tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4008391486624217719..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மகளிர் சக்தி (பக்தி..?) G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75851846516256311372016-12-20T14:53:27.040+05:302016-12-20T14:53:27.040+05:30@ கீதா சாம்பசிவம்
அவரவருக்குப் புரிந்த விதத்தில் ...@ கீதா சாம்பசிவம்
அவரவருக்குப் புரிந்த விதத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம் என் பதிவின் தலைப்பே சொல்லுமே மகளிரின் பக்தி / சக்தி பற்றி வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32592704475363473612016-12-19T17:11:25.670+05:302016-12-19T17:11:25.670+05:30விஷ்ணு சஹஸ்ரநாமம் பொருளுடன் கூடிய புத்தகம் ராமகிரு...விஷ்ணு சஹஸ்ரநாமம் பொருளுடன் கூடிய புத்தகம் ராமகிருஷ்ணா மிஷினால் பல்லாண்டுகள் முன்னரே வெளியிடப்பட்டு விட்டது. ஆகவே பொருள் தெரியாமல் எல்லோரும் சொல்கின்ற்னர் என நினைக்க முடியாது. அவரவருக்குப் புரிந்த விதத்தில் பொருள் கொண்டே எல்லோரும் சொல்வார்கள். மேலும் பகவான் நாமங்கள் என்று உணர்ந்து சொல்வதே போதுமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82585884349439815342016-12-17T09:13:12.981+05:302016-12-17T09:13:12.981+05:30மனைவியின் விருப்பத்தை நிறைவு செய்வது முக்கியமே.மனைவியின் விருப்பத்தை நிறைவு செய்வது முக்கியமே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45145212049681404852016-12-08T14:37:36.512+05:302016-12-08T14:37:36.512+05:30
@ வெங்கட் நாகராஜ்
மனைவிக்காக எதையும் செய்யலாம்...
@ வெங்கட் நாகராஜ்

மனைவிக்காக எதையும் செய்யலாம் செலவு என்ன செலவு திருப்திதானே முக்கியம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71979644819274588412016-12-08T14:36:04.494+05:302016-12-08T14:36:04.494+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
மனநிறைவு கிடைப்பதாயிருந்...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
மனநிறைவு கிடைப்பதாயிருந்தால் சரி. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61257277143248558552016-12-07T21:07:58.731+05:302016-12-07T21:07:58.731+05:30உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ உங்கள் மனைவ...உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ உங்கள் மனைவிக்கு பிடித்திருப்பதால் இப்படி பாராயணம் வைத்துக் கொள்வது தவறில்லை.

செலவு! - எத்தனையோ செலவு. அதில் இதுவும் சேர்ந்து கொள்ளட்டும்....

பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61030439986067568322016-12-07T07:15:54.901+05:302016-12-07T07:15:54.901+05:30இவ்வாறான நிகழ்வுகள் குடும்பத்தாருக்கு மட்டுமன்றி க...இவ்வாறான நிகழ்வுகள் குடும்பத்தாருக்கு மட்டுமன்றி கலந்துகொள்வோரும் மன நிறைவைத் தரும் ஐயா. பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17714132778993190652016-12-06T15:48:59.541+05:302016-12-06T15:48:59.541+05:30
@ பகவான் ஜீ
எனக்கும் இமாதிரிக்கும் ஏழோ எட்டாம்...
@ பகவான் ஜீ
எனக்கும் இமாதிரிக்கும் ஏழோ எட்டாம் பொருத்தமோ தெரியலை மனைவிக்காக இது. வருகைக்கு நன்றிஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29983168069206536792016-12-06T15:47:05.081+05:302016-12-06T15:47:05.081+05:30
@ கோமதி அரசு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ...
@ கோமதி அரசு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15126448518487459962016-12-06T15:46:00.465+05:302016-12-06T15:46:00.465+05:30@ ஸ்ரீராம்
இம்மாதிரி கெட் டுகெதர்கள் செலவு வைப்ப...@ ஸ்ரீராம்
இம்மாதிரி கெட் டுகெதர்கள் செலவு வைப்பவை. வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15067075114475609702016-12-06T15:44:46.235+05:302016-12-06T15:44:46.235+05:30@ துரை செல்வராஜு
அகில உலக விஷ்ணு சஹஸ்ரநாம பாராய...@ துரை செல்வராஜு
அகில உலக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண மண்டலிகளின் தலைவர் உலகின் ஏதாவதுஒரு பகுதியில் எப்போதும் இந்த பாராயணம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29059188747686744812016-12-06T15:40:54.239+05:302016-12-06T15:40:54.239+05:30
@ ரமணி
அவர் திருப்தியும்முக்கியம் தானே அல்ல அவர...
@ ரமணி
அவர் திருப்தியும்முக்கியம் தானே அல்ல அவர் திருப்தியே முக்கியம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-690436536323071682016-12-06T15:39:10.478+05:302016-12-06T15:39:10.478+05:30
@டாக்டர் கந்தசாமி
இங்கேயே சொர்க்கத்தில்தானே இரு...
@டாக்டர் கந்தசாமி
இங்கேயே சொர்க்கத்தில்தானே இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22058974573157950702016-12-06T15:12:24.162+05:302016-12-06T15:12:24.162+05:30நல்ல வேளை,என் மனைவி பக்தியில் இவ்வளவு தீவிரமில்லை ...நல்ல வேளை,என் மனைவி பக்தியில் இவ்வளவு தீவிரமில்லை !எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதும் காரணமாய் இருக்கலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74359494750058543082016-12-06T07:19:01.178+05:302016-12-06T07:19:01.178+05:30விஷ்ணு சஹஸ்ரநாமம்பாராயணம் அருமை.
காணொளிகள் அருமை....விஷ்ணு சஹஸ்ரநாமம்பாராயணம் அருமை.
காணொளிகள் அருமை.
கூட்டுப் பிராத்தனை மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5922967442769817892016-12-05T18:44:49.619+05:302016-12-05T18:44:49.619+05:30ஒரு கெட் டுகெதர் எப்போதுமே ஒரு சந்தோஷத்தைத் தரும்....ஒரு கெட் டுகெதர் எப்போதுமே ஒரு சந்தோஷத்தைத் தரும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69937400891181596522016-12-05T18:20:58.493+05:302016-12-05T18:20:58.493+05:30அன்பும் அமைதியும் முக்கியம்..
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம...அன்பும் அமைதியும் முக்கியம்..
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் எல்லாருக்கும் நன்மைகளைத் தரட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76872514619043657152016-12-05T17:28:54.665+05:302016-12-05T17:28:54.665+05:30நேரடியாகப் பார்ப்பது போல
காணொளியாக்கிப் பதிவிட்ட வ...நேரடியாகப் பார்ப்பது போல
காணொளியாக்கிப் பதிவிட்ட விட்டவிதம்
மிக மிக அருமை

(என் வீட்டிலும் இதைச் செய்ய வேண்டும்
என துணைவியார் சொல்லிக் கொண்டு உள்ளார்
செய்வோம் எனச் சொல்லிக் கொண்டு உள்ளேன்
அவர்கள் திருப்தியும் முக்கியம்தானே )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40583871414113637612016-12-05T17:26:43.636+05:302016-12-05T17:26:43.636+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2808460560672441612016-12-05T17:12:34.861+05:302016-12-05T17:12:34.861+05:30விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தாலும் கேட்டாலும் புண...விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தாலும் கேட்டாலும் புண்ணியம் உண்டு. ஆகவே உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு சீட் ரிசர்வ் ஆகிவிட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com