tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4369907396931030931..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கணினியும் நானும் எண்ணங்கள்( தொடர் பதிவு )G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90219510361466792222013-07-29T14:38:24.433+05:302013-07-29T14:38:24.433+05:30அன்புடன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!..விடாமுயற்சி வெற...அன்புடன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!..விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பது உண்மை!.. அதிலும் தங்களது கைவண்ணம் சுவையாக உள்ளது. ரசனையுடன் செய்திகளைக் கொண்டு செல்வது சிலருக்கே கைவந்த கலை. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45373492065411699052013-07-29T14:36:36.995+05:302013-07-29T14:36:36.995+05:30அன்புடன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!..விடாமுயற்சி வெற...அன்புடன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!..விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பது உண்மை!.. அதிலும் தங்களது கைவண்ணம் சுவையாக உள்ளது. ரசனையுடன் செய்திகளைக் கொண்டு செல்வது சிலருக்கே கைவந்த கலை. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45262782113061358362013-07-29T08:49:58.128+05:302013-07-29T08:49:58.128+05:30அழைப்பினை ஏற்று உடனடியாய்ப் பதிவிட்டமைக்கு நன்றி ஐ...அழைப்பினை ஏற்று உடனடியாய்ப் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.

கணினி பற்றிப் படித்த எங்கள் தலைமுறையே கணினியை இயக்கக் கற்றுக்கொண்டது பின்னாளில்தான் என்னும்போது எங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்த தங்கள் அனுபவம் இன்னும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே உங்கள் கணினி அனுபவம் சிறப்பாகவும் அதற்கான உங்கள் முயற்சி வியப்பளிப்பதாகவும் உள்ளது. பாராட்டுகள் ஐயா.
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28783910133836213872013-07-28T21:10:19.540+05:302013-07-28T21:10:19.540+05:30
@ சசிகலா
என் முதல் பதிவே பேரனுக்கு நன்றி சொல்ல...
@ சசிகலா
என் முதல் பதிவே பேரனுக்கு நன்றி சொல்லித்தானே
@ டி.எம்.முரளிதரன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@ கோபு சார்
அதுதான் தலைமுறை இடைவெளியோ.?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ திண்டுக்கல் தனபாலன்.
நான் உங்களைக் கண்டு வியக்கிறேனெல்லோர் பதிவையும் படித்து எல்லோருக்கும் உதவ எப்படித்தான் சாத்தியமாகிறதோ. நன்றி
@ ரமணி
கணினி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55882869310930707122013-07-28T12:35:58.277+05:302013-07-28T12:35:58.277+05:30உங்களின் முனைப்பு அசாத்தியமானது ஓவியம் வரைபவர்கள...உங்களின் முனைப்பு அசாத்தியமானது ஓவியம் வரைபவர்களுக்கே உரித்தான திறமையும் கூர்மையான பார்வையும் அதிகம்.உங்கள் கணிணி அனுபவம் எதார்த்தம்!! என்னையும் அழைத்தமைக்கு நன்றி மிக
நேரம் கிடைத்தவுடன் கண்டிப்பாக எழுதுவேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37661062536875427622013-07-28T08:56:16.688+05:302013-07-28T08:56:16.688+05:30சுவாரசியமான அனுபவங்கள்......
கொடுத்திருக்கும் ம...சுவாரசியமான அனுபவங்கள்......

கொடுத்திருக்கும் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75517281228251682422013-07-28T08:15:48.812+05:302013-07-28T08:15:48.812+05:30நீங்கள் எழுதியிருக்கும் விதம் மிக மிக சுவாரஸ்யம்....நீங்கள் எழுதியிருக்கும் விதம் மிக மிக சுவாரஸ்யம். எல்லோர் வீட்டிலும் குசந்தைகள் தான் ஆசிரியர் போலிருக்கிறது.
விடாமுயற்சியாக அதைப் பழகியது
ஓய்வு காலத்தில் உங்களுக்கு உபயோகமாயுள்ளது பாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டும்.

அருமையான பதிவு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55477971953667364962013-07-27T21:02:07.451+05:302013-07-27T21:02:07.451+05:30முயற்சிக்கிறேன். வேலைப்பளு காரணமாக இப்போதெல்லாம்
ந...முயற்சிக்கிறேன். வேலைப்பளு காரணமாக இப்போதெல்லாம்
நிறைய எழுத முடிவதில்லை சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49040493062188240922013-07-27T19:57:29.598+05:302013-07-27T19:57:29.598+05:30முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் ...முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் எடுத்துக் காட்டு அய்யா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20442691444514827362013-07-27T19:57:29.241+05:302013-07-27T19:57:29.241+05:30முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் ...முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் எடுத்துக் காட்டு அய்யா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6351797526037182762013-07-27T19:57:20.207+05:302013-07-27T19:57:20.207+05:30முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் ...முயன்றால் முடியாதது இல்லை என்பதற்குத் தாங்கள் ஓர் எடுத்துக் காட்டு அய்யா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72452735282943150012013-07-27T19:56:39.540+05:302013-07-27T19:56:39.540+05:30சுவாரஸ்யமாக
பகிர்ந்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள...சுவாரஸ்யமாக
பகிர்ந்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72363946463675320882013-07-27T19:23:04.388+05:302013-07-27T19:23:04.388+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57609941053911769192013-07-27T18:53:43.075+05:302013-07-27T18:53:43.075+05:30இப்போது இந்தக் கணினியும்
பதிவு உலக இணைப்பும் இல்லா...இப்போது இந்தக் கணினியும்
பதிவு உலக இணைப்பும் இல்லாவிட்டால்
என்ன செய்து கொண்டிருப்பேன் என
யோசிக்கக் கூட முடியவில்லை
முருகனின் பாடம் கற்ற சுப்பையனின்
நிலைதான் எல்லோருடைய வீட்டிலும்
அதனை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2469949731816178002013-07-27T18:53:27.073+05:302013-07-27T18:53:27.073+05:30மறுபடியும் : http://sivamgss.blogspot.in/2013/07/b...மறுபடியும் : http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_27.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35281874034021538282013-07-27T18:50:57.145+05:302013-07-27T18:50:57.145+05:30பேரனை வாழ்த்துகின்றோம்.
உங்கள் ஆர்வத்துக்கும் வ...பேரனை வாழ்த்துகின்றோம்.

