tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4985489512907100138..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வெக்கலாமா பெட்.....?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14209116331828912522015-11-23T21:20:08.588+05:302015-11-23T21:20:08.588+05:30@ ஏகாந்தன்
எப்போது மீண்டும் பெங்களூர் வருகை. ? வ...@ ஏகாந்தன்
எப்போது மீண்டும் பெங்களூர் வருகை. ? வயது மனம் பற்றிச் சரியாகச் சொன்னீர்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63668100408639065622015-11-23T21:17:59.988+05:302015-11-23T21:17:59.988+05:30@ வே. நடன சபாபதி.
அண்ணா நகரில் கல்னல் கணேசனுடன் ...@ வே. நடன சபாபதி.
அண்ணா நகரில் கல்னல் கணேசனுடன் பேசினேன் அங்கு போவதாயிருந்தால் உங்களையும் சந்திக்கலாம் என்றிருந்தேன் மழை சதி செய்து விட்டது. சந்தித்திராத என் மகனுடன் பந்தயம் வைக்கிறேன் என்றார் அவர். எப்படி முடியும் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6206868997112142492015-11-23T21:13:06.881+05:302015-11-23T21:13:06.881+05:30
@ ஜீவி
தலைப்பு வேண்டும் என்றே அப்படி எழுதினேன்...
@ ஜீவி
தலைப்பு வேண்டும் என்றே அப்படி எழுதினேன் நண்பர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86830503022376901912015-11-23T21:11:30.099+05:302015-11-23T21:11:30.099+05:30
@ ஜீவி
ஸ்ரீராமிடம் இருந்து உங்கள் தொலைபேசி எண்ண...
@ ஜீவி
ஸ்ரீராமிடம் இருந்து உங்கள் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டேன் அஷோக் நகர் பக்கம் வர ஒரு ப்லான் இருந்தது. வந்தால் உங்களையும் சந்திக்கலாமே என்று திட்டமிட்டேன் ஆனால் மழை வலுக்கவே திட்டம் கைவிடப்பட்டது. இன்னொரு வாய்ப்பு இல்லாமலா போகும்.? வருகைக்கு நன்றி சார்/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87966339513245766312015-11-23T19:57:37.097+05:302015-11-23T19:57:37.097+05:30சென்னை சிக்கெனப் பிடித்துக்கொண்டதோ என நினைத்தேன். ...சென்னை சிக்கெனப் பிடித்துக்கொண்டதோ என நினைத்தேன். ஒருவழியாகத் திரும்பிவிட்டீர்கள் பெங்களூர்! நல்லது.
மனதின் துள்ளலுக்குமுன் உடம்பின் சோர்வு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது. சிலர் 30 வயதிலேயே முணுமுணுத்து, புலம்பிப் பிரண்டு அழுவார்கள், வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டதுபோல. உடம்பு இளமையோடு இருந்தால்தான் என்ன, அவர்களின் மனதின் வயதோ முன்னூறு!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64764582273098324972015-11-23T17:23:22.114+05:302015-11-23T17:23:22.114+05:30சில பேருக்கு பந்தயம் கட்டுவது என்பது வாடிக்கையான ஒ...சில பேருக்கு பந்தயம் கட்டுவது என்பது வாடிக்கையான ஒன்று. என்ன உங்கள் நண்பர் உங்கள் மகனுடன் டேபிள் டென்னிஸ் ஆடினாரா? வெற்றிபெற்றது யார் என அறிய ஆவல்.

சென்னை வரும்போது உங்களை சந்திக்கலாமென எண்ணியிருந்தேன். சென்னையில் பெய்த,பெய்துகொண்டு இருக்கிற ‘பேய்’ மழை வெள்ளியே தலை காட்டமுடியவில்லை. அடுத்த முறை தாங்கள் சென்னை வரும்போது சந்திப்போம்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5529405639205351452015-11-23T15:59:47.796+05:302015-11-23T15:59:47.796+05:30தலைப்பில் ஒரு சின்ன திருத்தம்:
வைக்கலாமா பெட்?..தலைப்பில் ஒரு சின்ன திருத்தம்:

வைக்கலாமா பெட்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31842202164738108702015-11-23T15:17:09.119+05:302015-11-23T15:17:09.119+05:30நல்லபடி பெங்களூரு வந்து சேர்ந்தாச்சா?.. இங்கு இன்ற...நல்லபடி பெங்களூரு வந்து சேர்ந்தாச்சா?.. இங்கு இன்றும் மழை தொடருகிறது.

