tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5700307962205531301..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வேலை தேடவும் முன்னேறவும் நேர்காணல் சந்திப்பு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38205505273740210162017-03-16T09:38:16.380+05:302017-03-16T09:38:16.380+05:30அன்பின் ஏஞ்செலினுக்கு. என் பதிவுக்கு வந்தது மகிழ்ச...அன்பின் ஏஞ்செலினுக்கு. என் பதிவுக்கு வந்தது மகிழ்ச்சி. /..//நீ மிகவும் கூச்ச சுபாவம்//டோட்டலி அக்ரீ .பார்ஷியலி அக்ரீ ,நோ ஐ டோன்ட் அக்ரீ வித் திஸ் ஸ்டேட்மென்ட் இருந்தது ..உண்மையை மட்டுமே சொல்லணும்னு நான் டோட்டலி அக்ரீனு போட்டு வச்சேன் :) எனக்கு வேலை கிடைக்காத காரணத்தை அவங்க இதை மேற்கோள் காட்டி அனுப்பியிருந்தாங்க :) அது நினைவுக்கு வந்தது/அந்த வேலை கிடைக்காததில் வருத்தமா?நாமாக இது சரி இது தவறு என்றுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26884411972249093862017-03-15T18:31:37.635+05:302017-03-15T18:31:37.635+05:30மிகவும் விளக்கமான பதிவு ..உண்மையில் இந்த மாதிரி 90...மிகவும் விளக்கமான பதிவு ..உண்மையில் இந்த மாதிரி 90 களில் வலைப்பூக்கள் போன்றவை இருந்திருந்தா இவை போன்ற நேர்காணல் பதிவுகள் எனக்கு உதவியாக இருந்திருக்கும் ..நான் சொதப்பாத இடமேயில்லை ..போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கும்போது நான் செய்த ப்ராஜக்டை விளக்க வேண்டிய நேரத்தில் கூட தலையை குனிந்தவாறு சொன்னேன் எங்க ப்ரொபஸர் திட்டினார் ..
இங்கே வெளிநாடுகளில் self improvement மேனேஜ்மண்ட் என்று வகுப்புகள் இப்போ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64915486179754716292017-03-15T15:30:48.911+05:302017-03-15T15:30:48.911+05:30என்னதான் மாறிவிட்டாலும் நேர்காணலுக்குச் செல்பவர்க...என்னதான் மாறிவிட்டாலும் நேர்காணலுக்குச் செல்பவர்களுக்கு இது உதவும் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9022256844371839652017-03-14T23:54:55.203+05:302017-03-14T23:54:55.203+05:30இப்ப எல்லாம் நேர்காணல் மாறிவிட்டது கடந்த கால அனுபவ...இப்ப எல்லாம் நேர்காணல் மாறிவிட்டது கடந்த கால அனுபவத்தை மீட்டிப்பாக உதவியது உங்களின் பகிர்வு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67969677711824085012017-03-14T15:45:02.387+05:302017-03-14T15:45:02.387+05:30காணொளிகளையும் பார்த்து ரசித்ததற்கு நன்றி மேம் காணொளிகளையும் பார்த்து ரசித்ததற்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28125098920380686922017-03-14T15:44:07.956+05:302017-03-14T15:44:07.956+05:30அந்தக்காலத்தில் அவைதான் என் மூலதனம் வருகைக்கு ந...அந்தக்காலத்தில் அவைதான் என் மூலதனம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60632688719217673222017-03-14T10:53:16.712+05:302017-03-14T10:53:16.712+05:30காணொளிகள் அருமை.காணொளிகள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80417933577425378812017-03-14T10:52:50.226+05:302017-03-14T10:52:50.226+05:30உங்கள் தன்னம்பிக்கை, துணிச்சல், தெளிவு தெரிகிறது ப...உங்கள் தன்னம்பிக்கை, துணிச்சல், தெளிவு தெரிகிறது பதிவில்.
நேர்காணல் சமயம் உதவும் குறிப்புகள் இருக்கிறது.
