tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6363832367026263391..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: உபாதை கடைசி பாகம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81784274371314594162018-04-20T11:44:40.981+05:302018-04-20T11:44:40.981+05:30இதுவரை நாலுமுறை ஆச்சு. ரெண்டாம் முறை போனது இங்க...இதுவரை நாலுமுறை ஆச்சு. ரெண்டாம் முறை போனது இங்கே :-)

அது ஆச்சு 13 வருசம் !

http://thulasidhalam.blogspot.com/2005/05/mri.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83793996114185860432018-04-09T16:33:03.881+05:302018-04-09T16:33:03.881+05:30என்னைப் பொருத்தவரை நன்கு நடக்கமுடிந்தால் ஆரோக்கியம...என்னைப் பொருத்தவரை நன்கு நடக்கமுடிந்தால் ஆரோக்கியமாக இருப்பது போல் இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36673275862352736602018-04-08T19:05:29.040+05:302018-04-08T19:05:29.040+05:30நடை நல்லது தான். ஆனால் எட்டில் நடந்தால் சிலருக்குத...நடை நல்லது தான். ஆனால் எட்டில் நடந்தால் சிலருக்குத் தலைசுற்றல் வருகிறது. கவனம் தேவை. எனக்கு ஸ்கானிங் என்றாலே பயம் தான். அதுவும் எம்.ஆர்.ஐ! கடவுளே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31415200728951991732018-04-08T13:16:47.085+05:302018-04-08T13:16:47.085+05:30உடல் நலம் சரியாயிருந்தால் மணிக்கு ஆறு கி மீ வேகத...உடல் நலம் சரியாயிருந்தால் மணிக்கு ஆறு கி மீ வேகத்தில் நடக்க வேண்டும் அதுவே உடற்பயிற்சியாகும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43361064247768807822018-04-08T13:15:07.312+05:302018-04-08T13:15:07.312+05:30எப்படியோ நடக்கிறேன் அதுதான் இப்போது முக்கியம் ...எப்படியோ நடக்கிறேன் அதுதான் இப்போது முக்கியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15714796294047262802018-04-07T19:18:25.988+05:302018-04-07T19:18:25.988+05:30நடை நல்லது.... ஒரு மாதத்திற்கும் மேலாக நானும் நடக...நடை நல்லது.... ஒரு மாதத்திற்கும் மேலாக நானும் நடக்கிறேன் - வீட்டின் அருகே இருக்கும் தால்கட்டோரா பூங்காவில்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68941144801216331772018-04-07T08:13:46.646+05:302018-04-07T08:13:46.646+05:30நிதானமான, மெதுவான நடையே சிறந்தது ஐயா. உங்களின் தன்...நிதானமான, மெதுவான நடையே சிறந்தது ஐயா. உங்களின் தன்னம்பிக்கையை நாங்கள் அறிவோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43033266036092432282018-04-06T20:55:45.359+05:302018-04-06T20:55:45.359+05:30வாழ்த்துக்கு நன்றி மேம் வாழ்த்துக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47589194208326643282018-04-06T19:05:53.974+05:302018-04-06T19:05:53.974+05:30தங்கள் தன்னபிக்கை தான் தங்களின் பலமே...
நலம் வாழட...தங்கள் தன்னபிக்கை தான் தங்களின் பலமே...

நலம் வாழட்டும்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76479045042831708532018-04-06T16:41:44.810+05:302018-04-06T16:41:44.810+05:30வருகைக்கு நன்றி சார் தினசரி நடந்து கொண்டிருந்தேன்...வருகைக்கு நன்றி சார் தினசரி நடந்து கொண்டிருந்தேன் நடுவில் சில நாட்கள் தடைபட்டதுஇப்போதுமீண்டும் துவங்கி விட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26428956581294541042018-04-06T16:40:17.498+05:302018-04-06T16:40:17.498+05:30கிலியாவதற்கு ஒன்றுமில்லை சிறிது நேரம் அசைவில்லாமல...கிலியாவதற்கு ஒன்றுமில்லை சிறிது நேரம் அசைவில்லாமல் இருப்பதே பாடு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52110829557951934612018-04-06T15:14:09.330+05:302018-04-06T15:14:09.330+05:30
டாக்டரிடம்போய் நாம் ஏதாவது சொன்னால், அவர்களும் தங...
டாக்டரிடம்போய் நாம் ஏதாவது சொன்னால், அவர்களும் தங்கள்படிப்பிற்கேற்ப சில டெஸ்ட்டுகள், மருந்துகள் என்பார்கள். இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதனால், சிலர் அடிக்கடி கோவிலுக்குப் போவதுபோல் டாக்டரிடமும் போய் வருவார்கள்.
MRI : க்யூபாவில் ஒருமுறை இந்த அனுபவம். உள்ளே போனேன். வெளியேயும் வந்தேன் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

