tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4998715114189518454..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தேர்தலில் வாக்களிக்கும் முன் சிந்திக்க. G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75045128820705893592014-04-14T08:43:38.263+05:302014-04-14T08:43:38.263+05:30அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21274766589796537482014-04-14T08:42:40.177+05:302014-04-14T08:42:40.177+05:30அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47612806229082593072014-04-11T17:36:21.684+05:302014-04-11T17:36:21.684+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29410371567654248492014-04-11T17:36:08.435+05:302014-04-11T17:36:08.435+05:30கஷ்டமான வேலை. எங்க தொகுதியிலே யார் நிற்கிறாங்கனே ...கஷ்டமான வேலை. எங்க தொகுதியிலே யார் நிற்கிறாங்கனே தெரியலை. இணையம் மூலம் பார்த்தால் ஆளும் கட்சி ஆளின் பெயர் மட்டுமே வருது. இன்னும் இங்கே தேர்தல் சூடு பிடிக்கலை. பார்க்கலாம். அப்பாதுரை சொல்வது சரியே. க்ரேசி தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15939067922875177312014-04-11T14:53:44.306+05:302014-04-11T14:53:44.306+05:30சரியான கருத்துக்கள்.சரியான கருத்துக்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36690477482812219482014-04-10T10:18:25.061+05:302014-04-10T10:18:25.061+05:30இரண்டு அல்லது மூன்று கட்சிகள் மட்டுமே இருக்க வேண்ட...இரண்டு அல்லது மூன்று கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் - சின்னச் சின்ன, மாநில வாரியான கட்சிகள் பலவற்றை வைத்துக் கொண்டு, அவர்கள் தரும் ஆதரவு எனும் கேரட் துண்டிற்காக, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கும் மத்திய அரசு இருக்கும் வரை பிரச்சனைகள் தான்.

எந்த ஒரு முடிவினையும் எடுக்க முடியாது, வலப் பக்கம் போனால் அவர் ஆதரவு தர மாட்டார், இடப் பக்கம் போனால் இன்னொருவர் ஆதரவு தரமாட்டார் வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54998554377239429732014-04-09T16:38:55.386+05:302014-04-09T16:38:55.386+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்
நாம் ஒரே மாதிரி சிந்திக்கிறோ...
@ டி.பி.ஆர் ஜோசப்
நாம் ஒரே மாதிரி சிந்திக்கிறோமோ.? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34641034451950103692014-04-09T16:37:01.424+05:302014-04-09T16:37:01.424+05:30
@ அப்பாதுரை
மக்கள் எல்லா நாட்டிலும் ஒருபோலத்தான...
@ அப்பாதுரை
மக்கள் எல்லா நாட்டிலும் ஒருபோலத்தான் crazy ஆக இருந்தாலும் டெமாக்ரஸி அல்லவா. நீண்ட இடைவெளிக்குப் பின் பின்னூட்டம் காண்பதில் மகிழ்ச்சி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88629910798278570382014-04-09T16:34:07.266+05:302014-04-09T16:34:07.266+05:30
@ வே. நடனசபாபதி
எனக்கு மக்களில் ஏற்ற தாழ்வு என்...
@ வே. நடனசபாபதி
எனக்கு மக்களில் ஏற்ற தாழ்வு என்பது பிடிக்காது. அதற்குத் துணைபோகும் மதவாதம் பிடிக்காது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36662471130924666612014-04-09T16:31:22.235+05:302014-04-09T16:31:22.235+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
இருப்பதில் நல்லவர்.? நல...
@ திண்டுக்கல் தனபாலன்
இருப்பதில் நல்லவர்.? நல்ல கட்சி? வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11407922510078189162014-04-09T16:29:47.700+05:302014-04-09T16:29:47.700+05:30
@ ரமணி
நல்லவர்கள் /அல்லாதவர்கள் கட்சியின் கட்டு...
@ ரமணி
நல்லவர்கள் /அல்லாதவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஆக இருப்பதில் நல்ல கட்சிக்கு என்று பொருள் கொள்கிறேன் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9450735076409310912014-04-09T16:23:45.672+05:302014-04-09T16:23:45.672+05:30
@ ஹரணி
அன்பின் ஐயா, உங்கள் வருகையும் கருத்துப் ...
@ ஹரணி
அன்பின் ஐயா, உங்கள் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்ச்சி அளிக்கிறது தேர்வு செய்வது கடினமானதுதான். அதனால்தான் என் எழுத்துக்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவர வாய்ப்பில்லை என்று தெரிந்தும் எழுதுகிறேன் ஐயா நாடாளுமன்றத் தேர்தலில் பங்கெடுக்க வேட்பாளர்கள் ( கட்சி செய்யும் செலவு தவிர)செய்யும்செலவு நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவரின் பெண் ( G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51265417025038510152014-04-09T16:01:25.227+05:302014-04-09T16:01:25.227+05:30
@ ஸ்ரீராம்
என் பதிவின் நோக்கமே தனிப்பட்ட முறையி...
@ ஸ்ரீராம்
என் பதிவின் நோக்கமே தனிப்பட்ட முறையில் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் கட்சியை மீறி அவர்களால் செயல்பட முடியாது கொள்கைகள் இல்லாத கட்சி கிடையாது. அந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் ஹர்டில்ஸ் இருக்கலாம் மதவாதம் என்பது ஒரு கட்சியின் முக்கிய கொள்கை அது சரி என்று பட்டால் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். சரியில்லை என்றால் அவர்கள் ஆட்சிக்கு வரக் கூடாது மற்றபடிமக்களுக்குத் தேவையான G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80055508839629935142014-04-09T15:50:18.005+05:302014-04-09T15:50:18.005+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு ...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது சிரமப் பட்டு சிந்திப்போமே, வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10824263672224118072014-04-09T15:48:01.531+05:302014-04-09T15:48:01.531+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
/ ஓரளவுக்கு ஒத்து வரும் கட்...
@ கரந்தை ஜெயக்குமார்
/ ஓரளவுக்கு ஒத்து வரும் கட்சியைதான் தேர்வு செய்ய வேண்டும்/ அவர்களும் மத்தியில் ஏதாவது நல்லது செய்ய முடியவேண்டும் நாடாளுமன்றத் தேர்வுக்கு பிராந்தியக் கட்சிகள் சரியில்லை என்பதும் என் கருத்து. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82457776558778655252014-04-09T12:10:34.456+05:302014-04-09T12:10:34.456+05:30மத்தியில் எப்போது கூட்டாட்சி என்ற நிலை ஏற்பட்டதோ அ...மத்தியில் எப்போது கூட்டாட்சி என்ற நிலை ஏற்பட்டதோ அன்றிலிருந்தே தொல்லைகள்தான். நாட்டு நலனைக் கருதாமல் தன் கட்சி நலனையே பிரதானமாக கருதும் பிராந்திய கட்சிகள் ஆளும் கட்சிக்கு கொடுத்த தொல்லைகளால்தான் எத்தனை நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும் அவை நாட்டு மக்களை சென்றடையாமலே போய்விட்டன. ஒரு கட்சிக்கு அறுதி பெரும்பான்மை அளிப்பது நம் கையில்தான் உள்ளது. அது காங்கிரசோ அல்லது பிஜேபியோ இவர்கள் தனித்து ஆட்சி டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5103079083361499022014-04-09T08:48:53.991+05:302014-04-09T08:48:53.991+05:30democrazy என்கிறார்கள் பாருக்குள்ளே நல்ல நாட்டை.democrazy என்கிறார்கள் பாருக்குள்ளே நல்ல நாட்டை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80924459134788746942014-04-09T07:57:28.726+05:302014-04-09T07:57:28.726+05:30//நம் வாழ்க்கையில் சில நெறிமுறைகளும் மதிப்பீடுகளும...//நம் வாழ்க்கையில் சில நெறிமுறைகளும் மதிப்பீடுகளும் சிறந்தது என்று புகட்டி வளர்க்கப் பட்டிருப்போம் அதோடு ஓரளவுக்காவது ஒத்துவரும் கட்சியைத் தேர்வு செய்வோம்.//

