tag:blogger.com,1999:blog-8449807431956423489.post716770906015459676..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கடிகார நினைவுகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87182983962120477462014-09-26T20:26:16.460+05:302014-09-26T20:26:16.460+05:30
@ V.Mawley
வெகு நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூ...
@ V.Mawley
வெகு நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது.எனக்குத் தோன்றுகிறது. என்னதான் நாம் நினைப்பதாயிருந்தாலும் இந்திரா காந்திக்கு வங்கிகளை தேசிய மயமாக்கியதற்கு நன்றி செலுத்த வேண்டும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72370844293603569372014-09-23T20:28:13.971+05:302014-09-23T20:28:13.971+05:30D O T,Banks,L I C,போன்ற பானங்காய்ச்சி மரங்களை வேறி...D O T,Banks,L I C,போன்ற பானங்காய்ச்சி மரங்களை வேறிலேயே குழி பறித்த்து கபளீகரம் செய்ய

வல்லவர்களான ஆட்சியாளர்களால் நிறைந்த சுதந்திர இந்தியா ...B S N L ஐ இழுத்த்துமூடி சாவியை

Reliance இத்யாதி corporate boss களிடம் கொடுத்த்து ,அவன்களிடம் நன்றிக்கடன் செலுத்த்த அமர்த்த்தப்ப்பட்டிருப்பவர்கள்..இன்னும் பார்க்கத்தான் போகிறோம்...Govt bus-ல் போகாதே;போய்ச்சேராது.private

V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45197685858386562852014-09-22T17:42:47.015+05:302014-09-22T17:42:47.015+05:30பிஎஸ் என் எல்லையும், மஹாநகர் டெல்காமையும் ஒன்று சே...பிஎஸ் என் எல்லையும், மஹாநகர் டெல்காமையும் ஒன்று சேர்க்கப் போவதாகக் கேள்விப் படுகிறேன். எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியாது. பி எஸ் என் எல்லின் தரம் இதனால் மேம்படும் என்கிறார்கள். பார்ப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49931175388476574622014-09-18T11:02:32.222+05:302014-09-18T11:02:32.222+05:30
@ தி. தமிழ் இளங்கோ
முதல் காதல் ,முதல் முத்தம் எ...
@ தி. தமிழ் இளங்கோ
முதல் காதல் ,முதல் முத்தம் என்று சொல்லிக் கொண்டேபோகலாம் சந்தோஷமான நினைவுகளுக்கு. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37600108115696490832014-09-18T10:59:44.857+05:302014-09-18T10:59:44.857+05:30
@ ஜீவி
மெத்தனம் என்பதே போட்டிகள் இல்லாதபோது வரு...
@ ஜீவி
மெத்தனம் என்பதே போட்டிகள் இல்லாதபோது வருவது. இப்பொழுது பல தனியார் நிறுவனங்களுடன் போட்டி என்று வரும்போது எதிர்கொள்ளும் சக்தி மாற்று செயல்திறன்களுடன் மோதுவதுபோன்று குறைந்து அல்லது இல்லாமல் போய் விட்டது. உங்கள் மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13934885083721446042014-09-18T10:55:16.524+05:302014-09-18T10:55:16.524+05:30
@ ஜீவி
BSNL மூடப் போகிறார்களா என்பது தெரியவில்லை...
@ ஜீவி
BSNL மூடப் போகிறார்களா என்பது தெரியவில்லை. சில உர்ஜிதமாகாத செய்திகள் எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கலாம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41668684523072010942014-09-18T03:46:30.762+05:302014-09-18T03:46:30.762+05:30முதல் கைக்கடிகாரம், முதல் சைக்கிள் என்று எல்லாமே ச...முதல் கைக்கடிகாரம், முதல் சைக்கிள் என்று எல்லாமே சந்தோஷம்தான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52745704100232252182014-09-17T22:41:03.632+05:302014-09-17T22:41:03.632+05:30//பொதுவாக இம்மாதிரி நிறுவனங்கள் மிகவும் மெத்தனமாக ...//பொதுவாக இம்மாதிரி நிறுவனங்கள் மிகவும் மெத்தனமாக செயல் பட்டது என்பதே முக்கிய காரணம்.. //

அதுவல்ல காரணம். சில தயாரிப்புகள் out date ஆகும் பொழுது அந்த தயாரிப்புகளையே ஒட்டிய வேறு தொழிலாக புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்.

