tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5016295597515749691..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பல்சுவைப் பதிவுG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27427923838441138572015-09-11T10:56:45.688+05:302015-09-11T10:56:45.688+05:30
@ அப்பாதுரை
மெயில் பார்த்து பதில் அஞ்சல் எழுதிய...
@ அப்பாதுரை
மெயில் பார்த்து பதில் அஞ்சல் எழுதியதற்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86724235586655074052015-09-10T21:53:28.742+05:302015-09-10T21:53:28.742+05:30mail எதுவும் வரவில்லையே? இரண்டு நிமிடங்களுக்கு முன...mail எதுவும் வரவில்லையே? இரண்டு நிமிடங்களுக்கு முன் பார்த்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72705615928996518162015-09-10T11:47:33.246+05:302015-09-10T11:47:33.246+05:30
@ அவர்கள் உண்மைகள்
எனக்கு அனுபவம் இருக்கிறது ஐ...
@ அவர்கள் உண்மைகள்
எனக்கு அனுபவம் இருக்கிறது ஐயா. ஒரு ராஜகுமாரியை வளர்த்து இருக்கிறேன் ஏழாண்டுகாலம் இருந்தாள். மறக்க முடியாத பெண அவள். அவள் பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் வருகை தந்து சுவடு பதித்ததற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19523150551710656402015-09-10T11:43:30.576+05:302015-09-10T11:43:30.576+05:30
@ ராமலக்ஷ்மி
அத்தி பூத்தாற்போல உங்கள் வருகை மகி...
@ ராமலக்ஷ்மி
அத்தி பூத்தாற்போல உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21776661526936465562015-09-10T11:41:14.151+05:302015-09-10T11:41:14.151+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
விழாவுக்கு போக முடிகிறத...
@ டாக்டர் ஜம்புலிங்கம்
விழாவுக்கு போக முடிகிறதோ இல்லையோ. கையேட்டுக்கானவிவரங்களைக் கொடுக்கலாமே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90491798080403453412015-09-10T11:39:22.278+05:302015-09-10T11:39:22.278+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
/பதிவர் விழாவுக்கு நீங்கள...
@ கரந்தை ஜெயக்குமார்
/பதிவர் விழாவுக்கு நீங்களும் வருகிறீர்கள்தானே/ என்ன சொல்ல மில்லியன் டாலர் கேள்வி. ஓவியத்துக்காகஒரு கவிதை அனுப்பி இருக்கிறேன் தேர்ந்தெடுப்பார்களோ மாட்டார்களோ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-576331660888500162015-09-10T11:36:30.427+05:302015-09-10T11:36:30.427+05:30
@ கில்லர் ஜி
சில படங்களை இன்னும் நன்றாக எடுத்தி...
@ கில்லர் ஜி
சில படங்களை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15849053037360351572015-09-10T11:35:22.079+05:302015-09-10T11:35:22.079+05:30
@ தனிமரம்
என் வீட்டில் வெற்றிலை கொள்வாறின்றி ப...
@ தனிமரம்
என் வீட்டில் வெற்றிலை கொள்வாறின்றி படர்ந்திருக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32326903481353441602015-09-10T11:33:41.293+05:302015-09-10T11:33:41.293+05:30
@ பகவான் ஜி
ஓசிக்கு அலைபவர் என்றால் சும்மா கொடு...
@ பகவான் ஜி
ஓசிக்கு அலைபவர் என்றால் சும்மா கொடுக்கலாம் என்றல்லவா சொல்லி இருப்பார். வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26869327835626795572015-09-10T11:31:58.109+05:302015-09-10T11:31:58.109+05:30
@ அப்பாதுரை
பண்டிகைகளுக்கு சாங்டிடி என்பது முர...
@ அப்பாதுரை
பண்டிகைகளுக்கு சாங்டிடி என்பது முரண் சரிதான் ஆனால் பண்டிகைக் கொண்டாட்டங்களை பக்தியுடன் இணைத்தல்லவா கொண்டாட வேண்டும்? மெயில்பார்த்தீர்களா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55666187096128290622015-09-10T11:28:44.417+05:302015-09-10T11:28:44.417+05:30
@ ரமணி
எனக்கு பதிவர் சந்திப்புக்கு வர முடியுமா ...
@ ரமணி
எனக்கு பதிவர் சந்திப்புக்கு வர முடியுமா தெரியவில்லை. வந்தால் உங்களைஎல்லாம் சந்திக்கலாம். பாராட்டுக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36714334016680985962015-09-10T11:26:18.298+05:302015-09-10T11:26:18.298+05:30
@ தளிர் சுரேஷ்,
பாராட்டுக்கு நன்றி சார். பட்டிய...
@ தளிர் சுரேஷ்,
பாராட்டுக்கு நன்றி சார். பட்டியை நாய்க்குட்டி என்று சொல்லலாமா. நன்றாக வளர்ந்து விட்டான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30931905893704883032015-09-10T11:24:25.360+05:302015-09-10T11:24:25.360+05:30
@ தி தமிழ் இளங்கோ
எனக்கு என்னவோ வாழையிலைச்சாப்ப...