வேகமாகவோ, மெதுவாகவோ - தினசரி நடப்பது என்பது ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47697267832134493832018-04-06T13:31:41.541+05:302018-04-06T13:31:41.541+05:30எம்.ஆர்.ஐ என்றால் எனக்கு சற்றே கிலிதான். அனுபவப் ப...எம்.ஆர்.ஐ என்றால் எனக்கு சற்றே கிலிதான். அனுபவப் பட்டிருக்கிறேன்.

நடைப் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்திருப்பது நன்று, தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90265084353444249862018-04-06T10:11:41.266+05:302018-04-06T10:11:41.266+05:30@நெத பயமே நோய்களின் முதல் எதிரி @நெத பயமே நோய்களின் முதல் எதிரி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24104904706341520162018-04-06T10:10:47.640+05:302018-04-06T10:10:47.640+05:30சிரமம் என்றெல்லாம் சொல்லவில்லை அந்த நேரத்திய கட்ட...சிரமம் என்றெல்லாம் சொல்லவில்லை அந்த நேரத்திய கட்டுப்பாடுகளைத்தான் சொன்னேன் நீங்கள் அனுபவிக்காத்சதே இல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46533207553674911202018-04-06T10:09:04.415+05:302018-04-06T10:09:04.415+05:30நன்றி சார் இப்போது மதுரையா நியூஜெர்சியா நன்றி சார் இப்போது மதுரையா நியூஜெர்சியா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67621569362363520932018-04-06T10:08:24.674+05:302018-04-06T10:08:24.674+05:30நடக்க முடிந்தால் நம்பிக்கை வரும் சரியாகச் சொன்னீ...நடக்க முடிந்தால் நம்பிக்கை வரும் சரியாகச் சொன்னீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12976115318647919882018-04-06T10:07:36.765+05:302018-04-06T10:07:36.765+05:30நான் நலமாகத்தான் இருக்கிறேனையா இதெல்லாம் வந்து ...நான் நலமாகத்தான் இருக்கிறேனையா இதெல்லாம் வந்து போகும் தடைக்கல்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86846559948415696472018-04-06T10:06:51.461+05:302018-04-06T10:06:51.461+05:30முயற்சி திருவின்சையாக்கும் என்று நம்புகிறேன் சார...முயற்சி திருவின்சையாக்கும் என்று நம்புகிறேன் சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10396022862325456892018-04-06T10:06:10.362+05:302018-04-06T10:06:10.362+05:30எல்லா ம் சரியாகிக் கொண்டு வரும் என்னை குறித்து யார...எல்லா ம் சரியாகிக் கொண்டு வரும் என்னை குறித்து யாரும் கவலைப் படுவது எனக்கு விருப்பமில்லை நன்றி அதிரா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61505540104333622582018-04-06T10:04:54.238+05:302018-04-06T10:04:54.238+05:30நன்றிம்மா நன்றிம்மா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70174534302988450362018-04-06T10:04:26.680+05:302018-04-06T10:04:26.680+05:30நான் நலமாகத்தான் இருக்கிறேன் ஸ்ரீ நான் நலமாகத்தான் இருக்கிறேன் ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43793364996825032072018-04-06T10:03:47.399+05:302018-04-06T10:03:47.399+05:30@ ராஜி அந்தானுபவத்துக்குப் பின் டாக்டர் என்ன சொல்...@ ராஜி அந்தானுபவத்துக்குப் பின் டாக்டர் என்ன சொல்வாரோ என்பதை நினைப்பதே கொடுமை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13952824958762320482018-04-06T10:02:15.497+05:302018-04-06T10:02:15.497+05:30 @ டிடி நிறையப் பணமும் செலவாகிறதே ஒண்ணரை மணி நேரமா... @ டிடி நிறையப் பணமும் செலவாகிறதே ஒண்ணரை மணி நேரமா எனக்கு அத்தனை நேரம்பிடித்ததாகத் தோன்றவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35170264940957437002018-04-06T10:00:48.939+05:302018-04-06T10:00:48.939+05:30நான் முதுமை ஒரு தண்டனை என்றே நினைப்பதாலும் that ...நான் முதுமை ஒரு தண்டனை என்றே நினைப்பதாலும் that which can not be cured must be endured என்று நினைப்பதாலும் உபாதைகள் பற்றி எழுதினாலும் அதிகம் கவலை இல்லை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com