மொபைல் வருகையால், லேண்ட் லைன் டெலிபோன்கள் மவுஸ் இழந்தாலும், இணையத்திற்கு அது அவசியமாகியிருப்பது போல!

இன்றைய மொபைல் உலகம் என்பது சாதாரணமானதல்ல;ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70603217990287826872014-09-17T22:28:21.144+05:302014-09-17T22:28:21.144+05:30//BSNL மூடப்போறாங்க என்பது எனக்குப் புதிய செய்தி./...//BSNL மூடப்போறாங்க என்பது எனக்குப் புதிய செய்தி.//

BSNL பொன் முட்டையிடுகிற வாத்து. விஷயம் தெரிந்தவர்கள் அதை அரியத் துணிய மாட்டார்கள்!
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81048826503312595052014-09-17T20:32:54.686+05:302014-09-17T20:32:54.686+05:30
@ வெங்கட் நாகராஜ்
உண்மைதான் .பலருக்கும் நினைவுச...
@ வெங்கட் நாகராஜ்
உண்மைதான் .பலருக்கும் நினைவுச் சுழல்கள் வரலாம். என் நினைவுக்கு எட்டிய வரை என் அப்பா வாட்ச் ஏதும் கட்டியதில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88845143909056984652014-09-17T20:28:58.999+05:302014-09-17T20:28:58.999+05:30
@ ரமணி
நான் என் பேரன் தரப்போகும் வாட்சை எதிர்நோ...
@ ரமணி
நான் என் பேரன் தரப்போகும் வாட்சை எதிர்நோக்கி இருக்கிறேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14297138288298520752014-09-17T20:26:45.924+05:302014-09-17T20:26:45.924+05:30
@ கீதா சாம்பசிவம்
BSNL மூடப்படும் செய்தி என் ...
@ கீதா சாம்பசிவம்
BSNL மூடப்படும் செய்தி என் கண்ணில் படவில்லை. ஆனால் தொலை பேசிகள் உற்பத்தி செய்யும் ITI மிகவும் க்ஷீண தசையிலோ, அல்லது மூடப்படும் நிலையிலோ இருக்கிறது என்று நினைக்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19997591539004212422014-09-17T20:22:53.665+05:302014-09-17T20:22:53.665+05:30
@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி சார்.
@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73817137487529701782014-09-17T20:11:57.539+05:302014-09-17T20:11:57.539+05:30நானும் இந்த செய்தி பார்த்தவுடன் சில நினைவுகளில் மூ...நானும் இந்த செய்தி பார்த்தவுடன் சில நினைவுகளில் மூழ்கினேன்......

