tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6493033964502212916..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மதுரைப் பதிவர் திருவிழாG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42186020507001127712015-09-23T22:46:59.199+05:302015-09-23T22:46:59.199+05:30வணக்கம்!
மிக்க மகிழ்ச்சி காணொளியை காண தந்தமைக்கு
ச...வணக்கம்!
மிக்க மகிழ்ச்சி காணொளியை காண தந்தமைக்கு
சிறப்பான பணி!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33259771578594019582015-09-23T21:32:36.331+05:302015-09-23T21:32:36.331+05:30
வணக்கம் ஐயா இந்த பதிவை நான் இன்றுதான் பார்க்கிறேன...
வணக்கம் ஐயா இந்த பதிவை நான் இன்றுதான் பார்க்கிறேன் நானும் இருக்கிறேன் காணொளியில்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45308352754505863212014-11-07T16:49:12.680+05:302014-11-07T16:49:12.680+05:30
@ சித்திர வீதிக்காரன்
முதல் வருகைக்கு நன்றி ஐய...
@ சித்திர வீதிக்காரன்
முதல் வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் பதிவுக்குச் சென்று படித்தேன். பின்னூட்டம் இட முடியவில்லைபெட்டியே காணவில்லை. பலரை சந்தித்தும் பேசிப்பழக நேரம் இன்மையால் முடியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84807137052622525282014-11-07T12:56:51.315+05:302014-11-07T12:56:51.315+05:30மதுரை வலைப்பதிவர்கள் திருவிழா குறித்த பதிவும், இணை...மதுரை வலைப்பதிவர்கள் திருவிழா குறித்த பதிவும், இணைப்புகளும் அருமை. நன்றி.

- சித்திரவீதிக்காரன்
http://maduraivaasagan.wordpress.com/2014/11/04சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33660333389661840712014-11-05T00:39:01.561+05:302014-11-05T00:39:01.561+05:30சார், குறும்படம் வெளியிடுவது பற்றி இன்னும் தேதி மு...சார், குறும்படம் வெளியிடுவது பற்றி இன்னும் தேதி முடிவாகவில்லை. எங்கள் லிங்க் அவர்களுக்கு அனுப்பி உள்ளோம். முடிவு தெரிந்தால் தங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்கின்றோம் சார்.

மிக்க நநன்றி! தங்கள் அக்கறைக்கும், ஊக்கத்திற்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26206902038015920212014-11-04T08:31:24.653+05:302014-11-04T08:31:24.653+05:30
@ கோமதி அரசு
என்ன இன்னும் வரவில்லையே என்று எண்ண...
@ கோமதி அரசு
என்ன இன்னும் வரவில்லையே என்று எண்ணி இருந்தேன், வந்துவிட்டீர்கள். நிறையவே காணொளிகள் அப்லோட் ஆகாமல் இருக்கிறது. என் உரையை முகநூலில் வெளியிட்டிருக்கிறேன் நன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11235458834637873262014-11-04T08:28:54.410+05:302014-11-04T08:28:54.410+05:30
@ மதுரை சரவணன்
மதுரை மண்ணின் மைந்தன் சரவணனை மறந்...
@ மதுரை சரவணன்
மதுரை மண்ணின் மைந்தன் சரவணனை மறந்து விட்டேன் என்று சொல்வது அபாண்டம். ஒருவேளை பதிவில்குறிப்பிடாததுபற்றியானால், நான் கண்டு பரிச்சயப்படாதவர்கள் பெயர்களையும். வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் பெயர்களையும் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் திரு ரமணி, சீனா சிவகுமாரன் ஆகியோர் பெயர்களும் குறிப்புடப் பெறாமல் விடுபட்டிருப்பதைக் கவனியுங்கள். மதுரை என்றாலேயே எனக்கு சரவணன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17959384081104534182014-11-04T07:29:21.210+05:302014-11-04T07:29:21.210+05:30உங்கள் மனைவியும், மகனும் எடுத்த காணொளிகள் அருமை.
ப...உங்கள் மனைவியும், மகனும் எடுத்த காணொளிகள் அருமை.
பதிவர் திருவிழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி.

