tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3904762041451953449..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சில பிரச்சனைகள் சில தீர்வுகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65370224514385670862015-09-16T16:14:03.176+05:302015-09-16T16:14:03.176+05:30அய்யா மறந்து போனேன்.
கண்ணாடி, மானிட்டர் இவை மாற்று...அய்யா மறந்து போனேன்.
கண்ணாடி, மானிட்டர் இவை மாற்றுவது சரியே,
ஆனால் நாம் கணிணி முன் அமர்ந்து வேலைபார்க்கும் முறை ஒன்று உண்டு, அதனை நாம் அவசியம் கடைப்படிக்கனும். அப்ப தான் எது மாற்றினாலும் தொடரும்.
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45862384447092897272015-09-16T16:10:45.906+05:302015-09-16T16:10:45.906+05:30வணக்கம் அய்யா,
மற்றவை எனக்கு எதுவும் தெரியாது ஆனால...வணக்கம் அய்யா,
மற்றவை எனக்கு எதுவும் தெரியாது ஆனாலும் மானிட்டர் அடி மட்டும் தெரியும் நானும் அடித்தது உண்டு.
நல்ல பகிர்வு.
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42717835367690710282015-09-16T09:11:01.748+05:302015-09-16T09:11:01.748+05:30கணினியே புதிதாக வாங்குங்கள். அசெம்பிள் செய்தால் வி...கணினியே புதிதாக வாங்குங்கள். அசெம்பிள் செய்தால் விலை குறைவாக இருக்கிறது. மதர் போர்ட் மட்டும் ஐபிஎம் தான் வேணும்னு சொல்லுங்க. மானிட்டர் எல்சிடி வாங்கினால் கண்களுக்குப் பாதுகாப்பு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55603221889572301462015-09-16T09:05:06.326+05:302015-09-16T09:05:06.326+05:30// 200--2010 ஆம் ஆண்டில் பிஎஸ் என் எல்லுக்கு மாறின...// 200--2010 ஆம் ஆண்டில் பிஎஸ் என் எல்லுக்கு மாறினப்புறமா எனக்கு இணையம் பிரச்னை இல்லை..//