இப்போதெல்லாம் கைக்கடிகாரம் கட்டிக்கொள்வதே இல்லை என்றாலும் முதன் முதலில் கட்டியது அப்பா பயன்படுத்திய HMT Watch தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23172721243401188132014-09-17T19:14:36.359+05:302014-09-17T19:14:36.359+05:30ஒரு செய்தியைத் தொடர்ந்து
பின்னப்பட்ட பதிவு மிக மிக...ஒரு செய்தியைத் தொடர்ந்து
பின்னப்பட்ட பதிவு மிக மிக அருமை
வாட்ச் குறித்து நிச்சயம் அனைவரிடமும் ஒரு
சுவாரஸ்யமான கதை இருக்கும்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8649390090763026262014-09-17T18:23:44.573+05:302014-09-17T18:23:44.573+05:30BSNL மூடப்போறாங்க என்பது எனக்குப் புதிய செய்தி. :(...BSNL மூடப்போறாங்க என்பது எனக்குப் புதிய செய்தி. :( பார்ப்போம். எச் எம்டி கைக்கடிகாரம் பத்தி எனக்கும் சில மலரும்நினைவுகள் உண்டு. டைடனும் இருந்தது. ஆனால் இப்போ ஓடவில்லை. எச் எம்டி, கீ கொடுத்தால் இப்போதும் ஓடும். இப்போல்லாம் கைக்கடிகாரமே கட்டுவதில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17113425352313751122014-09-17T17:48:39.246+05:302014-09-17T17:48:39.246+05:30நல்ல அனுபவம்.நல்ல அனுபவம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76838578365765942202014-09-17T15:23:14.959+05:302014-09-17T15:23:14.959+05:30
@ துரை செல்வராஜு
இது ஒரு போட்டி உலகம் இங்கு su...
@ துரை செல்வராஜு
இது ஒரு போட்டி உலகம் இங்கு survival of the fittestஎன்பதே நிஜம். பொதுத்துறை நிறுவனங்களில் hire and fire என்னும் கொள்கைக்கு இடமில்லை. உரிமைகளுக்கே முதலிடம் கடமைகள் பேசுபவன் பின்னால் தள்ளப்படுவான்.
பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழா நடத்தினாலும் real estate தொழில் நடைபெறுகிறது என்றே தோன்றுகிறது. hmt வளாகத்தில் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் காண்கிறேன்
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7966990360179835942014-09-17T15:16:06.118+05:302014-09-17T15:16:06.118+05:30
@ இராஜ ராஜேஸ்வரி.
நான் எனக்கு வேண்டியவர்களிடம்...
@ இராஜ ராஜேஸ்வரி.
நான் எனக்கு வேண்டியவர்களிடம் கூறுவது ‘கையில் கடிகாரம் கட்டிக்கொண்டதால் காலத்தையே கட்டி ஆள்வதாக நினைக்கக் கூடாது’ வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91803072538356059622014-09-17T15:13:34.114+05:302014-09-17T15:13:34.114+05:30
@ ராமலக்ஷ்மி
நினைவுகள் என்னும் டைம் மெஷினில் பயண...
@ ராமலக்ஷ்மி
நினைவுகள் என்னும் டைம் மெஷினில் பயணம் தொடர்கிறது. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78574339156032249322014-09-17T15:11:28.319+05:302014-09-17T15:11:28.319+05:30
@ ஸ்கூல் பையன்
மலரும் நினைவுகளே இப்போது வாழ்க்...
@ ஸ்கூல் பையன்
மலரும் நினைவுகளே இப்போது வாழ்க்கை என்றாகி விட்டது. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67573588740871119292014-09-17T15:09:21.877+05:302014-09-17T15:09:21.877+05:30
@ கோபு சார்
நான் பணி செய்த காலத்தில் எனக்கு எந்...
@ கோபு சார்
நான் பணி செய்த காலத்தில் எனக்கு எந்த வாட்சும் அன்பளிப்பாகக் கிடைக்கவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67838379322089943862014-09-17T15:07:19.361+05:302014-09-17T15:07:19.361+05:30
@ வே.நடனசபாபதி
பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு க...
@ வே.நடனசபாபதி
பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு காலத்தில் எந்த போட்டியும் இல்லாமல் இருந்தது. காலத்துக்கு ஏற்றாற்போல் அவர்களின் தொழில் கலாச்சாரம் மாறவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25524402336391955782014-09-17T15:04:01.782+05:302014-09-17T15:04:01.782+05:30
@ ஜீவி
நீங்கள் ‘ஐயோ’ என்று சொல்லும்படியாக பல பொ...
@ ஜீவி
நீங்கள் ‘ஐயோ’ என்று சொல்லும்படியாக பல பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழா கண்டு விட்டன.HMT Machine tool factory. Indian Telephone Industries போன்ற பல நிறுவனங்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. பொதுவாக இம்மாதிரி நிறுவனங்கள் மிகவும் மெத்தனமாக செயல் பட்டது என்பதே முக்கிய காரணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30671562589258024122014-09-17T14:57:58.569+05:302014-09-17T14:57:58.569+05:30
@ ஸ்ரீராம்
என் சந்தோஷத்தில் பங்கு கொண்டதற்கு ந...
@ ஸ்ரீராம்
என் சந்தோஷத்தில் பங்கு கொண்டதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com