துரதிர்ஷ்டவசமாக எந்த வகையிலும் ஒத்துவரும் கட்சிகள் இப்போது இல்லை என்பதுதான் உண்மை.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75989498616843104102014-04-09T07:13:40.268+05:302014-04-09T07:13:40.268+05:30இருப்பதில் எவர் நல்லவர்...? அவ்வளவே இன்றைக்கு முடி...இருப்பதில் எவர் நல்லவர்...? அவ்வளவே இன்றைக்கு முடிவு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33334773029978068862014-04-09T05:53:50.255+05:302014-04-09T05:53:50.255+05:30நீங்கள் சொல்வது சரிதான்
நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க...நீங்கள் சொல்வது சரிதான்
நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு
நமக்கு இல்லைதான்
இருக்கும் மோசமானவர்களில் சுமார்
மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான்
நம்மால் முடியும்
என்ன செய்வது நம் நாட்டின் நிலைமை அப்படிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19027420429589015122014-04-08T21:12:42.155+05:302014-04-08T21:12:42.155+05:30அன்புள்ள ஐயா.
வணக்கம். சற்று சிரமமான கா...அன்புள்ள ஐயா.

வணக்கம். சற்று சிரமமான காரியம்தான்.

தேர்தலுக்கு நிற்கிற வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கணக்குகளைத் தந்திருப்பது செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. எல்லாம் கோடிகளில் இருக்கிறது. இது குறித்து அவர் எந்த வயதில் இருந்து சம்பாதிக்க ஆரம்பித்தார். இத்தனை கோடிகளுக்கான ஆதாரங்கள். இது சாத்தியமா? அவருக்கு வருவாய்க்கான வழி என்ன? அவற்றின் வழி இவ்வளவு கோடிஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71668546362061448392014-04-08T20:42:58.762+05:302014-04-08T20:42:58.762+05:30கட்சியின் கொள்கைகளா! அவர்களுக்கே அப்படி என்றால் என...கட்சியின் கொள்கைகளா! அவர்களுக்கே அப்படி என்றால் என்ன என்று தெரியாது! அதே போலத்தான் தேர்தல் அறிக்கைகளும்! அவரவர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்களைப் பார்த்து முடிவு செய்ய வேண்டியதுதான். பெரும்பான்மை இல்லாத அரசு அமைவது இந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73902802060315473712014-04-08T20:13:11.975+05:302014-04-08T20:13:11.975+05:30தெரிவு செய்வது என்பது சற்றுச் சிரமம் தான். இருப்பி...தெரிவு செய்வது என்பது சற்றுச் சிரமம் தான். இருப்பினும் வேறு வழியில்லை. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35556900516997932072014-04-08T20:00:52.263+05:302014-04-08T20:00:52.263+05:30ஓரளவுக்கு ஒத்து வரும் கட்சியைத்தான் தேர்வு செய்ய வ...ஓரளவுக்கு ஒத்து வரும் கட்சியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் ஐயா.
வெறு வழிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com