உங்கள் தன்னம்பிக்கை பாராட்டபடப்வேண்டிய விஷயம்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70585863046294151732014-11-04T01:22:10.916+05:302014-11-04T01:22:10.916+05:30என்னை மறந்திவிட்டீர்கள்.என்னை மறந்திவிட்டீர்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66482237847433325752014-11-03T11:46:13.146+05:302014-11-03T11:46:13.146+05:30@ துளசிதரன் தில்லையகத்து
மன்னிப்பு எல்லாம் பெரிய ...
@ துளசிதரன் தில்லையகத்து
மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. பதிவர் விழாவுக்கு வருகையை உறுதி செய்திருந்தவர்களைக் எதிர்பார்த்துச்சென்றது ஏமாற்றத்துக்குக் காரணம் . எனக்கு கணினி பற்றிய ஞானம் குறைவு. யூட்யூபில் இணைக்க முடிகிறதா என்று யாருடைய உதவியாலோதான் அறியமுடியும். வேர்ட் வெரிஃபிகேஷன் பற்றி இன்னும் சில பதிவர்கள் எழுதி இருக்கின்றனர். நான் வைக்கவில்லை. கூகிளின் சதியோ என்னவோ.என் உடல் நலன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89120029629344060022014-11-03T09:00:12.544+05:302014-11-03T09:00:12.544+05:30முதலில் தாங்களும் வருவீர்களோ உங்கள் உடல்னிலை காரணம...முதலில் தாங்களும் வருவீர்களோ உங்கள் உடல்னிலை காரணமாக வர இயலாதோ என்றுதான் நினைத்தோம். பின்னர் பல பதிவர்களின் பதிவுகளிலும் தங்களைக் கண்டதும்தான், எங்களுக்கு மிகவும் வருத்தமாகி, சொல்லிக் கொண்டோம், ஜிஎம்பி சார் வந்திருக்காங்க ...நாம சந்திக்க முடியாம ஆகிப்போச்சேனு.....தங்கலயும், தங்கள் மனைவியையும், மகனையும் ஒரு புகைபடத்தில் பார்த்தோம் சார்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8586951698027149582014-11-03T08:57:23.638+05:302014-11-03T08:57:23.638+05:30சார் முதலில் எங்களை தயை கூர்ந்து மன்னித்து விடுங்க...சார் முதலில் எங்களை தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள்!

னீங்கள் வருத்தமடைந்து ஏமாற்றம் அடைய காரண்மாக இருந்ததற்கு.

முதலில் துளசி வருவது கடினம் என்று சொல்லிவிட்டார். கீதா வருவதற்கு எல்லா ஏற்பாடுகலும் செய்திருந்த நிலையில் கடைசியில் பயணத்தை ரத்து செய்யும்படி ஆகிவிட்டது. தங்கலச் சந்திக்கும் ஆவல் எங்களுக்கும் நிறைய இருந்தது/இருக்கின்றது.

தங்கள் பதிவு கண்டு மிகவும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42957972513210012322014-11-03T08:20:34.906+05:302014-11-03T08:20:34.906+05:30
@ வெங்கட் நாகராஜ்
/கடைசி காணொளியில் சீனு உங்கள் ...
@ வெங்கட் நாகராஜ்
/கடைசி காணொளியில் சீனு உங்கள் மீசையை மட்டும் புகைப்படம் பிடித்த மாதிரி இருக்கிறது! :)/ ஹஹஹா.! சீனு அந்தப் புகைப் படத்தை வெளியிடவில்லையே....! வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44876597016429730242014-11-03T08:18:03.397+05:302014-11-03T08:18:03.397+05:30
@ ஜீவி
உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.பதிவர் சந்...
@ ஜீவி
உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.பதிவர் சந்திப்புக்கு முன்னான ஒரு வார நிகழ்ச்சிகளைப் பதிவிட உத்தேசம் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12225332406231556772014-11-03T07:39:01.745+05:302014-11-03T07:39:01.745+05:30உங்கள் காணொளி கண்டு மகிழ்ச்சி. அலுவலகத்தில் இடைவி...உங்கள் காணொளி கண்டு மகிழ்ச்சி. அலுவலகத்தில் இடைவிடா பணி..... விடுமுறை கிடைப்பதிலும் சில சிக்கல்கள்....

அடுத்த முறை வந்துவிடுவேன்!