2009--2010 ஆம் ஆண்டில் என்று வாசிக்கவும். 9 கீயைப் பல முறை அழுத்தினால் 99999999999 என நிறைய வருகிறது. அதை டெலீட் செய்யும்போது எல்லாத்தையும் நீக்கி இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62478734744024548312015-09-16T09:01:41.196+05:302015-09-16T09:01:41.196+05:30மற்றபடி ஜீவி ஐயா சொல்லி இருப்பதை வரிக்கு வரி ஆமோதி...மற்றபடி ஜீவி ஐயா சொல்லி இருப்பதை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். ஆரம்ப காலங்களில்ல் நான் டாட்டா இன்டிகாம் இணைய இணைப்புத் தான் வைத்திருந்தேன். படாத பாடு பட்டேன். 200--2010 ஆம் ஆண்டில் பிஎஸ் என் எல்லுக்கு மாறினப்புறமா எனக்கு இணையம் பிரச்னை இல்லை. மின்சாரம் தான் பிரச்னை! வேகமும் சொல்லிக் கொள்ளும்படியாகவே இருக்கிறது. அதிலும் இப்போது அதிவேக இணைய இணைப்புக் கொடுக்கிறதால் கணினியைத் திறக்கும்போதே இணைய Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53544648035062082072015-09-16T08:59:45.547+05:302015-09-16T08:59:45.547+05:30பி எஸ் என் எல்லில் மத்திய அரசுப்பணியில் இருந்து ஓய...பி எஸ் என் எல்லில் மத்திய அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 20% கழிவில் வைஃபை இணைய இணைப்புக் கொடுத்து வந்தார்கள். எங்களுடையது அது தான். ஆனால் 2013 ஆம் ஆண்டில் 20% கழிவைப் பத்து சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இது குறித்த அறிவிப்பு எதையும் பிஎஸ் என் எல் கொடுக்கவில்லை. மேலும் அன்லிமிடெட் வைஃபை இணைய இணைப்பு வைத்திருக்கிறவர்களுக்கு 400 Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28057084262592909142015-09-15T15:08:04.163+05:302015-09-15T15:08:04.163+05:30
@ ஜீவி
எல்லா கனெக்ஷன்களும் ஒரு ஜங்ஷன் பாக்சிலி...
@ ஜீவி
எல்லா கனெக்ஷன்களும் ஒரு ஜங்ஷன் பாக்சிலிருந்து எடுக்கிறேன் / கணினியை மாற்றுகிறேன் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8637950859605208122015-09-15T15:05:35.376+05:302015-09-15T15:05:35.376+05:30
@ வெங்கட் நாகராஜ்
கணினி முழுவதையும் மாற்றுகிறேன...
@ வெங்கட் நாகராஜ்
கணினி முழுவதையும் மாற்றுகிறேன் ஐயா. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7977624621475149272015-09-15T15:04:07.724+05:302015-09-15T15:04:07.724+05:30
@ துரை செல்வராஜு
எல்லோரது கருத்துரைகளும் பரிசீலிப...
@ துரை செல்வராஜு
எல்லோரது கருத்துரைகளும் பரிசீலிப்பில் ஐயா வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42388696999407218782015-09-15T15:02:33.374+05:302015-09-15T15:02:33.374+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
யோசித்துக் கொண்டிருக்கிற...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
யோசித்துக் கொண்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91371169045274067832015-09-15T15:00:36.620+05:302015-09-15T15:00:36.620+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
டாக்டர் கந்தசாமி இது குறித்...
@ கரந்தை ஜெயக்குமார்
டாக்டர் கந்தசாமி இது குறித்து ஒரு பதிவு எழுதுவதாகக் கூறுகிறார். அதன் பின் பார்ப்போம் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70817528086571723192015-09-15T14:58:38.079+05:302015-09-15T14:58:38.079+05:30
@ வலைப்பதிவர் சந்திப்பு
நன்கொடை விவரங்கள் அறிந்...
@ வலைப்பதிவர் சந்திப்பு
நன்கொடை விவரங்கள் அறிந்தேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57940225277593990162015-09-15T14:54:56.825+05:302015-09-15T14:54:56.825+05:30
@ வே நடன சபாபதி
இப்போது கோம்போ 500 ப்ளானில் இரு...
@ வே நடன சபாபதி
இப்போது கோம்போ 500 ப்ளானில் இருக்கிறேன் வருகைக்கு நன்றி.ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62097237496307812402015-09-15T14:53:09.168+05:302015-09-15T14:53:09.168+05:30
@ டாக்டர் கந்தசாமி.
ப்ளான் பற்றி பிஎஸ்என்எல்லிட...
@ டாக்டர் கந்தசாமி.
ப்ளான் பற்றி பிஎஸ்என்எல்லிடம் கலந்து பேசவேண்டும் கணினியையே மாற்றுகிறேன் ஐயா உங்கள் பதிவை எதிர் நோக்கி . நன்றியுடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82173693064697147452015-09-15T14:50:24.621+05:302015-09-15T14:50:24.621+05:30
@ செந்தில் குமார்
இந்தப் பதிவில் இருந்தா.? வருக...
@ செந்தில் குமார்
இந்தப் பதிவில் இருந்தா.? வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56940190804071518802015-09-15T14:48:50.478+05:302015-09-15T14:48:50.478+05:30
@ கில்லர் ஜி
அடித்தபோது ஓரிருமுறை சரியாய்ப் பணி ...
@ கில்லர் ஜி
அடித்தபோது ஓரிருமுறை சரியாய்ப் பணி புரிந்தது. இப்போது அதை கடாசத்தீர்மானித்ட்க்ஹு விட்டேன் வருகைக்கு நன்றாஇ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18845491027836071282015-09-15T14:46:44.788+05:302015-09-15T14:46:44.788+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
க்ரோம் உலவியை உபயோகிப்பதி...
@ திண்டுக்கல் தனபாலன்
க்ரோம் உலவியை உபயோகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. டெலிவெரி ஃபெயில்ட் என்று மின் அஞ்சல் வந்ததால்தானே பதிவாக எழுதினேன் அவர்கள் உண்மைகள் தளத்தில் நான் எப்போது பின்னூட்டம் எழுதினலும் இப்படித்தான் பின்னூட்டம் எழுதி சொடுக்குகிறேன் அவ்வளவுதான் பிரச்சனை நீடிக்கிறது. வருகைக்கு நன்றி. நான் நோட்டிஃபை என்று குறிப்பிடுவதில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52820687826799956812015-09-15T14:41:59.279+05:302015-09-15T14:41:59.279+05:30
@ பகவான் ஜி
மானிடர் மட்டுமல்ல கணினியையும் மாற்ற...
@ பகவான் ஜி
மானிடர் மட்டுமல்ல கணினியையும் மாற்றுகிறேன் அதுவும் மிகப் பழையதாகி விட்டது. வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73521220827575084792015-09-15T14:39:41.041+05:302015-09-15T14:39:41.041+05:30@ தனிமரம்
தமிழ் மணமா புதிர்மணமா என்னும் பதிவுக்கு ...@ தனிமரம்
தமிழ் மணமா புதிர்மணமா என்னும் பதிவுக்கு டிடி தீர்வாக தன் வலையில் எழுதுவதாகக் கூறி இருந்தார். எல்லா நேரங்களிலும் அவரை அணுகுவது சரியாகப் படவில்லை. யாருக்குத் தீர்வு தெரிகிறதோ அவர்கள் கூறலாம் என்றுதான் பதிவாக்குகிறேன் என் கணினியையே மாற்றி விடுவது என்று தீர்மானித்ட்க்ஹு விட்டேன் வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16456007459415487822015-09-15T13:03:03.581+05:302015-09-15T13:03:03.581+05:30 //நான் கணினியைத் திறந்ததும் மோடம் மும் ஆன் ஆகிவிட... //நான் கணினியைத் திறந்ததும் மோடம் மும் ஆன் ஆகிவிடும்.. //