பயனுள்ள பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16000429422669425602017-03-13T15:41:41.068+05:302017-03-13T15:41:41.068+05:30இரண்டு மொழியும் தெரிகிறதா ? என்ற சோதனை ஐயாஇரண்டு மொழியும் தெரிகிறதா ? என்ற சோதனை ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77866441957665517722017-03-13T12:55:27.959+05:302017-03-13T12:55:27.959+05:30என்பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டாலும் சுகா...என்பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டாலும் சுகானுபவம்தானே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26720314358273927412017-03-13T12:52:45.735+05:302017-03-13T12:52:45.735+05:30ஒரு ஜோக் படித்த நினைவு. ஒரு நேர்காணலில் தேர்வுக்கு...ஒரு ஜோக் படித்த நினைவு. ஒரு நேர்காணலில் தேர்வுக்கு வந்தவரை கெட் அவுட் என்பார்கள் தேர்வுக்குச் சென்றவர் வாசல் வரை சென்று மறுபடியும் வந்து சரியா எனக் கேட்பாராம் ஒரு நேர்காணலில் உங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளருக்கு ஒரு நாள்விடுமுறை கொடுக்க நீங்கள்மறுக்கிறீர்கள் அவர் கோபம் கொண்டு ஒரு திருப்பத்டில் உங்களுக்குத் தெரியாமல் உங்களைத் தாக்குகிறார் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள் அனுபவங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2318760779180697352017-03-13T12:46:28.136+05:302017-03-13T12:46:28.136+05:30இன்னும் வெற்றி பெற்ற ஆனால் ஏமாந்த நேர்காணலும் வேண...இன்னும் வெற்றி பெற்ற ஆனால் ஏமாந்த நேர்காணலும் வேண்டாமென்று ஒதுக்கிய நேர்காணாலும் அனுபவத்தில் உண்டுபிறிதொரு சமயம் நேர்ந்தால் பகிர்வேன் வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85685272737796041972017-03-13T12:42:44.769+05:302017-03-13T12:42:44.769+05:30அரசுத் துறை நேர்காணல் பற்றி அதிகம் தெரியாது வருகை...அரசுத் துறை நேர்காணல் பற்றி அதிகம் தெரியாது வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11326544308452491772017-03-13T12:41:48.368+05:302017-03-13T12:41:48.368+05:30ஆசிரிய வேலைக்குச் செல்லும்போது மாணவர்களே இல்லாமல் ...ஆசிரிய வேலைக்குச் செல்லும்போது மாணவர்களே இல்லாமல் வகுப்பு எடுக்கச் சொல்வார்களாமே அதுவும் சின்ன வகுப்புகளுக்குத் தேர்வாகும் போது ஆடிப்பாடி சிறார்களுக்குப் பாடம் எடுப்பதைக் காட்டல் கடினம் தானே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52547860941832111082017-03-13T10:53:02.308+05:302017-03-13T10:53:02.308+05:3089ல் முதல் முதலில் பெரிய கம்பெனி ஒன்றில் தேர்வு + ...89ல் முதல் முதலில் பெரிய கம்பெனி ஒன்றில் தேர்வு + நேர்காணல் இரண்டையும் மிகவும் நிறைவாகச் செய்து முதலில் வேலையில் சேர்ந்தது என்றுமே மறக்க இயலாது. எல்லோரும் செய்வதுபோல், எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு மட்டும், அதற்குத் தயார் செய்து செல்லாததால் சொதப்பி, தவறான பதிலைச் சொல்லி நஷ்டப்பட்டேன். வேலையிலும் சேர்ந்தேன்.