கடைசி காணொளியில் சீனு உங்கள் மீசையை மட்டும் புகைப்படம் பிடித்த மாதிரி இருக்கிறது! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36499444588857761932014-11-02T19:12:28.201+05:302014-11-02T19:12:28.201+05:30காணொளி தான் பெஸ்ட். ஒரு கல்யாண வரவேற்பு ஹால் போல்...காணொளி தான் பெஸ்ட். ஒரு கல்யாண வரவேற்பு ஹால் போல் களைகட்டியிருப்பதைக் காண முடிந்ததும் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வாய்பில்லாதவர் களுக்கு அந்த அனுபவத்தை ஓரளவானும் ஏற்படுத்தியதும் அதன் சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக் கும் மற்ற விழாக்குழு நண்பர்களு க்கும் அன்பான வாழ்த்துக்கள்.

ஜிஎம்பீ சார்! அந்த தமிழக மழையிலும் எப்படியாயினும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-377903149944246362014-11-02T13:20:56.829+05:302014-11-02T13:20:56.829+05:30
@ தி தமிழ் இளங்கோ
நூல் விமரிசனத்துக்கு நன்றி. ப...
@ தி தமிழ் இளங்கோ
நூல் விமரிசனத்துக்கு நன்றி. பலரும் படித்து அபிப்பிராயம் கூற ஒரு வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82170688579791193792014-11-02T13:18:51.209+05:302014-11-02T13:18:51.209+05:30
@ தருமி
The pleasure was mine ,too/ thanks.
@ தருமி
The pleasure was mine ,too/ thanks. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57871181794889491632014-11-02T13:17:33.241+05:302014-11-02T13:17:33.241+05:30
@ சிவ குமாரன்
உங்கள் சுய அறிமுக காணொளியை பார்க...
@ சிவ குமாரன்
உங்கள் சுய அறிமுக காணொளியை பார்க்க முடிந்ததா.? என் கதைகளைப் படித்து முடிந்தால் விமரிசிக்கவும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19961396265065605972014-11-02T13:15:29.672+05:302014-11-02T13:15:29.672+05:30
@ தி இளங்கோ
என் பதிவினை மேற்கோள் காட்டுவதற்கு ந...
@ தி இளங்கோ
என் பதிவினை மேற்கோள் காட்டுவதற்கு நன்றி. இன்னும் சிலர் படிக்க அது ஒரு வாய்ப்பாக அமையும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2091964860121386002014-11-02T13:13:48.039+05:302014-11-02T13:13:48.039+05:30
@ வருண்
காணொளிகளை வெளியிட்டது ஒரு மாற்றத்துக்காக...
@ வருண்
காணொளிகளை வெளியிட்டது ஒரு மாற்றத்துக்காகத்தான் புகைப் படங்களை குறைவாக எண்ணவில்லை. உங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2493966949710853452014-11-02T13:11:29.947+05:302014-11-02T13:11:29.947+05:30
@A Durai
ஏன் வீடியோக்கள் திறக்கவில்லையா.?அந்த ஒ...
@A Durai
ஏன் வீடியோக்கள் திறக்கவில்லையா.?அந்த ஒருபொன்னாடையே எதிர்பாராத மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி துரை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35266928580521524812014-11-02T13:09:09.703+05:302014-11-02T13:09:09.703+05:30
@ துளசி கோபால்
உங்கள் மீதிப் பயணம் இனிதே நிறைவே...
@ துளசி கோபால்
உங்கள் மீதிப் பயணம் இனிதே நிறைவேற விரும்புகிறேன். தொடர்பில் இருக்க வேண்டுகிறேன்.நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16783062657793049992014-11-02T13:07:04.198+05:302014-11-02T13:07:04.198+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
உங்களிடம் அதிக நேரம் உரைய...
@ திண்டுக்கல் தனபாலன்
உங்களிடம் அதிக நேரம் உரையாட முடியாமல் போனது என் தவறு என்று சொல்லலாமா.? உங்களுக்கு நினைவுப் பரிசு என் கையால் கொடுக்கச் சொன்னது என் மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணம். வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6224408621974742602014-11-02T11:04:03.156+05:302014-11-02T11:04:03.156+05:30அன்புள்ள G.M.B அய்யா அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் ...அன்புள்ள G.M.B அய்யா அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் எழுதிய “ வாழ்வின் விளிம்பில்” என்ற நூலை பற்றிய எனது கட்டுரையை எனது வலைத்தளத்தில் இன்று வெளியிட்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும். நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com