tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6515296494266391399..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பல்சுவைப்பதிவு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53745698805990629102020-04-04T12:44:00.130+05:302020-04-04T12:44:00.130+05:30அதற்கு அதன் உயிர் முக்கியமல்லவா ஏதோ என் பாக்கியம் ...அதற்கு அதன் உயிர் முக்கியமல்லவா ஏதோ என் பாக்கியம் எலி அல்ல பெருச்சாளி விட்டுக்குள் வந்ததில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19284113400286112020-04-03T15:01:50.241+05:302020-04-03T15:01:50.241+05:30உங்கள் வீட்டில் உள்ள எலியன் மகா குசும்பன் போல ... ...உங்கள் வீட்டில் உள்ள எலியன் மகா குசும்பன் போல ... அதனாலதான் அட்டையை சட்டை செய்யாமல் அசட்டையாகவே இருந்துள்ளான்... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53254823508294293142019-12-10T08:18:57.113+05:302019-12-10T08:18:57.113+05:30இந்தமாதிரி அனுபவப் பகிர்வுகள் பின்னூட்டங்களை எதிர...இந்தமாதிரி அனுபவப் பகிர்வுகள் பின்னூட்டங்களை எதிர் பார்க்க வைக்கிறது நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91409910021092082042019-12-09T22:57:20.792+05:302019-12-09T22:57:20.792+05:30குழந்தைகள் அழகு. எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி இந்த அ...குழந்தைகள் அழகு. எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி இந்த அட்டையை தன் வீட்டு கிச்சன் கப்போர்ட் மேல் வைக்க வேண்டும் என்று விரும்பி, அதை குறி பார்த்து தூக்கி எறிந்திருக்கிறார். குறி தவறி அட்டை அவர் தலையிலேயே விழுந்து நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டது. பல வகைகளிலும் முயற்சி செய்து எடுக்க முடியாமல் கடைசியில் தலை முடியை கத்தரித்து எடுத்தார்கள். அம்மாவும் அப்பாவும் அட்டையை பிய்த்து எடுப்பதில் ஈடுபட்டிருக்க, குழந்தைBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14036026038157248452019-12-09T16:20:56.488+05:302019-12-09T16:20:56.488+05:30பதிவர் எழுதவேண்டுமே பதிவர் எழுதவேண்டுமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19785206919635128312019-12-09T16:20:17.018+05:302019-12-09T16:20:17.018+05:30எலிமாட்டினால் எப்படி அகற்றுவதுஎன்றே நான் கவலைப்பட...எலிமாட்டினால் எப்படி அகற்றுவதுஎன்றே நான் கவலைப்பட்டதுண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61437426077212997232019-12-09T16:19:07.021+05:302019-12-09T16:19:07.021+05:30குழந்தைகள் எப்பவும் ரசிக்கவைப்பர்கள் குழந்தைகள் எப்பவும் ரசிக்கவைப்பர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49475414431050236492019-12-09T16:18:35.283+05:302019-12-09T16:18:35.283+05:30எலிகள் என்பதே என் விஷயத்தில் சரியில்லையோ என்னவோஎலிகள் என்பதே என் விஷயத்தில் சரியில்லையோ என்னவோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19980360186460124612019-12-09T16:17:28.078+05:302019-12-09T16:17:28.078+05:30அட்டையில் ஒட்டினால் ஓட முடியுமா அட்டையில் ஒட்டினால் ஓட முடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23681535261039473812019-12-09T16:16:45.387+05:302019-12-09T16:16:45.387+05:30ஒரு வேளை நன் வாங்கிய அட்டையில்பெருச்சாளிகள் சிக்க...ஒரு வேளை நன் வாங்கிய அட்டையில்பெருச்சாளிகள் சிக்காதோ என்ன்மவோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6678871758730369092019-12-08T22:21:19.581+05:302019-12-08T22:21:19.581+05:30பன்னீர் பாயசம் - எ.பி. திங்கக் கிழமை பதிவில் வருகி...பன்னீர் பாயசம் - எ.பி. திங்கக் கிழமை பதிவில் வருகிறதா என்று பார்க்கவேண்டியதுதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68146266935263192682019-12-08T22:20:41.804+05:302019-12-08T22:20:41.804+05:30எங்கள் வீட்டில் ஒரு முறை பால்கனியில் அட்டை வைத்து ...எங்கள் வீட்டில் ஒரு முறை பால்கனியில் அட்டை வைத்து ஒரு எலி மறுநாளே சிக்கிக்கொண்டது. நான் அந்த அட்டையோடு தூரப்போட்டு வந்தேன்...ஆனால் மனதில் மிகுந்த சோகம் வந்துவிட்டது. (உயிரோடு இருக்கும் எலியை அட்டையில் மாட்டிக்கொண்டதை குப்பைத் தொட்டியில் எறிந்தது). நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63165311906930674132019-12-08T16:05:29.563+05:302019-12-08T16:05:29.563+05:30பதிவு ரசிக்க வைத்தது குழந்தைகள் படம் ஸூப்பர்பதிவு ரசிக்க வைத்தது குழந்தைகள் படம் ஸூப்பர்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18308034208855904672019-12-08T12:20:17.929+05:302019-12-08T12:20:17.929+05:30எலிகள் புத்திசாலிகளாகி விட்டனஎலிகள் புத்திசாலிகளாகி விட்டனகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46721929844911555302019-12-08T12:15:55.368+05:302019-12-08T12:15:55.368+05:30அட்டையுடன் ஒட்டிக் கொண்டே சில தூரம் சென்று விடுகிற...அட்டையுடன் ஒட்டிக் கொண்டே சில தூரம் சென்று விடுகிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65244837393696361382019-12-08T06:31:29.100+05:302019-12-08T06:31:29.100+05:30அந்த ஒட்டும் அட்டையை வைத்து நானும் எலி பிடித்துஇரு...அந்த ஒட்டும் அட்டையை வைத்து நானும் எலி பிடித்துஇருக்கிறேன். வெறும் அட்டையை வைக்காமல் அதில் அமுல் பட்டர் துண்டுஒன்றை வைக்கலாம். அல்லது தேங்காய் எண்ணெயில் சுட்ட தேங்காய்த்துண்டு ஒன்று. <br /><br />குழந்தைகள் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com