tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6379460219390417875..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பூர்வ ஜென்ம கடன்....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29436112145737853262020-04-04T12:56:18.432+05:302020-04-04T12:56:18.432+05:30என் முதல் மாத உழைப்பு வீணாயிற்று சம்பளமில்லாத உழைப...என் முதல் மாத உழைப்பு வீணாயிற்று சம்பளமில்லாத உழைப்பு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65427927213989892862020-04-03T12:42:54.196+05:302020-04-03T12:42:54.196+05:30விதான் சௌதா கட்டடத்திற்காக உங்களின் 1 மாத உழைப்பு ...விதான் சௌதா கட்டடத்திற்காக உங்களின் 1 மாத உழைப்பு மட்டுமல்ல உங்களுடைய நேர்மையையும் கொடுத்துள்ளீர்கள் என்பதனை இங்கு கவனிக்கவும்.>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-509754607114827032016-09-02T03:21:58.288+05:302016-09-02T03:21:58.288+05:30விதான் சௌதா கட்டுமானத்தின் போது (தமிழில் ‘ன்’ போட்...விதான் சௌதா கட்டுமானத்தின் போது (தமிழில் ‘ன்’ போட்டுத்தான் பெரும்பாலும் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள்) செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமல் விட்டாலும் உங்களுக்கும் அதில் ஒரு சிறு பங்கு உண்டு என்பது ஒரு பெருமிதமான விஷயம்தான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62687905336275060432013-10-04T18:03:26.585+05:302013-10-04T18:03:26.585+05:30//சொந்த அநுபவங்களை வலையில் எழுதுவதா,...//
அனுபவங்...//சொந்த அநுபவங்களை வலையில் எழுதுவதா,...//

அனுபவங்களை, அதுவும் ‘அந்தக் காலத்து’ அனுபவங்களை எழுதுவது காலச்சக்கரத்தின் சுழற்சியைச் சொல்வது போலிருக்கும். அதை நிறைய எழுதுங்களேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12834470599608657042011-02-15T10:59:50.842+05:302011-02-15T10:59:50.842+05:30சொந்த அநுபவங்களை வலையில் எழுதுவதா, என்ற நீண்ட சிந்...சொந்த அநுபவங்களை வலையில் எழுதுவதா, என்ற நீண்ட சிந்தனைக்குப் பிறகு எழுதியது.உண்மை சம்பவங்கள் ஈர்க்கும் சக்தி படைத்தது என அறிய உதவியது.கருத்துகள் வெளியிட்ட அனைவருக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91720242141919866212011-02-14T01:27:38.110+05:302011-02-14T01:27:38.110+05:30Experience Speaks...
Share more of your experience...Experience Speaks...
Share more of your experiences which will be a lesson for us sir...
Also it helps the younger generation to know more about the happenings of 50's and 60'sடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23429509694760091542011-02-13T21:40:51.382+05:302011-02-13T21:40:51.382+05:30அன்புள்ள ஐயா..
தொடர்ந்து பயணங்களில் இருக்கிற...அன்புள்ள ஐயா..