@ தி தமிழ் இளங்கோ
எனக்கு என்னவோ வாழையிலைச்சாப்பாடு அவ்வளவாக ரசிப்பில்லை. இப்போதெல்லாம் ஆர்டிஃபிஷியல் வாழையிலைகள் வந்து விட்டனவே. புதுக் கோட்டைக்கு வர இயலுமா தெரிய வில்லை. பார்ப்போம். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36704816619371339672015-09-10T11:20:42.797+05:302015-09-10T11:20:42.797+05:30
@ வே நடனசபாபதி
சின்ன சின்ன விவரங்கள் பதிவாகின. வ...
@ வே நடனசபாபதி
சின்ன சின்ன விவரங்கள் பதிவாகின. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74528663644395967262015-09-10T11:19:00.853+05:302015-09-10T11:19:00.853+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி டிடி.
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11299027533029404282015-09-10T11:18:06.259+05:302015-09-10T11:18:06.259+05:30
@ கோமதி அரசு
வருகைதந்து ரசித்ததற்கு நன்றி மேம் ...
@ கோமதி அரசு
வருகைதந்து ரசித்ததற்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73993120928027271542015-09-10T11:16:53.503+05:302015-09-10T11:16:53.503+05:30
@ கீதா சாம்பசிவம்
என்னால் புரிந்து கொள்ள முடிய...
@ கீதா சாம்பசிவம்
என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் ஒன்று இதுதான் லக்ஷ்மி லக்ஷ்மிதானே என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38728048093434715812015-09-10T11:14:05.909+05:302015-09-10T11:14:05.909+05:30
@ ஸ்ரீ ராம் ஆம் ஸ்ரீ. அவன் விஷமம் அதிகமாயிருக்கி...
@ ஸ்ரீ ராம் ஆம் ஸ்ரீ. அவன் விஷமம் அதிகமாயிருக்கிறது. என்னமாக வளர்ந்து விட்டான். அவன் ஆட்டத்தை வீடியோவாக எடுத்திருந்தேன் . கணினியில் அப்லோட் செய்ய முடியவில்லை. நீளம் அதிகம். வந்து ரசித்ததற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80107551100776595972015-09-10T11:11:10.104+05:302015-09-10T11:11:10.104+05:30
@ டாக்டர் கந்தசாமி,
நாயை நாய் என்று சொல்லக் கூடா...
@ டாக்டர் கந்தசாமி,
நாயை நாய் என்று சொல்லக் கூடாதுதான், அவன் நாயாக இல்லாமல் நம் வீட்டாளில் ஒருவனாக இருக்கும் போது. என் பிள்ளைகள் அவனை பெயர் சொல்லித்தான் குறிப்பிடுகிறார்கள். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77347091819661472542015-09-10T11:07:35.966+05:302015-09-10T11:07:35.966+05:30
@ துரை செல்வராஜு,
வருகை தந்து ரசித்தமைக்கு நன்ற...
@ துரை செல்வராஜு,
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா. பதிவர் கையேடு முழுமையாக இருக்க வேண்டாமா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12518116486743486132015-09-10T08:46:39.624+05:302015-09-10T08:46:39.624+05:30ராஜகுமாரனுக்கு ஈடு ஏதுமில்லை.....அதனுடன் சிறிதுகால...ராஜகுமாரனுக்கு ஈடு ஏதுமில்லை.....அதனுடன் சிறிதுகாலம் வசித்து வந்தால் நீங்கள் உங்கள் குழந்தை மற்றும் பேரக் குழந்தைகளை மறந்துவிடுவீர்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30470389690832784192015-09-10T08:11:21.001+05:302015-09-10T08:11:21.001+05:30படங்களுடன் அருமையான பகிர்வு. சிறுவர் சிறுமியர் கிர...படங்களுடன் அருமையான பகிர்வு. சிறுவர் சிறுமியர் கிருஷ்ணராக கோபியராக அணிவகுத்து நிற்பது அழகு.

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8507577746502916852015-09-10T07:12:28.338+05:302015-09-10T07:12:28.338+05:30பல்சுவைப்பதிவு எங்களுக்கு பல செய்திகளைத் தந்தது. ப...பல்சுவைப்பதிவு எங்களுக்கு பல செய்திகளைத் தந்தது. புதுக்கோட்டைக்கு வர தாங்கள் நினைவூட்டிய விதமும் நன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6055774432604252372015-09-10T06:53:01.124+05:302015-09-10T06:53:01.124+05:30பதிவர் திருவிழாவிற்கு தாங்கள் வருகிறீர்கள்தானே?பதிவர் திருவிழாவிற்கு தாங்கள் வருகிறீர்கள்தானே?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23191921214533091152015-09-09T23:47:58.949+05:302015-09-09T23:47:58.949+05:30
படங்கள் அனைத்தும் அருமை ஐயா
படங்கள் அனைத்தும் அருமை ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com