tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3697840970163072364..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: திமுக ஆட்சி. முதல் நூறு நாட்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23763257526378520662011-04-09T18:46:17.528+05:302011-04-09T18:46:17.528+05:30என் பதிவுக்கு வந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட, சி...என் பதிவுக்கு வந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட, சித்ரா, ஷக்திப்ரபா, வெங்கட், சுந்தர்ஜி, விஜீகே,மற்றும் ரமணி அவர்களுக்கும் நன்றி. காலஙகள் மாறினாலும் காட்சிகள் மாறக்காணோம். மாறிய சில காட்சிகளும் ஏமாற்றங்களையே தந்துள்ளது. நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்வோம்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10419993859566280662011-04-08T11:42:40.558+05:302011-04-08T11:42:40.558+05:30இன்றைய நிலைமையை அன்றைக்கே எழுதினாலும், நாளைய நிலைம...இன்றைய நிலைமையை அன்றைக்கே எழுதினாலும், நாளைய நிலைமையை இன்றைக்கே எழுதினாலும்,உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை.

100 நாட்களென்ன 1000 நாட்களென்ன, 10000 நாட்களுக்குப்பிறகாவது, தற்கால இளைஞர்களின் விழிப்புணர்வுச் செயல்களால், அதிரடி நடவடிக்கைகளால், நல்லவழி பிறக்கலாம் என்ற நம்பிக்கை நெஞ்சினில் ஒரு ஓரமாகப் பூத்துள்ளது. அவ்வளவு தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58308887369482084292011-04-07T18:25:43.096+05:302011-04-07T18:25:43.096+05:30எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாய் இருக்குமோ இந்த...எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாய் இருக்குமோ இந்தக் கயவர்களின் அரசியலும் நிர்வாகமும்?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77294590587950867432011-04-05T22:03:00.088+05:302011-04-05T22:03:00.088+05:30தமிழக மக்களை தம் பிடியில் வைத்திருக்கும் விஷயங்கள்...தமிழக மக்களை தம் பிடியில் வைத்திருக்கும் விஷயங்கள், சினிமா,டிவி,இலவசங்கள் மற்றும் பத்திரிகைகள்.டிவியும் பத்திரிகைகளும் சினிமா மற்றும் பெரிய வியாபார நிருவனங்கள் கையில். யதார்த்த மக்கள் சிந்திக்க விரும்பாதவர்கள், சுயநலவாதிகள் கண்மூடித்தனமான பற்று கொண்டவர்கள், போகவாழ்வை விரும்புபவர்கள்.
(I am ok you are not ok????)

காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்
பேதமை எல்லாம் தரும்.<br /S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88362442296860257582011-04-05T08:19:16.175+05:302011-04-05T08:19:16.175+05:30அன்றைய நிலையை இன்று யோசித்து எழுதுவதைவிட
அன்றைக்க...அன்றைய நிலையை இன்று யோசித்து எழுதுவதைவிட
அன்றைக்கே எழுதிவைத்ததை இன்றுபடிக்கையில்
வித்தியாசமாக உள்ளது
நல்ல பதிவு இதுபோல் இன்னமும்
நிறையஇருக்கும் என நினைக்கிறேன்
தொடர வேண்டுகிறேன்����Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89128370138950767912011-04-04T21:36:31.953+05:302011-04-04T21:36:31.953+05:30சிந்தித்து சிந்தித்து வோட்டை யாருக்கு போடுவது என்ற...சிந்தித்து சிந்தித்து வோட்டை யாருக்கு போடுவது என்ற குழப்பதிலும் அவசரத்திலுமே முடிந்துவிடுகிறது படித்தவர்களின் வாக்குகள்.

புதிதாய் ராமராஜ்ஜியம் அமையா இன்னொரு கட்சி வந்தால் கூட நம்பிக்கை கடந்து விட்ட மனநிலையில் மக்கள்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65962642197896535122011-04-04T18:42:39.571+05:302011-04-04T18:42:39.571+05:30இப்போது பள்ளிகளில்
தமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலம...இப்போது பள்ளிகளில்
தமிழும் ஒழுங்காயில்லை, ஆங்கிலமும் சரியில்லை, இந்தியோ
இல்லவே இல்லை. திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து நிற்கட்டும்
கூடவே விரும்பிப் படிப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமே.
ஆங்கிலம் போதிக்கப்படும் தரத்தை உயர்த்தலாமே. ஆக்க
வேலையில் ஈடுபடுபவனுக்கு ஊக்கம் கொடுக்கலாமே.

......சிந்திக்க வைக்கும் வரிகள். ம்ம்ம்ம்......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com