தொடர்ந்து பயணங்களில் இருக்கிறேன். எனவே வலைக்குள் வர இயலவில்லை. இருப்பினும் எதேச்சையாய் உங்கள் வலைக்கு வந்ததும் இதைப் படித்தேன். கண்கள் கசிந்துவிட்டன. ஆனாலும் உங்களின் மேல் இன்னும் கூடுதல் மரியாதை எழுகிறது மனசுக்குள். திரு ரமணி அவர்கள் சொன்னதுபோல் இருபது ரூபாய் வாங்கியிருந்தால் அது முறிந்துபோயிருக்கும். விதான் சௌதாவைப் பார்த்து பிரமித்து 1982 இல் கவிதை எழுதியவன். ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63824777676941711722011-02-11T14:56:28.810+05:302011-02-11T14:56:28.810+05:30வணக்கம் ஐயா, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறி...வணக்கம் ஐயா, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73346606265485812922011-02-10T17:44:22.103+05:302011-02-10T17:44:22.103+05:30என் வலைக்கு விஜயம் செய்து, என் எழுத்துகளை படித்து ...என் வலைக்கு விஜயம் செய்து, என் எழுத்துகளை படித்து ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்கள் சுந்தர்ஜி, மாதங்கி, ரமணி சித்ரா,காளிதாஸ், கௌரிப்ரியா, குறிஞ்சி.மற்றும் முதல் வருகை தரும் அமுதவன், வல்லிஸிம்ஹன்,சிவாவுக்கும் தொடர்ந்து வருகை வேண்டி நன்றி தெரிவிக்கிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34515516905255581282011-02-10T09:37:50.863+05:302011-02-10T09:37:50.863+05:30மிகவும் நெகிழ்ச்சியான பகிர்வு.மிகவும் நெகிழ்ச்சியான பகிர்வு.Kurinji Kudilhttps://www.blogger.com/profile/12832701590014599454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11726049143435861962011-02-10T05:55:25.822+05:302011-02-10T05:55:25.822+05:30உணர்வு பூர்வமாய் ஒரு பகிர்வு
ஏக்கங்களும்
ஏமாற்ற...உணர்வு பூர்வமாய் ஒரு பகிர்வு
ஏக்கங்களும்
ஏமாற்றங்களும்
அவளோ எளிதில் மறைவது இல்லை ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54585699986708932172011-02-09T22:46:12.127+05:302011-02-09T22:46:12.127+05:30Expectations belied,deep down with in your heart,h...Expectations belied,deep down with in your heart,how much you would have feltwith pangs of pain.A very first maiden venture in order to support your family had been in vain..
vidhana sowdha has brought back those unfoegettable bitter experience..heart rending indeed..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3383439267526207452011-02-09T21:34:47.732+05:302011-02-09T21:34:47.732+05:30நெகிழ்வாக உணர்கிறேன்...
உங்களின் எல்லா பதிவுகளும் ...நெகிழ்வாக உணர்கிறேன்...
உங்களின் எல்லா பதிவுகளும் எதோ ஒரு விதத்தில் மனதைத் தொட்டு விடுகின்றன..Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91803108245817762772011-02-09T20:34:54.090+05:302011-02-09T20:34:54.090+05:30இலவச உழைப்பு...... ம்ம்ம்ம்... இப்படி செய்து விட்ட...இலவச உழைப்பு...... ம்ம்ம்ம்... இப்படி செய்து விட்டார்களே.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92114386188073769582011-02-09T19:40:17.048+05:302011-02-09T19:40:17.048+05:30ரொம்பவும் நெகிழ்வான அனுபவமாக இருக்கிறது பாலுசார், ...ரொம்பவும் நெகிழ்வான அனுபவமாக இருக்கிறது பாலுசார், நான் நிறைய தடவை விதானசௌதாவுக்குள் போயிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் சின்னப்பையனாக என்னுடைய தந்தையாருடன் பென்ஷன் வாங்க. அதன்பிறகு பத்திரிகைகளுக்காக முதல்வர்களையும் மற்ற அமைச்சர்களையும் பேட்டி காண...பிறகு அங்குள்ள பாங்க்வெட் ஹாலில் நடக்கும் அரசாங்க விழாக்களில் கலந்துகொள்ள...என்று.இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் இந்த சம்பவத்திற்குப்பின்னர் அந்தப் Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40799062429814936282011-02-09T19:17:01.815+05:302011-02-09T19:17:01.815+05:30ஊதியம் கொடுக்காத பழி அவர்களுக்கு என்றால் ,அந்தக் க...ஊதியம் கொடுக்காத பழி அவர்களுக்கு என்றால் ,அந்தக் கட்டிடம் எழுவதற்கு உங்கள் இருபது ரூபாயும் ஒரு நன்கொடையாகச் சேர்ந்திருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11038532037775201992011-02-09T17:31:06.063+05:302011-02-09T17:31:06.063+05:30விதான சௌதாவில் நீங்கள் பணிசெய்த
காலத்திற்கான ஊதியம...விதான சௌதாவில் நீங்கள் பணிசெய்த
காலத்திற்கான ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தால்
உங்களுக்கும் அதற்குமான தொடர்பு
அத்தோடு முடிந்து போயிருக்கும்
இப்போது இருக்கிற நெருக்கம் இருக்காது என
நினைக்கிறேன் சரியா ?
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56483418193955148552011-02-09T16:55:31.402+05:302011-02-09T16:55:31.402+05:30Touching, sir! i've been to b'lore just on...Touching, sir! i've been to b'lore just once in my life. Not been around the city much. I ve not seen vidhaan chowda.
but the incident you have presented here, for some reason reminds me of something else i happened to see in discovery network.
there was a show that covered different aspects of India- and that week, it was Tanjore temple. Raja Raja had inscribed the names of allMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62765209538764898292011-02-09T15:44:01.976+05:302011-02-09T15:44:01.976+05:30நெகிழ்ச்சியாக இருந்தது பாலு சார்.
விதான் சௌதாவில்...நெகிழ்ச்சியாக இருந்தது பாலு சார்.

விதான் சௌதாவில் உங்களின் நேர்மையான ஒரு மாத உழைப்பும் உங்களின் துயர்மிக்க ஏமாற்றமும் மறைந்திருக்கிறது.

இது போலவே பெரிய பெரிய வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கும்போதும் அதை உருவாக்கியவனின் பின்னே இது போல் எத்தனை சொல்லப்படாத துயர்கள் மறைந்திருக்கிறதோ என் நினைத்துக்கொள்வேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com