tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3900215775702611001..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தொடரும் அலுவலக நினைவுகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60983576785155564322020-02-06T17:09:34.024+05:302020-02-06T17:09:34.024+05:30நினைவுகளில் மூழ்கி இருப்பதும் பதிவெழுத உபயோகமாகிற...நினைவுகளில் மூழ்கி இருப்பதும் பதிவெழுத உபயோகமாகிறது நினைவாற்றலையும் வளர்க்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34516745690871075112020-02-04T16:41:32.378+05:302020-02-04T16:41:32.378+05:30கடந்த கால நினைவலைகளை மறக்காமல் நினைவில் வைத்து பதி...கடந்த கால நினைவலைகளை மறக்காமல் நினைவில் வைத்து பதிவு செய்த பாங்கு பாராட்டிற்கு உரியது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87932241877715332342020-02-04T15:18:32.834+05:302020-02-04T15:18:32.834+05:30திறமையை விட பட்டங்களுக்கு மதிப்பு அதிகம் என்று அனு...திறமையை விட பட்டங்களுக்கு மதிப்பு அதிகம் என்று அனுபவம் சொல்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37699494164908259102020-02-04T11:35:11.077+05:302020-02-04T11:35:11.077+05:30திறமை பல சமயம் மதிக்கப்படுவதில்லை; ஏமாற்றங்கள் வாழ...திறமை பல சமயம் மதிக்கப்படுவதில்லை; ஏமாற்றங்கள் வாழ்வில் சகஜம்.சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47280109067742216042020-02-03T22:49:30.514+05:302020-02-03T22:49:30.514+05:30அப்படி எதுவும் இல்லை ஐயா...அப்படி எதுவும் இல்லை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77656332615355219782020-02-03T20:58:22.208+05:302020-02-03T20:58:22.208+05:30வஞ்சப்புகழ்ச்சி இல்லையே வஞ்சப்புகழ்ச்சி இல்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50203470279292249362020-02-03T20:57:53.976+05:302020-02-03T20:57:53.976+05:30பதிவின் மூலம் என்னை நான் கொஞ்சம் வெளிப்படுத்திக்...பதிவின் மூலம் என்னை நான் கொஞ்சம் வெளிப்படுத்திக் கொண்டேன் அவ்வளவு தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21606724936678731002020-02-03T18:49:38.676+05:302020-02-03T18:49:38.676+05:30நல்ல நினைவாற்றல் என்பதோடு உங்கள் கடமையைச் சரிவரச் ...நல்ல நினைவாற்றல் என்பதோடு உங்கள் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறீர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82499305414353578212020-02-03T16:53:50.112+05:302020-02-03T16:53:50.112+05:30நடந்ததை மறக்காமல் சொல்வது = !
மறைக்காமல் சொல்வதும்...நடந்ததை மறக்காமல் சொல்வது = !<br />மறைக்காமல் சொல்வதும் = ?<br />நீங்கள் இரண்டிலும் நிபுணர் = !?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9662002687166680912020-02-03T15:09:46.245+05:302020-02-03T15:09:46.245+05:30காக்கா பிடிப்பதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அது...காக்கா பிடிப்பதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அது என்னிடமில்லை என்பது ஊரறிந்த விஷயம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14121133880896688512020-02-03T15:07:13.709+05:302020-02-03T15:07:13.709+05:30/சுய சரிதை போலவான எந்த விவரிப்பும் சமூக விஷயங்கள் .../சுய சரிதை போலவான எந்த விவரிப்பும் சமூக விஷயங்கள் சார்ந்து இருந்தால் தான் வாசிப்போருக்கு சுவாரஸ்யத்தையும், சரித்திர நிகழ்வுகளைத் தெரியப்படுத்துவதாகவும் இருக்கும். இல்லையென்றால் தனி மனித பிரதாபங்களாகப் போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.இருந்தும் ஏதோ ஒரு ஈர்ப்பினல் வண்ட வாசித்ததற்கு நன்றி சொந்த ஆற்றலை அதிகரித்துக் கொண்டு என்னை பற்றிய ஒரு வீச்சை அதிகரித்துக் கொள்வதை செய்தேன் அது என் மட்டத்தில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57257657962136416812020-02-03T13:27:27.544+05:302020-02-03T13:27:27.544+05:30வாசித்தேன். அலுவலகப் பணிகளில் சொந்த ஆற்றலை அதிகரி...வாசித்தேன். அலுவலகப் பணிகளில் சொந்த ஆற்றலை அதிகரித்துக் கொள்வது, தான், தன் பதவி என்று தன் மட்டத்தில் சுருங்கிப் போய் விடுமோ?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83288192882855786512020-02-03T12:52:02.486+05:302020-02-03T12:52:02.486+05:30இதுதான் பல இடங்களில் நடக்கிறது. காக்கா பிடிக்க தெர...இதுதான் பல இடங்களில் நடக்கிறது. காக்கா பிடிக்க தெரிந்து இருக்க வேண்டும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46072793314850944042020-02-03T11:58:15.174+05:302020-02-03T11:58:15.174+05:30எதிர்பார்ப்புகள் கடமைகளைச் செய்ய விடாமல் தடுக்கும்...எதிர்பார்ப்புகள் கடமைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் வாய்ப்புகளும் அதிகம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18823465308223699672020-02-03T11:55:09.003+05:302020-02-03T11:55:09.003+05:30உங்கள் அனுபவங்களையும் பகிரலாமேஉங்கள் அனுபவங்களையும் பகிரலாமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62552162173625258192020-02-03T11:51:22.967+05:302020-02-03T11:51:22.967+05:30அர்ப்பணிப்புடன் செய்ய முடிய வேண்டுமே அர்ப்பணிப்புடன் செய்ய முடிய வேண்டுமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72402060243474512492020-02-03T09:53:01.676+05:302020-02-03T09:53:01.676+05:30உங்கள் அனுபவத்தைப் பார்க்கும்போது என் வாழ்வில் நான...உங்கள் அனுபவத்தைப் பார்க்கும்போது என் வாழ்வில் நான் கடைபிடித்த சிலவற்றை ஒப்புநோக்கி, பெருமை அடைந்தேன் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73256268648723244092020-02-03T07:56:41.403+05:302020-02-03T07:56:41.403+05:30கடமையை சரியாக செய்து இருக்கின்றீர்கள்.
இதுதான் ஐயா...கடமையை சரியாக செய்து இருக்கின்றீர்கள்.<br />இதுதான் ஐயா ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டியது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77103794272280168572020-02-03T06:22:43.781+05:302020-02-03T06:22:43.781+05:30எந்த வேலையையும் அர்ப்பணிப்புடன் செய்தால் ஒளிவட்டத்...எந்த வேலையையும் அர்ப்பணிப்புடன் செய்தால் ஒளிவட்டத்தை அனைவரும் பெறலாம். உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com