tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6703117185327706277..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கணவன் மனைவிகள்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10536345202292081252013-03-21T07:55:29.510+05:302013-03-21T07:55:29.510+05:30
@ ரமணி
வாருங்கள். நீண்ட இடைவெளி.!ஆங்கில எழுத்து...
@ ரமணி
வாருங்கள். நீண்ட இடைவெளி.!ஆங்கில எழுத்துக்கள் கருத்தில். உங்கள் பதிவுகளும் வருவதில்லை. கணினி பிரச்சனையா.?மதுரையில் உங்களுடன் இருந்த அந்த சில மணித்துளிகள். மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டன. ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது சரியே. நகைச்சுவை ரசிப்பேன். ஆனால் மற்றவரை நகைக்க வைக்கத் தெரியாது. நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17066956831282907542013-03-20T21:21:39.840+05:302013-03-20T21:21:39.840+05:30
@ தி.தமிழ் இளங்கோ
நீங்கள் என்ன தமிழ் வாத்தியாரா...
@ தி.தமிழ் இளங்கோ
நீங்கள் என்ன தமிழ் வாத்தியாரா.? கணவன் மனைவியர் என்று சொல்வது வழக்கில் உள்ளது. நான் நகைச் சுவைக்காக கணவன் மனைவிகள் என்று எழுதினேன்..! என் மீசையில் மண் ஒட்டவில்லையே....G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62713033306334326092013-03-20T18:25:21.185+05:302013-03-20T18:25:21.185+05:30உங்கள் நகைச்சுவை பதிவுகளைச் சொல்லி வாய்விட்டுச் சி...உங்கள் நகைச்சுவை பதிவுகளைச் சொல்லி வாய்விட்டுச் சிரிக்க என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் அருகில் இல்லையே என்ற கவலை ஏற்பட்டது.

கணவன் மனைவிகள் > தவறு.
கணவன் – மனைவி (அல்லது) கணவனும் மனைவியும் > சரி
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29244912492938034552013-03-20T17:43:44.684+05:302013-03-20T17:43:44.684+05:30Thangal iyapukku nerethiraana padaippu enpathu th...Thangal iyapukku nerethiraana padaippu enpathu thangaludan pazhakiyavarkalukkuththaan theriyum padithuch siriththen
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89258505389791020262013-03-20T17:00:35.620+05:302013-03-20T17:00:35.620+05:30நல்லா இருக்கு
நல்லா இருக்கு
ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55566633436982677252013-03-20T07:59:57.928+05:302013-03-20T07:59:57.928+05:30சிரிக்க வைத்தீர்கள். நன்றி.சிரிக்க வைத்தீர்கள். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84767424118249934362013-03-20T07:16:05.204+05:302013-03-20T07:16:05.204+05:30@ கரந்தை ஜெயக்குமார்.
அவர்களுக்கு தனிப்பட்ட ஆர்வ...@ கரந்தை ஜெயக்குமார்.
அவர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் ஏதுமொல்லை. நான் தான் சிலநேரங்களில் உட்காரவைத்துப் படித்துக் காட்டுவேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44979524306690330442013-03-20T07:13:48.623+05:302013-03-20T07:13:48.623+05:30 @ திண்டுக்கல் தனபாலன்.
கணவன் மனைவி இருவரும் ஒரு... @ திண்டுக்கல் தனபாலன்.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லையே..!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27118777402839861932013-03-20T07:09:16.468+05:302013-03-20T07:09:16.468+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்.
அவர்களிடம் படித்துக்காட்...
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்.
அவர்களிடம் படித்துக்காட்டி ஓக்கே சொன்ன பிறகே பதிவிட்டது....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43318773410520028892013-03-19T20:27:09.303+05:302013-03-19T20:27:09.303+05:30 தங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்கள் வலைப் பூவைப் பட... தங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்கள் வலைப் பூவைப் படிக்கின்றார்களா அய்யா. கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76759084985443415472013-03-19T17:29:02.872+05:302013-03-19T17:29:02.872+05:30ஹா... ஹா... செம தாக்குதல் சார்...ஹா... ஹா... செம தாக்குதல் சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53766496243448252912013-03-19T17:25:57.000+05:302013-03-19T17:25:57.000+05:30இதையெல்லாம் பிரசுரிக்க வீட்ல சரின்னுட்டாங்களா ஐயா?...இதையெல்லாம் பிரசுரிக்க வீட்ல சரின்னுட்டாங்களா ஐயா?Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.com