அது எப்படி?..

கணினிக்கு தனி கனெக்ஷ்ன், மோடத்திற்கு தனி கனெக்ஷன் இல்லையா? (தனித்தனி ஸ்விட்ச்சுகள்) இல்லையென்றால், உடனே இரண்டையும் தனித்தனியாகப் பிரியுங்கள்.

வயர்லெஸ் மோடம் தானே?.. நெட் வேண்டுமானால், நாமே நெட் கனெக்ஷனைத் திறந்தால் தானே அது கிடைக்கும்?.. நெட் கனெக்ஷனுக்கு பாஸ்வேர்ட் வைத்திருக்கிறீர்களா?..<ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83973439724532136702015-09-15T07:39:05.057+05:302015-09-15T07:39:05.057+05:30மானிட்டர் மாற்றி விடுங்கள் - சில சமயங்களில் இணைப்ப...மானிட்டர் மாற்றி விடுங்கள் - சில சமயங்களில் இணைப்பு Loose ஆக இருந்தாலும் வண்ணங்களில் குழப்பங்கள் ஏற்படுவதுண்டு.

ஃபைர்ஃபாக்ஸ் பயன்படுத்துவதில் சில குழப்பங்கள் உண்டு.

Unlimited Plan இருந்தால் அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25494969740290453182015-09-14T22:28:20.817+05:302015-09-14T22:28:20.817+05:30Mozzillaa Fire Fox - ஐ விட்டு விலகி வெகு நாட்களாகி...Mozzillaa Fire Fox - ஐ விட்டு விலகி வெகு நாட்களாகின்றன.. குரோம் நன்றாக இருக்கின்றது.. என்றாலும் - இணைய இணைப்பு மாலை 6 மணிக்குப் பிறகு ஜவ்வுதான்..

கரந்தை Jk அவர்கள் கூறுவது புதிது.. முயற்சிக்க வேண்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21660249735421848222015-09-14T20:23:55.134+05:302015-09-14T20:23:55.134+05:30பிஎஸ்என்எல் திட்டத்தில் வேறு திட்டத்திற்கு மாறிப் ...பிஎஸ்என்எல் திட்டத்தில் வேறு திட்டத்திற்கு மாறிப் பார்க்கலாமே? Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38756970000925538722015-09-14T19:32:34.283+05:302015-09-14T19:32:34.283+05:30பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சொல்வதுதான் சரி ஐயா
கணின...பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சொல்வதுதான் சரி ஐயா
கணினிக்கு என்று தனி கண்ணாடி போட வேண்டும்
பல வருடங்களாக எப்பொழுதும் அணியும் கண்ணாடியையே அணிந்து
கணினியில் தட்டச்சு செய்து வந்தேன், கணினிக்கு மிக நெருங்கி பார்க்க வேண்டும்,
அல்லது கழுத்தை உயர்த்தி பார்க்க வேண்டும். கழுத்து வலி கண்டதுதான் மிச்சம்.
ஒரு நாள் நண்பரின் கண்ணாடி கடைக்குச்சென்று விசாரித்தேன்.அவர் கூறிய தீர்வு கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37836380895834171822015-09-14T17:39:14.261+05:302015-09-14T17:39:14.261+05:30BSNL இல் உள்ள Combo Offer Plan ஐ எடுத்துக்கொள்ளுங்...BSNL இல் உள்ள Combo Offer Plan ஐ எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மாதம் ரூபாய் 1600 க்கு மேல் ஆகாது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com