302017-01-02T11:04:18.728+05:30 @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
உங்களுக்... @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85060030644022686532017-01-01T20:25:11.400+05:302017-01-01T20:25:11.400+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79655284084658693482017-01-01T19:09:05.641+05:302017-01-01T19:09:05.641+05:30பரஞ்சோதி என்ற உங்கள் கண்டு பிடிப்பு சரியானதே! ஒரு ...பரஞ்சோதி என்ற உங்கள் கண்டு பிடிப்பு சரியானதே! ஒரு விஷயத்தைக் கண்டு பிடிக்கும்வரைக்கும் மனம் அதிலேயே இருக்கும். உங்கள் விடாமுயற்சிக்குப் பாராட்டுகள்.

ஆனால் கருணாகரத் தொண்டைமான் என்பவன் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தவன். இவனைக் கதாநாயகனாக வைத்துச் சரித்திரக் கதாசிரியர் சாண்டில்யன் கடல் புறா என்னும் சரித்திரத் தொடர் எழுதி இருக்கிறார். இவன் தான் கலிங்கத்தை வென்றவன். :) பரஞ்சோதி Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73583111693454243772017-01-01T18:39:06.101+05:302017-01-01T18:39:06.101+05:30நம்மை விட இளமையானவர்களுடன் பழகுவதால் (நெருக்கமாக அ...நம்மை விட இளமையானவர்களுடன் பழகுவதால் (நெருக்கமாக அல்ல!) நமது வயது குறையும் என்று சிலர் கூறுவது உண்மையா?....புத்தாண்டு வாழ்த்துக்கள். - இராய செல்லப்பா, நியுஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65023571059730903772017-01-01T16:52:16.777+05:302017-01-01T16:52:16.777+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கி...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55167396519303121402017-01-01T14:38:52.101+05:302017-01-01T14:38:52.101+05:30
@ வெங்கட் நாகராஜ்
எந்த விஷயத்துக்கு நாம் முக்...
@ வெங்கட் நாகராஜ்
எந்த விஷயத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அதை மறந்து விட வாயொப்புண்டு என்று நான் கூறுவதுண்டு. ஆனால் பெயர்களை இப்போது மிகவும் மறக்கிறேன் எனக்கும் ஒரு சில இடங்களில் அசடு வழிந்த நிகழ்வுகள் உண்டு. வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27431852171889565342017-01-01T14:35:35.181+05:302017-01-01T14:35:35.181+05:30
! வே நடன சபாபதி.
என்வலைப்பூவில் நான் மட்டறுத்த...
! வே நடன சபாபதி.
என்வலைப்பூவில் நான் மட்டறுத்தல் வைக்கவில்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29962279776820139582017-01-01T14:33:52.837+05:302017-01-01T14:33:52.837+05:30@ துரைசெல்வராஜு
வருகைக்கு நன்றி உங்களுக்கும் இப்ப...@ துரைசெல்வராஜு
வருகைக்கு நன்றி உங்களுக்கும் இப்புத்தாண்டு நலம் விளைவிக்கட்டும்.
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39871121725982712882017-01-01T14:25:25.944+05:302017-01-01T14:25:25.944+05:30
@ ஸ்ரீராம்
AAADD என்று சொல்லித் தேற்றிக் கொள்ள...
@ ஸ்ரீராம்
AAADD என்று சொல்லித் தேற்றிக் கொள்ளவும் உங்களுக்கு வயசாய் விட்டதா . நம்பமுடியவில்லை. வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79408137810455054112017-01-01T14:23:51.860+05:302017-01-01T14:23:51.860+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஆனால் கண்டு பிடிப்பதற்கு...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஆனால் கண்டு பிடிப்பதற்குள் ஏற்படும் பதட்டமிருக்கிறதே வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73123682964023501752017-01-01T14:22:18.230+05:302017-01-01T14:22:18.230+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
ஏதோ ஒரு பெயர் சொல்லித் தேற...
@ திண்டுக்கல் தனபாலன்
ஏதோ ஒரு பெயர் சொல்லித் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் வருகைக்கு நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24613753247077187302017-01-01T13:37:37.443+05:302017-01-01T13:37:37.443+05:30சில சமயங்களில் இப்படி மறந்து விடுகிறது. ஒரு முறை ...சில சமயங்களில் இப்படி மறந்து விடுகிறது. ஒரு முறை தில்லியிலிருந்து நெய்வேலி சென்றிருந்த போது மத்தியப் பேருந்து நிலையத்தில் ஒருவரைப் பார்க்க, அவர் என்னிடம் பெயர் சொல்லி அழைத்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கோ அவர் பெயர் நினைவில் இல்லை. எத்தனை நேரமாக யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.... இன்று வரை நினைவில் இல்லை! :(

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21182234180791785032017-01-01T12:35:41.695+05:302017-01-01T12:35:41.695+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
இந்த பதிவு பற்ற...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இந்த பதிவு பற்றி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏனோ அது வெளியாகவில்லை.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37006530007065526262017-01-01T09:29:24.115+05:302017-01-01T09:29:24.115+05:30அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7903525196647592812016-12-31T18:45:46.827+05:302016-12-31T18:45:46.827+05:30எனக்கும் உண்டு இந்த நோய். சமீபகாலமாய் கொஞ்சம் அதி...எனக்கும் உண்டு இந்த நோய். சமீபகாலமாய் கொஞ்சம் அதிகமாகவே. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60915653123240092102016-12-31T18:18:21.998+05:302016-12-31T18:18:21.998+05:30உங்களுக்கு நினைவாற்றல் அதிகம் என்பது எங்களுக்குத் ...உங்களுக்கு நினைவாற்றல் அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும் ஐயா. எப்படியும் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறே கூறிவிட்டீர்கள். இல்லாவிட்டால் இந்த அளவு எழுதமுடியுமா? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10474871284345202262016-12-31T17:48:23.142+05:302016-12-31T17:48:23.142+05:30இது இந்த பதிவின் கடைசி வரிகள்... நன்றி ஐயா...
// ...இது இந்த பதிவின் கடைசி வரிகள்... நன்றி ஐயா...

// இது AAADD Syndrome ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது பார்க்க பழைய பதிவு
அனைவருக்கும் புத்தாண்டு தின நல் வாழ்த்துகள் ///

புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73121311494192595922016-12-31T17:17:09.099+05:302016-12-31T17:17:09.099+05:30
@கில்லர்ஜி
அவை நினைவலைகள் அல்ல தடைபட்ட நினைவுக...
@கில்லர்ஜி
அவை நினைவலைகள் அல்ல தடைபட்ட நினைவுகள் வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16700281659707211642016-12-31T17:16:00.080+05:302016-12-31T17:16:00.080+05:30
@ டாக்டர் கந்தசாமி
என் அவஸ்தைகள் உங்களுக்கு ரசி...
@ டாக்டர் கந்தசாமி
என் அவஸ்தைகள் உங்களுக்கு ரசிப்பு.....? வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15703236756785868442016-12-31T17:14:47.914+05:302016-12-31T17:14:47.914+05:30
@ தேனம்மை லக்ஷ்மணன்
என் வயசு ஊரறிந்த ஒன்றாயிற்ற...
@ தேனம்மை லக்ஷ்மணன்
என் வயசு ஊரறிந்த ஒன்றாயிற்றே அதிக்சமொன்றுமில்லை ஜஸ்ட் 78 YRS young.
AAADD யின் விரிவாக்கம் ( AAADD என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT DISORDER.) இந்தவயதில் இது இருக்கலாமா நீங்கள் என்னைவி இளமையானவர்தானே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com