உங்கள் ஆர்வத்துக்கும் வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78821502336722036952013-07-27T17:54:22.484+05:302013-07-27T17:54:22.484+05:30உங்கள் கணினி அனுபவத்தை அழகாய் சொன்னீர்கள்.
பேரனுக...உங்கள் கணினி அனுபவத்தை அழகாய் சொன்னீர்கள்.

பேரனுக்கு வாழ்த்துக்கள்.
பேரனால் நாங்கள் உங்கள் அனுபவங்களை படிக்க முடிகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44169492772477779832013-07-27T16:37:59.806+05:302013-07-27T16:37:59.806+05:30//கணினி இயக்கம் தெரியாதே தவிர கணினியில் என்னவெல்லா...//கணினி இயக்கம் தெரியாதே தவிர கணினியில் என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரியும்

அது தான் முக்கியம். தொழில் நுட்பத்தின் சக்தியே அதன் பயன்பாட்டில் தானே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6310160337830148962013-07-27T15:15:29.836+05:302013-07-27T15:15:29.836+05:30 சுவையான பகிர்வு! நன்றி! சுவையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72679084291390613942013-07-27T15:08:36.640+05:302013-07-27T15:08:36.640+05:30நீங்கள் – உங்கள் மகன் – உங்கள் பேரன். மூவரின் அன்ப...நீங்கள் – உங்கள் மகன் – உங்கள் பேரன். மூவரின் அன்பினில் விளைந்த GMB WRITES வலைப்பதிவின் அனுபவங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம். இடையிடையே நீங்கள் குறிப்பிட்ட பழைய உங்கள் பதிவுகளையும் படித்தேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28250834730545695372013-07-27T13:57:44.491+05:302013-07-27T13:57:44.491+05:30என் பேரன் சிவா பிறந்த [DOB : 05.03.2002] ஒரே வாரத்...என் பேரன் சிவா பிறந்த [DOB : 05.03.2002] ஒரே வாரத்தில், பாஸ்போர்ட் + விசா வாங்கப்பட்டு, பிளேனில் 5 மணி நேரப்பயணம் செய்து, அயல்நாட்டுக்குக் கூட்டிப்போகப்பட்டவன்.

அவன் கம்ப்யூட்டர் + மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இயக்கும் விஷயத்தில், ப்ளேன் போல இவ்வளவு ஸ்பீடாக இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்குமோ என்னவோ. ;)

இந்தக்காலத்துக் குழந்தைகள் எல்லோருமே அதி புத்திசாலிகளாகத் தான் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24199453963394875202013-07-27T13:48:51.541+05:302013-07-27T13:48:51.541+05:30நதியில் விழுந்த இலை : தளம் இல்லை...நதியில் விழுந்த இலை : தளம் இல்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25106787082793769732013-07-27T13:44:31.385+05:302013-07-27T13:44:31.385+05:30ஒரு விரலில் தமிழ் தட்டச்சு செய்வதை நினைத்து பலமுறை...ஒரு விரலில் தமிழ் தட்டச்சு செய்வதை நினைத்து பலமுறை வியந்துள்ளேன்... உங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்... தங்களின் பேரனுக்கு பாராட்டுகள்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79340541858445229612013-07-27T13:40:38.348+05:302013-07-27T13:40:38.348+05:30//நான் ஏதாவது செய்யப் போக இருப்பது எல்லாம் போய் வி...//நான் ஏதாவது செய்யப் போக இருப்பது எல்லாம் போய் விட்டால் என்னும் பயம். //

நியாயமானதொரு கவலை தான். எனக்கும் இந்தக்கவலை ஏற்படுவது உண்டு.

ஆனால் இப்பவும் நிறைய கற்றுக்கொள்ள எனக்கு ஆசை உண்டு.

அருகில் அமர்ந்து கற்றுக்கொடுக்கத்தான் யாருக்கும் நேரமோ, பொறுமையோ இல்லை.

மேலும் எனக்கு எதுவாக இருந்தாலும் ஒரு நோட்புக்கில் பேனாவால் ஸ்டெ- பை-ஸ்டெப் குறித்துக்கொள்ள ஆசைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70646032528094895842013-07-27T13:00:01.519+05:302013-07-27T13:00:01.519+05:30தங்களுடைய முனைப்பும் முயற்சியும் பாராட்டத் தக்கது....தங்களுடைய முனைப்பும் முயற்சியும் பாராட்டத் தக்கது.தங்களைப் போன்றவர்களின் அனுபவமும் திறமையும் வலைப்பூவின் மூலம் வெளிப்படுவது பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com