இந்தத் தடவை இப்படியாகப் போனது. அடுத்த தடவை சந்திப்போம். வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48743395722108812922015-11-23T12:06:02.843+05:302015-11-23T12:06:02.843+05:30
@ இராஜராஜேஸ்வரி
வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்
@ இராஜராஜேஸ்வரி
வாழ்த்துக்களுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87709597105732115882015-11-23T12:05:08.148+05:302015-11-23T12:05:08.148+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வாழ்த்துக்களுக்கு நன்றி...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5282805806988649482015-11-23T12:04:02.700+05:302015-11-23T12:04:02.700+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐய...
@ கரந்தை ஜெயக்குமார்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29593487701247752022015-11-23T12:03:07.565+05:302015-11-23T12:03:07.565+05:30
@ டாக்டர் கந்தசாமி
என் அனுபவம் புதியது. சென்னை ...
@ டாக்டர் கந்தசாமி
என் அனுபவம் புதியது. சென்னை விடுமுறை குறித்து எழுத உள்ளேன் என் கைபேசி எண் உங்களிடம் இல்லையா வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89802430411217227572015-11-23T12:00:34.414+05:302015-11-23T12:00:34.414+05:30
@ தி தமிழ் இளங்கோ
எப்போதும் எதையாவது கற்றுக் கொ...
@ தி தமிழ் இளங்கோ
எப்போதும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் மனம் உங்களுக்கு வருகைக்கு நன்றி. சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74456813113667202392015-11-23T11:58:49.135+05:302015-11-23T11:58:49.135+05:30
@ கீதா சாம்பசிவம்
முதலில் நன்றி. எனக்குக்கூட பந...
@ கீதா சாம்பசிவம்
முதலில் நன்றி. எனக்குக்கூட பந்தயம் பிடிக்காது. அவருடைய தன்னம்பிக்கையைக் குறிக்கவே எழுதினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82992273796765376922015-11-23T11:57:00.526+05:302015-11-23T11:57:00.526+05:30
@ கில்லர்ஜி
பதிவர்களுடன் பெட்டா..! நினைத்துக்கூ...
@ கில்லர்ஜி
பதிவர்களுடன் பெட்டா..! நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50210585610782987782015-11-23T11:54:10.443+05:302015-11-23T11:54:10.443+05:30
@ ராமலக்ஷ்மி
வாழ்த்துக்களுக்கு நன்றி மேம் சில ...
@ ராமலக்ஷ்மி
வாழ்த்துக்களுக்கு நன்றி மேம் சில சம்பவங்கள் படிப்பினைகள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87256051877376249102015-11-23T11:52:45.356+05:302015-11-23T11:52:45.356+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
பந்தயம் நடந்ததா இல்லையா ...
@ திண்டுக்கல் தனபாலன்
பந்தயம் நடந்ததா இல்லையா என்பது கேள்வி அல்ல. அவரது தன்னம்பிக்கையைக் காட்டவே எழுதியது வருகைக்கு நன்றி. டிடிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6984582169023830932015-11-23T11:50:43.448+05:302015-11-23T11:50:43.448+05:30
@ ஸ்ரீராம்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ. சென்னைய...
@ ஸ்ரீராம்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ. சென்னையில் உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்தேன். என்ன செய்ய. சந்தர்ப்பம் கைகூட வில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12376584582814789032015-11-23T06:37:23.500+05:302015-11-23T06:37:23.500+05:30தாமதமாக வந்தாலும் வழக்கம்போல எங்களுக்கு ஒரு பாடம் ...தாமதமாக வந்தாலும் வழக்கம்போல எங்களுக்கு ஒரு பாடம் சொல்லும் பதிவு. பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45488881386760523242015-11-23T06:33:22.616+05:302015-11-23T06:33:22.616+05:30சற்றே தாமதமாய்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயாசற்றே தாமதமாய்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46703670538666679802015-11-23T05:11:14.336+05:302015-11-23T05:11:14.336+05:30என்னடா கொஞ்ச நாளா ஆளைக்காணமே என்று உங்கள் நெம்பருக...என்னடா கொஞ்ச நாளா ஆளைக்காணமே என்று உங்கள் நெம்பருக்கு போன் செய்தேன். ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. அப்புறம் உங்கள் கடைசிப் பதிவைப் பார்த்து சென்னை சென்ற விபரம் அறிந்தேன். உங்கள் ராசி சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நீங்கள் இருந்த பகுதியில் எப்படி?

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81629250672120014432015-11-22T21:09:48.907+05:302015-11-22T21:09:48.907+05:30// உடல் நலம் சோர்வு எல்லாம் பெரும்பாலும் மனதளவில்...// உடல் நலம் சோர்வு எல்லாம் பெரும்பாலும் மனதளவில்தான் என்று இன்னும் ஒருமுறை பாடம் கற்றேன் //

இந்த வரிகள் மூலம் எனக்கும் ஒரு பாடம் பெற்றுக் கொண்டேன். நன்றி அய்யா!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65703893628852277342015-11-22T20:27:30.798+05:302015-11-22T20:27:30.798+05:30தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள், மண நாள் வாழ்த்துக...தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள், மண நாள் வாழ்த்துகள் ஐயா. எனக்கு என்னமோ இந்த பெட் கட்டுவது அவ்வளவாய்ப் பிடிக்காது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64883605238094404092015-11-22T20:20:26.065+05:302015-11-22T20:20:26.065+05:30பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா நான்கூட தலைப்பைக் கண்டு...பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா நான்கூட தலைப்பைக் கண்டு பதிவர்களுடன் பெட் வைக்கின்றீர்களோ என்று நினைத்து விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8116825696515332462015-11-22T19:43:16.169+05:302015-11-22T19:43:16.169+05:30தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள், sir. உண்மைதான், மன...தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள், sir. உண்மைதான், மனம் உற்சாகமாக இருந்தால் உடல் முடிந்தவரை ஒத்துழைக்கும். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com