89ல், அபுதாபி ராணுவத்தின் கணிணிப் பிரிவுக்கான நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12454844885769874072017-03-13T10:43:56.623+05:302017-03-13T10:43:56.623+05:30நேர்காணல் கான்செப்ட் காலங்கள் ஆனாலும் மாறாது. நேர்...நேர்காணல் கான்செப்ட் காலங்கள் ஆனாலும் மாறாது. நேர்காணலின் PURPOSE TO BRING BEST OUT OF THE CANDIDATE AND THEN JUDGE. சில நேர்காணலில் எனக்கு ஏமாற்றம் நேர்ந்திருக்கிறது. நேர்காணலுக்கு நல்ல தயாரிப்பு அவசியம். அதுவும் நாமே, இந்த பதிலுக்கு எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்றெல்லாம் நமக்கே கேட்டுக்கொண்டு அதற்கான விடையையும் தயாரித்துக்கொண்டால் பெரும்பாலும் நேர்காணல் சுலபம்தான். நேர்மறைச் சிந்தனைகளையே நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76860414797552960822017-03-12T22:26:21.544+05:302017-03-12T22:26:21.544+05:30உங்கள் அனுபவத்தை சுவாரஸ்யமாக கூறி இருக்கிறீர்கள். ...உங்கள் அனுபவத்தை சுவாரஸ்யமாக கூறி இருக்கிறீர்கள். நமக்கே நாம் உண்மையாக இல்லாவிட்டால்
அது 'நேர்க்கோணல்' ஆகிவிடும். நல்ல ஆளுமையை வளர்த்துக் கொண்டால் வெற்றிக்கு வழிவகுக்கும்,
உபயோகமானவை உங்கள் குறிப்புகள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81134048503579012332017-03-12T21:17:53.952+05:302017-03-12T21:17:53.952+05:30இப்போது,அரசுத் துறைகளில் நேர்காணலே ஒரு நாடகம் போலா...இப்போது,அரசுத் துறைகளில் நேர்காணலே ஒரு நாடகம் போலாகி விட்டது,பணம்தான் வேலையை செய்கிறது :) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36620850694273698742017-03-12T17:10:36.200+05:302017-03-12T17:10:36.200+05:30மிகவும் பயனுள்ள பதிவு! உங்கள் அனுபவத்துடன்!
துளச...மிகவும் பயனுள்ள பதிவு! உங்கள் அனுபவத்துடன்!

துளசி: ஓரிருமுறை நேர்காணலுக்குச் சென்றதுண்டு. ஆசிரிய வேலைக்கு என்பதால் பிற வேலைகளைப் போல பெரிய நேர்காணல் இல்லை. வகுப்பு எடுக்கச் சொல்லித் தேர்ந்தெடுப்பார்கள் அவ்வளவே. இப்போதெல்லாம் கல்லூரியில் படிக்கச் சேர்வதற்குக் கூட நேர்காணல்கள் இருப்பது தெரியவருகிறது குறிப்பாக வெளிநாடுகளில் படிக்கச் செல்வதற்கு...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84019627533421069132017-03-12T12:20:21.868+05:302017-03-12T12:20:21.868+05:30யாம் அறிந்ததைப் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்...யாம் அறிந்ததைப் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76107907901737045272017-03-12T12:19:30.942+05:302017-03-12T12:19:30.942+05:30கூடியவரை பயனுள்ள பதிவுகளைக் கொடுக்க முயற்சிக்கிறேன...கூடியவரை பயனுள்ள பதிவுகளைக் கொடுக்க முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26954388608241386022017-03-12T12:18:18.717+05:302017-03-12T12:18:18.717+05:30இப்போதே பகிர்ந்திருக்கலாம். ஒரு வேளை அதற்கு ஏற்ற க...இப்போதே பகிர்ந்திருக்கலாம். ஒரு வேளை அதற்கு ஏற்ற குறளும் திரைப்பாடலும் தேடுகிறீர்களோ வருகைக்கு நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89919564979834942132017-03-12T12:16:40.195+05:302017-03-12T12:16:40.195+05:30சரியாகச் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி சார் சரியாகச் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42382297225034328142017-03-12T12:15:32.330+05:302017-03-12T12:15:32.330+05:30அது பற்றிப் பதிவில் இருக்கிறதே காணொளிப்பகிர்வுக்கு...அது பற்றிப் பதிவில் இருக்கிறதே காணொளிப்பகிர்வுக்கும் இளமையின் ரகசியத்துக்கும் என்னசார் சம்பந்தம் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59987716487582375722017-03-12T12:13:16.676+05:302017-03-12T12:13:16.676+05:30நேர்காணல் இல்லாமலேயே பணியில் அமர்ந்து விட்டீர்களா ...நேர்காணல் இல்லாமலேயே பணியில் அமர்ந்து விட்டீர்களா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com